முப்பாட்டன் முருகனை சுப்பிரமணியன் ஆக்கினார்கள், தஞ்சை பெரிய கோவில் பிரகதீஸ்வரர் ஆலயம் ஆனது என்றால்,அது அன்றைய அரசு அதரவு இல்லாமல் நடந்ததா? தமிழர் மெய்யியல், வாழ்வியல் பார்ப்பனியமானதில் மன்னர்களின் பங்கு எதுவுமில்லையா?
பார்ப்பனிய அடிவருடிகளான பின்னர், பெண்களை தாசியாக்கிய பின்னர்
பிரம்மத்தேயம் என்கிற பெயரில் பிராமணர்களுக்கு வாரி வழங்கிய பின்னர், சேரிகளை பிரித்த பின்னர்
உழைக்கும் மக்களை அடிமைகளாக்கிய பின்னர் அவர் ‘எந்த’ மன்னனாக இருந்தால் என்ன?
தமிழ்க்குடிப் பெருமையை விட அவசியமானது உழைக்கும் வர்க்க உணர்வு!
ஆண்டது தமிழர், ஆட்சிமுறை ஆரியம்! - அறிஞர் அண்ணா சதுர்வேதி மங்கலம்! arignaranna.net/annaworks/katt…
முருகன் மட்டும் தான் பிரச்சினையா? கொற்றவை எப்படி காளி ஆனாள்?
பெண்களின் நிலை, உழைக்கும் மக்கள் நிலை குறித்து இவர்களுக்கு கவலையே இல்லையா? #cholas
பிராமணர்களுக்கு கொடுந்தண்டனை வழங்க சட்டத்தில் இடமில்லை. ஏனென்றால் பிராமணியம் உச்சத்தில் இருந்தது. ராஜராஜன் ஆட்சிக்காலத்தில் தங்களை மனுநீதி காப்போர்கள் என்றும், நால்வருண நெறியை நிலைநிறுத்துவதே தங்களின் தருமம் என்றும் குறிப்பிட்டுள்ளனர். arivazhagan.mooligaimannan.com/2018/11/blog-p… #PonniyinSelvan
உண்மையான பொற்காலம் எது?
வேள்விக்குடி கிராமத்தை தமிழ் பழங்குடி மக்களிடமிருந்து பறித்து யாகப் புரோகிதனுக்கு தாரை வார்த்ததை களப்பிரர் அரசன் மீட்டி அம்மக்களுக்குத் திருப்பிக் கொடுத்து விட்டான். tinyurl.com/4apcmand
அன்று முதல் இன்று வரை தமிழர்களின் வரலாறு முறையாக எழுதப்படவில்லை. எழுதப்பட்டவை எல்லாம் அரசர்களின் வரலாறுதானே தவிர மக்களின் வரலாறு அல்ல. tinyurl.com/4r8xctcu bbc.com/tamil/india-49…
all I want to say is Read! Read! Read alternate history!
• • •
Missing some Tweet in this thread? You can try to
force a refresh
தமிழ் மன்னனா, இந்து மன்னனா
திராவிட ஆட்சியா, தமிழன் ஆட்சியா, அடையாள பறிப்பு என்றெல்லாம் பேசுவது போக ஒவ்வொரு மன்னர்களின் ஆட்சி காலத்திலும் "மக்கள் நிலை" என்னவாக இருந்தது என்று பார்க்க வேண்டும்.
பார்ப்பன அடிவருடிகளானது, அடிமை முறை, தாசி முறை எல்லாம் நிலவிய வரலாற்றை படிக்கவும்.
பொற்காலம் vs இருண்டகாலம் என்பதன் மாற்று வரலாறுகள் உண்டு.
பொதுமை முறையை ஒழித்தது
பார்ப்பன ஆராதனை, அடிமை உழைப்பு முறை, அநியாய வரி, போர்கள், களஞ்சிய கொள்ளை! சாதி ஆதிக்கம்/ஒதுக்கல் இதைப் பேச மாட்ராங்களே!
பெருங்கோவில்கள்/ big monuments காட்டுவதே தன் அதிகார, பொருள் பலத்தைக் காட்டத்தான்.
அடிமைகள் அந்த உழைப்பில் ஈடுபடுத்தப்படுகின்றனர்.
அநியாய வரிகள் காரணமாக மக்கள் வரி கட்ட இயலாமல் தம்மைத் தாமே விற்றுக்கொண்டனர்
மறுபக்கம் பார்ப்பன, வேலாளர்களுக்கு நில மானியம்!
எவ்வளவு கொடுமைகள் 🤷
முந்தைய பதிவின் தொடர்ச்சி:
மனிதர்களை கூலி அடிமைகளாக தயார்படுத்தும் கல்வி தான் இங்கே இருக்கிறது. சமூக இயக்கம், மனித மனம் மற்றும் உடலியக்கம் பற்றிய கல்வி என்பது அனைவருக்கும் கிடைப்பதில்லை. அப்படி ஒன்று இருக்கிறது என்று கூட அறியாத நிலையில் தான் பெரும்பான்மை மக்கள் உள்ளனர்.
