சங்கிகள் நீதிபதி ஆகும் போது வழக்கு விசாரணை எப்படி இருக்கும்?

நிகழ்கால, வழக்குகளையும், வருங்கால தீர்ப்புகளையும் கருத்தில் கொண்டு ஓர் உரையாடல்.

#அரசுவக்கீல்: கனம் கோர்ட்டார் அவர்களே பேரும் கலவரம் நடப்பதற்கான திட்டத்தோடு இருக்கிறார்கள் என்று உளவுத்துறை எச்சரித்த இருக்கிறது.
#நீதிபதி: கலவரத்தை அடக்குவது அரசின்
பொறுப்பு.

#வக்கீல்: அதனால் தான் அனுமதி
மறுக்கிறோம்.

#நீதிபதி: அனுமதித்து விட்டு அடக்குங்கள்

#வக்கீல்: அப்படிச் செய்தால் பெரும்
உயிரிழப்புகள் ஏற்படும்

#நீதிபதி: அதனால் என்ன ஒரு விசாரணை
கமிசன் போடுங்கள்.

#வக்கீல்: அரசுக்கு தேவையில்லாமல்
செலவு ஏற்படுமே

நீதிபதி: ஓய்வு பெற்ற நீதிபதிகள் தேவையில்லாமல் வீட்டில் சும்மாதானே இருக்கிறார்கள் அவர்களுக்கு அது பயன்படுமே

#வக்கீல்: அவர்களால் மற்ற வழிபாட்டு தலங்களுக்கு ஆபத்து இருக்கிறது

நீதிபதி: எதை வைத்து அப்படி சொல்கிறீர்கள்

#வக்கீல் பாபர் மசூதியை இடிக்க மாட்டோம் என்று
சுப்ரீம் கோர்ட்டில் உத்தரவாதம் அழித்துவிட்டு அடுத்த நாளே அதை இடித்தவர்கள் அவர்கள்.

நீதிபதி: அப்படி நடந்தால் அதற்கு கடுமையான தண்டனையை கொடுத்து விடலாம்.
வக்கீல்: என்ன தண்டனை

நீதிபதி:அதை இடித்தவர்களுக்கே சொந்தமென அறிவித்து விடலாம் எனவே உடனடியாக அனுமதி கொடுங்கள்.

@மதுரை பாலன்
சாணி நாதன் களின் சில வரலாற்று சிறப்பு மிக்க வாதங்கள் :
By @Jokerphoenix14

அந்த பொண்ணு தற்கொலை பண்ணினது இருக்கட்டும்..

ஆசிரமத்தில் சாமியார் வாங்கி வச்சிருந்த எலிப்பாஷானத்தை அந்த பொண்ணு திருடினது உண்மையா?

~நீதிபதி சாணிநாதன்
அரியலூர் மாணவி மரணத்திற்கு மதமாற்றம் காரணம் இல்லை: தேசிய குழந்தைகள் நல ஆணையம் அறிக்கை

கொஞ்சம் அவசரப்பட்டு தீர்ப்பு கொடுத்துட்டமோ??!!
~சாணிநாதன்
அண்ணாமலைய பாராட்டுற ஒரே நீதிபதி சாமிநாதன் ஜீயா தான் இருக்க முடியும்
@Sundara10269992
இப்படியெல்லாம் நடக்கும் தான் தமிழ்நாடு அரசு இப்படிப்பட்ட தேர் திருவிழாக்கு அனுமதி கொடுக்கல.

ஆனா மரியாதைக்குரிய நீதிபதி "ஜி.ஆர்.சாமிநாதன்" அய்யா ஞாயித்து கிழமைன்னு கூட பாக்காம வாட்ஸ் ஆப்லயே வழக்க விசாரிச்சு அனுமதி கொடுத்தார்...

@I_obrigado
🚶🚶🚶
நீதிபதி சாமிநாதன் ஐ ரெடியா வச்சுருக்கிய
@suresh_muthaiya

• • •

Missing some Tweet in this thread? You can try to force a refresh
 

Keep Current with பெருங் கிழவன்

பெருங் கிழவன் Profile picture

Stay in touch and get notified when new unrolls are available from this author!

Read all threads

This Thread may be Removed Anytime!

PDF

Twitter may remove this content at anytime! Save it as PDF for later use!

Try unrolling a thread yourself!

how to unroll video
  1. Follow @ThreadReaderApp to mention us!

  2. From a Twitter thread mention us with a keyword "unroll"
@threadreaderapp unroll

Practice here first or read more on our help page!

