Dravidian, Logical and Scientific thinker.
#முச்சந்துமன்றம் #PuthiyaKural
Sep 30, 2022 • 15 tweets • 3 min read
கணித அரசி மரியம் மிர்சாஹனி வாழ்கையை முன்வைத்து ஈரானின் தலைமுக்காடு பெண் அடக்கு முறை அரசியல் பற்றிய அலசல்
கணிதத்திற்க்கு நோபல் பரிசு இல்லை அதற்கு இணையான ஒன்றுதான் பீல்ட்ஸ் மெடல் (Fields Medal) என்பதை முன்பொரு இழையில் பகிர்ந்துள்ளேன்.
இந்த பீல்ட்ஸ் மெண்டல் (Fields Medal)
நான்கு ஆண்டுகளுக்கு ஒரு முறை, 40 வயதிற்கும் குறைவானவர்களுக்கு மட்டுமே கொடுக்கப்படுகிறது. பீல்ட்ஸ் மெடலை(2014) பெற்ற முதல் பெண்மணி மெரியம் மிர்சாஹனி (Maryam Mirzakhani).
இவர் ஈரானில் 1977 இல் பிறந்தார். ஆனால் அமெரிக்காவில் வாழ்ந்து அமெரிக்காவிலேயே 40 வது வயதில் (2017) இறந்தார்.
#ஆசிரியர்தினம் #HappyTeachersDay2022 #SavitribaiPhule #womeneducation #educationforall
சாவித்திரிபாய் புலே
ஆசிரியர் தினத்தில் நினைவு கூற வேண்டிய முக்கிய தலைவர், செயல்பாட்டாளர், தியாகத்தின் மொத்த உருவம்.
85% மக்களின், குரல் அற்றவர்களின் குரலாக முகமற்றவர்களின் முகமாக வாழ்ந்தவர்.
பெண்களுக்கான பள்ளிக்கூடம் துவங்கி, சாதிய அமைப்பால் ஒடுக்கப்பட்ட மக்களின், பெண் பிள்ளைகளை படிக்க வைத்து அவர்களுக்கு அறிவு சுடர் ஏற்றியவர் சாவித்திரி பாய் பூலே. பிரிட்டிஷ் ஆட்சியர் இந்தியாவை அடிமைப்படுத்தி சுரண்டி வாழ்ந்தனர் என்பது மட்டுமே தேசியவாதத்தின் ஒற்றைப் பரிமாண விமர்சனம்.
Oct 26, 2021 • 4 tweets • 9 min read
கள்ளர் நாடு தந்தை நாடா?
திருமலை நாயக்கரின் தந்திரம், ஆங்கிலேயரின் அடக்குமுறை ஒரு சமூகத்தை என்ன செய்யும்?
ஆய்வு கட்டுரைகளை கேட்டு விவாதிக்கலாம்.
🎙️ @esemarr3
🎙️ @The_69_Percent
🎙️ @DrNagajothi11