சிலைத் தொழிலில் சிலையை கழுவி குளிப்பாட்டி பூ பொட்டு வைத்து பராமரிக்க அரசு சம்பளம் கொடுக்கிறது இவனுகளுக்கு.
சிலை பார்க்க வரும் கச்டமர்கள் சிலைக்கு பூ,பழம் என்று கொடுக்க(இவனுக கொடுக்கவே காசு?) அர்ச்சனை டிக்கெட்டு என்று அரசுக்கு காசு கொடுக்கிறார்கள்.
இப்படி கச்டமரே காசு கொடுத்து சிலை பார்க்க வரும் போது, ஏற்கனவே அரசு சம்பளத்தில் வேலை பார்க்கும் பார்ப்பனன் தட்டை நீட்டி வாங்குவது #இலஞ்சம். உலகின் முதல் இலஞ்சம் இதுவே.
ரோட்டில் அமர்ந்து உங்களிடம் கையேந்துபவர் கேட்பது #உதவி. நீங்கள் செய்வதும் #உதவி
இந்தச் செயலில் பணம் பொருள் இருந்தால் அதன் பெயர் #கொடை
கொடையில் கொடுப்பவருக்கு "I did something good" என்ற உணர்வு ஏற்படுமானால் அது அவர் செய்யும் உதவியால் அவருக்கு கிடைத்த பலன்..here they exchange something between them.
பார்ப்பான் இலஞ்சப் பணத்தை தட்சணை என்று சொல்லி காலம் காலமாக ஏமாற்றி வருகிறான்கள்.
வேளாண் தொழில் என்றால் என்னவென்றே தெரியாத இவனுகளுக்கு இன்று தஞ்சை பகுதியில் உள்ள நிலங்கள் எல்லாம் சனாதன சோழக் கிறுக்கனுகள்(பொதுச் சொத்தை) எழுதிக்கொடுத்த கதைதான் பிரம்மதேயம் சதுர்வேதமங்கலம்...சுவாக😬
• • •
Missing some Tweet in this thread? You can try to
force a refresh
சனாதனச் சோழன்கள் காலதத்தில் இருந்து இன்றுவரை சிலைகளுக்கு வீடு கட்டிக் கொடுத்து, சிலைகளுக்கு சோறு பொங்கிப்போட பார்ப்பனன்களுக்கு கொடுக்கப்படும் பிச்சையே பெரிதாகப் பேசப்படுகிறது கவுரைதையாகவும்
*
திராவிட அரக்கன்களில் கல்விச்சாலை பணிகள்தான் கல்வெட்டுகளில் எழுதி கொண்டாடப்படவேண்டியது🔥
சதுர்வேதிமங்கலம் (சதுர் சமசுகெரகம் = நான்கு) பிரம்மதேயம் (எவன் பிரம்மன்??) என்ற பெயர்களில் மக்களின் பொதுச்சொத்தை பிராமண வர்ணத்தானுகளுக்கு பிச்சை போட்டு நாட்டைக் கெடுத்தவன்கள் சனாதனச் சோழன்கள்.
அவனுக பாங்காளிச் சண்டை கொண்டாடப்பட வேண்டிய வரலாறு அல்ல. காறித் துப்ப வேண்டியது.
புதினங்களும் தொன்மங்களும் அறிந்து கொள்ளப்படவேண்டியதே தவிர புனிதமாகவோ வரலாறாகவோ கொண்டாடப்படவேண்டியது இல்லை.
இத்தனைக்கும் சனாதன வர்ணத்தை ஏற்றவர் MK காந்தி. #ராமுராச் வேண்டும் என்றவர். அவரையே #பிராமணன் ஒருவன் கொன்றான்.🙄
**
தனக்கு அடிமையாக இல்லாமல் சிந்திக்க தொடங்குபவனை கொன்றுவிடுகிறான்கள்.
ஆ.இராசா அவர்கள் #சூத்திரன் என்றால் யார்? என்று சனாதன கதபுக்கான மனுஅநீதியில் இருந்து மேற்கோள் காட்டியபோது, 97 % சோ called கிந்துக்கள் 🔥 விட்டார்கள்.
என்ன கொடுமைனா, இதே கூட்டம் சிலை பார்க்க அரைநிர்வாண #பிராமணன் வர்ணத்திடம் வரிசையில் நிற்பார்கள். 😬🙄
தன்னை கிந்து என்று நம்பி சனாதனச் சடங்குகளை செய்து , சனாதன தீண்டாமை அடுக்கில் ஒருவனை #பிராமணன் வர்ணம் என்று நீங்கள் ஏற்கும் போது ,உங்களை நீங்களே #சூத்திரன் என்று கேவலப்படுத்திக் கொள்கிறீர்கள்.😑
என்னைப் போன்ற தறுதலைகள் எதையும் பேசலாம்.ஆனால் ஒன்றிய அரசில் பங்கு கொள்ளும் .@arivalayam மக்களவை உறுப்பினர் இப்படி செய்வதை முதல் முறை நான் பார்க்கிறேன்
மக்கள் பணத்தில் நடக்கும் திட்டங்களில் சனாதனத்தை முன்னிறுத்துவது அறமன்று
I love u Dr .@DrSenthil_MDRD
🖤❤️💙
It's a bold move💪
பல குழந்தைப் பசங்க "இது கான்ட்ராக்டர் செய்வது. நீ அம்பேரிக்கா உனக்கு புரியாது" என்று, திராவிட கருத்தியல் புரிதல் இன்றி இன்றும் உளறுகிறார்கள்😑.
நான் சொன்னா வந்து கடித்து வைப்பதை தொழிலாகக் கொண்ட "தொழில்முறை" திமுக'வினர் கொஞ்சம் திராவிடக் கருத்தியலும் படிங்க 🖤❤️💙
அரசு பணிகளை தொடங்க விழா தேவைதான். உள்ளூர் பள்ளி குழந்தைகளை வைத்து ,சமூகநீதி உறுதிமொழி எடுத்து தமிழ்த்தாய் வாழ்த்துப்பாடி தொடங்கலாம்.
**
கான்ட்ராக்டர் நினைச்சதை செய்ய அவனுகளின் பணம் அல்ல. அனைவரின் பணம் இது.
அம்பேரிக்காவில் கார் இல்லை என்றால் பயணங்களை திட்டமிடுவது சிக்கல். North Carolina வில் இருந்து Maine சென்று அங்கு இருக்கும் மலைப்பாதக்கு ஏதோ ஒரு சிறு கிராமத்தினை அடைந்து மலையடிவாரம் போய்ச் சேர்ந்து...
மலையில் 250 mile தொலைவு நடந்து வேறு ஏதோ இடத்தில் மலையில் இருந்து இறங்கி , அங்கிருந்து ஏதோ ஒரு கிராமம் தாண்டி , டவுன் வந்து எங்கோ ஏறி மறுபடியும் North Carolina ஊர் வந்து சேர்வது..
Air,Train,Taxi, Hitchhiking என சகலமும் நிறைந்தது.