#செவிலி_தாயார்

பெற்ற கடன்
ராமசாமி அய்யரும் அலமேலுவும் வழக்கம் போல் நடை பயிற்சி முடித்து
வீடு வந்தார்கள்.

ராமசாமி பேப்பருடன்
உட்கார அலமேலு பால் காய்ச்ச உள்ளே போகும் நேரம் தொலைபேசி
அழைத்தது.

பிள்ளை ரமணிதான்
அழைத்தான. குரலில் பதற்றம்.
"அம்மா! கொஞ்சம் இங்கே வறியா"
அலமேலு பதில் பேசாமல் போனை மூடி ஆத்துகாரரை பார்த்தாள்.

" ரமணி கூப்பிடறான். என்னமோ குரலே சரியில்லை".

அவர் ஏற்கனவே முன்
கோபி. " வேண்டாம்னு உதறிட்டு
போனவனுக்கு இப்ப என்ன கரிசனம்"
எரிந்து விழுந்தார்.

அலமேலு பொறுமையாக ரமணியிடம் விபரமாக பேசிவிட்டு போனை வைத்தாள்.
" பூஜாவுக்கு மாசம் ஆயிட்டதில்லையா
அதான் பயப்படறான்.

பிரசவம் வரை அங்கே வந்து இருக்க சொல்லறான்."
ராமசாமிக்கு கோபத்தில் உதடு துடித்தது.

"ஏன் அதான் அவ அம்மா
இருக்காளே. தூபம்போட்டு பிரிச்சவ.

அவா பார்த்து கட்டுமே. இப்பமட்டும்
நீ வேணுமா?"அலமேலு யோசித்தாள்.
அலமேலு அமைதியாக பையில் தன் புடவை துணிமணிகளை எடுத்து வைத்தாள்.

நான் போகத்தான் வேணும் பிள்ளைக்காக. நீங்க வேணா
வரவேண்டாம். பத்துபதினஞ்சு நாளிலே வந்திடுவேன்.

அதுவரை மெஸ் மாமி கிட்டே சொல்லிட்டு போறேன்.
உங்களுக்கு காப்பி டிபன்
சாப்பாடு வீடு தேடி வந்துடும்."
அலமேலு வாசலுக்கு வந்து ஆட்டோ பிடித்தாள்.

ரமணி பதற்றத்துடன் வாசலிலேயே
நின்றான்.

அடிக்கடி வயறு வலின்னு
துடிக்கறா. டாக்டர் இன்னும் டியூ டேட் வரலைன்னு சொல்லி திருப்பி அனுப்பறா .
பூஜாவோட அப்பா அம்மா
இந்த சமயம் பார்த்து வடநாட்டு டூர் போயிட்டா.

நீதாம்மா துணையா இருக்கணும்.
"பயமா இருக்கு" புலம்பி
தீர்த்தான் ரமணி.

அலமேலு ஏதும் பேசாமல் கையோடு எடுத்து வந்த கருஞ்சீரகம் வறுத்து
பொடி செய்து
தண்ணீர் ஊற்றிகொதிக்க வைத்து வடிகட்டி
பொறுக்கும் சூட்டில் பூஜாவிடம்
குடிக்க கொடுத்தாள்.

பதில் பேசாமல்
குடித்தாள் பூஜா. வலி நிற்பது போலிருந்து மாலை அதிக மாகி விட்டது.

இது பிரசவ வலிதான்
என்று உறுதி செய்து உடனடியாக
ஹாஸ்பிட்டலில் சேர்க்க மறுநாள் சுக பிரசவமாக ஆண்குழந்தை பிறந்தது.
அலமேலு வற்புறுத்தியதால்
ராமசாமிஅய்யர் நேராக வந்து குழந்தையை பார்த்து விட்டு யாரிடமும் பேசாமல் உடனே திரும்பி விட்டார்.

பூஜாவை ஆத்துக்கு அழைத்துவந்த
அலமேலு பூஜாவுக்கு லேகியம் பத்திய சாப்பாடு என்று பார்த்து பார்த்து கவனித்தாள்.க
குழந்தையை பக்குவமாக குளிப்பாட்டினாள்.

ரமணியும் பூஜாவும் நெகிழ்ந்து போனார்கள்.

