#அண்ணாமலை_உதவியாளர்_கைது!
#சொல்லும்_செய்தி_என்ன?

சிறை செல்ல பாஜகவினர் அஞ்ச மாட்டார்கள் என தமிழ்நாடு தலைவர் அண்ணாமலை திடீரென ஏன் கூற வேண்டும்..

பிரபல ஊடகம் அட்டைப்படம் போன்று வடிவமைத்து, அதில் அந்த ஊடகம் சொல்லாத செய்தி ஒன்றை சொல்லி
போஸ்டராக தமிழ்நாடு முதல்வரை பற்றி அவதூறாக
தெருவெங்கும் ஒட்டி இருக்கிறார்கள்.

தமிழ்நாடு போலீஸர் இதன் காரணமாக வழக்கு பதிந்து அச்சகத்தை விசாரிக்கிறார்கள்.

அச்சகம் அதை அச்சிடதர கேட்டுக் கொண்டவர் 👀பிலிப்ராஜ் என்ற விவரத்தை ..

பெற்றவுடன் பிடித்து விசாரித்தால் அவர் ஒரு கொலைக்குற்றவாளி🥺 என ஆதாரம் போலீசார் இடம் சிக்க..
வீட்டை போலீசார் சோதனை செய்தால் திமுக தலைவர் தமிழ்நாடு முதல்வரை அவதூறாக இன்னும் கேவலமாக சித்தரிக்கும் பல போஸ்டர்கள் பிடிபடுகிறது.

விசாரணையில் இதை ஒட்ட சொல்லி கொடுத்தது சென்னை மாவட்ட இந்து முன்னணி செயலாளர் 👀 சத்யநாதன் தான் என பிலிப் ஒப்புதல் வாக்குமூலம் தர..

இதனால் சத்தியநாதனை
நோக்கி போலீஸ் முன்னேற..

விசாரணையில் சத்தியநாதன் பல குற்ற வழக்குகளில் கைதாகி ஜாமீனில் 🥺வெளியே வந்த விவரம் தெரியவர..

மேலும் நடத்திய விசாரணையில் இதை கொடுத்தது 👀 சிவகுருநாதன் என்கிற ஆளின் பெயரை சொல்லி இருக்கிறான் பல குற்றங்களை செய்த சத்யநாதன் ..

தமிழக போலீஸ் உண்மை
குற்றவாளியை கண்டறிய சிவகுருநாதன் பின்னணியை விசாரித்தால் ..

சிவகுருநாதன் பல குற்ற வழக்கில் மட்டுமல்ல 🥺ஜாதி கலவர வழக்கில் கைதாகி இருக்கிறான் என்ற விவரம் அறிய..

மேலும் சிவகுருநாதனை விசாரித்தால் இதை வடிவமைத்து தந்தவன் பாஜக தமிழ்நாடு தலைவர் அண்ணாமலையின் 👀 உதவியாளர் கிருஷ்னகுமார்
என்பது தெரிய வர..

பிலிப்ராஜ் தொடங்கி சத்தியநாதன் சிவகுருநாதன் கிருஷ்னகுமார் வரை கூண்டோடு கைது செய்து சிறையில் தள்ளி உள்ளது தமிழ்நாடு காவல்துறை.

ஆக இனிவரும் காலத்தில் கிருஷ்ணகுமார் இப்படி செய்ததற்கெல்லாம் காரணம் 👀 K.Annamalai என்று போட்டு உடைத்தால்..

கலவரம் செய்ய மூளையை கூர்
கலவரம் செய்ய மூளையை கூர் தீட்டி சதி செய்ய காரணமாக இருந்த மாஜி ஐபிஎஸ் அண்ணாமலையை கூட கைது செய்யலாம்..

யார் கண்டால் நாளை அண்ணாமலை கைதானால் அவர் 👀அமித்ஷாவை கூட காட்டிக் கொடுக்கலாம்..🥺 😰. ☠️

சட்டம் ஒழுங்கு முக்கியம்தானே..

...பதிவு Venkat...
வாட்ஸ்அப்பில் வந்தது...
குறிப்பு:
தமிழகத்தில் பெட்ரோல் குண்டுகளை இவர்கள்தான் வைத்திருப்பார்கள் என்பதற்கு இதைவிட வேறென்ன சாட்சி வேண்டும் மக்களே... கலவர அரசியல்தான் பாஜகவின் காவி அரசியல். இதைத்தான் எதிர்க்க வேண்டுகிறோம்.

• • •

Missing some Tweet in this thread? You can try to force a refresh
 

Keep Current with Hyder 🖤❤️ 😊

Hyder 🖤❤️ 😊 Profile picture

Stay in touch and get notified when new unrolls are available from this author!

Read all threads

This Thread may be Removed Anytime!