More from @perungkizhavan

Sep 30
உண்ட களைப்பு தீர வெற்றிலை செல்லத்தோடு வீட்டு திண்ணையில் வந்தமர்ந்தார் வரதாச்சாரி.
தெருவே வெறிச்சோடி கிடக்கிறது, எதிர் வீட்டு மங்களம் மாமி தளும்ப தளும்ப இந்நேரம் ஒரு தரம் வந்து விட்டு போவாளே அவளையும் காணவில்லையே என்ற எண்ணம் மனதில் தோன்றியது. சேஷு என்ற சேஷகோபாலன் கண்ணில் பட்டார்.
கலி முத்திட்டு பார்த்தீரா? ப்ராமண துவேசம் நாளுக்கு நாள் ஜாஸ்தியாயிண்டே இருக்கு.அதும் நாம வாழற தமிழ்நாட்டுல முன்னெப்போதையும் விட மோசம்.
இந்த ஸ்டாலின் ஜெயிச்சு வந்தாலும் வந்தார், ஆளாளுக்கு ஆடறதுகளே? விட்டா நம்மவாளை கெளம்பி போங்கடா பரதேசம்னு சொல்லுவா போலிருக்கே?
நீர் சொல்வது தான் சரிதான் வரது, அண்ணாதுரை தொடங்கி கருணாநிதி வீரியமாக செய்து
இப்போது ஸ்டாலின் வரை வந்து நிற்கிறது. நாம் என்னதாங்காணும் செய்ய முடியும்? பூரா மக்களையும் அல்லவா படிக்க வெச்சு அவா பக்கம் திருப்பி வெச்சிருக்கா?

அதே தான் நானும் சொல்றேன். போனவாரம் ஒரு அப்பிராணி
Read 7 tweets
Sep 7
#கரைக்கப்போன_எடத்துலே

பதினொண்ணாப்பு
படிக்கிற மவன்
ஏதோ கைடு வாங்கணும்ணு
500 ருவா கேட்டான்.

காசில்லய்யா அடுத்த மாசம்
வாங்கலாம்னு சொல்லிட்டேன்.

போன வருசத்த விட
இந்த வருசம்
பெருசா செய்யணும்ணு
எங்க தெருவுல பேசிக்கிட்டோம்.

ஆமா செமயா இருக்கணும்ணு
எனக்கும் ஆசை.
வீட்டுக்கு ரெண்டாயிரம் ருபா
போக...

ஆம்பளைங்க தகுதிகேத்த மாதிரி
எக்ஸ்ட்ரா.

நெனைச்ச மாதிரியே...
மெர்சல் பண்ணிட்டோம்.

அவ்ளோ பெருசு.

பாக்கிறவங்க எல்லாம்
பிரமிச்சாங்க.

ஒவ்வொரு நாளும்
செமயா செஞ்சோம்.

மைக் செட் ஸ்பீக்கர்,
பந்தல், பாயசம்னு...
வேற மாரி...
பெரிய வண்டி பிடிச்சு
மேள தாளத்தோட
ஆட்டம் பாட்டம்னு
கொண்டு போனோம்.

யாரோ எங்க வண்டிய
நிறுத்தி கொடி கட்டி விட்டாங்க.

எங்க வண்டி மட்டுமில்ல
எல்லா வண்டிலயும்.
கடற்கரைக்குப் போனா

அம்மாங் கூட்டம்.
எவ்ளோ ஜனம்.
எத்தனை செல

ஆனாங்காட்டி...
கரைக்க வந்த
எல்லாருமே
கருப்பா தான் இருந்தாங்க.
Read 7 tweets
Sep 6
அயோத்தி ராம ஜென்ம பூமியில் நடைபெறும் நிகழ்வை சிறப்பிக்கும் முகமாக அந்த ஜெகம் புகழும் உண்மை கதை by
ராதா மனோகர்

