வெங்காயத்தை வெட்டியபிறகு Fridgeல் வைக்கும் போது வரும் வெங்காய வாசம்

கின்னங்களில் தட்டு வைத்து மூடுவது, Plastic wrapper போடுவது, Ziploc bagல் போடுவது ஏதும் உதவாது🛑

👉Use Bottle with tight lid/cap.
👉If u want to step up,rinse the onion after cutting it and store it in bottle.
Cut Onion ஐ wash செய்வதா என்று டென்சன் ஆக வேண்டாம்.

Rinsing helps (I think) to remove the chemical responsible for the smell to some extent. (Not lab tested 😀)
கண்ணாடி பாட்டிலில் (tight lid/cap) வெட்டிய வெங்காயத்தை போட்டு வைப்பது Fridge அல்லது வீடு முழுக்க வெங்காய வாசம் பரவாமல் தடுக்கும். This is verified 😀

#Chef #சமையல்
அதிக நாட்கள் வைத்து இருக்காதீர்கள். May be a week 🛑 Make sure to check periodically.
*
Note: Cut onion ஐ Freeze செய்தும் store செய்கிறார்கள். I didn't try that yet.தேவை வரவில்லை.😀
சமையலில் பயன்படுத்த ஒரு வெங்காயத்தை 🧅வெட்டி நறுக்கிய பிறகு, மீதம் உள்ளதை என்ன செய்வது என்பது இம்சையானது.

இறுதியாக Jiம்பிள் "பாட்டிலில் பூதத்தை அடை" டெக்னிக்கே உதவிற்று.😀

• • •

Missing some Tweet in this thread? You can try to force a refresh
 

Keep Current with கல்வெட்டு

கல்வெட்டு Profile picture

Stay in touch and get notified when new unrolls are available from this author!

Read all threads

This Thread may be Removed Anytime!

PDF

Twitter may remove this content at anytime! Save it as PDF for later use!

Try unrolling a thread yourself!

how to unroll video
  1. Follow @ThreadReaderApp to mention us!

  2. From a Twitter thread mention us with a keyword "unroll"
@threadreaderapp unroll

Practice here first or read more on our help page!

More from @kalvetu

Oct 19
கிரிசா என்ற ஒரு செகரட்டரி இருந்தாரே..அவரது பெயர்,பங்களிப்பு,முடிவுகள்,திட்டம்,ஆலோசனை... குறித்தான தகவல்கள் தூத்துகுடி கொலைகள் விசாரணை அறிக்கையில் உள்ளதா?

#தூத்துக்குடி_கொலைகள்
பார்ப்பனர்கள் சூத்திரனை வைத்து காரியம் செய்வார்கள்.
*
ஒரு முதல்வராக ஈபீசு "டீவில பாத்தேன் உங்கள மாதிரி" என்று பற்கள் அனைத்தையும் பற்பசை விளம்பரம் போல் தெரிய பேசியது நினைவில் உள்ளது.

மொழிப்போரில் மாணவர்களை எளிமையாக கொலை ஆணை செய்த கக்கன் என்பவர் நினைவுக்கு வருகிறார்.😑
அடுத்து சங்கிகந்தன் என்ற‌ சினிமா தொழிலாளி.

எதற்கு எடுத்தாலும் போராட்டமா என்றது.
*
பிராமணனும் பிழைப்பான் இப்பிழப்பு
~ரோம் #பழமொழி Image
Read 4 tweets
Oct 19
நரகாசுரப் பாட்டையா நினைவேந்தல் தினத்திற்கு, எண்ணெய் தேய்த்து (தலை முழுகும் கருமாதிச் சடங்கு) புது துணி எடுப்பது சடங்கு.
*
எத்தனை ஆண்கள் உங்களுக்கு or ஆண் குழந்தைகளுக்கு சுரிதார் எடுத்துள்ளீர்கள்?

அம்பேரிக்கால பல ஆண்கள் பண்டிகைனா Hindiya dress னு சுரிதார் போட ஆரம்பிச்சுட்டானுக😁
பக்கவாட்டு குறிப்பு:
உடையில் அரசியல் இல்லை. பிடித்ததை போடுங்க 😁.

ஆனா வெக்கப்படாமா சுரிதாரை சுரிதார்னு சொல்லுங்க. ஆம்பள போட்டா குருதா பொம்பள போட்டா சுரிதார்னு உருட்ட வேண்டாம். வெக்கம்‌ துறப்பீர்🔥😀
*
சிலர் சுரிதார் டாப் & வேட்டி கட்ட ஆரம்பிச்சுட்டானுக அம்பேரிக்கால.
பலருக்கு சுரிதார் க்கும், சல்வார் க்கும் வேறுபாடு தெரிவது இல்லை.

அவர்களுக்காக.

👉இரண்டுமே Gender Neutral Dress

👉Bottom pant makes the difference.

கொசுவம் வச்சகணக்கா தளர்வா இருந்தா சல்வார் . லெக்கின்சுக்கு பெரியப்பா மாதிரி இருந்தா சுரிதார் அவ்ளோதான்.
Read 7 tweets
Oct 18
அண்ணாவை இடியட் என்று ஆரம்பித்து கடைசில "எங்கவா சமசுகெரகத்துல சால்னா இருக்கே"னு வந்து நிக்குறான் பரதேசி 10🧵

இவன் கடையில் வறுக்கப்படும் கதபுக்கை வாங்கி அரசு லைப்ரரில வைங்க வெளங்கிடும்

இவன் இன்னும் அரசு கமிட்டில இருக்கான்.அதிமுக ஆட்சில போட்டாலும் போடா கேசவானு வெளிய தள்ள முடியாதா? ImageImage
இவனை ஏன் எந்த பெரிய சோ கால்டு பெராபலங்களும் திட்டுவதில்லை. அவன் அண்ணாவையே இடியட் என்கிறான்.