PDF

Twitter may remove this content at anytime! Save it as PDF for later use!

Try unrolling a thread yourself!

how to unroll video
  1. Follow @ThreadReaderApp to mention us!

  2. From a Twitter thread mention us with a keyword "unroll"
@threadreaderapp unroll

Practice here first or read more on our help page!

More from @hyderali857685

Sep 27
RSS தேசத்தின் நச்சு பாம்புகள்.
RSS தேசத்தின் நச்சு பாம்புகள்.
RSS தேசத்தின் நச்சு பாம்புகள்.
Read 5 tweets
Sep 26
@CMOTamilnadu
முதல்வர் ஸ்டாலின் அவர்களுக்கு NIA சோதனை சம்மந்தமாக மதுரை வழக்கறிஞர் M.M.Abbas உரிமையுடன் எழுதும்✍️ கடிதம்!
***************
இக்கடிதம் இறைவனின் அருளால் உங்களை நல்ல உடல் நலத்துடனும்,மன நலத்துடனும் சந்திக்கும் என்று நம்புகின்றேன்.

கடந்த 22.09.22 அன்று ஒன்றிய
பாரதிய ஜனதா அரசின் கைப்பாவையாக செயல்படும் தேசிய புலனாய்வு முகமை[NIA] தமிழகத்தில் உள்ள முஸ்லிம்கள் சிலரின் வீடுகளில் சட்டவிரோத சோதனை நடத்தி அப்பாவிகளை கைது செய்து கொண்டு சென்றதை தாங்கள் நன்கு அறிவீர்கள்.

முஸ்லிம் சமூகத்தின் மீதும்,முஸ்லிம்களின் வழிபாட்டுத் தளங்களின் மீதும்
தீராத மத வெறுப்பு கொண்டதுதான் மத்திய பாரதிய ஜனதா அரசு என்பதையும் தாங்கள் நன்கு அறிவீர்கள்.

இந்தப் பின்னணியில்தான் முஸ்லிம் சமூகத்தால் நடத்தப்படும் பாப்புலர் ப்ரண்ட் ஆஃப் இந்தியா மீது பாரதிய ஜனதா அரசும் அதன் நேரடி கட்டுப்பாட்டில் இயங்கும் காவல்துறையான NIAவும் வெறுப்பு
Read 29 tweets
Sep 26
Flash News

பெட்ரோல் குண்டு வீசியதாக உயிரிழந்த நபரை கைதுசெய்ய வந்த இராமநாதபுரம் மாவட்ட காவல்துறை.!

************************

நேற்று இராமநாதபுரத்தில் நடந்த பெட்ரோல் குண்டு வீச்சு சம்பவத்தில் தொடர்புடையதாக திருப்புலாணியை சார்ந்த முஸ்லிம் ஒருவரை விசாரணை செய்ய
வேண்டும் என கைது செய்ய வந்துள்ளனர் காவல்துறையினர். ஆனால் காவல்துறையினரால் விசாரணை செய்ய வந்த நபர் கொரோனாவால் உயிரிழந்து ஒருவருடம் ஆகிவிட்டது. அதற்கான இறப்பு சான்றிதழை கைது செய்ய வந்த காவல்துறையினரிடம் அந்த குடும்பத்தார்கள் அளித்த அடுத்த நிமிடம் அந்த இடத்திலிருந்து
வேகமாக சென்றுள்ளனர் காவல்துறையினர். ஒரு வருடத்திற்கு முன்பாக கொரோனாவால் இறந்த ஒருவரை நேற்று நடந்த ஒரு சம்பவத்திற்கு தேடி வந்திருக்கிறார்கள் என்றால் தமிழக அரசின் காவல்துறை முஸ்லிம்களை வேட்டையாட துவங்கிவிட்டதா என்ற அச்சம் முஸ்லிம்கள் மத்தியில் ஏற்பட்டுள்ளது.
Read 5 tweets
Sep 19
நான் எப்போதும் மோடி ஜியை விமர்சிப்பேன், ஆனால் இன்று அவரது பிறந்தநாளில் அவரைப் பற்றி அதிகம் அறியப்படாத சில நல்ல விஷயங்களைப் பகிர்ந்து கொள்கிறேன். உனக்கு தெரியுமா:

மோடி இரண்டு முறை பிறந்தார் - முதலில் 29 ஆகஸ்ட் 1949 அன்று (அவரது பட்டப்படிப்பில்) மற்றும் இரண்டாவது
செப்டம்பர் 17, 1950 இல் (பொதுக் களத்தில் கிடைக்கும்).

