8 ஆண்டில் நாட்டு மக்களுக்கு தலைகுனிவை ஏற்படுத்தும்
வகையில் எந்த தவறும் நடக்கவில்லை ---- மோடி

ஆனா.. ஜீ ,

மொதல்ல 8 ஆண்டுல தலை நிமிர்வா என்ன
நடந்ததுன்னு சொல்லுங்க பாப்போம்..!

உங்களுக்கு
தலைகுனிவுன்னாலும் என்னான்னு தெர்ல..!

தலை நிமிர்வுன்னாலும் என்னான்னு தெர்ல.. !
தலைநகரிலேயே ஒரு ஆண்டு காலம் வெட்ட வெளியில்
வீதிகளில்..

விவசாயிகளை போராடவிட்டு.. ஈரமே
இல்லாமல் அவர்களை ஒரு நாள் கூட சந்திக்காமல் ..
வீதிகளில் ஆணிகளை அடித்து முள் கம்பிகளால் முடக்கி
700 விவசாயிகளை சாகவிட்ட ..
கொடுங்கோன்மையும்..
பணமிதிப்பிழப்பு நாட்டின் சிறு குறு தொழில்களை
மயானத்துக்கு அனுப்பியதும்..

கறுப்புப்பணம்
கடுகளவும் கண்டு பிடிக்கப்படாததும்..

மாறாக
500 ரூபாய் கள்ளப்பணம் 102 % அதிகரித்ததும்..
2000 ரூபாய் கள்ளப்பணம் 54 % அதிகரித்ததும்..
எப்போதும் இல்லாத அளவுக்கு முஸ்லீம் மக்களின்
மீதும் ..

அவர்களின் மத உரிமை மாண்புகள் மீதும்
அதி தீவிரமான ஒடுக்கு முறையும்
வெறுப்பு பிரச்சாரமும்
கணக்கின்றி கட்டவிழ்த்து விடும் கொடுமையும்..

பசுமாட்டையும்
மதத்தையும் உணவையும்
சனாதனத்தின் பெயரால் தலித் மக்கள்
உயிரோடு எரித்து வேட்டையாடப்படுவதும்..

கொரோனா கொடுமையில் கோடிக்கணக்கான
மக்கள் ..

ஆயிரக்கணக்கான மைல்கள் வெற்று
காலுடன் கால்கள் கொப்பளிக்க குழந்தைகளுடன்
குடும்பம்.. குடும்பமாக தேசத்தின் வீதிகளில்
பசி பட்டினியுடன் வெய்யிலில் அலைந்து தவித்ததும்.
வழியில் வகையின்றி வாடி அடி பட்டு செத்ததும்..

டீசல் ..
பெட்ரோல்,
எரிவாயு,
விலைகளில் கொள்ளை
வரி விதித்து 27 லட்சம் கோடி வரியை சுரண்டியதும்..

ஏழைகளை ஜிஎஸ்டி யின் பேரால் வதைத்து உச்சமாய்
வரிகளை உயர்த்தி..
அதை லட்சம் கோடிகளில் உங்கள்
கார்ப்பரேட் நண்பர்களுக்கு வங்கிகளின் தள்ளுபடி வழி
தாரை வார்த்ததும்..

கார்ப்பரேட் வரியை குறைத்தும்..

நாட்டில் அரசுத்துறை நிறுவனங்களை..

அடிமாட்டு
விலைக்கு விற்று தின்றதும்..

அரசு வேலைவாய்ப்புகளை
அடியோடு தகர்த்து வேலைவாய்ப்புகளை ஒழித்ததும்..
தேசத்தின் விமானங்களை விற்று..

140 கோடி மக்கள்
உள்ள இந்தியாவை.. விமான சேவையற்ற நாடாக்கி
சர்வதேச அரங்கில் மரியாதையை குழி தோண்டி
புதைத்து விட்டு..

கொஞ்சம் கூட கூச்சம்+குற்ற உணர்ச்சி
இல்லாமல் மக்களின் பணத்தில் உங்களுக்கு மட்டும்
4500 கோடியில் சொகுசு பிளேனில் வலம் வருவதும்..
சம்மந்தப்பட்ட பிரான்ஸ் தேசமே..

