Dr MouthMatters Profile picture
Sep 22 9 tweets 2 min read
பிறப்பால். அனைவரும் சமம் என்று உலகின் மூத்த மற்றும் முன்னோடி வேதமான ரிக்வேதம் சொல்கிறது
பிராமணன் முகத்தில் இருந்து பிறந்தான்;
சூத்திரன் காலில் இருந்து பிறந்தான்
இப்படி சொல்வது இந்து மதம் புருஷ சூத்திரத்தில் வரும் ஒரு செய்யுள். சரியான அர்த்தம் தெரியாமல் ஒரு பிதற்றல் பலரால் சொல்ல
படுகிறது
பிராமணன்
தலையில் பிறந்தான்;
சத்திரியன் தோளில் பிறந்தான்;
வைஷியன் தொடையில் பிறந்தான்;
சூத்திரன் பாதத்தில் பிறந்தான் என்று!
இப்படித்தான் சமஸ்கிருதம் தெரியாத நாத்திகர்கள் வேதங்களை தூற்றுகின்றனர் பொய்யை பல முறை அதை உண்மை போல் கூறி உளறிக் கொட்டுகிறார்கள்.
ஆனால் உண்மை என்ன?
உண்மைகளை எளிதில் மறைத்துவிட முடியாது.
புருஷ சூக்த்தத்தில் வரும் ஸ்லோகம் இதுதான்:‘
‘பிராமணஸ்ய முகமாஸீத், பாஹூ ராஜன்ய: க்ருத:ஊரு ததஸ்யயத்வைஸ்ய:,பத்ப்யாகும் சூத்ரோ அஜாயத”
- (ரிக் வேதம் 10-90-12)
ஸ்லோகத்தின் பொருள்:
வேதம் நல்லொழுக்கம் நீதி இவற்றை புகட்டுபவன் பிராமணன், அப்பேர்பட்டவன்
முகமானது ஞானம் பெருகி தேஜசாக இருத்தல் வேண்டும்.
இராஜாங்கத்தைக் கட்டிக்காக்கும் ஒரு சத்திரியன் தோளானது பிரம்மதேவரின் தோள் போல வலிமையா னதாக இருத்தல் வேண்டும். அப்போதுதான் அவனால் போர்க் கலையில் சிறந்து விளங்கி தனது குடிகளை திறம்பட காத்திட முடியும்.
வைஷியனானவன் பொருளை ஈட்டும் போது
பிறர் வயிற்றிர்க்கு வஞ்சனை அளிக்காமல் வியாபாரத்தில் நேர்மையானவனாக நல்ல தீர்க்கமாக வலிமையான தொடை கொண்டு அமர்ந்து சிந்தித்து நேர்மையான வாணிபத்தில் ஈடுபட வேண்டும்.
சூத்திரனானவன் வயல்களில் பாடுபட்டு, இந்த லோக உயிர்களுக்கு பசியாற்ற பாடுபட வேண்டும். மேலும் பல தொழிலில் சிறக்க அவனுக்கு
வலிமையான பாதங்கள் வேண்டும். சோர்வில்லாத பாதங்கள் வேண்டும்.
இதில் பிறப்பு என்ற சொல் எங்கே வந்தது?பிறப்பினால் யாரும் எதையும் அடையமுடியாது.
மேலே குறிப்பிட்ட ஸ்லோகத்தில் பிறப்பு என்ற வார்த்தை எங்கே வந்தது?
வாய்க்கு வந்தார் போல் அர்த்தம் புகட்டிவிட்டு மற்றவரை குறை சொல்லி என்ன பயன்.
பிறப்பால் வர்ணங்கள் இல்லை – மனு தர்மம்:
பிறப்பால் வர்ணங்கள் இல்லை என்பதை இவர்கள் விமர்சிக்கும் மனு தர்மம் சொல்கிறது. அதற்கான ஸ்லோகம்,
“ஜன்மனா ஜாயதே சூத்ர: கர்மணா த்விஜ ஜாயதே”
அதாவது பிறப்பால் அனைவரும் சூத்திரர்களே,
தொழிலினால்தான் இரு பிறப்பாளராகின் றனர் (துவீஜம்).
இரு பிறப்பாளர் என்பது வேத காலத்தில், முதல் மூன்று வர்ணங்களைக் குறித்தது.
இங்கே தான் பிறப்பு என்ற சொல் வருகிறது:
ஜன்மனா – பிறப்பால்;
ஜாயதே – பிறந்த அனைவரும்;
சூத்ர – சூத்திரரே;
கர்மணா – தான் மேற்கொண்ட பணிக்குட்பட்டு; த்விஜ – இருபிறப்பாளனாக;
ஜாயதே – பிறப்பாளன் ஆகிறான்.
செய்யும்
தொழில் தான் ஒருவரை அடையாளம் காண்கிறது. பிறப்பு எப்படி வேண்டுமானாலும் இருக்கலாம் எந்த வர்ணமாக இருந்தாலும் யாராக இருந்தாலும் மலத்தை வயிற்றில் சுமந்து கொண்டு அலையும் மனிதர்கள் தான். அனைவரின் நவ துவாரமும் நாற்றக் கழிவை வெளியேற்றும் உறுப்புகள் தான்.
Via : A.m. Subasankar

