இன்ஸ்டாகிராம்ல யோகி ஆதித்யநாத் பற்றி ஒரு பத்திரிக்கையாளர்கள் க்ரூப் ஒரு போஸ்ட் போடுறாங்க. அதை இன்ஸ்ட்டாகிராம் தூக்கிடுது. அதை ரிவியூ பண்ணலாமேன்னு கேட்டால் அதெல்லாம் தேவை இல்லை, முடியாதுன்னு சொல்லிடறாங்க.
இதை வயர் பத்திரிக்கை கையில் எடுத்துக்கிட்டு
என்ன நடந்ததுன்னு பார்க்கிறாங்க. பிஜேபியின் ஐடி செல் ஹெட் மால்வியா ரிப்போர்ட் அடிச்சித் தூக்கி இருக்கான்னு தெரியுது. அவனுக்கு XCheck privilege இருக்கு, அதைப் பயன்படுத்தித் தூக்கிட்டான்னு சொல்லறாங்க.
அதென்ன XCheck privilege என்றால் - ரிவியூ இல்லாமல் போஸ்ட்களை ரிப்போர்ட் அடித்துத்
தூக்கலாம், இதை சிலபல செலிபிரெட்டிகளுக்கு இந்த அதிகாரத்தை இன்ஸ்ட்டா/பேஸ்புக் தாய் நிறுவனமான மெட்டா வழங்கி இருக்கு, அதை 2021ல் வாஷிங்டன் ஸ்ட்ரீட் பத்திரிக்கை வெளிக்கொண்டு வந்தது. இந்தியாவில் அந்த அதிகாரம் மால்வியாவுக்கு இருக்குன்னு வயர் சொல்லறாங்க.
ஆனால் மெட்டா செய்தித்தொடர்பாளர்
Andy Stone இல்லை, இதெல்லாம் பொய்னு சொல்லறார்.
உடனே வயர், இந்த ஸ்டோன் அனுப்பிய மெயில் ஆதாரத்தைப் போடுறாங்க.
அதை Guy Roshan என்பவர், (மெட்டா கம்பெனியில் செக்யூரிட்டி எக்ஸ்பெர்ட்) இந்த மெயில், டொமைன் என எல்லாமே பொய் என்கிறார்.
இதை நம் உள்ளூர் சங்கீகள் வழக்கம் போல
"இடதுசாரி பத்திரிக்கையாளர்களின் பொய்கள்" எனக் கொண்டாடி வருகின்றனர்.
ஆனால், WSJ, TIME போன்ற பத்திரிக்கையாளர்கள் மெட்டா உறுப்பினர்கள் சொல்வது தான் பொய் என்கிறார்கள்.
மெட்டா, நம் ஊரில் பிஸ்னஸ் செய்ய அவர்கள் பிஜேபியுடன் கை கோர்த்து இருப்பது ஊரறிந்த ரகசியம். எனவே இது போன்ற
கட்டுப்பாடுகள் செய்வது, சிறப்பு அந்தஸ்து தருவது எல்லாம் சாதாரணம் தான். போகவும் நம்ம ஜி அடுத்த முறை வந்துவிட்டால் இப்போது சீனாவில் இருப்பதை விடவும் அதிக கட்டுப்பாடுகள் வரலாம், யார் கண்டது.
பாஜகவின் ஐடிவிங் தலைவர் அமித்மாளவியா Instagram இல் யாருடைய பதிவையும் நீக்கும் 'xcheck' அதிகாரம் பெற்றிருந்ததை TheWire.in வெளியிட்டது.
தங்கள் ஆவணங்களை தவறாக திருத்தியிருப்பதாக சொன்ன இன்ஸ்டா இப்போது தங்கள் ரகசிய ஆவணம் எப்படி வெளியானதென மெயில் அனுப்பிருக்கிறது.
• • •
Missing some Tweet in this thread? You can try to
force a refresh
நாங்கள் இந்துக்கள் இல்லை,
தமிழர்கள் ❤️❤️
இந்து என்ற சொல் குறித்த கருத்துகள்.
1.பாரசீக இலக்கியங்களில் ஹிண்டு-இ-பலக் (Hindu-e-falak) என்றால் வானத்தின் கருப்பு அதாவது சனி என்ற பொருளில் கையாளப்பட்டுள்ளது.