ரபேல் விமானத்தில்
ஊழல் நடந்துள்ளது என்று சொல்லியும்.. அதனை
விசாரிக்காமல் கள்ள மவுனம் சாதிப்பதும்..
ஒற்றை நயா பைசா கூட..கைப்பற்றப்படாத ஒன்றுமில்லாத
2 ஜி விஷயத்தை.. பூதாகாரமாய் பொய்யை பரப்பி
ஆட்சியை பிடித்த நீங்கள்.. இன்றைக்கு நேரடியாய்
5 லட்சம் கோடியை ஷேர் மார்க்கெட்டில் ஊழல் செய்த
சித்ரா ராமகிருஷ்ணன் வைகையறாக்களை பற்றி
வாயை திறக்காமல் இறுக்கமாக மூடி இருப்பதும்..
உலகில் பத்திரிக்கையாளர்களை சந்திக்காத..கேள்விகளை
சந்திக்க அஞ்சும் உங்கள் கோழைத்தனமும் ..

இதெல்லாம் நாட்டு மக்களுக்கு நீங்கள் ஏற்படுத்திய
தலை குனிவாய் உங்களுக்கு தெரியவில்லையா
மிஸ்டர் மோடி?..
தவிர முடிந்த 8 ஆண்டுகளில் நீங்களும்
உங்கள் கோஷ்டிகளும் பொய்களையும்,
ஆகாயமளவுக்கு
ரீல் சுற்றியதையும் தவிர ..

தலை நிமிர்வாய் செய்த
ஒரே ஒரு காரியத்தை நீங்கள் சொல்லுங்கள் பார்க்கலாம் ??
உங்கள் ஆட்சியை ..

"தேசத்துக்கு 8 ஆண்டு கொடுமை"

என்று வேண்டுமானால் உறுதியாய் சொல்லலாம் ,

இந்த நிலையில்..

உங்களை நீங்களே பாராட்டிக்கொள்வது
மக்கள் கைகொட்டி சிரிக்கிற நிலையில்தான் நிஜம் இருக்கிறது..!!

#Shared

• • •

Missing some Tweet in this thread? You can try to force a refresh
 

Keep Current with Anas 🖤❤️

Anas 🖤❤️ Profile picture

Stay in touch and get notified when new unrolls are available from this author!

Read all threads

This Thread may be Removed Anytime!

PDF

Twitter may remove this content at anytime! Save it as PDF for later use!

Try unrolling a thread yourself!

how to unroll video
  1. Follow @ThreadReaderApp to mention us!

  2. From a Twitter thread mention us with a keyword "unroll"
@threadreaderapp unroll

Practice here first or read more on our help page!

More from @anasnagoor_mecc

Oct 6
*கரிகாலன் கட்டிய கல்லணை தெரியும். 1967 தொடங்கி, கலைஞர் காலத்தில் கட்டப்பட்ட காடம்பாறை அணை பற்றி தெரியுமா?*

#காடம்பாறை குகை ஒரு செயற்கை குகை.

திமுக உருவாக்கிய ஆரம்பகால திட்டங்களில் இதுவும் ஒன்று.

அதன் வரலாறு இதோ:

வால்பாறை உச்சியில் உள்ள "#நீரார் அணை" கட்டப்பட்டது காமராஜரால்.
ஆனால் இதனால் தமிழகத்திற்கு யாதொரு பிரயோஜனமும் இல்லை. ஏனெனில் அணை மதகுகள் திறக்கப்பட்டதும் தண்ணீர் கேரள எல்லையைத் தொட்டுவிடும். இந்தத் தண்ணீர் தான் அதிரம்பள்ளி நீர்வீழ்ச்சிக்கான major source.
அதன்பின் ஆட்சிக்கு வந்த தி.மு.க-வின் பொதுப்பணித் துறை அமைச்சராக பதவியேற்ற #கலைஞர் அவர்கள் அந்த அணைக்கு எதிர்ப்புறம் மலையைக் குடைந்து அந்த தண்ணீரை சோலையாறு அணைக்கு கொண்டு செல்ல திட்டம் தீட்டி அடிக்கல் நாட்டி பணிகளைத் தொடர்ந்தார்.
Read 8 tweets
Oct 5
மனிதர்களுக்கு மனது வலிக்கும் (படித்ததும்)

//நான் பிறந்தபோது இந்தியா என்ற நாடில்லை. பாகிஸ்தானுமில்லை, பங்களாதேசுமில்லை.

