தெலுங்கு, மலையாளம், கன்னடம், தமிழ், இந்தி, மராட்டி, சௌராஷ்ட்ரா, துளு எல்லா சாயலும் நம்ம முகத்துல இருக்க வாய்ப்பு இருக்குங்கோ!
என் தாய் மொழியும் அப்படித்தேன் 🙊 பொறப்ப வச்சு அந்த ரத்தம் தான் தன் இனத்துக்கு விசுவாசமா இருக்கும்னு உளறும் வெறியர்கள் சேகுவேரா உள்ளிட்டோரை படிக்கவும்
தமிழ் ரத்தம் சக தமிழனை உறிஞ்சுறதும்! சாதி ஆணவத்துல கொல்றதும், பொம்பளைய மிதிக்குறதுமா இருக்காங்க! வர்க்க பாகுபாடுல எல்லா மொழி, மதம், நாட்லையும் இதே நிலைமைதான்!
பொறப்பு உணர்வைக் கொடுக்காது! சரியான அரசியல் அறிவு தான் ஒருத்தரை மேம்படுத்துது!
போய் வர்க்க அரசியல படிங்க தம்பீஸ்!
Mar 2, 2023 • 6 tweets • 2 min read
நேரடியா எப்படி சொல்லனும் "I waana fuck u" / I love u ன்னு சொல்லனுமான்னு கேக்குறானுவ மூxங்க
இதுவே தெரியாம நீயெல்லாம் எப்படி xxx சரி விட்றுவோம்! சொல்லித் தாரேன்
I am attracted to you! or I am in love with you! Would you be interested in exploring a relationship with me?
I like to travel with you! I look forward to know your interest!
sample! விருப்பமில்லைன்னு சொன்னா இப்படி நாகரீகமா ஒதுங்கும் முதிர்ச்சிய ஏற்படுத்துங்க
Oct 5, 2022 • 6 tweets • 3 min read
முப்பாட்டன் முருகனை சுப்பிரமணியன் ஆக்கினார்கள், தஞ்சை பெரிய கோவில் பிரகதீஸ்வரர் ஆலயம் ஆனது என்றால்,அது அன்றைய அரசு அதரவு இல்லாமல் நடந்ததா? தமிழர் மெய்யியல், வாழ்வியல் பார்ப்பனியமானதில் மன்னர்களின் பங்கு எதுவுமில்லையா?
பார்ப்பனிய அடிவருடிகளான பின்னர், பெண்களை தாசியாக்கிய பின்னர்
பிரம்மத்தேயம் என்கிற பெயரில் பிராமணர்களுக்கு வாரி வழங்கிய பின்னர், சேரிகளை பிரித்த பின்னர்
உழைக்கும் மக்களை அடிமைகளாக்கிய பின்னர் அவர் ‘எந்த’ மன்னனாக இருந்தால் என்ன?
தமிழ்க்குடிப் பெருமையை விட அவசியமானது உழைக்கும் வர்க்க உணர்வு!
Oct 4, 2022 • 5 tweets • 1 min read
தமிழ் மன்னனா, இந்து மன்னனா
திராவிட ஆட்சியா, தமிழன் ஆட்சியா, அடையாள பறிப்பு என்றெல்லாம் பேசுவது போக ஒவ்வொரு மன்னர்களின் ஆட்சி காலத்திலும் "மக்கள் நிலை" என்னவாக இருந்தது என்று பார்க்க வேண்டும்.
பார்ப்பன அடிவருடிகளானது, அடிமை முறை, தாசி முறை எல்லாம் நிலவிய வரலாற்றை படிக்கவும்.
பொற்காலம் vs இருண்டகாலம் என்பதன் மாற்று வரலாறுகள் உண்டு.
பொதுமை முறையை ஒழித்தது
பார்ப்பன ஆராதனை, அடிமை உழைப்பு முறை, அநியாய வரி, போர்கள், களஞ்சிய கொள்ளை! சாதி ஆதிக்கம்/ஒதுக்கல் இதைப் பேச மாட்ராங்களே!
முந்தைய பதிவின் தொடர்ச்சி:
மனிதர்களை கூலி அடிமைகளாக தயார்படுத்தும் கல்வி தான் இங்கே இருக்கிறது. சமூக இயக்கம், மனித மனம் மற்றும் உடலியக்கம் பற்றிய கல்வி என்பது அனைவருக்கும் கிடைப்பதில்லை. அப்படி ஒன்று இருக்கிறது என்று கூட அறியாத நிலையில் தான் பெரும்பான்மை மக்கள் உள்ளனர்.
உளவியல் கல்வி என்பதும் ஒரு தனித்துறை, அது உருவான சமூகப் பின்னணியின் காரணமாக அதிலும் போதாமை உள்ளது.
அது ஒருபக்கம்! பாலியல் தேவை குறித்து தொடர்கிறேன்!
பாலியல் தேவை உள்ளவர்களுக்கான பதிவு இது!
May 12, 2022 • 14 tweets • 3 min read
மனைவியே ஆனாலும் பாலுறவுக்கு கட்டாயப்படுத்தக் கூடாது என்பது மிகவும் சரி! அதை நான் ஆதரிக்கிறேன். அதேவேளை இணையர்களில் ஒருவருக்கு உடலியல் / பாலியல் தேவை இருப்பின் அதற்கு என்ன தீர்வை இந்த போலியான ஒழுக்கவாத சமூகம் வைத்திருக்கிறது.