• • •

Missing some Tweet in this thread? You can try to force a refresh
 

Keep Current with Dr MouthMatters

Dr MouthMatters Profile picture

Stay in touch and get notified when new unrolls are available from this author!

Read all threads

This Thread may be Removed Anytime!

PDF

Twitter may remove this content at anytime! Save it as PDF for later use!

Try unrolling a thread yourself!

how to unroll video
  1. Follow @ThreadReaderApp to mention us!

  2. From a Twitter thread mention us with a keyword "unroll"
@threadreaderapp unroll

Practice here first or read more on our help page!

More from @GanKanchi

Sep 23
Mullah, Masjid, Madrasa: If not controlled harmony is just a dream!
By Khalid Umar
Translation : Sripriya
Thousand year old Islamic Madrassas should be deactivated completely. Religious harmony and peace that Modi thinks will prevail in India only if there is one nation and one
education policy.
Public education policy should bring secular education policy before public civil law.
3,60,000 children are still studying in 3000 Madrasas that started in Delhi in the 1700s. Not only their education but their mentality is lagging. How many lakhs of students
are there in 600,000 Madrasas across the country at this stage! It is not possible to develop India with these people.
What is that being taught there?
Madrasa is a full school of religious teaching. Quran, Hadith, Sharia, Jihad history is the lesson. Hating other religions,
Read 11 tweets
Sep 20
யானை தன் பலம் அறிவதில்லை.
திமுக எம்.பி. ஆ.ராசா ஹிந்துக்களை வெளியில் சொல்ல முடியாத தகாத வார்த்தைகளால் வசைபாடியிருக்கிறார். இதுபோன்ற கருத்துக்கள் கிறித்தவர்கள் முஸ்லிம்களுக்கு எதிராக கூறப்பட்டிருந்தால், இந்நேரம் ராசா என்ன ஆகியிருப்பார் என்றே கூற முடியாது.
இதுபோன்ற ஹிந்துக்களுக்கு
எதிரான கருத்துக்களை ஸ்டாலின் கூடகண்டிப்பது இல்லை. ஏனெனில், ஸ்டாலினும் ஹிந்து விரோத மனப்பான்மை உடையவர்தான்.
ஆ .ராசா மட்டுமல்ல ..திமுக ஆட்சிக்கு வந்ததிலிருந்தே இதுபோன்ற ஹிந்து விரோத கருத்துக்கள் சகட்டுமேனிக்கு பலராலும் வெளியிடப்படுகின்றன.
நீங்கள் குரான் பைபிளை படித்தால் ஆட்சேபிக்கத்தக்க மற்றும் காலத்துக்கு ஒவ்வாத எண்ணற்ற கருத்துக்கள் அவற்றில் இருப்பதை பார்க்க முடியும்.
பிற மதங்கள் போல் இல்லாமல், ஹிந்து மதம் எண்ணற்ற சீர்திருத்தங்களை ஏற்றுக் கொண்டிருக்கிறது இப்போதும் ஏற்றுக் கொண்டு வருகிறது.
Read 12 tweets
Sep 18
Ancient Temple Culture of IndiaIndia is the birthplace of a very ancient culture also popularly known as “Land of the Temples”. Indian temples are places of religious as well as tourist interest. They are very famous across the globe for their beautiful architecture and sculptors
The evidence of Indian civilization can be traced back to thousands of years. No other place can vouch for the sort of diversity, which fills every nook and cranny of this incredible country. The various religions, languages, dialects, traditions and customs provide many facets
of the majestic country called India. Ancient times, temples were having multiple purpose s, Gurukul, knowledge, education, human care like hospitals, research in various subjects, astronomical research and utilization for various mahurats for agriculture, marriages, happy
Read 45 tweets