1950 ஆம் ஆண்டு பிறந்த மோடி, வாட்நகர் ரயில் நிலையத்தில் 6 வயதில் தேநீர் விற்றார், ஆனால் வாட்நகரில் தண்டவாளங்கள் மட்டுமே இருந்தன. உண்மையான ரயில் நிலையம் 1973 ஆம் ஆண்டு மோடியின் 23 வயதில் கட்டப்பட்டது.
மோடி எமர்ஜென்சியின் போது
நிலத்தடியில் இருந்தார், ஆனால் டெல்லி பல்கலைக்கழகத்தில் 1978 இல் பட்டம் பெற்றார்.

மோடி 1983 ஆம் ஆண்டு டெல்லி பல்கலைக்கழகத்தில் பட்டப்படிப்பு சான்றிதழ் இல்லாமல் குஜராத் பல்கலைக்கழகத்தில் முழு அரசியல் அறிவியல் முதுகலைப் பட்டம் பெற்றார்.

உலகில் முழு அரசியல் அறிவியலிலும்
Read 7 tweets
Sep 17
அரசாங்க சொத்தை விற்றதன் விளைவு…

கேரள முதல்வர் திரு.பினராயி விஜயன் எவ்வளவோ கேட்டும் பிரதமர் மோடி கொடுக்காமல் அதானிக்கு விற்ற திருவனந்தபுரம் விமான நிலையத்தில் வாகனங்கள் நிறுத்தும் கட்டணத்தை அதிகரித்துள்ளனர்..
அதிகமாக அல்ல..! Image
முப்பது நிமிடத்திற்கு பிறகு ஒவ்வொரு நிமிடத்திற்கும் ஏழு ரூபாய் அதிகரித்துக் கொண்டிருக்கும்..

உதாரணமாக மூன்று மணி நேரம் விமானம் வர தாமதித்தால் 1237 ரூபாய் மட்டுமே....

அரசாங்க சொத்தை விற்றதன் விளைவு...

எந்த முகத்துடன் இவர்கள் வாக்கு கேட்கிறார்கள்..
எனத்தெரியவில்லை..!
மேலே சொன்னது அனைத்தும் உண்மை...

*எந்த வடிவிலும் பாஜக கூட்டணி தமிழகத்தில் வென்றால் தமிழகம் வட மாநில வேட்டைக்காடாக மாற்றப்படும்.

*டிஎன்பிஎஸ்ஸி (TNPSC) கலைக்கப்படும்.

*அனைத்துப் பல்கலைக் கழகங்களும் மத்திய அரசின் நேரடிக் கட்டுப்பாட்டிற்குள் கொண்டு செல்லப்படும்.
Read 7 tweets
Sep 17
தமிழுகத்தில் என்னதான் நடக்கிறது என்ன பார்த்துக்கொண்டு இருக்கிறீர்கள் போகப்போக நம்மை தமிழகத்திலிருந்து வெளி ஏறிவிடுங்கள் இல்லையென்றால் ஒன்றிய அரசிடம் சொல்லி ஒருவழி பண்ணிடுவோம் என்பார்கள் போல் தெரிகிறது தமிழ்நாட்டிற்குள் இருக்கும் ஒரு வங்கிக்கு சென்ற ஒரு இந்திக்காரன்
வங்கிக்கு சென்ற இந்திகார நாய் ஒன்று இந்தியில் பேச தொடங்கியவுடன் தமிழ்நாட்டைச் சேர்ந்த வங்கி மேலாளர் தமிழில் பேசுங்கள் என்று கூறுகிறார்.
அதற்கு அந்த இந்திக்காரன் " ஏய் இது இந்தியா யாபகத்தில் வச்சுக்கோ... என்னாது தமிழில் பேசவேண்டுமா? ஏன் நீ இந்தியில் பேசக்கூடாதா?"
என்று ஒருமையில் மிரட்டும் தொனியில் குரலை உயர்த்தி கத்துகிறான் அந்த இந்திக்காரன்... என்ன நடக்கிறது என்வீட்டில் வந்து என்னை இந்தியில் பேசச் சொல்லும் அளவுக்கு இந்த அடிமை EPS,OPS நாசமா போறவங்களால் இன்றைக்கு இவ்வளவுக்கு கேவலமாக போய்விட்டோம்
Read 4 tweets

Did Thread Reader help you today?

Support us! We are indie developers!


This site is made by just two indie developers on a laptop doing marketing, support and development! Read more about the story.

Become a Premium Member ($3/month or $30/year) and get exclusive features!

Become Premium

Don't want to be a Premium member but still want to support us?

Make a small donation by buying us coffee ($5) or help with server cost ($10)

Donate via Paypal

Or Donate anonymously using crypto!

Ethereum

0xfe58350B80634f60Fa6Dc149a72b4DFbc17D341E copy

Bitcoin

3ATGMxNzCUFzxpMCHL5sWSt4DVtS8UqXpi copy

Thank you for your support!

Follow Us on Twitter!

:(