இவரது தந்தை K.சாமி சற்று வசதியான விவசாய குடும்பம்.
பி எஸ்ஜி கல்லூரியில் இளங்கலை பட்டம் பெற்றார்
2003-2006 வாஜ்பாய் ஆட்சி காலம் அது.
அந்த காலகட்டத்தில் இவர் படிக்கிற போதே ஆர் எஸ் எஸ் சங்கிகளுடனான தொடர்புகள் ஏற்படுகிறது.
2007 ல் ஐ ஐ எம் லக்னோவில் சென்று நிர்வாகம் (Management studies) படிக்கிறார்,
2010 ல் சங்கிகள் நடத்தும் சங்கல்ப் Sankalp IAS Acedemy சேர்ந்து
ஐ பி எஸ் தேர்வுக்கு பயிற்சி எடுக்கிறார்,
இது சங்கிகள் நடத்தும் அகடமி என்பதால்
பத்திரிக்கையாளர்களிடம்
இவர் தாமாகவே ஐ.பி.எஸ்க்கு படித்ததாக பொய் கூறினார்.
2010 ல் ஐபிஎஸ் தேர்வு எழுதுகிறார்,
அன்றைக்கு இருக்கும் முறை என்னவென்றால்
எழுத்து தேர்வில் 2000 மதிப்பெண்களுக்கு பரீட்சை
கட்டுரை க்கு 200 மதிப்பெண்கள் ,
பொது அறிவு 2 பேப்பர் தலா 300 மதிப்பெண்கள்,
சட்டம் 2 பேப்பர் தலா 300,
பொது நிர்வாகம் 2 பேப்பர் தலா 300
ஆக மொத்தம் 2000 மதிப்பெண்கள்.
இதில் அ.மலை வாங்கிய மதிப்பெண்கள்
#927 மட்டுமே❗
🔥50% கூட மதிப்பெண்கள் வாங்கவில்லை
🍁50% முதல் 55%🍁 மதிப்பெண்கள்
வாங்குகிறவர்கள் தான்
ஐஏஎஸ் ஐபிஎஸ் ற்கு தேர்வு செய்யப்படுவார்கள்,
இது தான் தகுதி தேர்வும் கூட.
💮இதிலேயே இவர் தேர்வு பெறவில்லை
ஆனாலும் தகுதி பெற்று நேர்முக தேர்வுக்கு செல்கிறார்
அது 300 மதிப்பெண்களுக்கு நடக்கும்.
அதில் 240 மதிப்பெண்களை வாங்குகிறார்.
இது தான் ஆச்சரியமான விசயம்
எழுத்துத்தேர்வில் தேர்சி பெறாத அ.மலை,
இதையும் சேர்த்து 1167 மதிப்பெண்கள் பெற்று
284 வது ஆளாக வந்து ஐபிஎஸ் க்கு தேர்வு செய்யப்படுகிறார்.
நேர்முகத்தேர்வில் இவருக்கு எப்படி 240 மதிப்பெண்கள் கிடைத்தது❓❓
அதுதான் இவருக்கு பயிற்சி கொடுத்த RSS சங்கல்ப்ன் சூழ்ச்சி ‼️
அ.அரசேந்திரன்
• • •
Missing some Tweet in this thread? You can try to
force a refresh
தமிழ்நாடு காவல்துறை மீது முழு நம்பிக்கை உண்டு. இறந்து போனவரை ஏற்கனவே தேசிய புலனாய்வு முகமை விசாரணை செய்ததாக அறிகின்றோம். எனவேதான் இந்த வழக்கை தேசிய புலனாய்வு முகமையிடம் ஒப்படைத்து உள்ளார் முதல்வர் அவர்கள். மேலும் தமிழ்நாடு காவல்துறை விசாரித்தால் இங்குள்ள அதிபுத்திசாலி தமிழ்நாடு
அரசு சிறுபான்மையினருக்கு சாதகமாக செயல்படுகிறது என்று பொய்யுரைக்கலாம். இனி அவர் தேசிய புலனாய்வு முகமையிடம்தான் கேள்வி கேட்க வேண்டும். எது எப்படி இருப்பினும் கோவையில் உள்ள மக்கள் அமைதியாக அவரவர் பணியினை செய்து கொண்டுள்ளனர். அமைதிக்கு குந்தகம் ஏற்படுத்தும் வகையில் பொய்யான தகவல்களை
யார் பரப்பினாலும் அரசு கடுமையாக நடவடிக்கை எடுக்க வேண்டும்.