ராமன் ஒரு பணக்கார வீட்டு விளையாட்டு பிள்ளை. பணக்கார அமைச்சர்களின் மகன்களை போல் ஒரு அடாவடி உதவாக்கரை பையனாக இருந்தான்.மது மாது மற்றும் கேளிக்கை விடுதி வில்லங்கங்கள்
என ஜாலியாக திரிந்தான். தசரதன் எவ்வளவோ முயற்சி செய்தும் ராமனை ஒரு பொறுப்புள்ள அரச வாரிசாக உருவாக்கவே முடியவில்லை.
பெரும் பிரயத்தனம் செய்து. தங்கள் அந்தஸ்த்துக்கு சமமான ஜனக மகாராஜா புத்திரியான சீதையை கண்டுபிடித்தனர். அவளை எப்படியாவது ராமனுக்கு திருமணம் செய்து வைத்தால் ராமன்
வழிக்கு வந்து விடுவான் என்று பல ஜால்ராக்கள் உபதேசம் செய்யதனர்.
சீதையின் சுயம்வர செய்தியும் வந்து சேர்ந்தது. இங்குதான் சுயம்வரம் என்ற பெயரில் வில்லங்கம் வந்தது. ராமன் சுயம்வரத்தில் வெல்லகூடிய அளவு பெரும் அழகனோ திறமைசாலியோ இல்லை. தசரதன் சீதையின் மனதில் ராமனை பற்றி நல்ல விதமாக
Read 25 tweets
Sep 5
ஆங்கிலேயர்கள் இந்தியாவுக்கு வந்து செய்த நன்மைகளில் முக்கியமானது பல ஆண்டபரம்பரைகளின் கொட்டங்களை அடக்கியதாகும். உதாரணத்திற்கு சிலவற்றை பார்ப்போம் :
பஞ்சாப் பாட்டியாலா மகாராஜா பூபிந்தர் சிங் தினமும் ஒரு புதிய பெண்ணுடன் இரவைக் கழித்தார். அவருக்கு உத்தியோக பூர்வமாக 5 மனைவிகள் Image
இவர்களை விட அந்தப்புரத்தில் சுமார் முன்னூறு அழகிகளும் இருந்தார்களாம்.
மனைவிகள் மற்றும் அந்தப்புர அழகிக்கு ஏராளமான கருக்கலைப்புகளும் நடந்ததாம்
மகராஜா ஒரு பெண்ணுடன் முதல் முதலாக இரவைக் கழிப்பதற்கு முன், அந்தப் பெண்ணை ரோஜா பூக்கள் குங்குமப்பூ ஆகியவற்றை கலந்த நீரில் நீராடுவார்கள் Image
அப்பெண்களுக்கு ஆடை அலங்காரம் செய்வதற்கு பிரான்சில் இருந்து ஒரு தையல்காரர் மற்றும் அழகு நிபுணர்களும் வரவழைக்கப்பட்டார்களாம்
மகாராஜா பூபிந்தர் நீச்சல் குளத்தில் ஒரே நேரத்தில் பல பெண்களுடன் குளத்தில் குளிப்பது வழக்கம். இந்தியா சுதந்திரம் அடைந்த பிறகு, பிரதமர் அமர்ந்து குடியரசுத்
Read 10 tweets
Sep 3
#ஆசிர்வதிக்கபட்ட_குடும்பம்!!!
வறுமையில் புரண்டு, வாழ்க்கையை முடித்துகொள்ள ரயில் முன் பாய முயன்றவரை யாரோ ஒருவர் இயேசுவின் அற்புதத்தை கூற, அதை அப்படியே உள்வாங்கி பைபிளை புரட்டினார். ஒரு நாள் இயேசுவே நேரில் தரிசனம் தந்ததாக மக்களிடம் கூறி "இயேசு அழைக்கிறார்" ஜெப அமைப்பை தொடங்கினார்.
இன்றோ அது பல்லாயிரம் கோடி மதிப்பு. அவர்தான் D.G.S. தினகரன்.

அட... அட... என்னா வளர்ச்சி.
கேட்பவன் கேணையனா இருந்தா கேழ்வரகில் நெய் வடியும்னுசொல்வாங்க. அதுபோல DGS தினகரனுக்கு இதய மற்றும் சிறுநீரக பிரச்சனை வந்தவுடன் ஜெபம் செய்து நோயை போக்கிகொள்ளவில்லை. உடனடியாக அப்போல்லோவில்
சேர்க்கபட்டு பல நாட்கள் வைத்தியம் பார்த்த பின்பு இறக்கிறார். ஊருக்கெல்லாம் ஜெபம் செய்து நோயை போக்கியவர் இறந்தது ஆஸ்பத்திரியில்.

அதேபோல மக்களின் வாழ்வை மாற்றி அமைக்கும் வல்லமை படைத்த ஜெபகூட்டத்தை நடத்தும் இவரின் ஒரே மகள் ஏஞ்சல் விபத்தில் அடிபட்டு இறந்தார். அதை மாற்ற இவரின்
Read 7 tweets

Did Thread Reader help you today?

Support us! We are indie developers!


This site is made by just two indie developers on a laptop doing marketing, support and development! Read more about the story.

Become a Premium Member ($3/month or $30/year) and get exclusive features!

Become Premium

Don't want to be a Premium member but still want to support us?

Make a small donation by buying us coffee ($5) or help with server cost ($10)

Donate via Paypal

Or Donate anonymously using crypto!

Ethereum

0xfe58350B80634f60Fa6Dc149a72b4DFbc17D341E copy

Bitcoin

3ATGMxNzCUFzxpMCHL5sWSt4DVtS8UqXpi copy

Thank you for your support!

Follow Us on Twitter!

:(