It is blessed to be born as a Sanatan Hindu and remains same until death. TATVA MASI
4 subscribers
Nov 8, 2023 • 21 tweets • 3 min read
கதறிய மன்னர், காப்பாற்றிய மோடி!
துபாய் UAE நாட்டின் ஒரு பகுதி,அதன் மன்னர்தான் UAE பிரதமரும், உபஜனாதிபதியும் ஆவார். அந்த நாட்டின் இளவரசி ஷெய்க் லடீஃபாவை ஃபின்லாந்தின் பெண் ஒருவர்,இங்கிலாந்து வக்கீலுடனும், அமெரிக்காவை சேர்ந்த ஒரு செக்யூரிட்டி குரூப்பின் மூலம் மூளை சலவை செய்யப்பட்ட
ு கடத்தினார்கள்.
சில மணி நேரத்தில் அதை உணருமுன், ஓமன் வழியாக காரில் சென்று, அங்கே காத்திருந்து அமெரிக்கரின் யாட்ச் என்று சொல்லப்படும் சொகுசு கப்பலில், 2018 February மாத இறுதியில் மிகப்பெரிய திட்டமிடலின் மூலம் கடத்தினார்கள். மன்னர் தனது ராணுவத்தின் உதவியை நாடியபோது, அவர் எல்லையை
Oct 23, 2023 • 10 tweets • 2 min read
கூடுகிற கூட்டம் எல்லாம் ஓட்டு ஆகுமா?
சமீப காலமாக முன் எப்போதும் இல்லாத அளவில் பாஜக தொண்டர்கள் மற்றும் அபிமானிகள் கைது செய்யப்படுகிறார்கள் ஏன் என்று சிந்தித்துப் பார்த்தீர்களா?
இயலா தன்மையின் உச்சகட்டம் தான் இது!
ஆம் முன் எப்போதும் இல்லாத திமுக கட்சி தலைமையின் மீது ஓட்டுணர்வு தொண்டர்களுக்கு குறைவாக உள்ளது. கடந்த காலங்களில் கருணாநிதி இருந்த கட்டுப்பாடு தற்போது ஸ்டாலினுக்கு இல்லை அதனால் பத்து பதினைந்து ஆண்டுக்குள் சம்பாதிப்பதற்காக மட்டும் புதிதாக வந்தவர்கள் தலைமை ஏமாற்றி அனுபவிக்கிறார்கள்.
Oct 17, 2023 • 18 tweets • 3 min read
ஒரு அணு ஆயுத போரை நிறுத்திய பெண் கான்ஸ்டபிளல்ல காவல் தெய்வம்!!
பாரளுமன்ற நுழைவு வாயிலில் Home Ministry என்று பெயர் பலகையுடன் ஒரு கார் பார்லிமெண்ட் கேட்டில் உள்ளே நுழைகிறது. செக் போஸ்டை தாண்டியதும் அதன் வேகம் அதிகரிக்கிறது, அது எதார்த்திற்கு மாறாக, தவறாக மனதில் தோன்ற, அங்கே இருந்த
பெண் கான்ஸ்டபில் அதை அவசரமாக தொடர்கிறார். அது பார்லிமெண்ட் கேட் 11 க்கு அருகில் நிற்கிறது. அந்த 11 எண் கேட் என்பது பிரத்மர் போன்ற முக்கியமானவர்கள் நுழையும் வழி. அதில் உள்ளே சென்றால், எளிதில் மைய மண்டபத்தை அடைய முடியும்!
அதிலிருந்து வெளியே வருகிறவர்கிறவன் ஆயுதத்துடன் வருகிறான்.
Oct 9, 2023 • 14 tweets • 2 min read
பிற்காலத்தில் எதிரியாவான் என தெரிந்தால் அவனை கருவிலேயே அழித்துவிடும் மொஸாட் (Mossad) முறை கொண்ட ராணுவம்..