டூர் போன பூஜாவின் அப்பா அம்மா ஸ்கைப்பில் வந்து வாழ்த்தியதோடு
சரி.

புண்ணியாவசனம் முடிந்த மறுநாள் அலமேலு பேக்கை எடுத்துக்கொண்டு கிளம்பினாள்.
"அங்கே என் ஆத்துகாரர் தனியா கஷ்டபடுவார்.

நான் கிளம்பறேன்.
இனி நீங்க பார்த்துகுங்கோ " என்ற அலமேலு ஒரு லிஸ்டை நீட்டினாள்.

ரமணி புரியாமல் விழித்தான்.
" எதுக்கு அம்மா இது"
அலமேலு சலனமில்லாமல் பதில் சொன்னாள்."

நான் இங்கே வந்து இத்தனை நாளா ஆயா வேலை பார்த்தது.
பத்திய சமையல் சமைச்சு போட்டது எல்லாத்துக்கும் சார்ஜ் எவ்வளவுன்னு குறிச்சிருக்கேன்.

என் சாப்பாட்டு செலவை கழிச்சுட்டேன்.

நான் நர்ஸாக இருந்து ரிடையர் ஆனவள்.

எந்த சமயத்திலும்
பிரசவத்துக்கு உதவறது என்கடமை.

எப்போ நீ எங்களை வேண்டாம்னு
உதறிட்டு எவ்வளவு கெஞ்சியும்
கேட்காமே
வயசான காலத்திலே
எங்களை தவிக்க விட்டு தனியா போனதோட அப்பறமும் எங்களை வந்து பார்க்கறதுமில்லையோ,

அப்பவே மனசு கல்லாயிட்டது
உனக்கும் எங்களுக்கும் உள்ள உறவு விட்டுபோச்சு.

நீ யாரோ நாங்க யாரோதான்னு நாங்க முடிவு பண்ணிட்டோம்.
இப்ப கூட நீ கூப்பிட்டபோ ஒரு நர்ஸா வந்துதான்
உதவினேன்.

உன் அம்மாவா இல்லை"
வேகமாக வெளியேறினாள் அலமேலு.

விக்கித்து நின்றார்கள்
ரமணியும் பூஜாவும்.

தான் எடுத்த முடிவை நிச்சயம் ராமசாமி பாராட்டுவார் என்று நம்பினாள் அலமேலு.

• • •

Missing some Tweet in this thread? You can try to force a refresh
 

Keep Current with #பாரதி_வாஞ்சி ( Kaalabala )🇮🇳

#பாரதி_வாஞ்சி ( Kaalabala )🇮🇳 Profile picture

Stay in touch and get notified when new unrolls are available from this author!

Read all threads

This Thread may be Removed Anytime!

PDF

Twitter may remove this content at anytime! Save it as PDF for later use!

Try unrolling a thread yourself!

how to unroll video
  1. Follow @ThreadReaderApp to mention us!

  2. From a Twitter thread mention us with a keyword "unroll"
@threadreaderapp unroll

Practice here first or read more on our help page!

More from @Kaalabala1

Sep 17
இந்தியாவின் வளர்ச்சியில் மோடியின் பங்கு!

மோடி எப்படி வளர்ந்தார்? எதை நோக்கி அவரின் வளர்ச்சி செல்கிறது?

சில புள்ளி விபரங்களுடன்......

*பார்ப்போம்*

எங்கிருந்தோ வந்து குஜராத் CM ஆனார்...

அவர் தன் வேலையை அமைதியாக பார்த்துக்கொண்டிருக்க எதிரிகள் வேண்டுமென்றே சீண்டினார்கள்.. Image
விளைவு ..

குஜராத்தின் நிரந்தர முதல்வரானார்...

மீண்டும் மரண வியாபாரி என கேவலப்படுத்தினார்கள்..

விளைவு ...

இந்தியாவின் பிரதமர்.ஆனார்.

சீண்டல் நிற்கவில்லை ..

அடுத்த பத்தாண்டுகளுக்கு ,அவரே பிரதமர் என உறுதியாயிற்று..

பிரதமராக பதவியேற்ற சில மாதங்களிலே நமக்கு தெரிந்துபோனது Image
அவர் ஒரு world class leader...
உலகையே வழிநடத்தும் தகுதிபடைத்த தலைவர் என்று...

இருந்தும் எதிரிகளுக்கு புரியவில்லை...

