#BilkisBano பாலியல் வன்கொடுமை, அவரின் குழந்தை மற்றும் குடும்பத்தினர் படுகொலையில் தொடர்புடைய 11 பேரை குஜராத் அரசு விடுவித்தது.
காரணமாக அவர்கள் சொல்வது: 1. நன்னடத்தை ( அவர்கள் பிராமணர்கள். அதனால் நல்லவர்கள் என்றார் அமைச்சர்) 2. 14 ஆண்டுகள் நிறைவு
3. முந்தைய வழக்கு எடுத்துக்காட்டாக வைத்து விடுவிப்பு. மத்திய அரசு அளித்த அனுமதியால் அல்ல.
75வது சுதந்திரத்தை கொண்டாடும் வகையில், பாலியல் வன்கொடுமை, தேசப் பாதுகாப்பு, கொலை குற்றவாளிகள் தவிர்த்து மற்ற ஆயுள் தண்டனை கைதிகளை விடுவிக்க மத்திய அரசு அனுமதி அளித்தது...
அதன்படியே விடுவித்தோம் என முதலில் குஜராத் அரசு தெரிவித்தது. இப்போது காரணத்தை மாற்றியிருக்கின்றனர்...
காரணம் வன்கொடுமை குற்றவாளிகளை விடுவிக்க அனுமதியில்லை. பிறகு எப்படி விடுவித்தீர்கள் என்ற கேள்வி வந்தது. அதனால் இப்போது வழக்கு ஒன்றின் தீர்ப்பை சுட்டிக்காட்டி தங்கள் நடவடிக்கையை..
நியாயப்படுத்தியிருக்கின்றனர்.
• • •
Missing some Tweet in this thread? You can try to
force a refresh
இனிப்பு கொடுத்து, ஆரத்தி எடுத்து, காலில் விழுந்து... இப்படி வரவேற்பு கொடுக்கப்படும் இவர்கள் யார் தெரியுமா?
குஜராத் கலவரத்தில், கர்ப்பிணி இஸ்லாமிய பெண்ணை கூட்டுப் பாலியல் வன்கொடுமை செய்து,3 வயது குழந்தை உள்பட 7பேரைக் கொன்றவர்கள். இந்த 11 பேரை குஜராத் அரசு விடுவித்திருக்கிறது!
”பெண்களுக்கு மரியாதை கொடுங்கள்” என பிரதமர் மோடி சுதந்திர தின உரையாற்றிய அதே நாளில்தான் இந்த 11 பேர் விடுதலை!
குஜராத்தில் நடந்ததையும் பேரறிவாளன் விடுதலையும் இங்கு ஒப்பிட்டு சிலர் பேசுகிறார்கள். இது குறித்து விளக்க வேண்டிய தேவை ஏற்படுகிறது.
1) ஆளுநரும், மத்திய அரசும் பேரறிவாளனின் விடுதலை குறித்து முடிவெடுக்க தாமதப்படுத்தியதால், உச்ச நீதிமன்ற கோபமடைந்து, அவரை தாங்களே விடுதலை...