சங்கிகள் நீதிபதி ஆகும் போது வழக்கு விசாரணை எப்படி இருக்கும்?
நிகழ்கால, வழக்குகளையும், வருங்கால தீர்ப்புகளையும் கருத்தில் கொண்டு ஓர் உரையாடல்.
#அரசுவக்கீல்: கனம் கோர்ட்டார் அவர்களே பேரும் கலவரம் நடப்பதற்கான திட்டத்தோடு இருக்கிறார்கள் என்று உளவுத்துறை எச்சரித்த இருக்கிறது.
#நீதிபதி: கலவரத்தை அடக்குவது அரசின்
பொறுப்பு.
#வக்கீல்: அதனால் தான் அனுமதி
மறுக்கிறோம்.
#நீதிபதி: அனுமதித்து விட்டு அடக்குங்கள்
#வக்கீல்: அப்படிச் செய்தால் பெரும்
உயிரிழப்புகள் ஏற்படும்
#நீதிபதி: அதனால் என்ன ஒரு விசாரணை
கமிசன் போடுங்கள்.
#வக்கீல்: அரசுக்கு தேவையில்லாமல்
செலவு ஏற்படுமே
நீதிபதி: ஓய்வு பெற்ற நீதிபதிகள் தேவையில்லாமல் வீட்டில் சும்மாதானே இருக்கிறார்கள் அவர்களுக்கு அது பயன்படுமே
#வக்கீல்: அவர்களால் மற்ற வழிபாட்டு தலங்களுக்கு ஆபத்து இருக்கிறது
நீதிபதி: எதை வைத்து அப்படி சொல்கிறீர்கள்
#வக்கீல் பாபர் மசூதியை இடிக்க மாட்டோம் என்று
சுப்ரீம் கோர்ட்டில் உத்தரவாதம் அழித்துவிட்டு அடுத்த நாளே அதை இடித்தவர்கள் அவர்கள்.
நீதிபதி: அப்படி நடந்தால் அதற்கு கடுமையான தண்டனையை கொடுத்து விடலாம்.
வக்கீல்: என்ன தண்டனை
நீதிபதி:அதை இடித்தவர்களுக்கே சொந்தமென அறிவித்து விடலாம் எனவே உடனடியாக அனுமதி கொடுங்கள்.
@மதுரை பாலன்
சாணி நாதன் களின் சில வரலாற்று சிறப்பு மிக்க வாதங்கள் :
By @Jokerphoenix14
அந்த பொண்ணு தற்கொலை பண்ணினது இருக்கட்டும்..
ஆசிரமத்தில் சாமியார் வாங்கி வச்சிருந்த எலிப்பாஷானத்தை அந்த பொண்ணு திருடினது உண்மையா?
~நீதிபதி சாணிநாதன்
அரியலூர் மாணவி மரணத்திற்கு மதமாற்றம் காரணம் இல்லை: தேசிய குழந்தைகள் நல ஆணையம் அறிக்கை
கொஞ்சம் அவசரப்பட்டு தீர்ப்பு கொடுத்துட்டமோ??!!
~சாணிநாதன்
அண்ணாமலைய பாராட்டுற ஒரே நீதிபதி சாமிநாதன் ஜீயா தான் இருக்க முடியும்
@Sundara10269992
இப்படியெல்லாம் நடக்கும் தான் தமிழ்நாடு அரசு இப்படிப்பட்ட தேர் திருவிழாக்கு அனுமதி கொடுக்கல.
ஆனா மரியாதைக்குரிய நீதிபதி "ஜி.ஆர்.சாமிநாதன்" அய்யா ஞாயித்து கிழமைன்னு கூட பாக்காம வாட்ஸ் ஆப்லயே வழக்க விசாரிச்சு அனுமதி கொடுத்தார்...
@I_obrigado
🚶🚶🚶
நீதிபதி சாமிநாதன் ஐ ரெடியா வச்சுருக்கிய
@suresh_muthaiya
Share this Scrolly Tale with your friends.
A Scrolly Tale is a new way to read Twitter threads with a more visually immersive experience.
Discover more beautiful Scrolly Tales like this.