Sep 17
Why Narendra Damodardas Modi is the best thing that happened to Sanatan dharma after Chhatrapati Shivaji ? Happy Birthday Modiji
Imagine the condition of Hindus in a country which was being ruled by 1slamic invaders since 700 years
Can anyone even dream that a hindu can carve
out a kingdom to protect dharma especially in the time when the most powerful most fanatical and longest 1slamic emperor was in power
That is what Shivaji Maharaj achieved and protected us from complete annihilation & destruction
British occupied India in 1757 after battle of Plassey and till 2014 the same British mindset was ruling india. It always looked down upon Hinduism as something which needs to be erased from the society. It succeeded in creating a society of colonial slavish mindset which bowed
Read 10 tweets
Sep 17
திரு மாயாண்டிகாரன் பதிவு.
ஒட்டுமொத்தமாக மோடியையும், பாஜகவையும் வெறுத்து ஒதுக்க, எல்லா எதிரிக் கட்சிகளும் ஒன்றாக இணைந்து பாடுபடக் காரணம் என்ன?
மோடி என்ன பிராமணரா?
மோடி ஸமஸ்க்ருதம் பேசுகிறாரா?
மோடி முற்படுத்தப்பட்ட வகுப்பை சேர்ந்தவரா?
வாரிசு அரசியல் செய்பவரா?
பின்னர் ஏன் தனிப்பட்ட
காழ்ப்புணர்ச்சியுடனும் பகை எண்ணதுடனும் வசவுகள், அவர் ஒழிய வேண்டும் என கூட்டு பிரார்த்தனைகள் என அலைகிறார்கள்?
காரணம்:-
1.மோடி தனிப்பட்ட முறையிலும் பொது வாழ்விலும் அறம் சார்ந்த உயரிய ஒழுக்க நெறிகளை மேற்கொண்டு அதையே கடைபிடித்து வருபவர்.
2. தான் சார்ந்த நாடு, தனது மதம் மீது மதிப்பும் தீவிர பக்தியும் கொண்டவர்.
3. எதற்கெடுத்தாலும் அரசின் உதவியையே நம்பி வாழாமல் அனைத்து தரப்பு மக்களின் வாழ்க்கைத் தரத்தையும் அவரவர்கள் விரும்பும் படி அமைத்துக் கொண்டு, நேர்மையாகவும் ஒழுக்கத்துடனும் தங்களை மேம்படுத்திக் கொண்டு வாழ, வழி
Read 9 tweets
Sep 15
*இந்து என்றொரு மதம் இல்லை.. தமிழன் இந்து இல்லை.பார்ப்பானை தவிர எவரும் கோவில் கருவறைக்குள் நுழைய முடியாது.. பார்ப்பான்தான் ஜாதியை கண்டுபிடித்தான்*
*இவ்வளவுதான் இந்துமத எதிர்ப்பாளர்களின் அதிகபட்ச குற்றச்சாட்டு.*
*இதற்க்கு ஒவ்வொன்றாக தெளிவாக பதில் கூற முயற்சிக்கின்றேன். ஆனால் இதை
இறுதி வரை படித்து முடிக்க உங்களுக்கு உறுதியும் பொறுமையும் அவசியம்.*
🚩 இந்து என்றொரு மதம் இல்லை - ஆமாம்.இந்து என்பது மதம் இல்லை. ஒரு மதம் என்றால் அதற்க்கு ஒரு நிறுவனர், ஒரு புத்தகம் உண்டு.
🚩 இந்துக்களுக்கு அப்படி கிடையாது.இந்த நம்பிக்கைகள் எப்பொழுது தோன்றியது, எப்படி தோன்றியது
என்று எவருக்கும் தெரியாது.கேட்டால் இது ஆரியனின் சூழ்ச்சி.3000 ஆண்டுகளுக்கு முன் கைபர் கணவாய் மூலம் வந்து திணித்தான் என்பார்கள்.
🚩 ஆனால் தொல்காப்பியம் (7000 ஆண்டுக்கு முன்) தமிழர்களின் கடவுள் திருமால், முருகன், கொற்றவை, இந்திரா மற்றும் அக்னி என்றுதானே சொல்கிறது? சங்க தமிழின்
Read 18 tweets

Did Thread Reader help you today?

Support us! We are indie developers!


This site is made by just two indie developers on a laptop doing marketing, support and development! Read more about the story.

Become a Premium Member ($3/month or $30/year) and get exclusive features!

Become Premium

Don't want to be a Premium member but still want to support us?

Make a small donation by buying us coffee ($5) or help with server cost ($10)

Donate via Paypal

Or Donate anonymously using crypto!

Ethereum

0xfe58350B80634f60Fa6Dc149a72b4DFbc17D341E copy

Bitcoin

3ATGMxNzCUFzxpMCHL5sWSt4DVtS8UqXpi copy

Thank you for your support!

Follow Us on Twitter!

:(