தொல்லை தொடர்ந்தது..

ஒரு கட்டத்தில்.. Image
Read 17 tweets
Sep 16
சுதீட்சண முனிவரின் ஆஸ்ரமத்தில் ஒரு நாள் பூஜையறையில் பாத்திரங்கள் உருளும் சப்தம் கேட்டது.

முனிவர் சென்று பார்த்த போது அவர் பூஜைக்கு வைத்திருந்த சாளக்கிராமங்களை

இரண்டு குரங்குகள் தலைக்கு ஒன்றாக எடுத்துச் செல்வதைக் கண்டார்.

அவற்றின் பின்னால் ஓடினார். Image
அவை அதை ஏரியில் எறிந்து விட்டு ஓடி விட்டன.

பிறகு முனிவர் அதை தேடி பிடித்து, மீண்டும் ஆஸ்ரமத்திற்குக் கொண்டு வந்து சேர்த்தார்.

இப்படி ஒரு முறை அல்ல, பலமுறை நடந்தது. அவருக்குக் கோபம் வந்தது
. எனினும் குரங்குகளுக்குச் சாபம் கொடுத்து என்ன பயன்? என்ற எண்ணம்தான் அவருக்குத் தோன்றியது.

பிறகு சிறிது யோசித்து விட்டு, இனி நீங்கள் இருவரும் எதைத் தண்ணீரில் எறிந்தாலும் அவை மிதக்கக் கடவது என்று சாபம் கொடுத்தார்.
Read 7 tweets
Sep 14
*நாம் சர்வ சாதாரணமாகப் பேசும் வார்த்தைகளுக்கு இவ்வளவு அர்த்தமா?*

இன்பத்தமிழ்...
தொடர்ந்து படியுங்கள்...

1. *அந்தி, சந்தி*:

*அந்தி* : மாலை நேரத்திற்கும் , இரவுக்கும் இடையில் உள்ள பொழுது.

*சந்தி*: இரவு நேரத்திற்கும் , காலை நேரத்திற்கும் இடையில் உள்ள விடியல் பொழுது.
2. *அக்குவேர், ஆணிவேர்* :

*அக்குவேர்* : செடியின் கீழ் உள்ள மெல்லியவேர்.

*ஆணி வேர்* : செடியின் கீழ் ஆழமாக செல்லும் வேர்.

3. *அரை குறை*:

*அரை* : ஒரு பொருளின் சரி பாதி அளவில் உள்ளது.

*குறை* : அந்த சரிபாதி அளவில் குறைவாக உள்ளது.
4. *அக்கம்,பக்கம்*:

*அக்கம்*: தன் வீடும், தான் இருக்கும் இடமும்.

*பக்கம்*: பக்கத்தில் உள்ள வீடும், பக்கத்தில் உள்ள இடமும்.

5. *அலுப்பு, சலிப்பு* :

*அலுப்பு*: உடலில் உண்டாகும் வலி.

*சலிப்பு*: உள்ளத்தில் ஏற்படும் வெறுப்பும், சோர்வும்.
Read 16 tweets
Sep 13
எங்களுக்கு ஒரு கடவுள் -
உங்களுக்கு ஏன் பல கடவுள் ?

கவிஞர் #கண்ணதாசனிடம், வெளிநாட்டினர் ஒருவர் கேட்டாராம் :

"ஏன் உங்களுக்கு மட்டும் இத்தனை கடவுள்கள் சிவன், ராமன், கண்ணன், பார்வதி, சரஸ்வதி, லட்சுமி, காளி, முருகன், பிரம்மா என பல பெயர்கள் வைத்திருக்கிறீர்கள்.? Image
எங்களை போல ஒரு கடவுள் என வைத்துக் கொள்ளாமல்?," என்று கேட்டாராம்.

இடம் தெரியாமல் வந்து விட்ட கேள்வி. மலையை சிறு ஊசியால் பெயர்க்கப் போகிறாராம்...!

அதற்கு மிக பொறுமையாக திருப்பி அந்த மனிதரிடமே, 'உன் பெற்றோர்க்கு நீ யார்.?' எனக் கேட்டார். Image
அதற்கு அவர், 'மகன்' என பதிலளித்தார்.
'உன் மனைவிக்கு.?' கேள்வி தொடர்ந்தது.
'கணவன்'.!

