M.SivaRajan Profile picture
Nov 3 7 tweets 3 min read
#ராஜ_ராஜ_சோழன்

#ராஜ_ராஜ_சோழனும்_சைவ_சமயமும்

மாமன்னர் ஸ்ரீ ராஜ ராஜ சோழன் சைவ சமயத்திற்கு ஆற்றிய தொண்டுகள் :

தில்லை ஸ்ரீ சபாநாயகர் திருக்கோயிலில் இருந்து திருமுறைகளை வெளிக் கொண்டு வந்தார். Image
திருமுறைகளை தொகுத்து அதை அனைவரும் ஓதும் படி வழி வகை செய்தார்.

சிவாலயங்களில் அவசியம் திருமுறைகளை ஓத வேண்டும் என்று கட்டளையிட்டார்.

திருமுறைகளை பாடசாலை அமைத்து அனைவருக்கும் கற்றுக் கொடுத்தார்.
திருமுறைகளை பயிலும் மாணவர்களுக்கு உணவு, உடை ஆகியவற்றை வழங்கினார்.

திருமுறைகளை கற்றுக் கொடுக்கும் ஆசிரியர்களுக்கு நிலம், தானியங்கள் ஆகியவற்றை வழங்கினார்.
கோவில்களில் திருமுறைகளை ஓதுவதற்கு ஓதுவார்களை நியமித்தார்.

திருமுறைகள் இன்றி பூஜை நடக்க கூடாது என்று ஆணையிட்டார்.

திருமுறைகளை ஓதும் ஓதுவார்களுர்கு மாத சம்பளம், நிலம், தானியங்கள் ஆகியவற்றை வழங்கினார்.
தனது ஆட்சிக்கு கட்டுப்பாட்டில் இருந்த அனைத்து ஆலயங்களையும் கும்பாபிஷேகம் செய்தார்.

ஈசான சிவாச்சாரியார் என்பவரிடம் #சிவ_தீட்சை பெற்று தினமும் #சிவ_பூஜை செய்து வந்தார்.
உலகமே வியக்கும் வகையில் தஞ்சை பெரிய கோவில் கட்டி கும்பாபிஷேகம் செய்தார்.

கோயிலில் பணி புரியும் அர்ச்சகர்கள், ஓதுவார்கள், தூய்மை பணி செய்பவர்கள், கோயிலை பராமரிப்பு செய்பவர்கள் என்று அனைவருக்கும் நிலம் வழங்கினார்.

மாத சம்பளம் வழங்கினார்.

தானியங்கள் வழங்கினார்.
ராஜ ராஜ சோழன் இவ்வாறு பல தொண்டுகள் சைவ சமயத்திற்கு ஆற்றி உள்ளார்.

#ராஜராஜசோழன்_சைவசமயம்

#ராஜ_ராஜ_சோழன்_ஜெயந்தி

#சதய_விழா

• • •

Missing some Tweet in this thread? You can try to force a refresh
 

Keep Current with M.SivaRajan

M.SivaRajan Profile picture

Stay in touch and get notified when new unrolls are available from this author!

Read all threads

This Thread may be Removed Anytime!

PDF

Twitter may remove this content at anytime! Save it as PDF for later use!

Try unrolling a thread yourself!

how to unroll video
  1. Follow @ThreadReaderApp to mention us!

  2. From a Twitter thread mention us with a keyword "unroll"
@threadreaderapp unroll

Practice here first or read more on our help page!