உலகுக்கே விஞ்ஞானத்தைக் கற்றுக்கொடுத்த நாடு; பாலைவன நாடாக இருந்தாலும் ஆச்சர்யப்படும் விதத்தில் விவசாயத்தில் தன்னிறைவு பெற்ற நாடு..
சுற்றிலும் இஸ்லாமிய நாடுகள் இருந்தாலும்
'தனி ஒருவன்'. தனது நாட்டைச் சேர்ந்த ஒருவர் கொல்லப்பட்டால் 1 க்கு 9 பேரைக் கொல்லும் அதிரடிக்கு பெயர் போன நாடு..
அமெரிக்கா போலவே சர்வவல்லமை பொருந்திய, பலம்வாய்ந்த நாடாக இருந்தாலும் சில விஷயங்களில் அந்த அமெரிக்கா கூட வைத்திராத நுண்ணிய ராணுவ தொழில் நுட்பமும்,
Sep 7, 2023 • 17 tweets • 3 min read
என்னய்யா இவன பிடிச்சிட்டு வந்திருக்க?
சார், இவன் டாஸ்மாக் வேண்டாம்னு போராட போயிருக்கான். அது அரசாங்க சொத்துல்ல அத நாமதான பாதுகாக்கணும், கடமைய செய்ய நான் போனேன் சார், அங்க இவன் என்ன பண்ணான் தெரியுமா சார்?
என்ன பண்ணான்?
அங்க கலைஞர் வாழ்கன்னு கைதட்டுறான், கும்பிட்டுக்குறான் பின்ன
அவனே கருணாநிதி ஒழிகன்னு கல்லை எடுக்குறான், அப்புறமா கல்லை கீழபோட்டுட்டு கலைஞர் வாழ்கன்னு சொல்றான், அப்புறமா கருணாநிதி ஒழிகன்னு கத்துறான், நீங்களே கேளுங்க சார்
என்னய்யா இது உண்மையா?
சார், நான் கலைஞர் அய்யா அபிமானி அவருக்கு எதிரி இல்ல , ஆனா கருணாநிதி சரியில்ல சார் ,
Aug 17, 2023 • 11 tweets • 2 min read
நீட் தேர்வில் 160 மதிப்பெண் எடுத்தவருக்கு சீட் கிடைத்துவிட்டது அடடா இது என்ன தகுதி?? அதனால் நீட் தேர்வை ரத்து செய்ய வேண்டும்!!!
160 மதிப்பெண் எடுத்த மாணவர் அரசு கல்லூரியில் சேரவில்லை. தனியார் மருத்துவக் கல்லூரியில் நிர்வாக ஒதுக்கீட்டில் சேர்ந்துள்ளார்.
தனியார் கல்லூரிகளுக்கு மாணவர்கள் செலுத்தும் கட்டணம் மட்டுமே வருமானம். டாஸ்மாக் போன்ற இதர வருமானங்கள் வருவதில்லை. கல்லூரிகளை நடத்துவதற்கு அவர்களுக்கு சில இடங்களுக்காவது அதிக கட்டணங்கள் வசூலித்தாக வேண்டும்.
தனியார் மருத்துவக் கல்லூரிகள் மட்டுமல்ல பொறியியல் கல்லூரி உட்பட அனைத்து
Aug 9, 2023 • 17 tweets • 2 min read
மணிப்பூரில் மூன்று மாதங்களாக இரு வேறு இன குழுவினருக்கிடையே தொடரும் வன்முறை சம்பவங்களால் 165 க்கும் மேற்பட்ட மனித உயிர்கள் பறிக்கப்பட்டுள்ளன.
இது அதிர்ச்சியளிக்கும் விஷயம் தான். துப்பாக்கி, வெடிகுண்டுகள், கத்திகள் என ஆயுதம் ஏந்திய வன்முறையாளர்கள் மோதிக் கொள்வதாலும்,
பாதுகாப்பு படையினர் வன்முறை கும்பல்களுக்கு எதிராக கடும் நடவடிக்கை எடுப்பதாலும் மணிப்பூரில் உயிர் சேதம் அதிகமாகவே ஏற்பட்டுள்ளது உண்மை தான்.