'உன் குழந்தைகளுக்கு.?'
'அப்பா, தந்தை.!'
உன் அண்ணனுக்கு.?'
'தம்பி.!'
'தம்பிக்கு.?'
'அண்ணன்.!'
'கொழுந்தியாளுக்கு.?'
'மச்சான்.!'
' Image
Read 6 tweets
Sep 11
ரொம்ப நாள் ஆசை!

பாற்கடலில் மகாவிஷ்ணு ஆதிசேஷன் மீது பள்ளி கொண்டிருந்தார்.

அப்போது கடலில் இருந்த ஒரு முதலை அவர் காலைத் தொட்டு வணங்க வேண்டும் என்ற ஆவலில் எம்பி எம்பி குதித்தது.

தண்ணீர்த் திவலைகள் தெறித்து அவர் காலில் பட்டதால், Image
உறக்கம் கலைந்து விடுமோ என்ற அச்சத்தினால் ஆதிசேஷன் சீறி எழுந்து முதலையை கொத்தாத குறையாக விரட்டிக் கொண்டிருந்தது.

நான் அவர் பாதம் தொட்டு வணங்கி விட்டுச் சென்றுவிடுகிறேன்.

அவர் உறக்கத்தைத் கலைக்கமாட்டேன் என்னைத் தடுக்காதே என்று முதலை எவ்வளவோ கெஞ்சியும் Image
ஆதிசேஷன் கொஞ்சமும் அதற்கு ஒப்புக் கொள்ளவில்லை.

நீ ஒரு சாதாரண முதலை. உனக்கு அவர் காலைத் தொடக்கூடத் தகுதியில்லை.

ஆனால் என் படுக்கையில் அவர் படுத்து உறங்குகிறார் என கர்வமாக ஆதிசேஷன் கூறியது.

ஐயன் மெல்லிதாகப் புன்னகை புரிந்தார். திரேதாயுகத்தில் ராமனாக விஷ்ணுவும், Image
Read 9 tweets
Sep 6
🌷 #மீனாட்சி_அம்மன் 🌷

🌷 " அம்மாடி .. மீனாக்ஷி ..!! ராஜ உத்தரவு ..!! மடப்பள்ளில நிறைய நைவேத்யம் பண்ணனும் ..!! முடியல்லே ..!! சித்த தூங்கிக்கறேன் ..!! மறக்காத நேரத்துக்கு எழுப்பிடுடீ ..!! சித்த மறந்துடாதே ..!!."
🌷 மீனலோசனையின் மீதுள்ள அதீதமான உரிமையால் ஶ்ரீநிவாஸர் தேவிக்கே உத்தரவிட்டு .. மடப்பள்ளியை உள்பக்கமாய் தாழ் போட்டுக்கொண்டு உறங்கிப்போனார் ..!!.. தடதடவென சத்தம் ..!!

🌷 " யார் ..?? மடப்பள்ளி கதவை இப்படி உடைக்கறது ..??.."
🌷 கோபத்துடன் எழுந்த ஶ்ரீநிவாஸர் கதவைத் திறந்து பார்த்தால் .. ராஜ ஸேவகர்கள் ..!!

🌷 " என்னங்கானும் ..!?! ..
நீர் கதவை அடைச்சுண்டு .. உள்ள என்ன பண்றீர் ..??? காலத்துக்கு அம்பாளுக்கு நைவேத்யம் ஆக வேண்டாமா ..??
குருக்கள் காத்துண்ட்ருக்கார் ..!! நைவேத்யம் எடுத்துண்டு வாங்கோ ..!! "
Read 15 tweets

Did Thread Reader help you today?

Support us! We are indie developers!


This site is made by just two indie developers on a laptop doing marketing, support and development! Read more about the story.

Become a Premium Member ($3/month or $30/year) and get exclusive features!

Become Premium

Don't want to be a Premium member but still want to support us?

Make a small donation by buying us coffee ($5) or help with server cost ($10)

Donate via Paypal

Or Donate anonymously using crypto!

Ethereum

0xfe58350B80634f60Fa6Dc149a72b4DFbc17D341E copy

Bitcoin

3ATGMxNzCUFzxpMCHL5sWSt4DVtS8UqXpi copy

Thank you for your support!

Follow Us on Twitter!

:(