அப்போது நான் குழந்தையாக இருந்தேன். வாளும் வேளும் கேடயமும் சிலநூறு வீரர்களையும் கொண்டிருந்த ஒருவரைக் காட்டி, Image
இவர்தான் உனக்கும் இந்த சமஸ்தானத்துக்கும் அரசர் என்றார்கள். சரி என்றேன்.

அப்போது நான் சிறுவனாக இருந்தேன். எங்கிருந்தோ வாளும் வேலும் குதிரையொடு படைதிரட்டி வந்த ஒருவன் என் அரசரின் தலையைக் கொய்து விடட்டு இனி நான்தான் உங்களுக்கும் உங்கள் சிற்றரசுக்கும் அரசன் என்றான். சரி என்றேன்.
அப்போது நான் இளைஞனாக இருந்தேன். துப்பாக்கிகளும் பீரங்கியும் கொண்டு கப்பலில் வந்த வியாபாரிகள் என் அரசனைக் கொன்றுவிட்டு சிலரை அடிமையாக்கி நாங்கள் தான் உங்களுடைய அரசாங்கம், நம்முடைய பேரரசின் அரசி பிரிட்டிசில் இருக்கிறார் என்றார்கள். சரி என்றேன்.
Read 7 tweets
Oct 4
**எம்.ஜி.ஆரை மிரட்டிய ஆர்.எஸ்.எஸ்.*

*பாஜக கொத்தடிமையாக இருக்கும் அதிமுக காரர்களே வரலாறு தெரியுமா?*

*டெல்லியில் ஆர்.எஸ்.எஸ்.காரர்கள் தன்னிடம் நடந்து கொண்ட முறை பற்றி 17-2-1983 ல் பத்திரிக்கையாளர் சந்திப்பில் எம்.ஜி.ஆர்.கூறியது இது*.
*பத்திரிக்கையாளர் கேள்வி*.

ஆர்.எஸ்.எஸ்.இயக்கம் தடை செய்யப்படுமா?

*எம்.ஜி.ஆர் பதில்*.

டெல்லியில் நேற்று நான் தமிழ்நாடு மாளிகையில் இருந்து மத்திய மந்திரிகளைப் பார்க்கப் புறப்பட்ட நேரத்தில் முன் அறிவிப்பு இல்லாமல் "இந்து மஞ்ச்" என்ற பெயரில் 45 வயதுக்காரர்கள்
என் முன்னால் நின்று கொண்டு,தமிழ் நாட்டில் 5 ஆர்.எஸ்.எஸ்.காரர்கள் சுடப்பட்டதாகச் சொன்னார்கள்.
எம்.ஜி.ஆர் ஒழிக என்று கோசம் போட்டார்கள்.

அவர்கள் நடந்து கொண்ட முரட்டுத்தனமான செயலைப் பார்க்கும் போது இதுதான் ஆர்.எஸ்.எஸ்.இயக்கமா என்று நினைக்கத் தோன்றியது.
Read 5 tweets
Sep 22
குலதெய்வ வழிபாடு நமது பாரம்பரியமிக்க வழிபாட்டு முறை.
முன்னோர் வழிபாடு நம் பாரம்பரியம் மிக்க வழிபாட்டு முறை.
கௌமாரம்-முருகப் பெருமான் வழிபாடு,
சைவம்-சிவபெருமான் வழிபாடு
“தென்னாடுடைய சிவனே போற்றி,
எந்நாட்டவர்க்கும் இறைவா போற்றி !!”
வைணவம்-பெருமாள் வழிபாடு @ksivasenapathy 🖤❤️🙏 Image
சௌரம்- சூரியனை முழு முதற் வழிபடுகடவுளாகக் கொள்வது.
கணபதியம் - விநாயகர் வழிபாடு
“குள்ள குள்ளனே
வெள்ளி கொம்பனே”
என்று வாதாபியிலிருந்து ஏழாம் நூற்றாண்டில் பல்லவ மன்னர்கள் கொண்டுவந்தது, மூலம் விநாயகப்பெருமானை வழிபடுகின்றோம்.
சக்தி வழிபாடு - அம்மன் வழிபாடு
இப்படி பல்வேறு விதமான தெய்வங்களையும், சாய்பாபா வழிபாடு, சீரடி சாய்பாபாவையும் வழிபடுகின்றோம்.வரைக்கும் ஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு நம்பிக்கை உண்டு .
அந்த நம்பிக்கையை மதிக்கவேண்டும், யாருடைய நம்பிக்கையையும் புண்படுத்துவது நோக்கம் கிடையாது .
Read 7 tweets
Sep 17
மீள் பதிவுதான்
ஆனால் இன்றைய சூத்திர சங்கிகளுக்கு
இதுதான் பொருந்தும் என்பதனால் மீண்டும்......

