Journalist @ Junior Vikatan | Politics | Global Affairs | Analysis | Explainers | Co - Host @ The Imperfect Show!
Oct 17, 2022 • 4 tweets • 1 min read
#BilkisBano பாலியல் வன்கொடுமை, அவரின் குழந்தை மற்றும் குடும்பத்தினர் படுகொலையில் தொடர்புடைய 11 பேரை குஜராத் அரசு விடுவித்தது.
காரணமாக அவர்கள் சொல்வது: 1. நன்னடத்தை ( அவர்கள் பிராமணர்கள். அதனால் நல்லவர்கள் என்றார் அமைச்சர்) 2. 14 ஆண்டுகள் நிறைவு 3. முந்தைய வழக்கு எடுத்துக்காட்டாக வைத்து விடுவிப்பு. மத்திய அரசு அளித்த அனுமதியால் அல்ல.
75வது சுதந்திரத்தை கொண்டாடும் வகையில், பாலியல் வன்கொடுமை, தேசப் பாதுகாப்பு, கொலை குற்றவாளிகள் தவிர்த்து மற்ற ஆயுள் தண்டனை கைதிகளை விடுவிக்க மத்திய அரசு அனுமதி அளித்தது...
Aug 16, 2022 • 12 tweets • 2 min read
இனிப்பு கொடுத்து, ஆரத்தி எடுத்து, காலில் விழுந்து... இப்படி வரவேற்பு கொடுக்கப்படும் இவர்கள் யார் தெரியுமா?
குஜராத் கலவரத்தில், கர்ப்பிணி இஸ்லாமிய பெண்ணை கூட்டுப் பாலியல் வன்கொடுமை செய்து,3 வயது குழந்தை உள்பட 7பேரைக் கொன்றவர்கள். இந்த 11 பேரை குஜராத் அரசு விடுவித்திருக்கிறது!
”பெண்களுக்கு மரியாதை கொடுங்கள்” என பிரதமர் மோடி சுதந்திர தின உரையாற்றிய அதே நாளில்தான் இந்த 11 பேர் விடுதலை!