தமிழக காவல்துறை விசாரணை நடந்து கொண்டிருந்த போதே விசாரணை போக்கை மாற்றும் விதத்தில் இடையூறு செய்யும் விதத்தில் மீடியாக்களில் தொடர்ந்து பேட்டி கொடுத்த அண்ணாமலையிடமும் வானதியிடமும் இந்த கேள்வியை கேட்க வேண்டியது தானே
வட இந்தியா..கிட்டத்தட்ட இந்துத்வா formate க்கு வந்து விட்டது. இந்துத்தாவை புறக்கணித்து விட்டு, அங்கு அரசியல் செய்ய முடியாது என்கிற நிலைதான் தற்போது நிலவுகிறது. மத சார்பின்மை கொள்கை அங்கு அரசியல் வெற்றியை பெற்று தராது என்பது உறுதியாகி விட்டது
இந்த நிலை எதிர்காலத்தில் மாறலாம் ஆனால், தற்போது இதுதான் சூழல்.
இந்த நிலையில்தான், மத சார்பின்மை பேசிய,காங்கிரஸ் கட்சி செய்வது அறியாது திகைத்து நிற்கிறது
காங்கிரஸ் கட்சியின் பலமே, ஒரு காலத்தில், இந்த இந்துத்வா சக்திகளே என்பதை மறுக்க முடியாது.
காங்கிரஸ், மற்றும் பிஜேபிக்கு
மாற்று என்று சொல்லி அரசியலுக்கு வந்த ஆம் ஆத்மி பார்ட்டி, இந்த சூழலில் முக்கியத்துவம் பெறுகிறது. டெல்லிக்கு அடுத்தபடி, பஞ்சாபை கைப்பற்றி இருக்கிறார்கள். பிஜேபி அரசை எதிர்த்துப் போராடிய பஞ்சாப் மக்கள், காங்கிரசின் பக்கம் செல்லவில்லை. இது ஆம் ஆத்திமிக்கு உற்சாகம் கொடுத்துள்ளது.
Thr Iron Lady..
இரும்பு மனுஷி .. இந்த வார்த்தை பிரயோகமே தவறென்று நினைக்கிறேன்
ஜெயலலிதா சிறந்த ஆளுமையில்லையா என்று கேட்டால் நிச்சயமாக இல்லை தனக்கு பிறகான அல்லது தனக்கு அடுத்தது யாரென்பதை கூட வார்த்தெடுக்க தெரியாத .. அடுத்தவரின் சொல் கேட்டு ஆடுகிற/ செயல்படுகிறவர் ஆளுமையல்ல மாறாக
அடுத்தவரை சார்ந்து நிற்கிறவர் என்றோ யாரோ ஒருவரின் சொல்லுக்கு கட்டுபடுகிறவரென்றோ கூறலாம் அவ்வளவுதான்
..
இந்திய கண்ட சிறந்த பெண் அரசியல்வாதிகளில் ஒருவரா என்றால் கூட மௌனமாய் கடக்க வேண்டும்,.. ஒரு கூட்டத்தையே அடக்கியாண்டவர்
தான் சொல்படிதான் அரசு அதிகாரி உட்பட அமைச்சர்களென
வரிசையில் நின்று வாய்பொத்தி கேட்க வைத்தாரே.. தன் கண்ணசைவில் ஆட்சியை நடத்தினாரே என்றால் அது Ringmaster வேலை...ஒருவித எதிர்பார்ப்போடு தனக்கு பதவி பணம் சொகுசு வாழ்க்கை கிடைக்காதா என்ற ஒற்றை நோக்கத்தோடு இவர் பின்னால் வாய்பொத்தி கிடந்தவர்கள் இருந்தார்களே தவிர அன்பினாலோ அல்லது கொள்கை
பயபுள்ள கலைஞர் காலத்திலேயே தேங்கி நின்னுடுச்சு போல. பாம்புக்கு பால் வார்த்த கலைஞர் காலம் முடிந்துவிட்டது. அந்த பெருந்தன்மையலாம் இனி எதிர்பார்க்காதே சாம்பு மவனே
கலைஞர் உனக்கு கொடுத்த வீட்டை இன்னும் புடுங்காம இருக்காங்கன்னு சந்தோசப்பட்டுக்கோ.
அரசு கொடுத்த வீட்டை திரும்ப பிடுங்க சட்டத்தில் ஏதும் இடம் இருக்கான்னு பார்த்து சொல்லுங்க மக்கா!
