1/ #youth.comஇளைஞர்கள் தெரிந்து கொள்ள வேண்டிய தகவல்.. !அடல் பிஹாரி வாஜ்பாய் ஆட்சிக் காலத்தில், என்ரான் என்ற பிரபல நிறுவனம், மகாராஷ்டிரா மாநிலம் தபோல் பகுதியில் தொழிற்சாலை அமைக்க திட்டமிட்டது...!ஆனால்,உள்ளூர் மக்களின் எதிர்ப்பால் இது நடக்கவில்லை. இதன் விளைவாக, கோபமடைந்த
2/ என்ரான்,இந்திய அரசுக்கு எதிராக சர்வதேச நீதிமன்றத்தில் ₹38,000 கோடி இழப்பீடு கோரி வழக்குத் தொடர்ந்தது.இந்திய அரசின் வழக்கறிஞராக ஹரிஷ் சால்வே, குல்பூஷண் ஜாதவ் இருவரையும் வாஜ்பாய் நியமித்தார்.!இந்தியாவுக்கு எதிராக, என்ரானின் வழக்கறிஞர் யார் தெரியுமா காங்கிரஸ் பசிதம்பரமே
3/ தான்.வழக்கு, இந்தியாவுக்கு ஆதரவாக, வாஜ்பாய் அரசு வெற்றி பெற்றது..!! , காலம் கடந்தது..!!பின்னர் வாஜ்பாய் அரசு முடிந்து காங்கிரஸ் அரசு அமைந்தது...!! மன்மோகன் சிங் பிரதமர். கேபினட் அமைச்சர் சிதம்பரம்,என்ரான் சார்பில் வழக்கு மேல்முறையீடு செய்யபட்டது..!என்ரான் சார்பில் வழக்கில்
4/ அமைச்சர் சிதம்பரம் வாதிட முடியாது...!! ஆனால் என்ரான் நிறுவனத்திற்க்கு ஒரு சட்ட ஆலோசகராக செயல்பட்ட இந்த துரோகி சிதம்பரம் என்ரான் வழக்கில் இருந்து அரசாங்க வக்கீல் ஹரிஷ் சால்வேவை உடனடியாக நீக்கி, கபர் குரேஷியை நியமித்து உத்தரவிட்டார்...இந்த கபர் குரேஷி யார் தெரியுமா..?குல்பூஷன்
5/ ஜாதவ் வழக்கில் பாகிஸ்தான் அரசுக்கு ஆதரவாக வாதாடிய அதே பாகிஸ்தான் வழக்கறிஞர்...!இந்திய அரசின் சார்பில் காங்கிரஸ் அரசாங்கம் பாகிஸ்தான் வழக்கறிஞருக்கு வழக்கறிஞர் கட்டணமாக ₹1400/- கோடி வழங்கியது.இறுதியாக இந்த வழக்கில் இந்தியா தோற்று, இந்திய அரசு ₹38,000/- கோடி பெரும் இழப்பீடு தர
6/ வேண்டியதாயிற்று...ஆனால், லூடியன் ஊடகங்கள் இந்தச் செய்தியை ஓரமாக கூட காட்டவில்லை அல்லது வெளியே வர விடவில்லை..!இப்போது யோசித்துப் பாருங்கள்₹38000/- கோடி நஷ்ட ஈடு, இதில் வழக்கறிஞர் கட்டணமாக ₹1400/- கோடி வழங்கி உள்ளது காங்கிரஸ் அரசாங்கம்.ஒரு வழக்கறிஞரின் கட்டணத்தை நிர்ணயம் செய்ய
7/ பத்து சதவிகிதம் முதல் அறுபது சதவிகிதம் வரை வசூலிக்கிறார்.அப்படி ஆனால் எவ்வளவு லஞ்சம் வாங்கி இருப்பார் இந்த துரோகி, மோசக்கார சிதம்பரம்...?மேலும் ஒரு வேடிக்கையான விஷயம்.. என்ரானில் முதலீடு செய்து இந்தத் திட்டத்தைத் தாக்கல் செய்த நிறுவனங்களின் முதலீடு வெறும் 300 மில்லியன்