ஆனால் இதே மூன்று மாத காலத்தில் தமிழகத்தில் நடந்துள்ள படுகொலை சம்பவங்களின் எண்ணிக்கை சர்வ சாதாரணமாக மணிப்பூர் கலவரத்தில் பலியான எண்ணிக்கையுடன
Aug 8, 2023 • 9 tweets • 1 min read
நண்பர் அட்வகேட் Harisshankar Krishnathulasi
அவர்களின் பதிவு. நன்றி சார்.📷
----------------
இதுவரை செபா vs அமலாக்கத்துறை விஷயத்துல நடந்த தில்லாலங்கடி வேலைகள் ஒரு புறம்.
இதுக்கும் மேல, தமிழக அரசு, உச்சநீதிமன்றத்துல கூனிக்குறுகி நிக்குற அளவுக்கு செபா விஷயத்துல பண்ணி வெச்சுருக்காங்க
விபரமாச் சொன்னாத்தான் புரியும்.
----------------
வேலை வாங்கித் தர்றதா மோசடி பண்ணுன வழக்குல,..
புகார்தாரர்கள் தங்களோட பணத்தை செபா திரும்ப குடுத்துட்டாப்டி.
அதனால, புகாரை வாபஸ் வாங்கிக்கறோம்னு கோர்ட்டுல எழுத்து மூலமா பிரமாணப் பத்திரிகைகள் தாக்கல் பண்ணாங்க.
Aug 7, 2023 • 14 tweets • 2 min read
அரசியல் செய்ய வேண்டுமானால் அதை மோதி ஜியிடம் கற்றுக் கொள்ள வேண்டும்!
டில்லியின் அதிகாரம் இனி இடைநிலை ஆளுநருக்கே! ஃபோர்ஜரிவாலின் வால் ஒட்ட நறுக்கப்பட்டது...!
* இனி அந்த புள்ளிங்கோ I.N.D.I.A கூட்டணி என்ன ஆகும்???
நேற்று - பாஜக பெரும்பான்மையாக இருக்கும் - லோக்சபாவில் Delhi services Bill / Government of National Capital Territory of Delhi (Amendment) Bill, 2023 நிறைவேறியது.
திங்களன்று - பாஜக பெரும்பான்மையாக இல்லாத - ராஜ்யசபாவில் பிஜு ஜனதா தளம், YSR காங்கிரஸ் உதவியுடன் எளிதில் நிறைவேறும்!
Jul 31, 2023 • 14 tweets • 2 min read
படித்து முடித்த பின் #பாஜகவில் இருப்பதற்கு பெருமை படுவீர்கள்...
பிரதமராவதற்கும் முன்னர், பாஜக வளரும் பருவத்தில் இருந்தபோது, வாஜ்பாய் அவர்கள் பாராளுமன்ற உறுப்பினராக சேவையாற்றியபோது, அவரை ஒரு இஸ்லாமியப் பெண் தன் மகளுடன் வந்து சந்தித்தார்.
தனது மகளுக்கு ஒரு சிறுநீரகம் செயலிழந்துவிட்டதாகவும், மாற்று அறுவை சிகிச்சை செய்ய வேண்டுமானால், மிகுந்த செலவாகுமென்பதால், அதற்கு தங்களால் ஏதேனும் உதவி செய்ய முடியுமா.? என ஆதங்கத்தோடு வினவியிருக்கிறார்.