பெரியார்!
"""""""""""""""""""
பெற்றோரை அறியா
பள்ளிச் சிறுவன்
ஒருநாள்
கால்போன போக்கில்
நடந்து செல்கிறான்!.....

#பசியே_பெருந்துக்கம்
இவனுக்கு துக்கத்தோடு
பசியும் கலந்துவிட்டது!.... Image
வாய்க்கால் தண்ணீர்
வயல் தண்ணீரோடு
வறுமையின் கண்ணீரையும் கலந்து
பருகிக் கொண்டே
பலநாட்கள் தொடர்ந்து நடக்கிறான்!

பசியோடு இருந்தாலும்
பார்ப்பனிய கூட்டம் போல்
யாரிடமும் கையேந்தாமல்
தொடர்ந்து செல்கிறான்!
இனிமேல்
நடக்கவே முடியாது என்று
மனம் ஒப்புக்கொண்ட பிறகு
திரும்பி பார்க்கிறான்!.....

ஒரு
குடிசை வீட்டில்
#சிறிய_விளக்கொளி!

தடுமாறிப் போய்
அந்த வீட்டுத் திண்ணையில்
விழுகிறான்!
Read 20 tweets
Sep 16
இந்த திக, திமுக மட்டும் கெடுக்கலேனா இந்நேரம் நமக்கு இந்தி தெரிஞ்சிருக்கும்.

அது சரி நீங்க என்ன பண்றீங்க..

2000 ல இருந்து ஐடி ஃபீல்ட்ல இருக்கேன். இப்போ சீனியர் பொசிஷன்ல இருக்கேன்..

சரி சார், இந்தியா ஏன் ஐடி ஃபீல்ட்ல டாப்ல இருக்குது?
நம்ம கிட்ட இஞ்சினியர்ஸ் நிறைய பேர். அதனால தான்.

சைனாவில நம்மள விட நிறைய இஞ்சினியர்ஸ் இருக்காங்க. பிரேசில், ரஷ்யால கூட தான் இஞ்சினியர்ஸ் இருக்காங்க.. அவங்க ஏன் ஐடில பெருசா வளரல..

அது.. நம்ம இங்கீலீஷ் பேசுறோம். அவங்க பேசல. அதான்..

அப்படி வாங்க வழிக்கு.
திக, திமுக மட்டும் இந்திய தடுக்கலேனா இந்நேரம் இந்தியா முழுக்க ஒரே ஆட்சி மொழி, கல்வி மொழியா இந்தி இருந்திருக்கும். நாம இங்கிலீஷ் படிக்காம, சீனா காரன் மாதிரி இருந்திருப்போம். அவனாவது மொழி தேவையே இல்லாத ஹார்டுவேர் ஃபீல்டுல வளர்ந்திட்டான்.
Read 8 tweets

Did Thread Reader help you today?

Support us! We are indie developers!


This site is made by just two indie developers on a laptop doing marketing, support and development! Read more about the story.

Become a Premium Member ($3/month or $30/year) and get exclusive features!

Become Premium

Don't want to be a Premium member but still want to support us?

Make a small donation by buying us coffee ($5) or help with server cost ($10)

Donate via Paypal

Or Donate anonymously using crypto!

Ethereum

0xfe58350B80634f60Fa6Dc149a72b4DFbc17D341E copy

Bitcoin

3ATGMxNzCUFzxpMCHL5sWSt4DVtS8UqXpi copy

Thank you for your support!

Follow Us on Twitter!

:(