எந்த பாலினமானாலும் பாலியல் தேவை இருப்பவர்கள் திருமண உறவில் அது நிறைவேறவில்லை எனில் தன் துணையிடம் தன் தேவைகள் குறித்து வெளிப்படையாக பேசி திருமண உறவுக்கு அப்பாற்பட்டு தன் பாலியல் தேவையை நிறைவேற்றிக் கொள்ளும் Right TO Sex உள்ளதா? அல்லது முறைப்படி பேசி விவாகரத்து பெற வழி உள்ளதா?
May 11, 2022 • 5 tweets • 1 min read
Honey Trap என்பது பெண்களை வைத்து (DM மூலம்) ஆண்களை டிராப் செய்வது என்று ஒரு மேதாவி சொல்கிறார். ஆனால் TL இல் தொடர்ந்து லைக் போடுவது, பெண்களின் கவனத்தை ஈர்ப்பது, 1/2
அவர்களுக்காக பரிந்து பேசுவது என்று 2 வருடம் ஆனாலும் TL இல் விடாது துறத்தி, பெண்களை தங்கள் “காதல்” வலையில் வீழ்த்த அலையும் ஆண்களுக்கு இங்கு என்ன பெயர்? ஏண்டா எல்லாத்துலையும் பெண்களையே வலை வீசுபவர்கள் என்கிறீர்கள்.. honey என்பது பெண்ணை தான் குறிக்குதா? ஆணாதிக்கத் திமிர்!
May 10, 2022 • 4 tweets • 1 min read
என் பள்ளிப் பருவத்தில் வரலாறு / இயற்பியல் வாத்தியார்கள் எப்போதும் தடவிக் கொண்டே தான் பேசுவார்கள். 13,14 வயதில் என்ன தைரியம் இருக்கும். இப்பவாச்சும் சமூக ஊடகம் வழியா ஏதோ நியாயம் கேகலாம்.. 1990Sல மாணவர்களுக்கு என்ன பாதுகாப்பு இருந்துச்சு? 1/3
கெமிஸ்டரி மிஸ் எப்ப பார்த்தாலும் எப்ப பார்த்தாலும் பொறாமைல என்னை தப்பா பேசும்! மினுக்கிட்டு வரத் தெரியுது படிக்க தெரியலையா! சனிக்கிழமை என்று வண்ண உடை உடுத்தி வருவதற்கு இந்த பேச்சு! அதுவும் அது பள்ளியில் அனுமதிக்கப்பட்ட ஒன்றே 2/3
Sep 5, 2020 • 8 tweets • 2 min read
எந்தவித வரலாற்றுத் தரவுகளின்றி, ஒருவர் மக்களுக்கு ஆற்றிய தொண்டுகள் என்ன என்பது பற்றிய நியாயங்கள் இன்றி கண்மூடித்தனமான வெறுப்பரசியலை தலித் அரசியல் என்னும் பெயரில் சிலர் செய்துவருகின்றனர். முக்கியமாக பண்பாட்டு மைய்ய முதலாளி!
பிரஷாந்த் பூஷன் அவர்களுக்கு 1ரூபாய் அபராதம் என்றதும் பூனூலுக்கு 1 ரூபாய் தலித்துக்கு 6 மாதம் என்று வன்மம் நிறைந்த ஒரு பிரச்சாரத்தை பண்பாட்டு மையமும், சில தலித்திய ஆர்வக்கோளாருகளும் பரப்பி வருகின்றன. இது மிகவும் கேவலமான பிரிவினைவாத வெறுப்பரசியலன்றி உண்மையுமில்லை.
Aug 5, 2020 • 4 tweets • 1 min read
கம்யூனிஸ்டுகள், பகுத்தறிவாளர்கள் அடிப்படையில் கடவுள் மறுப்பாளர்கள். அவர்கள் ராமனையும் ஏற்பதில்லை புத்தன், ஏசு, அல்லா, மேரி, மாரியாத்தா யாரையும் ஏற்பதில்லை. அதேநேரம் அவர்கள் மதத்தின் தோற்றுவாயை அறிந்தவர்களாக ஆளும் வர்க்கத்தி மதவாத அரசியல் அறிந்தவர்களாக ....
அந்தந்த நாட்டின் மத ஆதிக்கத்தை, அரசியல் மதத்தின் தலையீட்டை எதிர்ப்பவர்கள். குறிப்பிட்ட நாட்டில் எது ஆளும் மதமாக இருக்கிறதோ அதற்கு எதிராக அதாவது மதப் பெரும்பான்மைவாதம், மதச் சுரண்டல்வாதம், மத ஆதிக்கம் மற்றும் ஒடுக்குமுறை ஆகியவற்றை எதிர்ப்பதன் அடையாளமாக
Aug 5, 2020 • 4 tweets • 1 min read
இராமன் என்பவன் கடவுளும் இல்லை அவனுக்கு கோவில் கட்டுவது இந்துக்களுக்காகவும் இல்லை! இராமன் மற்றும் கோவில்களுக்குப் பின்னால் இருப்பது மதப் பெரும்பான்மையை முன் வைக்கும்
அரசியல் அதிகார வேட்கை மட்டுமே. தனியுடைமை தோன்றிய காலம் தொட்டு இது நடந்து வருகிறது!
பெருங் கோவில்கள் அதிகாரச் சின்னமே! (ஈஷா கட்டிடம் உட்பட) அவை மக்களை எந்த விதத்திலும் வாழ வைக்காது மாறாக வீழ்த்தவே செய்யும்... குறிப்பாக கடவுளும், மதங்களும் பெண்களுக்கும், தலித்துகளுக்கும் எதிரானவை என்பதை நினைவில் கொள்ளுங்கள்!