இந்தப் புனித மண்ணில் கால் வைத்த பாரசீகர்கள் இந்த மண்ணில் பரவி
வாழ்ந்து வந்த மக்களை இழித்துக் கூறிய அந்த இந்து என்ற சொல்லைப் பயன்படுத்துவது இழிவானதாகும். (R.N.Surya Narayan, Universal Religion page 1-2,published from Mysore in 1952).
பலர் இந்து என்பது சிந்து என்பதன் சிதைந்த வடிவம் என்கிறார்கள்,
அது தவறு,
சிந்து என்பது ஆறே அன்றி மக்கள் இனக்
குழு அல்ல,
நாட்டை ஆக்கிரமித்த இஸ்லாமியர்கள் அப்பகுதியில் வாழ்ந்த ஆரியர்களைக் கேவலப்படுத்த இந்து என்ற சொல்லைப் பயன்படுத்தினார்கள்,
இந்து என்றால் பாரசீக மொழியில் அடிமை, அஞ்ஞானி என பொருள்,
இஸ்லாமியர்கள் தங்கள் மதத்தைப் பின் பற்றாதவர்களை அவ்வாறு அழைப்பது வழக்கம் என்கிறார் தயானந்த
அக்னிஹோத்ரம் ராமானுஜ தாத்தாச்சாரியார் என்ற காஞ்சி சங்கர மடத்துடன் நெருங்கிய தொடர்பு கொண்ட ஒரு பிரபல பிராமண அறிஞர் எழுதிய " இந்து மதம் எங்கே போகிறது " என்ற புத்தகத்தை திமுக தொண்டர்கள் வாய்ப்பு கிடைத்தால் படிக்கவும்
ஆரிய மதமாக ஆப்கானிஸ்தானில் துவங்கி வேத மதமாக மாறி இந்தியாவில்
நுழைந்து கடைசியில் இன்று வைதீக மதமாக தன்னை வெளியுலகுக்கு காட்டிக்கொள்ளும் பிராமணீய பர்னிச்சரை அதே பிராமண வகுப்பை சார்ந்த அக்னிஹோத்ரம் ராமானுஜ தாத்தாச்சாரியார் அவருடைய இந்த புத்தகத்தின் மூலம் பீஸ் பீஸாக உடைத்து இருக்கிறார். இந்து மதத்தில் இன்று வைதீகத்தின் பெயரால் பின்பற்றப்படும்
சடங்குகள், மூடநம்பிக்கைகள் எப்படி மக்களின் மனங்களில் கொஞ்சம் கொஞ்சமாக விதைக்கப்பட்டு இன்று அசைக்கமுடியாத மரம் போல வேரோடி போய் நிற்கின்றன, இதை எதிர்த்த பௌத்தத்தை பிராமணீயம் எப்படி விழுங்கியது, வேதங்களை பிராமணீயம் எப்படி தங்கள் தொழிலுக்கான ஒரு கருவியாக மட்டுமே பயன்படுத்தியது
அடிமைகள் ஆட்சியில், அரசு வேலைகள் எல்லாம் தமிழே தெரியாத அண்டை மாநில மக்களுக்கு தூக்கி கொடுத்தனர். இப்போது தனியார் வேலையும், தமிழர்களை விட்டு பறிபோகிறது
ஒசூா் அருகே கெலமங்கலதில் உள்ள டாடா எலக்ட்ரானிக்ஸ் தொழிற்சாலையில் பணியாற்ற வட மாநிலத்திலிருந்து சிறப்பு ரயில் மூலம் அழைத்து
வரப் பட்டுள்ளனர். டாடா எலக்ட்ரானிக்ஸ் செல்போன் உதிரி பாகங்கள் தயாா் செய்யும் தனியாா் கம்பெனி
இந்த நிறுவனத்தில் 18 ஆயிரத்திற்கும் மேற்பட்ட இளம் பெண்களுக்கு வேலைவாய்ப்பு வழங்கப்பட உள்ளது. இதற்காக பிளஸ் டூ படித்த உள்ளூா் மற்றும் வெ"ளியூா் இளம் பெண்கள்
பணியமர்த்த படுகின்றனர்
தமிழகத்திலிருந்து நூற்றுக்கும் மேற்பட்ட இளம் பெண்கள் வேலைக்கு தோவு செய்யப்பட்ட நிலையில் தற்போது ஆயிரக் கணக்கான வட மாநில இளம் பெண்களும் வேலைக்கு அழைத்து வரப்பட்டுள்ளனர்.
