Coconut Power Snack ...in case if u dont know. #Chef #சமையல்
எந்தவித அவித்தல் வறுத்தல் பொரித்தல வேக வைத்தலும் இல்லாமல், அப்படியே அரைத்து செய்யும் ஒரு Snack.
2 Cup - Coconut Flakes (unsweetened) 1/2 Cup Almond 1/2 Cup Cashews 1/2 Cup Shelled Pistachios 1/2 Walnut 1/2 Cup (5#) Dates
2 tbsp Coconut oil
1 tsp Vanilla extract
Pinch of salt
முதலில் 1 1/2 Cup coconut flake (first at bottom) ஐ மிக்சியில் போட்டு அதன் மேல் Date, then மற்றவைகளை சேர்க்கவும்.
படத்தில் காட்டியுள்ள texture வருமாறு அரைக்கவும். Not as powder 🛑
Note:🛑
Based on the capacity of mixer, you can divide to two portions and process separately.
மீதமுள்ள 1/2 cup coconut flakes ஐ இப்போது தனியாக சேர்த்து கிளறி விடவும்.
சின்ன உருண்டைகளாக உருட்டினால்..டடா...😀
இதை 30 min Fridge ல் வைத்து எடுக்கவும்
ஒரு வாரம் வரை கெடாமல் வெளியில் இருக்கும். If u want u can store in fridge for longer days.
🛑Date is the binding ingredient also sweetener . Don't add any sugar or other sweetener.
🛑When you place it in the fridge don't cover that to avoid condensation. Its ok to leave as it is open.
🛑Use Dry coconut flakes. I used store bought pack as a dried flakes. If you are using raw coconut flakes ...it will become watery juicy.. careful. I didn't try.
• • •
Missing some Tweet in this thread? You can try to
force a refresh
கம்யூனிச இயக்கங்கள்,திராவிட இயக்கங்கள் இதைப் பேசுகின்றன.
*
ஆனால் .@KalaingarTV .@SunTV ஏன் நம்ம .@GunasekaranMu கூட இதை முக்கிய பிரச்சனையாக பொது தளத்திற்கு கொண்டு வருவதில்லை
😑
**
உப்பு சப்பில்லாத பொன்னியின் பிள்ளை(பொ.பி-1) டவுசர் போட்டானா சட்டி போட்டானா வரை பேசுறாங்க.😬🤷😑
நான் பேசியுள்ளேன். நம்முடன் சித்தாந்த அளவில் ஒன்றுபடும் (என்று நாம் நம்பும் )பலரே திடீர்னு சந்திரமுகியாகி...."பிராக்டிக்கலா பேசுமேன். சோல்டர இறக்கு மேன்." என்று பெரகாரத்தில் உக்காந்து பசனை பாட ஆரம்பிச்சுடுறானுக😑
*
தன்னை கிந்து என நம்பும் சத்சூத்திரனாலே(97%) சனாதனம்(3%)வளர்கிறது.
சிலைத் தொழிலில் சிலையை கழுவி குளிப்பாட்டி பூ பொட்டு வைத்து பராமரிக்க அரசு சம்பளம் கொடுக்கிறது இவனுகளுக்கு.
சிலை பார்க்க வரும் கச்டமர்கள் சிலைக்கு பூ,பழம் என்று கொடுக்க(இவனுக கொடுக்கவே காசு?) அர்ச்சனை டிக்கெட்டு என்று அரசுக்கு காசு கொடுக்கிறார்கள்.
இப்படி கச்டமரே காசு கொடுத்து சிலை பார்க்க வரும் போது, ஏற்கனவே அரசு சம்பளத்தில் வேலை பார்க்கும் பார்ப்பனன் தட்டை நீட்டி வாங்குவது #இலஞ்சம். உலகின் முதல் இலஞ்சம் இதுவே.
சனாதனச் சோழன்கள் காலதத்தில் இருந்து இன்றுவரை சிலைகளுக்கு வீடு கட்டிக் கொடுத்து, சிலைகளுக்கு சோறு பொங்கிப்போட பார்ப்பனன்களுக்கு கொடுக்கப்படும் பிச்சையே பெரிதாகப் பேசப்படுகிறது கவுரைதையாகவும்
*
திராவிட அரக்கன்களில் கல்விச்சாலை பணிகள்தான் கல்வெட்டுகளில் எழுதி கொண்டாடப்படவேண்டியது🔥
சதுர்வேதிமங்கலம் (சதுர் சமசுகெரகம் = நான்கு) பிரம்மதேயம் (எவன் பிரம்மன்??) என்ற பெயர்களில் மக்களின் பொதுச்சொத்தை பிராமண வர்ணத்தானுகளுக்கு பிச்சை போட்டு நாட்டைக் கெடுத்தவன்கள் சனாதனச் சோழன்கள்.
அவனுக பாங்காளிச் சண்டை கொண்டாடப்பட வேண்டிய வரலாறு அல்ல. காறித் துப்ப வேண்டியது.
புதினங்களும் தொன்மங்களும் அறிந்து கொள்ளப்படவேண்டியதே தவிர புனிதமாகவோ வரலாறாகவோ கொண்டாடப்படவேண்டியது இல்லை.