#மோடியின் 8 ஆண்டு_சாதனை என்ன? என்று தான் கேட்டார் நண்பர்!!!!
கொடுத்தாரு பாருங்க ஒருத்தர் லிஸ்ட்
பா.ஜ.க 8வருட ஆட்சி.
கீழே உள்ள தகவல்களில் எதாவது ஒன்று தவறாக இருந்தாலும் BJP நண்பர்கள் உட்பட யாராக இருந்தாலும் சுட்டிக்காட்டலம்.......
1-பெட்ரோல் / டீசல் வரி 300% உயர்வு
2-மருந்து பொருள் விலை உயர்வு
3-ரயில் கட்டண விலை உயர்வு
4-கேஸ் விலை உயர்வு
5-புதிய வரிகள்
6-பெரு முதலாளிகளின் வாராக்கடன்
7-வெளிநாட்டு கருப்பு பண முதலீட்டாளர்கள் பெயர் வெளியிட மறுத்தல்
8-ரூ.500/1000 தடை மற்றும் வேலை இழப்புகள்.
9-ரூபாயின் மதிப்பு 10- மோடி வெளிநாட்டு பயணங்கள் 11- வெளியுறவு கொள்கை 12- ராணுவ வீரர் ஓய்வூதிய திட்ட தாமதம் 13- உதய் மின்திட்டம் 14- தமிழ்நாடு வறட்சி நிவாரணம் 15- தபால் துறை வழியாக கங்கை நீர் விநியோகம் 16- காஷ்மீர் தேர்தல் 8% வாக்குப்பதிவு 17- அருணாசல பிரதேச ஆட்சி கலைப்பு.
18-ராணுவத்திற்கான உணவில் முறைகேடு
19-சீனபட்டாசிற்கு எதிரான தேர்தல் நேர பேச்சு
20-பலுசிஸ்தான் தலையீடு
21-இட ஒதுக்கீடு நீக்கம் பற்றிய பேச்சுகள்
22-பென்சன் வட்டி விகிதம் குறைப்பு மற்றும் விதிமுறை மாற்றங்கள்
23-மகாத்மா காந்தி ஊரக வேலைவாய்ப்பு திட்டத்தில் பலஆயிரம் கோடி ஊதியம் தாமதம்
24-ஜி.டி.பி குளறுபடி
25-புதிய வங்கி கட்டணங்கள்
-ஆதார்
26-அந்நிய நேரடி முதலீடு
27-தூய்மை இந்தியா திட்டம்
28-மேக் இன் இந்தியா
29-டிஜிட்டல் இந்திய திட்டம்
30-அணு உலை
31-புல்லட் ரயில்
31-நில கையகப்படுத்தும் மசோதா
33-ஸ்மார்ட் சிட்டி
34-ஹிந்தி திணிப்பு
35-காவேரி நீர்மேலாண்மை ஆணையம்.
36-நீதிபதிகள் நியமனம் தாமதம்
37-ஜி.எஸ்.டி
38-சரிந்து வரும் வேலை வாய்ப்புகள்
39-IT ஊழியர்கள் பணி நீக்கம்
40-காஷ்மீர் தொடர் கிளர்ச்சி - பெல்லட் குண்டு
41-கல்புர்கி கொலை
42-ரோஹித் வெமுலா
43-ஜவாஹர்லால் பல்கலைக்கழகம் சர்ச்சைகள்
44-வருண் காந்தி - ராணுவ ராணுவ ரகசியங்கள்.
45-ரகுராம் ராஜன் மாற்றம்
46-ஜல்லிக்கட்டு
47-உத்திரகாண்ட் சீனா ஊடுருவல் 15 கிமீ
48-எல்லை தாண்டிய தாக்குதல். உண்மையா பொய்யா ? தொடர் ராணுவ வீரர்கள் பலி
49-ஜியோ சிம் விளம்பரம்
50-லலித் மோடி
51-வியாபம்
52-கிரண் ரிஜ்ஜு 450 கோடி ஊழல்
53-சுரங்க ஊழல் - மகாராஷ்டிரா & கர்நாடகா
54-தனி விமானம் 8000 கோடி
55-பிரான்ஸ் - பழைய போர் விமானம் அதிக விலை
56-15 லட்சம் ஆடை
57-பாகிஸ்தான் திடீர் வருகை & அதானி தொழில் வாய்ப்புகள்
58-பள்ளி பாட புத்தகங்கள் வரலாறு திரிப்பு
59-முக்கிய பிரச்சனைகளில் மௌனம்
60-பல்வேறு பா.ஜ.க உறுப்பினர்களின் வெடி தயாரிப்பு செயல்பாடுகள்.