8/ டாலர்கள்தான்... அதாவது அந்த நேரத்தில் டாலர் மதிப்பின் படி வெறும் ₹1530/- கோடி.ஆனால் எந்த வேலையும் செய்யாமல் சும்மா உட்கார்ந்திருந்து சிதம்பரத்தின் ஆசியுடன்...ஏழு ஆண்டுகளில் ₹38,000/- கோடி லாபம் சம்பாதித்துள்ளது...!அதுவும் ஒரு யூனிட் மின்வாரியத்தை கூட நிறுவாமல்!நமது
9/ சிந்திக்கும் திறனை விட காங்கிரஸ் நமது தேசத்துக்கு அழிவுகரமானது !நம் கரன்ஸி அடிக்கும் இயந்திரத்தை அடிமாட்டு விலைக்கு பாகிஸ்தானிடம் விற்றார்.So called,'உலகப் புகழ்பெற்ற' பொருளாதார நிபுணர், அனுபவம் வாய்ந்த, படித்த கொள்ளையன்.காங்கிரசு நாட்டுக்கு செய்த துரோகத்தையும்,
10/ அக்கிரமங்களையும் சமுக வலைதளங்களில் வைரலாக்க வேண்டும்,....இந்த 70 ஆண்டுகளில் எப்படி இருக்க வேண்டிய நாடு ஏன் மற்ற நாடுகளை விட பின் தங்கி இருந்தது என்பதை நம் இளைய தலைமுறையும் அறிய வேண்டும்.இதுதான் ஊழல் காங்கிராஸின் மறுமுகம்,வெறும் 40 கோடிக்கு நாட்டை அடகு வைத்தவர்கள்.தற்போதைய
11/ அரசு இந்தியாவின் பொருளாதாரத்தை சீரழித்து விட்டது என்று கூறுவது மிகவும் கேவலமாகவும் அதிர்ச்சியாகவும் உள்ளது.
• • •
Missing some Tweet in this thread? You can try to
force a refresh
1/ இவெரா வை தூக்கி பிடிக்கும் காரணம் !!!!🔥🔥 இதை 👇 அறிந்தால் நீ யார் ❓ஈ.வே.ராமசாமி என்ற மிகச் சாதாரண, சராசரி மனிதனைவிட கேடுகெட்ட வாழ்க்கை வாழ்ந்த ஒருவன் எப்படி தந்தை பெரியாராக, லட்சம் கோடி சொத்துக்களுக்கு அதிபதியானார்?-பெரியார் மணியம்மையைத் திருமணம் செய்தது பிடிக்காததால்
2/ தி.கவிலிருந்து பிரிந்து தி.மு.கழகத்தை ஆரம்பித்த அண்ணாவும், கருணாநிதியும் அதற்குப் பிறகு ஈவேராவை நாக்கூசும் வார்த்தைகளால் அர்ச்சித்துள்ளனர்-ஆனாலும், தி.மு.க ஆட்சி அதிகாரத்திற்கு வந்தபிறகு ஈவேராவைத் தூக்கி வைத்துக் கொண்டாடினர், தமிழகம் முழுவதும் ஈவேரா சிலைகள், தெருக்களுக்கு, பஸ்
3/ நிலையங்களுக்கு ஈவேரா பெயர் என்று ஈவேராவை முன்னிலைப்படுத்தியே வருகின்றனர் ஏன்?-பெரியார் என்ற பிம்பத்தை உருவாக்கியதும், அதை இன்றுவரை காத்து வருவதும் பண்னாட்டு மிஷநரிகளின் சதி என்று கூறினால் உங்களால் நம்ப முடியுமா?-உண்மையைத் தெரிந்து கொள்ள விரும்பினால் முழுவதும் படியுங்கள்-கடந்த
1/ படியளக்கும் பெருமாள் என்ற பெயர் எப்படி வந்தது, தெரியுமா...? சிறப்பு பதிவுபுரட்டாசி தமிழ் மாதம் 20ந் தேதி இன்று... 06.10.2022#ஸ்ரீரங்கம்.தமிழில் திருவரங்கம்.தென்னரங்கம் இவர் அந்தரங்கம்.பல விசேஷமான வைபவங்களை கொண்டவர். வருடம் 365 நாளும் திருவிழா காணும் பெருமாள் அநேகமாக
