கணித அரசி மரியம் மிர்சாஹனி வாழ்கையை முன்வைத்து ஈரானின் தலைமுக்காடு பெண் அடக்கு முறை அரசியல் பற்றிய அலசல்
கணிதத்திற்க்கு நோபல் பரிசு இல்லை அதற்கு இணையான ஒன்றுதான் பீல்ட்ஸ் மெடல் (Fields Medal) என்பதை முன்பொரு இழையில் பகிர்ந்துள்ளேன்.
இந்த பீல்ட்ஸ் மெண்டல் (Fields Medal)
நான்கு ஆண்டுகளுக்கு ஒரு முறை, 40 வயதிற்கும் குறைவானவர்களுக்கு மட்டுமே கொடுக்கப்படுகிறது. பீல்ட்ஸ் மெடலை(2014) பெற்ற முதல் பெண்மணி மெரியம் மிர்சாஹனி (Maryam Mirzakhani).
இவர் ஈரானில் 1977 இல் பிறந்தார். ஆனால் அமெரிக்காவில் வாழ்ந்து அமெரிக்காவிலேயே 40 வது வயதில் (2017) இறந்தார்.
1980 முதல் 88 வரை நடந்த ஈரான் ஈராக் போரினால் மரியமின் இளமைக்காலம் கடினமாக இருந்தது. தொடக்கநிலைப் பள்ளியை முடித்த பின்பு, சிறப்பு திறமை வாய்ந்தவர்களுக்கான பள்ளியின் நுழைவுத் தேர்வில் வெற்றி பெற்று, ஃபர்சானிகான் நடுநிலைப் பள்ளியில் படித்தார்.
பெண்களுக்கான பள்ளிக்கூடம் துவங்கி, சாதிய அமைப்பால் ஒடுக்கப்பட்ட மக்களின், பெண் பிள்ளைகளை படிக்க வைத்து அவர்களுக்கு அறிவு சுடர் ஏற்றியவர் சாவித்திரி பாய் பூலே. பிரிட்டிஷ் ஆட்சியர் இந்தியாவை அடிமைப்படுத்தி சுரண்டி வாழ்ந்தனர் என்பது மட்டுமே தேசியவாதத்தின் ஒற்றைப் பரிமாண விமர்சனம்.
ஆனால் ஜாதிய அடக்குமுறைகளால் படிப்பு தடை செய்யப்பட்ட ஏழை விவசாய குடும்பத்தில் பிறந்த ஜோதிராபாய் பூலே படிக்க வாய்ப்பு அளித்தது பிரிட்டிஷ் அரசு. பெண் கல்வி மறுக்கப்பட்ட அந்நாளில் தன் மனைவி, சாவித்திரிக்கும், தன்னை வளர்த்த சகுணவிர்க்கும் படிக்க சொல்லிக்கொடுத்து, ஜோதிராவ்.
கள்ளர் நாடு தந்தை நாடா?
திருமலை நாயக்கரின் தந்திரம், ஆங்கிலேயரின் அடக்குமுறை ஒரு சமூகத்தை என்ன செய்யும்?
ஆய்வு கட்டுரைகளை கேட்டு விவாதிக்கலாம்.
🎙️ @esemarr3
🎙️ @The_69_Percent
🎙️ @DrNagajothi11