61-ஓரினச்சேர்க்கை, பலாத்காரம், பெண் பற்றி கலாச்சாரத்திற்கு முரணான கருத்துக்கள்.
62-சஹாரா நிறுவன லஞ்சம் - மோடி முதலமைச்சராக இருந்த போது
62-தனியார் நிறுவன விளம்பரம் - JIO & PAYTM
64-குஜராத் தொழிலதிபர் மகேஷ் ஷா வாக்குமூலம்
65-பதில் இல்லாத தகவல் அறியும் சட்டம் - மோடி கல்வி தகுதி
66-மத்திய மந்திரி நடிகையுமான ஸ்மிருதி இராணியின் கல்வி தகுதி சர்ச்சை
67-தேச பக்தி நாடகங்கள்
68-மேகாலயா கவர்னர் காம லீலை
69-ஜக்கி ஈஷா யோகா நிகழ்ச்சி
70-பாபா ராம்தேவ் - நில ஒதுக்கீடு
71-சமஸ்கிருதம் திணிப்பு
72-புதிய கல்வி கொள்கை
73-பொது சிவில் சட்டம்.
74-கங்கை சுத்தப்படுத்தும் திட்டம் - 20,000 கோடி வீண்
75-மாட்டு கறி தடை
76-மாட்டு கறி கொலைகள் - அக்லாக், உனா(குஜராத்)
77-ஸ்ரீ ஸ்ரீ ரவிசங்கர் மாநாடு - பசுமை தீர்ப்பாயம் அபராதம்
78-அயோத்தி ராமர் கோவில்
79-அமைச்சர்களின் வெறுப்பு பேச்சு
80-கட்டாய சூரிய வணக்கம் / யோகா
81-காவிரி நதி நீர் மேலாண்மை வாரியம், தீர்ப்பு & வன்முறை
82-டெல்லி விவசாயிகள் நிர்வான போராட்டம்
83-அதானிக்கு மட்டும் 72,000 கோடி கடன்
84-SBI மினிமம் பேலன்ஸ் 5000 85- சிறுபான்மையினர் விரோத போக்கு
86-மாட்டு அரசியல்
87- சிறுபான்மையினரும் தலித்துகளும் சங் பரிவாரங்களால் உயிருடன் அடித்து கொல்லப்பட்ட சம்பவங்கள்
88-நீட் தேர்வு
89-ரேஷன் மானியம் நிறுத்தம் .
_90 ஆதார் அட்டை குழா்படிகள்-
91 காவிரி நதி நீர் ஆணையத்தின் அதிகாரத்தை குறைத்தது
92 கொரோனா சொதப்பல்கள் பலரை கொலைசெய்தது.
93 CAA NRC CAB
94 68000 மார்வாடிகளுக்கு தள்ளுபடி மற்றவர்களுக்கு பட்டை
95 ஊடகங்கங்களை மிரட்டி தன்கட்டுபாட்டுக்குள் கொண்டுவந்தது
96 உன்னாவ் ரேப். உபியில் எம்.எல்.ஏ பாலியல் கொடுமை செய்த பெண்ணின் மொத்த குடும்பத்தையும் கொன்று அந்த பெண்னை உயிருடன் கொழுத்தி கொன்றது.
97 பின்வாசல் வழியாக பலமாநிலங்களில் ஆட்சியை மிரட்டி பறித்தது
98 மாநிலங்களின் ஜிஎஸ்டி யை ஆட்டையபோட்டது
99 PM care ஊழல்..கணக்கு காட்ட முடியாது
100 மாநிலங்களில் வாங்கிய ரேபிட் கிட்டை ஆட்டைய போட்ட மக்களை கொன்றது.
நண்பர்...அடே அப்பா என்ன இப்படி நாறுது..
Me...😄😄😄
பிளடி! சங்கீஸ்
• • •
Missing some Tweet in this thread? You can try to
force a refresh
"சரிடா தம்பி.. உங்கூர்ல உன்னோட வேலைக்கு எவ்ளோ குடுப்பானுவ?"
"120 ரூவா சம்பளம். சாப்பாடெல்லாம் போடமாட்டாங்க சார். டீய மட்டுமே குடுச்சுட்டு காலைல ஆறு மணியிலருந்து,
நைட்டு 8 மணிவரைக்கும் வேல பாக்கணும் சார்..."