More from @MSivaRajan7

Nov 5
#மஹா_பிரதோஷ_சிறப்பு

#சிவ_அஷ்டோத்ரம்

01. ஓம் சிவாய நமஹ

02. ஓம் மஹேச்வராய நமஹ

03. ஓம் சம்பவே நமஹ

04. ஓம் பினாகிநே நமஹ

05. ஓம் சசிசேகராய நமஹ

06. ஓம் வாம தேவாய நமஹ

07. ஓம் விரூபாக்ஷாய நமஹ

08. ஓம் கபர்தினே நமஹ

09. ஓம் நீலலோஹிதாய நமஹ

10. ஓம் சங்கராய நமஹ
11. ஓம் சூலபாணயே நமஹ

12. ஓம் கட்வாங்கிநே நமஹ

13. ஓம் விஷ்ணுவல்லபாய நமஹ

14. ஓம் சிபி விஷ்டாய நமஹ

15. ஓம் அம்பிகா நாதாய நமஹ

16. ஓம் ஸ்ரீ கண்டாய நமஹ

17. ஓம் பக்த வத்ஸலாய நமஹ

18. ஓம் பவாய நமஹ

19. ஓம் சர்வாய நமஹ

20. ஓம் திரிலோகேசாய நமஹ
21. ஓம் சிதிகண்டாய நமஹ

22. ஓம் சிவாப்ரியாய நமஹ

23. ஓம் உக்ராய நமஹ

24. ஓம் கபாலிநே நமஹ

25. ஓம் காமாரயே நமஹ

26. ஓம் அந்தகாஸுர ஸூதநாய நமஹ

27. ஓம் கங்காதராய நமஹ

28. ஓம் லலாடாக்ஷõய நமஹ

29. ஓம் காலகாளாய நமஹ

30. ஓம் க்ருபாநிதயே நமஹ
Read 12 tweets
Nov 5
#நாகலிங்கப்_பூ

#நாகலிங்கப்_பூ_பூஜை

*சிவனுக்கு நாகலிங்கப்பூ பூஜை பலன்கள்*

"நாகம் குடை பிடிக்க உள்ளே லிங்கம்" இருக்கும் அதிஅற்புத வடிவில் நாகலிங்கப் புஷ்பம் பூக்கும்.

பூவுலகின் மகத்தான நாம் வாழும் காலத்திலேயே நாகலிங்க மரம் இன்றும் தென்படுவது, நாம் பெற்ற புன்னியம் தான். Image
தினசரி நாகலிங்க மர தரிசனமே நம் உள்ளுள் காலசக்தியையும், கால உணர்வையும் இயங்க வைப்பதாகும்.

நாகலிங்க புஷ்பத்தை ஆலயபூஜைக்கு அளித்தல் மிகப்பெரிய புண்ணிய காரியம் ஆகும்.
பல பிரதோஷ வழிபாட்டுப் பலன்களை ஒருங்கே தர வல்லதே இறைவனுக்கு நாகலிங்க பூவால் ஆற்றும் பூசனை.

நாகலிங்கப் பூவை வைத்து பூஜிப்பதின் முழுபலன்களையும் அடைய, பூஜிக்கப்படும் ஒவ்வொரு பூவிற்கும் ஒருவருக்கேனும் அன்னதானம் அளிக்க வேண்டும்.
Read 12 tweets
Nov 5
*#சிவ_நாம_மகிமை :

க்ருத யுகமோ, த்ரேதா யுகமோ, துவாபர யுகமோ, கலியுகமோ எந்த யுகமானாலும்..
பிரம்மா கூறுகிறார்..

சிவ மஹாபுராணத்தில்..
"மீண்டும் மீண்டும் பேசுவதால் என்ன பயன், அனைத்து பாவங்களையும் நொடியில் நீக்க அருளும் சிவநாமத்தின் பெருமையை ஒரே ஸ்லோகத்தில் கூறட்டுமா?.."

"பாபாநாம் ஹரனே ஸம்போர்நாம்நி: ஸக்திர்ஹி யாவதீ|

ஸக்நோதி பாதகம் தாவத் கர்தும் நாபி நர: க்வசித்||"

வேறு என்ன வேண்டும்..
"யத் த்வயஷ்ரம் நாம் கிரேரிதம் ந்ருணாம் ஸ்க்ருத் ப்ரஸங்காத் அகம் ஆசுஹந்தி"..

சிவ சிவ..இந்த இரண்டெழுத்து போதுமே..

அதேபோல் எந்த யுகமானாலும் சரி,

முறைப்படி தங்கள் நித்ய கர்மானுஷ்டானங்களை செய்தால்தான் காரிய சித்தி கிடைக்கும்.
Read 5 tweets
Nov 5
*#மகாநந்தி_திருக்கோயில்!*

ஆந்திரப்பிரதேச மாநிலம், கர்னூல் மாவட்டத்தில், நந்தியாலுக்கு அருகிலுள்ள புண்ணிய க்ஷேத்திரம் மகாநந்தி.

சிவபெருமான் மகா நந்தீஸ்வரராக அருள்புரியும் இவ்வூர், தலம்-தீர்த்தம்-மூர்த்தி ஆகிய மூன்றாலும் சிறப்புப் பெற்றது.
நந்த வம்சத்தைச் சேர்ந்த  உத்தங்க போஜன் என்பவரின் மகன் இந்தப் பகுதியை அரசாண்ட காலம்.