2/ இவராகத்தான் இருப்பார்.இவர் மீது கொண்ட பக்தியாலும், பிரம பாசத்தாலும் பலரும் பல விதங்களில் பல வழிகளில் இவரை ராஜா போலவே பாவித்து பணிவிடை செய்து வருகின்றனர். இவருக்கான #தளிகை அதாவது சமையல் முறை அலாதியானது. இவருக்கு ஹம்சை செய்யும் பிரசாதங்கள், பலகார பட்சணங்களை தயாரிக்கும் முறைகளும்
3/ வெகு பிரசித்தமானது.பாத்திரங்களும் ஒரு முறை மாத்திரமே பயன்படுத்துவர், மண் பாண்டங்களே பிரதானம். அவ்வளவு ஏன் ஊறுகாய் கூட அன்றே தயாரிக்க படும். இவருக்கு அமுது ஹம்சை பண்ணப்படும் பட்டியல் நீண்டது, கண் படும் என்பதால் இங்கு விரிவடைய எழுதிடவில்லை. ஆனால் தளிகை தயாரிப்பு முறைகளை அன்றே
1/ #RSS#WeStandWith_RSS ஆர்எஸ்எஸ்.ஐ அழிப்பேன் ஒழிப்பேன் எனக்கூறும் விபரமறியா தற்குறிகளுக்கு, ஆர்எஸ்எஸ் யை எவராலும் அசைக்க முடியாத பிரம்மாண்டத்தை பற்றி தெரிந்து கொள்ளவும்.குடியரசுத் தலைவர்பிரதமர்உள்துறை அமைச்சர்மத்திய அமைச்சர்கள்துணைக் குடியரசுத் தலைவர்பாராளுமன்ற
2/ சபாநாயகர்மற்றும்18 முதலமைச்சர்கள்29 கவர்னர்கள்417 எம்பிக்கள்1600 க்கும் மேற்பட்ட எம்எல்ஏக்கள்1 லட்சம் கிளைகள்15 கோடி தன்னார்வத்தொண்டர்கள்2 லட்சம் சரஸ்வதி வித்யா மந்திர் பள்ளிகள்5 லட்சம் ஆசிரியர்கள்1 கோடி மாணவர்கள்42 கல்லூரிகள்13 உயர் கல்வி நிறுவனங்கள்3 ஆராய்ச்சி நிறுவனங்கள்120
3/ படுக்கை வசதி கொண்ட இந்தியாவிலேயே மிகப்பெரிய தொழுநோயாளிகளுக்கான ராஜமுந்திரி ஆஸ்பத்திரி2 கோடி பாரதீய மஜ்தூர் சங்கத்தின் உறுப்பினர்கள் (தொழிற்சங்கம்)1 கோடி ABVP செயலாளர்கள் (மாணவர் அமைப்பு)15 கோடி பிஜேபி உறுப்பினர்கள்16000 பள்ளிகளை நடத்தும் வித்யா பாரதி.1200 ப்ரகாஷன் சமூகம்
1/ *யார் பணக்காரன்?யார் ஏழை?* இதென்ன கேள்வி ... பணம் நிறைய வைத்திருப்பவன் பணக்காரன் .துன்பப்படுபவன் ஏழை. *அது தானே நமது விடை?*இந்த விடை சரியா ? *நிகழ்வு.. 1.*ஒரு பெரிய சீமாட்டி ஒரு புடவைக் கடைக்குச் செல்கிறார் புடவை எடுக்க."எனக்குக் கொஞ்சம் பட்டுச்சேலைகள் காட்டுங்கள் ...விலை
2/ மலிவாக இருக்கட்டும்.என் மகனுக்குத் திருமணம்என் வீட்டு வேலைக்காரிக்குக் கொடுக்கவேண்டும்.. "என்கிறார். விற்பனையாளர் எடுத்துப் போட்ட புடவைகளில் *மலிவானதாக* ஒன்றைத் தேர்வு செய்து பணத்தைக் கட்டிவிட்டு எடுத்துச் சென்றார். சற்று நேரம் கழித்து அந்த வேலைக்காரி வருகிறார். "என்