"சரிடா தம்பி.. இந்தி கத்துருந்தா வடநாட்டுல நெறையா வேலை கிடைச்சுருக்கும், பெரிய ஆளா வந்துருப்போம்னு எங்க தமிழ்நாட்டுக்காரனுவ பேசிக்குறானுவ.. இந்தி கத்துக்கிட்டா அப்படி ஏதாவது பெரிய ஆளா வர வாய்ப்பிருக்கா?"
*ஹிட்லரை விடவும் மோசமான தோல்வி மோடிக்கு ஏற்பட வேண்டும்!*
ஹிந்து மதவாத அரசியல் என்பதே பாசிச பாஜக வின் பலம்..
மதத்தை பற்றிய நமது விவாதம் எப்போதுமே பாஜக வுக்குத்தான் சாதகம்.
நமது மத வெறி எதிர்ப்பு வாதங்கள் கூடஅவர்களுக்கு அரசியல் லாபத்தைத்தான் கொடுக்கிறது.
*பாஜக வை அரசியல் ரீதியாக வீழ்த்துவதற்கு மதவாத அரசியல் பேசுவது பயன்படாது!.*
*அனைத்து தரப்பு மக்களையும் பாதிக்கக்கூடிய
பொருளாதார விவகாரங்கள்,*
விலைவாசி உயர்வு,
வேலையின்மை ஆகியவை
பொது விவாதத்துக்கு வருவதை பாஜக எப்போதுமே விரும்புவதில்லை.
ஏனென்றால்
*பாஜக வின்
கார்ப்பரேட் ஆதரவு கொள்கைகள் ஹிந்து, முஸ்லீம், கிறிஸ்தவர் என அனைத்து தரப்பு மக்களுக்கும் அன்றாட வாழ்க்கை நடத்துவதிலேயே மிகப்பெரும் சிக்கலை உருவாக்கியுள்ளது. இதைத்தான் நாம் மக்களிடம் பேச வேண்டும்*
இன்னும் சொல்லப் போனால் கடவுளுக்கு மேலே பிராமணர் என்று சொன்னவர்தானே ஜெயந்திர சரஸ்வதி? (9.10.2012 அன்று சென்னை நாரத கான சபாவில் நடைபெற்ற “அருந் தொண்டாற்றிய தமிழக அந்தணர்கள்” நூல் வெளியீட்டு விழாவில்)
“நூறு விவேகானந்தர்களுக்கும் மேலே நான் போய் விட்டேன்” என்று சொன்னவரும் இவர்தானே?
இதுதான் மும்மலத்தையும் அறுத்தவர்கள் என்பதற்கு அடையாளமா?
கடவுள் மறுப்பாளர் பெரியார் அரசு நிகழ்ச்சிகளிலோ,பொது நிகழ்ச்சிகளிலோ கடவுள் வாழ்த்துப் பாடும்போது, இரு பக்கமும் தொண்டர்களின் தோள்களைப் பற்றிக் கொண்டு கடவுள் வாழ்த்துப் பாடல் பாடி முடிகின்றவரை தள்ளாத வயதிலும் எழுந்து நின்று பண்பாட்டுச் சிகரத்தின் உச்சியில் நின்ற நாத்திகர் ஆயிற்றே!
“நான் ஒரு அரசியல் புரோக்கர்தான்!” என்று ஒப்புதல் வாக்கு மூலம் கொடுத்த சோ.ராமசாமியின் சீடர் எஸ்.குருமூர்த்தியும் அட்சரம் பிறழாமல் அதே வேலையை த்தான் செய்கிறார்.
அ.இ.அ.தி.மு.க-வுக்குள் நுழைந்து அவர் செய்த வேலை யைக் கண்டு ஊரே சிரித்தது!
திருமதி சசிகலா முதல் அமைச்சர் ஆக இருந்த நிலையில், ஓ.பி.எஸ் குருமூர்த்தியைச் சந்தித்த போது, குருமூர்த்தி என்ன சொல்கிறார்? நீங்களெல்லாம் ஆம்பிளை தானா? என்று கேட்கிறார்.
30 சதவிகித பெண்கள்தான் பெண்மை உடையவர்கள் என்று வாங்கிக் கட்டிக் கொண்டவராயிற்றே!
பெண் ஒருவர் முதல் அமைச்சரானால் அவர்களின் புத்தி இப்படித்தான் மேயப் போகும். ஆனால், ஜெயலலிதா முதல் அமைச்சரானால், அது வேறு சங்கதி!