அப்போது இப்பகுதிக்கு அருகில் உள்ள கோபவரம் (முன்பு கோபிடவரம் என்று அழைக்கப்பட்டது) என்ற கிராமத்தில் இடையர் ஒருவர் வாழ்ந்து வந்தார்.
தினமும் மேய்ச்சலுக்கு அவர் அழைத்துச் செல்லும் மாடுகளில் ஒன்று மட்டும், தினமும் மடியில் பால் சுரக்காது இருப்பதைக் கவனித்தார்.

அதற்கான காரணத்தை அறிய விரும்பியவர், ஒருநாள் அந்தப் பசுவைப் பின் தொடர்ந்தார். அந்தப் பசு புதர் மண்டிய இடத்துக்குச் சென்று அங்கிருந்த
Read 15 tweets
Nov 5
#பிரதோஷ_வழிபாடு

சிவ தரிசனம் கோடி புண்ணியம்..

சனி மஹா பிரதோஷம்..

சிவனை வழிபட மறவாதீர்கள்..!!

தினமும் மாலை 4.30 மணி முதல் 6.00 மணி வரை உள்ள காலமானது நித்ய பிரதோஷம் எனப்படும்.

மேலும் பல வகையான பிரதோஷங்கள் உள்ளன.
அவற்றில் சனிக்கிழமையன்று வருவது சனி பிரதோஷம் ஆகும்.

மற்ற பிரதோஷ வழிபாட்டு பலன்களை விட சனி பிரதோஷ வழிபாடு பல மடங்கு பலன்களை தரக்கூடியது.

பிரதோஷ நாள் என்றால் என்ன?

பிரதோஷம் என்பது சிவபெருமானை வழிபட உகந்த காலமாகும்
இந்த பிரதோஷ தினத்தில் நிகழும் வழிபாடு பிரதோஷ வழிபாடு எனவும், பிரதோஷ தினத்தில் கடைபிடிக்கப்படும் விரதம் பிரதோஷ விரதம் எனவும் அழைக்கப்படுகின்றது.

செல்வத்திற்காக அசுரர்களும், தேவர்களும் பாற்கடலை கடையும் பொழுது ஆலகாலம் எனும் விஷம் வெளிப்பட்டது.
Read 10 tweets
Nov 4
#ஸ்ரீ_ரங்கம்_திருக்கோயில்

ஸ்ரீ ரங்கம் கோவில் 1000-2000 வருடங்கள் பழமையானது, சந்திர தீர்த்தம், மற்றும் 8 தீர்த்தங்கள் கொண்டது.

ஸ்ரீ அரங்கநாதர், திருப்பாற்கடலில் தோன்றியவர்.

இவரை பிரம்மா நெடுங்காலமாகப் பூஜித்து வந்தார்.
ரங்கநாதருக்கு நித்திய பூஜை செய்ய சூரியனை நியமித்தார்.

சூரிய குலத்தின் வழித்தோன்றலான ராமபிரான் அயோத்தியில் இந்த அரங்கநாதரை வழிபாடு செய்து வந்தார்.

இராவணன் சீதையை கடத்திச் சென்ற போது,
அவனிடமிருந்து சீதையை மீட்க விபீஷணன் உதவினான்.
இராமரின் முடிசூட்டு விழாவை காண வந்த விபீஷணனுக்கு, தான் பூஜித்து வந்த அரங்கநாதரை அளித்தார் இராமர்.

விபீஷணன் அதை இலங்கைக்கு எடுத்து செல்லும் வழியில் காவிரி ஆற்றங்கரையில் வைத்து ஓய்வெடுத்துவிட்டு, திரும்ப எடுக்கும் போது தரையை விட்டு வரவில்லை.
Read 36 tweets

Did Thread Reader help you today?

Support us! We are indie developers!


This site is made by just two indie developers on a laptop doing marketing, support and development! Read more about the story.

Become a Premium Member ($3/month or $30/year) and get exclusive features!

Become Premium

Don't want to be a Premium member but still want to support us?

Make a small donation by buying us coffee ($5) or help with server cost ($10)

Donate via Paypal

Or Donate anonymously using crypto!

Ethereum

0xfe58350B80634f60Fa6Dc149a72b4DFbc17D341E copy

Bitcoin

3ATGMxNzCUFzxpMCHL5sWSt4DVtS8UqXpi copy

Thank you for your support!

Follow Us on Twitter!

:(