Coconut Power Snack ...in case if u dont know. #Chef #சமையல்
எந்தவித அவித்தல் வறுத்தல் பொரித்தல வேக வைத்தலும் இல்லாமல், அப்படியே அரைத்து செய்யும் ஒரு Snack.
2 Cup - Coconut Flakes (unsweetened) 1/2 Cup Almond 1/2 Cup Cashews 1/2 Cup Shelled Pistachios 1/2 Walnut 1/2 Cup (5#) Dates
2 tbsp Coconut oil
1 tsp Vanilla extract
Pinch of salt
முதலில் 1 1/2 Cup coconut flake (first at bottom) ஐ மிக்சியில் போட்டு அதன் மேல் Date, then மற்றவைகளை சேர்க்கவும்.
படத்தில் காட்டியுள்ள texture வருமாறு அரைக்கவும். Not as powder 🛑
Note:🛑
Based on the capacity of mixer, you can divide to two portions and process separately.
மீதமுள்ள 1/2 cup coconut flakes ஐ இப்போது தனியாக சேர்த்து கிளறி விடவும்.
சின்ன உருண்டைகளாக உருட்டினால்..டடா...😀
இதை 30 min Fridge ல் வைத்து எடுக்கவும்
ஒரு வாரம் வரை கெடாமல் வெளியில் இருக்கும். If u want u can store in fridge for longer days.
🛑Date is the binding ingredient also sweetener . Don't add any sugar or other sweetener.
🛑When you place it in the fridge don't cover that to avoid condensation. Its ok to leave as it is open.
🛑Use Dry coconut flakes. I used store bought pack as a dried flakes. If you are using raw coconut flakes ...it will become watery juicy.. careful. I didn't try.
• • •
Missing some Tweet in this thread? You can try to
force a refresh
வங்கிகடன் மூலம் வீடு வாங்குவது தவறா?
****
அனுபவப் தேக்குமரம். டபுளாகும் கிரிப்டோ கில்மா. அனுமார் வடை.போன்றவை உங்கள் முட்டாள்த்தை மூலதனமாக்கி *அவர்கள்* சம்பாதிக்கும் முறை
அரசால் கண்காணிக்கப்படும் வங்கிகளில் கடன் வீடு வாங்குவது என்பதை Scam என்பது தவறானது.அதை பரப்பாதீர்கள்
ஏன்? 1/
நீங்கள் இன்று 30/40 வருட கடனில் வாங்கும் வீடு, உங்கள் அடுத்த தலைமுறைக்கு விட்டுச் செல்லும் wealth ஆக இருக்கும்
இதை Wealth building ஆக பாருங்கள்
30/40 வருடம் கொடுக்கப்படும் வாடகையால் உங்களுக்கு என்ன பயன்?அதையே வீட்டுக்கடனாக EMI செலுத்துவது உங்களுக்கு ஒரு வீட்டை விட்டுச்செல்லும்
If you can afford to pay the monthly mortgage (EMI) go for it.
See that as a wealth building for next generation while you are enjoying the home (without any landlord supervision like rental one)
Rumல் வேக வைத்து,(3 weeks) Brandy Feed செய்து Fruit Cake ஒன்னு தயராகிட்டு இருக்கு
Wine,Rum,Brandy என சரக்கு சாம்ராச்சியமாக ஏசப்பா மத தொழில் நடத்துறார்
*
நம் போலி சம்முவம் ஆடு வெட்டுவது சரக்கு சாப்டுவது போன்ற #முனியாண்டி தொன்மங்களை வெளிப்படையாக பெருமையாக ஏன் கொண்டாடுவது இல்லை?🤔
கொண்டாட்ட நாளில்கூட தனக்கு பிடித்த உணவை கவுச்சி என்று ஒதுக்கி விட்டு புளியோதரை புண்ணாக்கு என வாழும் சத்சூத்திரன்கள் இருக்கும்வரை கொண்டாட்டம் என்பது சடங்காகவே இருக்கும்.
மதம் பற்றிய பேச்சு வரும் போதெல்லாம்"திமுக மதம்/கடவுள் மறுப்பு இயக்கம் அல்ல. அதில் சிலை கார்ட்டூன் விரும்பிகளும் இருக்கத்தான் செய்வார்கள்" என்பார்கள். Its true & I agree.
இனிமேல் திமுக என்பது தன்மரியாதை இயக்கம் அல்ல. அடிமைகளும் இருக்கத்தான் செய்வார்கள் என்பதையும் சேர்த்துவிடலாம்.
சின்னம்மா எடப்பாடி மேசை தவழ்வு நிகழ்வுக்கும் இதற்கும் என்ன வேறுபாடு?
அதிமுக என்ற கோடு சிறியதாக சிறியதாக, திமுக அதனோடு தன்னை ஒப்பிட்டு,தன்னை நீளமாக காட்டிக்கொள்ளலாமே தவிர, they are losing their identity & party value.😑
ஒரு அரசியல் இயக்கம் அதற்கான அமைச்சர் பதவிகளை யாருக்கும் கொடுத்துவிட்டுப் போகிறது. ஆனால் இதுவரை அமைச்சர் ஆன யாருக்கும் இல்லாத சடங்குகளை ஒருவருக்கு மட்டும் முன்னெடுக்கும் போது இயக்கத்தின் ஈரல் அழுகிவிடுகிறது.
கிரிசா என்ற ஒரு செகரட்டரி இருந்தாரே..அவரது பெயர்,பங்களிப்பு,முடிவுகள்,திட்டம்,ஆலோசனை... குறித்தான தகவல்கள் தூத்துகுடி கொலைகள் விசாரணை அறிக்கையில் உள்ளதா?
பார்ப்பனர்கள் சூத்திரனை வைத்து காரியம் செய்வார்கள்.
*
ஒரு முதல்வராக ஈபீசு "டீவில பாத்தேன் உங்கள மாதிரி" என்று பற்கள் அனைத்தையும் பற்பசை விளம்பரம் போல் தெரிய பேசியது நினைவில் உள்ளது.
மொழிப்போரில் மாணவர்களை எளிமையாக கொலை ஆணை செய்த கக்கன் என்பவர் நினைவுக்கு வருகிறார்.😑
நரகாசுரப் பாட்டையா நினைவேந்தல் தினத்திற்கு, எண்ணெய் தேய்த்து (தலை முழுகும் கருமாதிச் சடங்கு) புது துணி எடுப்பது சடங்கு.
*
எத்தனை ஆண்கள் உங்களுக்கு or ஆண் குழந்தைகளுக்கு சுரிதார் எடுத்துள்ளீர்கள்?
அம்பேரிக்கால பல ஆண்கள் பண்டிகைனா Hindiya dress னு சுரிதார் போட ஆரம்பிச்சுட்டானுக😁
பக்கவாட்டு குறிப்பு:
உடையில் அரசியல் இல்லை. பிடித்ததை போடுங்க 😁.