சார் டவுசருனு கெடந்து பதமா உருளுறானுக.

சனாதனம் சத்சூத்திரன்களால் வளர்கிறது.
*
நம்ம சொன்னா ரசிகர் மன்ற கொரங்குகள் நம்மளைக் கடிப்பானுக.😑
Read 6 tweets
Oct 17
நண்பர் ஒருவர், நயன்தாரா முதல் நாயகரா வரை பேசுவார். "நயன்தாரா செய்தது இயற்கைக்கு முரண்" என தரையில் கிடந்து உருண்டார்.

"சரி நீங்க இயற்கையா இறக்கை இல்லாம பிறந்த மனிதன். விமானத்தின் துணைகொண்டு அம்பேரிக்காவுக்கு பறந்து வந்து பிழைப்பது இயற்கைக்கு முரண் இல்லையா?"
என்றால்...
"உங்களுக்குப் புரியாது விடுங்க" என்றார். (வொலக வழக்கம்தானே 😀)

"மெய்யாலும் புரியாமல் கேட்கிறேன். நீங்கள் பறந்தது இயற்கையா? செயற்கையா?" என்று கேட்டேன்.

பேச்சு பஞ்சாயத்தில் முடிந்து அதிக பீர் 🍻 காலியானது😀
நயன்தாரா பிறரின் வயிற்றை வாடகைக்கு எடுத்து பிள்ளை பெற்றுக்கொண்டது legalஆ exploitation of poverty நடந்துள்ளதா என்பதை சட்டம் சொல்லட்டும் தன்னிடம் கேட்பவர்களுக்கு
*
இயற்கைக்கு முரண் என்பதை, செல்போனில் தட்டிப் பேசுவதே தவறு. திண்ணைல உக்காந்து பேசலாமே முன்னோர்கள் முட்டாள்கலா குரூப்?
Read 6 tweets
Oct 17
இதுபற்றிப் பேசப்பட்டது. பலர் பேசுகிறார்கள்.

மக்கள் கவனிப்பதில்லை. அவர்களுக்கு இவனுக அரைநிர்வாணமாக அலைவதே உரைக்கவில்லை.😑
கம்யூனிச இயக்கங்கள்,திராவிட இயக்கங்கள் இதைப் பேசுகின்றன.
*
ஆனால் .@KalaingarTV .@SunTV ஏன் நம்ம .@GunasekaranMu கூட இதை முக்கிய பிரச்சனையாக பொது தளத்திற்கு கொண்டு வருவதில்லை
😑
**
உப்பு சப்பில்லாத பொன்னியின்‌ பிள்ளை(பொ.பி-1) டவுசர் போட்டானா சட்டி போட்டானா வரை பேசுறாங்க.😬🤷😑
நான் பேசியுள்ளேன். நம்முடன் சித்தாந்த அளவில் ஒன்றுபடும் (என்று நாம் நம்பும் )பலரே திடீர்னு சந்திரமுகியாகி...."பிராக்டிக்கலா பேசுமேன். சோல்டர இறக்கு மேன்." என்று பெரகாரத்தில் உக்காந்து பசனை பாட ஆரம்பிச்சுடுறானுக😑
*
தன்னை கிந்து என நம்பும் சத்சூத்திரனாலே(97%) சனாதனம்(3%)வளர்கிறது.
Read 4 tweets
Oct 16
Coconut Power Snack ...in case if u dont know.
#Chef
#சமையல் Image
எந்தவித அவித்தல் வறுத்தல் பொரித்தல வேக வைத்தலும் இல்லாமல், அப்படியே அரைத்து செய்யும் ஒரு Snack.

2 Cup - Coconut Flakes (unsweetened)
1/2 Cup Almond
1/2 Cup Cashews
1/2 Cup Shelled Pistachios
1/2 Walnut
1/2 Cup (5#) Dates
2 tbsp Coconut oil
1 tsp Vanilla extract
Pinch of salt Image
முதலில் 1 1/2 Cup coconut flake (first at bottom) ஐ மிக்சியில் போட்டு அதன் மேல் Date, then மற்றவைகளை சேர்க்கவும்.

படத்தில் காட்டியுள்ள texture வருமாறு அரைக்கவும். Not as powder 🛑

Note:🛑
Based on the capacity of mixer, you can divide to two portions and process separately. ImageImage
Read 8 tweets

Did Thread Reader help you today?

Support us! We are indie developers!


This site is made by just two indie developers on a laptop doing marketing, support and development! Read more about the story.

Become a Premium Member ($3/month or $30/year) and get exclusive features!

Become Premium

Don't want to be a Premium member but still want to support us?

Make a small donation by buying us coffee ($5) or help with server cost ($10)

Donate via Paypal

Or Donate anonymously using crypto!

Ethereum

0xfe58350B80634f60Fa6Dc149a72b4DFbc17D341E copy

Bitcoin

3ATGMxNzCUFzxpMCHL5sWSt4DVtS8UqXpi copy

Thank you for your support!

Follow Us on Twitter!

:(