Jul 31, 2023 • 28 tweets • 4 min read
பொதுவாக தமிழக டிவிக்கள், யூ டியூப் அலப்பறைகளை கண்டாலே அலர்ஜி, கொஞ்சமும் நாட்டுக்கும் மக்களுக்கும் தேவையான விஷயங்களை அவர்கள் கொடுப்பதே இல்லை, எல்லாம் வெட்டி நியாயம் வீணான தர்க்கம், ஐந்து காசுக்கு உபயோகமில்லா விஷயம்
அதை பார்ப்பதை போல நேர விரயம் ஏதுமில்லை என்பதால் அப்பக்கம் செல்வதே
இல்லை
ஆனால் அண்ணாமலை அரசியலுக்கு அப்பாற்பட்டு கலாட்டா சேணலின் நிகழ்வில் கலந்து கொண்டார் என்றதும் பார்க்க தோன்றிற்று
பொதுவாக அரசியல் என்பது அழுத்தமிக்கது, அது கொடுக்கும் அழுத்தம் தாங்க மோடிபோல் யோகி போல் தவத்தில் இருப்பது ஒருவகை, எல்லாம் கடந்த ஞானவைராக்கியத்தில் நின்று
Jul 29, 2023 • 14 tweets • 2 min read
திமுகவிற்கு மண், மக்களுக்கு பொன்- கவலைக்கிடமான நிலையில் திமுக மட்டுமல்ல, ஆட்சியுமே!
📷📷📷 திமுக ஏதோ ஒரு மிகப்பெரிய, அசைக்க முடியாத சக்தியாகத்தான் ஆட்சியில் இருக்கும்வரை தெரியும். ஆனால் அந்த ஆட்சியின் அவலட்சணமேதான் அதை காலகாலமாக வீழ்த்தி வந்திருக்கிறது.
அது இன்று மட்டுமல்ல கட்டுமரம் ஆண்ட ஒவ்வொரு ஆட்சியும் அப்படிப்பட்டவைதான். திமுக மீண்டும் தேர்ந்தெடுகப்பட்டதே இல்லை, அது இனியும் நடக்காது. அதில் ஓரளவு நன்றாக இருந்த 1996-2001 ஆட்சிகூட மக்களின் வெறுப்பை சம்பாதித்தது விதிவிலக்கல்ல, காரணம் கட்டுமரம், கட்சிக்காரன்.
Jul 17, 2023 • 15 tweets • 2 min read
சிவாஜி நடித்த பழைய கர்ணன் திரைப்படத்தில் உண்மையான மகாபாரதம் எப்படி பொய்யாக திரிக்கப்பட்டது –ஒரு பார்வை..
ஐம்பது வருடங்களுக்கு முன்பு இருந்த மக்கள் மஹாபாரத கதையை அறிந்தவர்கள், அவர்கள் அப்படத்திலுள்ள பெரும்பாலான காட்சிகள் ஜோடிக்கப்பட்டவை என்பதை உணர முடிந்தது..
ஆனால் இன்று இருப்பவர்களுக்கு பாரதக் கதையே தெரியாதே, திரைப்படத்தைப் பார்த்துவிட்டு அதை அப்படியே நம்பிவிடும் வாய்ப்பே அதிகம்...
இத்திரைப்படத்தில் ஜோடிக்கப்பட்டுள்ள காட்சிகளில் மிகவும் கண்டிக்கத்தக்க காட்சி:
இறுதியில் கிருஷ்ணர் கர்ணனிடம் வந்து தர்மத்தை பிச்சை கேட்கும் காட்சி.
Jul 13, 2023 • 53 tweets • 7 min read
ஒரு ஹிந்துவின் சற்றே நீண்ட பதிவு. பொறுமையாக வாசித்து விடுங்கள்:-
"நான் கிட்டத்தட்ட 22 வயது வரை நாத்திகனாக இருந்தேன். கோவில்களுக்குச் செல்வது பிடிக்க வில்லை.
நான் அவற்றை பிராமணர்கள் மற்றும் பிறர் பணம் சம்பாதிக்கும் கேந்திரங்களாகவே கருதினேன். ஒவ்வொரு அடியிலும் அவர்கள் எப்படி பணம்
கேட்டார்கள் என்பதை நான் வெறுத்தேன்.