உளவியல் கல்வி என்பதும் ஒரு தனித்துறை, அது உருவான சமூகப் பின்னணியின் காரணமாக அதிலும் போதாமை உள்ளது.
அது ஒருபக்கம்! பாலியல் தேவை குறித்து தொடர்கிறேன்!
பாலியல் தேவை உள்ளவர்களுக்கான பதிவு இது!
உடலுறவு தேவை என்பதையே கொச்சையாக பார்க்கும் சமூகம் இது! பாலியல் தேவையை துறந்து வாழ்பவரே இங்கே புனிதவான்கள்! ஏன் அப்படி? பாலியல் தேவை இருப்பவர் எந்த அறிவியலின் அடிப்படையில் “கேடு கெட்டவர்?” இதற்கெல்லாம் இங்கே பதில் இருக்காது.
மனைவியே ஆனாலும் பாலுறவுக்கு கட்டாயப்படுத்தக் கூடாது என்பது மிகவும் சரி! அதை நான் ஆதரிக்கிறேன். அதேவேளை இணையர்களில் ஒருவருக்கு உடலியல் / பாலியல் தேவை இருப்பின் அதற்கு என்ன தீர்வை இந்த போலியான ஒழுக்கவாத சமூகம் வைத்திருக்கிறது.
எந்த பாலினமானாலும் பாலியல் தேவை இருப்பவர்கள் திருமண உறவில் அது நிறைவேறவில்லை எனில் தன் துணையிடம் தன் தேவைகள் குறித்து வெளிப்படையாக பேசி திருமண உறவுக்கு அப்பாற்பட்டு தன் பாலியல் தேவையை நிறைவேற்றிக் கொள்ளும் Right TO Sex உள்ளதா? அல்லது முறைப்படி பேசி விவாகரத்து பெற வழி உள்ளதா?
பாலியல் வன்முறைகளுக்கும், ஏமாற்றுகளுக்கும் இதுவும் ஒரு காரணம் அல்லவா? இதனால் பாதிக்கப்படுவதும் பெண்கள் தான்! விவாகரத்தும் எளிதாக கிடைப்பதில்லை. சகித்துக் கொண்டு வாழ் என்று தான் இரு தரப்புக்கும் சொல்லப்படுகிறது.
Honey Trap என்பது பெண்களை வைத்து (DM மூலம்) ஆண்களை டிராப் செய்வது என்று ஒரு மேதாவி சொல்கிறார். ஆனால் TL இல் தொடர்ந்து லைக் போடுவது, பெண்களின் கவனத்தை ஈர்ப்பது, 1/2
அவர்களுக்காக பரிந்து பேசுவது என்று 2 வருடம் ஆனாலும் TL இல் விடாது துறத்தி, பெண்களை தங்கள் “காதல்” வலையில் வீழ்த்த அலையும் ஆண்களுக்கு இங்கு என்ன பெயர்? ஏண்டா எல்லாத்துலையும் பெண்களையே வலை வீசுபவர்கள் என்கிறீர்கள்.. honey என்பது பெண்ணை தான் குறிக்குதா? ஆணாதிக்கத் திமிர்!
ஆனோ பெண்ணோ ஹனி டிராப் என்பதில் யார் வேண்டுமானாலும் ஈடுபடுவார்கள். an occasion when an attractive person tricks another person into revealing secret information or behaving in an illegal or immoral way. dictionary.com/browse/honey-t…
என் பள்ளிப் பருவத்தில் வரலாறு / இயற்பியல் வாத்தியார்கள் எப்போதும் தடவிக் கொண்டே தான் பேசுவார்கள். 13,14 வயதில் என்ன தைரியம் இருக்கும். இப்பவாச்சும் சமூக ஊடகம் வழியா ஏதோ நியாயம் கேகலாம்.. 1990Sல மாணவர்களுக்கு என்ன பாதுகாப்பு இருந்துச்சு? 1/3
கெமிஸ்டரி மிஸ் எப்ப பார்த்தாலும் எப்ப பார்த்தாலும் பொறாமைல என்னை தப்பா பேசும்! மினுக்கிட்டு வரத் தெரியுது படிக்க தெரியலையா! சனிக்கிழமை என்று வண்ண உடை உடுத்தி வருவதற்கு இந்த பேச்சு! அதுவும் அது பள்ளியில் அனுமதிக்கப்பட்ட ஒன்றே 2/3
ஆனால் இவரக்ளை எல்லாம் எதிர்த்துப் பேசவே பயமாக இருக்கும்.. டிசியில் கை வைத்து விடுவார்கள் என்பதே எழுதா விதியாக இருந்தது. இன்று அரசே அதை அதிகாரப்பூர்வமாக அறிவிப்பது என்பது மீண்டும் ஆசிரியர்களுக்கு எல்லையில்லா அதிகாரம் வழங்குவதற்கே சமம்! 3/3