ஜாா்கண்ட் மாநிலம், ஹடியா ரயில் நிலையத்திலிருந்து புறப்பட்ட சிறப்பு ரயில் ஒசூா் ரயில் நிலையத்தை வந்தடைந்தது.
அரசு பேரூந்துகளை பார்க்க மிகவும் ரம்மியமாக உள்ளது ! நல்வாழ்த்துக்கள் !!
மற்ற பின்தங்கிய வட மாநிலங்களை இனியேனும் மக்கள் நலத்திட்டத்தில் கவனம் செலுத்த அறைகூவல் விடுப்பது போல உள்ளது, அந்த பொம்மை கைப்பாவை முதல் அமைச்சர்களுக்கு தங்களுக்கும் அதிகாரம் உள்ளது என்பதை நினைவூட்டி உத்வேகம்
தருவது போலவும் உள்ளது,
மக்கள் நலத்திட்டங்களுக்கு செலவிடப்படாத நிதி எல்லாம் அதானி அம்பானி தொந்தி கொழுப்பாகத் தான் போய் சேரும்.
இலவசம் கூடாது பொருளாதாரம் பாதிக்கும் என கூட்டமாக கதறுகையில் தரலாம் தருவோம் பொருளாதாரம் பாதிக்காது என செய்கின்றனர், இது வேண்டும்,இந்த காலை உணவுதிட்டம்
பற்றி தெரியாமல் யாரும் இருக்க கூடாது, அதற்கு இந்த விளம்பரங்கள் தேவை. தினசரிகளில் வரும் ஒரு பக்க விளம்பரங்கள் மீது மிகுந்த ஒவ்வாமை உண்டு,காரணம் பெருஞ்செலவு பிடிக்கும் விளம்பரங்கள் காயலாங்கடைக்கு செல்கிறது,இந்த புதிய வர்ணங்கள் அந்த பேருந்துகள் வர்ணம் பூசி பராமரித்தது போல ஆகின்றன.
#ஒருகல்லூரியின்கதை
இந்தியாவின் வரலாற்றுச் சிறப்பு மிக்க பல்கலைக்கழகம் பீகார் மாநிலத்திலுள்ள நாளந்தா பல்கலைக்கழகம். இதை மீண்டும் புதுப்பிக்க வேண்டும் என்று பீகார் விதான் மண்டல் கூட்டு அமர்வில் நாளந்தா பல்கலைக்கழக மசோதாவை அப்போதைய முதலமைச்சர் நிதீஷ் குமார் முன்முயற்சியால்
முன்னாள் ஜனாதிபதி அப்துல்கலாம் முன்மொழிந்தார். அதனைத் தொடர்ந்து 2010-ம் ஆண்டில் நடைபெற்ற நாடாளுமன்றக் கூட்டத் தொடரில் இந்த மசோதா நிறைவேற்றப்பட்டு பணிகள் நிறைவுற்றன. 2014-ஆம் ஆண்டு முதல் இந்த புகழ்பெற்ற பல்கலைக்கழகம்செயல்படத் தொடங்கியது.
பல்கலைக்கழகத்தின் நிர்வாகக் குழுவின் முதல்
தலைவராகவும் அதன் முதல் வேந்தராகவும் நோபல் பரிசு பெற்ற அமர்த்தியா சென் நியமிக்கப்பட்டார். அவர் தலைமையில் பல்கலைக்கழகம் சிறப்பாக செயல்பட்டது.
இந்நிலையில் மோடி பிரதமராகப் பதவியேற்றபின் ஆர்எஸ்எஸ்-ன் கட்டளைக்கு இணங்க, சில உள்ளுர் ஊடகங்கள், அமர்த்தியா சென் மீது பல ஆதாரமற்ற பொய்