நீங்கள் கோவிலுக்குள் நுழையும் தருணத்தில்.. ஒரு பூசாரி உங்கள் நெற்றியில் (உங்கள் சம்மதம் இல்லாமல்) திலகம் வைத்து 10 ரூபாய் கேட்பார், அப்போது யாராவது உங்கள் நெற்றியில் மயில் தோகை அடித்து மேலும் 10 ரூபாய் கேட்பார்கள். பிறகு சாம்பலுடன் மற்றொரு
Jun 30, 2023 • 14 tweets • 2 min read
பாஜக அதிகாரத்தைக் கையில் வைத்துக் கொண்டு ஏன் பயன்படுத்த மாட்டேங்குறாங்க?
உங்க காரில் 240 கிமீ வரை போக முடியும்ல? ஏன் 100ஐத் தாண்டி ஓட்டமாட்டேங்குறீங்க? போக வேண்டிய இடத்திற்கு பத்திரமா போகணும். “போய்ச் சேர்ந்திடக் கூடாது” என்ற அக்கறை தானே? ஒரு காரை ஓட்டவே அவ்வளவு யோசித்தால்,
ஒரு நாட்டை நிர்வாகம் செய்பவர்கள் எவ்வளவு யோசிப்பார்கள்?
வெளிநாட்டுச் சதி / உள்நாட்டு சதியை எல்லாம் ஒதுக்கி வைச்சுடுவோம். நமக்குத் தெரிந்த சோஷியல் மீடியாவில் மட்டும் எத்தனை எத்தனை சித்து வேலைகள் செய்கிறார்கள் தெரியுமா? உங்களையும் என்னையும் நம்ப வச்சு நம்ம கையாலேயே நம்ம கண்ணைக்
Jun 27, 2023 • 20 tweets • 3 min read
சௌதாமணி, வினோஜ் பி.செல்வம், மாரிதாஸ் மற்றும் எஸ் ஜி. சூர்யா வரையிலாக பாஜகவில் உள்ள பிரபலங்கள் நாகரீகமான வார்த்தைகளில் தங்களது பதிவுகளை எழுதியிருந்துள்ள/பேசியிருந்த போதிலும் அவர்கள் மீது
பொது அமைதியை குலைத்து, இரு தரப்பினரிடையே கலவரத்தை தூண்டும் விதமாக பதிவுகள் இருக்கிறது என்பதன்
அடிப்படையில் சட்ட நடவடிக்கை மேற்கொள்ளபட்டுள்ளது.
எண்ணற்ற காவிகள் பாஜகவிற்கு ஆதரவாகவும், இந்து மதத்திற்கு ஆதரவாகவும் மீம்ஸ், வீடியோ, கட்டுரைகள் என பலவிதங்களில் பதிவுகளை இட்டு வருகின்றனர்.
ஒரு சிலர் விமர்சனம் என்ற பெயரில் கடுமையான, ஆபாசமான வார்த்தைகளில் தனி நபர்களை சாடி எழுதுவதும
Jun 26, 2023 • 15 tweets • 2 min read
தமிழ் திரையுலகில் எத்தனையோ ஜாம்பவான்கள் வந்தார்கள், அவர்களெல்லாம் பெரும் அவமானபட்டுத்தான் மேலெழுந்தார்கள் திறமை இருந்த யாரையும் கலை உலகம் கைவிட்டதில்லை
திறமை இல்லை என்பதற்காக மேல்சாதியினை அது தூக்கி நிறுத்தியதுமில்லை
தமிழ் திரையுலகை தொடங்கி வைத்தவன் எல்லிஸ் ஆர்.டங்கன் இவன்
அமெரிக்கன் என்ன சாதி என யாருக்கும் தெரியாது
தியாகராஜ பாகவதர் முதல் தமிழக சூப்பர்ஸ்டார்,மூன்றுவருடம் ஓடிய படங்களெல்லாம் அவருடையது இன்றுவரை அது சாதனை அவர் பிற்படுத்தபட்ட சாதியினை சேர்ந்தவர்
வசனம் எழுதியே தமிழகத்தை எல்லா வகையிலும் வளைத்தவர் அய்யா கருணாநிதி,அவர் மிக மிக தாழ்த்தபட்ட
Jun 25, 2023 • 11 tweets • 2 min read
A must read message for Hindus all over the World
*Many people take social media lightly, but let me tell you its strengths. It takes only a minute to read :
1: Due to the new confidence & unity of Hindus in India, the whole of Europe is feeling the pressure
2: Hindu unity has unveiled the conspiracy to convert poor Indians into Muslims or Christians. Our present Govt has banned 22,000 NGOs & 4 major Christian converting organisations!*
3: Due to the unity of Hindus, "love jihad" is now restricted to 50% and is also made illegal in
Jun 15, 2023 • 34 tweets • 5 min read
நண்பரிடமிருந்து வாட்ஸப் பகிர்வு.