3/ முதலாளியம்மா பையனுக்குக் கல்யாணம்,*நல்ல சேலையா* ஒன்னு அவங்களுக்கு எடுத்து கொடுக்கணும்,விலை கொஞ்சம் கூட இருந்தாலும் பரவாயில்லை, நல்ல டிசைனா எடுத்துப் போடுங்க என்றார்.*நிகழ்வு..2.*ஒரு பெரிய இடத்துப் பெண், ஒருமுறை பிக்னிக்கிற்கு சென்ற இடத்தில ஒரு ஸ்டார் ஓட்டலில்
1/ C P தான்சிதம்பரம், நடராஜருக்கே வெளிச்சம் 😳காங்கிரஸ் ஆட்சியின் (2004 - 2014) யோக்யதையை இன்று விஜய் மல்லையா வழக்கை லண்டனில் விசாரித்த அந்த ஊர் ஜட்ஜ் ஓவர் டைம்போட்டு காரித் துப்பியிருக்கிறார். இதில் நம்ம ஊர் லிபரல்கள் ஒன்றைத் தெரிந்து கொள்ள வேண்டும். அதாவது லண்டன் கோர்ட்
2/ பாரதத்திலிருந்து 6500 கி.மீட்டர் தொலைவில் உள்ளது. அதோடு அந்த கோர்ட்டுகளை பிஜேபியோ.. மோதிஜி-அமீத்ஷாஜியோ.. மிக மிக முக்கியமாக ஆர்.எஸ்.எஸோ கட்டுப்படுத்துவதில்லை. கட்டுப்படுத்தவும் முடியாது. இரண்டு மாதங்களுக்குமுன் ஒரு வெள்ளிக் கிழமை இந்த வழக்கை விசாரித்த நீதிபதி திரு.ஜஸ்டிஸ்
3/ எம்மா அர்பனாட் (Justice Emma Arbaughnott) கூறியதாவது.. “இந்தியாவில் இருக்கும் வங்கிகள் தாங்களே தங்களின் வங்கி விதிகளையும் அதன் விதிமுறைகளையும் விஜய் மல்லையாவின் ஏர்லைன் கம்பெனியான கிங்ஃபிஷருக்குக் கடன் கொடுத்தபோது முழுமையாக மீறியுள்ளனர். இதனை யாரும் கண்ணை மூடிக் கொண்டு
1/ 🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥அந்த முதல்வர் புதிதாக பொறுப்பேற்ற உடனே ஒரு உத்தரவு இடுகிறார் அதாவது அரசு அலுவலகங்கள், காவல் நிலையங்களில் கேட்பாரற்று இத்துப் போய்க் கொண்டிருக்கும் வாகனங்களை உடனே ஏலம் விட வேண்டும் என்று -அதில் கிடைத்த 50 கோடி ரூபாய் பணத்தை அப்படியே கழிப்பிடம் இல்லாத
2/ வீடுகளுக்கு கழிப்பிடம் கட்டிக் கொடுங்கள் என்று கூறிவிட்டார் -அவர்தான் மோடி -பிரதமராக பதவியேற்ற பின் ஒரு வேண்டுகோள் விடுத்தார் அதாவது, கேஸ் மானியம் தேவைப்படாதவர்கள் தானாக முன் வந்து விட்டுக் கொடுக்க வேண்டும் என்பது -இன்றும் மானியம் என்பது அம்பானி முதல் அடிமட்ட மக்கள் வரை ஒன்று
3/ போலவே தான் இருக்கிறது - ( ஜெயலலிதா, கருணாநிதி எல்லாருமே வருடம் 12 சிலிண்டர் மானியத்தில் அணுபவித்து வந்த ஏழைகளே)இதை ஏற்றுக்கொண்ட இரண்டு கோடி நல்ல உள்ளங்கள் தங்கள் மானியத்தை விட்டுக் கொடுத்தனர்(அதில் தமிழகத்தில் இருந்து 8 லட்சம் பேர்)அதை அப்படியே சிலிண்டர் இணைப்பு இல்லாமலிருந்த