ஜெயா போன்ற ஆட்களா இருந்தா ஏதோ ஒரு காரணத்தை உருவாக்கி, புடுங்கிடும்க.
ஆனா அதுக முடிவைப் பார்த்தா அப்படி செய்யக் கூடாதுன்னு தோணுது !
ஆனா, எவ்வளவு திமிர், நக்கல், ஏளனம் இருந்தா இந்த
மாதிரி அண்ணாவ அவமதிச்ச ஆளுக்கு வேலை, பதவி கொடுக்கனும்னு கேட்க தோனும்.
கடந்த கால தவறுகளை திருத்திக் கொள்ளவேண்டும் அப்டின்னு தளபதி சொன்னது இதையெல்லாமா இருக்கணும்னு ஆசை.
இவனுங்க கேட்கிற அளவு கட்சிக்காரன் கூட உதவிகேட்டிருக்க மாட்டான்… வந்துட்டானுங்க
🤬
நாங்கள் இந்துக்கள் இல்லை,
தமிழர்கள் ❤️❤️
இந்து என்ற சொல் குறித்த கருத்துகள்.
1.பாரசீக இலக்கியங்களில் ஹிண்டு-இ-பலக் (Hindu-e-falak) என்றால் வானத்தின் கருப்பு அதாவது சனி என்ற பொருளில் கையாளப்பட்டுள்ளது.
இந்தப் புனித மண்ணில் கால் வைத்த பாரசீகர்கள் இந்த மண்ணில் பரவி
வாழ்ந்து வந்த மக்களை இழித்துக் கூறிய அந்த இந்து என்ற சொல்லைப் பயன்படுத்துவது இழிவானதாகும். (R.N.Surya Narayan, Universal Religion page 1-2,published from Mysore in 1952).
பலர் இந்து என்பது சிந்து என்பதன் சிதைந்த வடிவம் என்கிறார்கள்,
அது தவறு,
சிந்து என்பது ஆறே அன்றி மக்கள் இனக்
குழு அல்ல,
நாட்டை ஆக்கிரமித்த இஸ்லாமியர்கள் அப்பகுதியில் வாழ்ந்த ஆரியர்களைக் கேவலப்படுத்த இந்து என்ற சொல்லைப் பயன்படுத்தினார்கள்,
இந்து என்றால் பாரசீக மொழியில் அடிமை, அஞ்ஞானி என பொருள்,
இஸ்லாமியர்கள் தங்கள் மதத்தைப் பின் பற்றாதவர்களை அவ்வாறு அழைப்பது வழக்கம் என்கிறார் தயானந்த
இன்ஸ்டாகிராம்ல யோகி ஆதித்யநாத் பற்றி ஒரு பத்திரிக்கையாளர்கள் க்ரூப் ஒரு போஸ்ட் போடுறாங்க. அதை இன்ஸ்ட்டாகிராம் தூக்கிடுது. அதை ரிவியூ பண்ணலாமேன்னு கேட்டால் அதெல்லாம் தேவை இல்லை, முடியாதுன்னு சொல்லிடறாங்க.
இதை வயர் பத்திரிக்கை கையில் எடுத்துக்கிட்டு
என்ன நடந்ததுன்னு பார்க்கிறாங்க. பிஜேபியின் ஐடி செல் ஹெட் மால்வியா ரிப்போர்ட் அடிச்சித் தூக்கி இருக்கான்னு தெரியுது. அவனுக்கு XCheck privilege இருக்கு, அதைப் பயன்படுத்தித் தூக்கிட்டான்னு சொல்லறாங்க.
அதென்ன XCheck privilege என்றால் - ரிவியூ இல்லாமல் போஸ்ட்களை ரிப்போர்ட் அடித்துத்
தூக்கலாம், இதை சிலபல செலிபிரெட்டிகளுக்கு இந்த அதிகாரத்தை இன்ஸ்ட்டா/பேஸ்புக் தாய் நிறுவனமான மெட்டா வழங்கி இருக்கு, அதை 2021ல் வாஷிங்டன் ஸ்ட்ரீட் பத்திரிக்கை வெளிக்கொண்டு வந்தது. இந்தியாவில் அந்த அதிகாரம் மால்வியாவுக்கு இருக்குன்னு வயர் சொல்லறாங்க.
ஆனால் மெட்டா செய்தித்தொடர்பாளர்