இன்று திரு. செந்தில் பாலாஜியை கைது செய்தது தொடர்பாக பல தொலைக்காட்சிகளில் விவாதங்கங்கள் நடைபெற்றது. பல கட்சிகளை சேர்ந்த பிரமுகர்கள் கலந்துகொண்டு தங்கள் கருத்துக்களை தெரிவித்துவந்ததை பார்த்துக்கொண்டிருந்தேன். சிலர் முக்கியமான சட்டம் சம்பந்தமான
கேள்விகளை எழுப்பினர்.பா ஜ க வை எதிர்க்கின்ற கட்சிகள் இந்த கைது நடவடிக்கைகளுக்கு பாஜக தான் காரணம் என்றெல்லாம் குற்றம் சாட்டினர்.
இந்த வழக்கு பற்றி அனைவருக்கும் காலையில் இருந்து தொலைக்காட்சிகளும் பத்திரிகைகளும் தகவல்களை வழங்கி வருகிறதை பார்க்க முடிகிறது..
Jun 12, 2023 • 7 tweets • 2 min read
கீழே தள்ளிய குதிரை குழியும் பறித்ததாம் ..
ஒரு பள்ளி .
பள்ளியின் பெயர் கங்கா ஜமுனா .
பள்ளியின் உரிமையாளர் ஒரு இஸ்லாமியர்.
அந்த பள்ளியில் படிக்கும் இந்து மாணவிகளும் ஹிஜாப் அணிய கட்டாயப்படுத்தப்பட ...அப்படி ஹிஜாப் அணிந்த இந்து மாணவிகளின் படங்களும் வெளியாகியது .
விளைவு என்ன தெரியுமா?
பள்ளியின் முதல்வர், நிர்வாகி என மூவர் கைது செய்யப்பட்டு, அதிகாரிகள் பள்ளிக்குள் நுழைந்தால்....
1.பள்ளியிலிருந்து ரகசியமாக பக்கத்து மசூதிக்கு சுரங்க பாதை
2.தீவிரவாதிகளுடன் பண பறிமாற்றம்
3.கட்டிய பள்ளி கட்டிடங்களில் பெரும் பாலும் அனுமதி
Jun 6, 2023 • 10 tweets • 1 min read
ரயில் விபத்து நிவாரணம் ஓர் தகவல்................
இனி நல்ல விஷயங்கள் இந்த
நான்கு ஹீரோக்களைப்பற்றி.
உடனே யாராவது CONSTIPATED MOVE
நடனம் ஆடும் சினிமாஹீரோக்களை நினைக்க வேண்டாம் என்று சொல்லி
விடுகிறேன்.
இவர்கள் யாருமே---
செல்லுலாய்ட் ஹீரோக்கள் அல்ல.
சொக்கத்தங்கஹீரோக்கள்.
முதலாமவர் NDRF எனும் தேசிய
பேரிடர்மீட்புப்படையில் பணிபுரியும்
வெங்கடேஷ் எனும் வீரர்.இவர் 12
நாட்கள் விடுப்பு எடுத்துக்கொண்டு
B-7 மூன்றாம் வகுப்பு A.Cபெட்டியில்
பயணம் செய்துள்ளார்.இவர் பயணம்
செய்த பெட்டி தடம் புரண்டாலும் மற்ற
பெட்டிகளுடன் மோதவில்லை.