EWS 10% இட ஒதுக்கீட்டினால்...
உறுதியாக OBC, SC, ST யினருக்கு பாதிப்பு உண்டு.
"பாதிப்பு இல்லை" என்று சங்கிகள் கூறுவது...
100% அப்பட்டமான பொய்..!
இதே பதிவில் பொய் என்று நிரூபிக்கட்டுமா..?! வாருங்கள்.
ஓர் ஒன்றிய அரசின் கல்லூரியில்...
100 சீட்டு இருக்கிறது (என்று வைப்போம்).
50 சீட்டு அனைவருக்கும் பொதுவான (GC) இடங்கள்.
(அதாவது, எல்லாரும் போட்டியிடும் ஓபன் காம்படிஷன் (OC) இடங்கள்.)
மீதி... 50 சீட்டு (OBC, SC, ST) ஆகிய சமூக மக்களுக்கான இடஒதுக்கீட்டு இடங்கள்.
முன்பெல்லாம்...
OC, OBC, SC, ST ஆகிய அனைவருமே தங்களின் மிக அதிகமான 'பொது மதிப்பெண் ரேங்க்' அடிப்படையில்... அதாவது மெரிட் லிஸ்ட் படி... முதல் 50 பொது (OC) சீட்டுகளை நிரப்பிவிடுவார்கள்.---(பகுதி1)
மதுரை மீனாட்சியம்மன் கோயிலின் அழகை வியக்காதவர் எவரும் இல்லை.! அதன் பிரம்மாண்டத் தோற்றத்தை முழுமையாக ரசித்து முடித்தவர்களும் யாருமே இல்லை.
தமிழ் நாட்டின் அடையாளங்களில் ஒன்றாகத் திகழும் பெருமை மிக்க அந்த ஆலயத்தை
சங்கி என்னும் ஒரு அடிமைக் கூட்டம் எப்படி எல்லாம் தங்களின் முட்டாள் தனத்துக்குப் பயன்படுத்த முயல்கிறது என்பதை சற்றுப் பொறுமையோடு வாசியுங்கள்.
நாசா வியந்தது.! ஆம்..! மதுரை மீனாட்சி அம்மன் கோவிலை சாட்டிலைட் மூலம் கண்காணித்த போது பல அறிவியல் அற்புதங்கள் அங்கு மறைந்திருந்ததை
விஞ்ஞானிகள் கண்டறிந்தனர்.
வாழ்க்கை ஒரு வட்டம், உலகமும் வட்டம், கோள்கள் சுற்றுவதும் வட்டம் இப்படி பிரபஞ்சமே வட்டத்தில் இயங்கும் போது மதுரை மீனாட்சி அம்மன் கோவில் ஒன்று மட்டும் தான் ஒரு வட்டத்துக்குள் வராது சதுரவடிவில் அமைந்த கோவில்.
பெரியாரை சிறு வயதில் இருந்து படித்திருந்தாலும் இந்த வரிகளை படித்த போது தொண்டை கட்டிக் கொண்டது எழுதிய தோழருக்கு வணக்கங்கள் பல...
1879ஆம் ஆண்டு பிறந்த பெரியார்
1973ஆம் ஆண்டுவரை
நீண்டநெடிய பெருவாழ்வு
வாழ்ந்தார்..!
கடவுள் உண்டு என்று உறுதியாக நம்பியவர்கள்,
கடவுளின் பாதாரவிந்தங்களை பற்றியவர்கள்,
கடவுளுக்காகவே தங்கள் வாழ்க்கையை அர்ப்பணித்தவர்கள்,
கடவுளின் தூதுவர்கள்,
கடவுளின் நேரடி முகவர்கள்
இவர்களின் வாழ்நாட்களை விட
தந்தைபெரியாரின் வாழ்நாள் அதிகமாகவும் அர்த்தமுள்ளதாகவும் இருந்தது.
இதில், பல நடமாடும் தெய்வங்களை அவ்வப்போது மருத்துவர்கள் பரிசோதித்து உயிரோடிருப்பதை உறுதி செய்யவேண்டியிருந்தது.
ஆனால்,
பெரியார் இறுதிவரை இயங்கிகொண்டேயிருந்தார்.
தொண்ணூறு வயது கடந்தும்,
முதுமையும் - தள்ளாமையும் பின்னால்
விரட்டிக் கொண்டுவர...
வயதான பெண்மணி வீடு வாசலில் சிறுநீர் கழித்த மருத்துவர்(ABVP /பாஜக) சுப்பையா 2020 இல் இந்த வேலையை செய்தான்-திமுக வந்ததும் கைது செய்தது -பிறகு பிணை-பின்னணியில் பாஜக!
பலநாள் பாலியல் திருடன் pspb பள்ளி ஆசிரியர் ராஜகோபாலன் கைது பிறகு பிணை -பின்னனியில் பாஜக!
சுஷில் ஹரி பள்ளி தாளாளர் சிவசங்கரன் பாலியல் வழக்கில் கைது-சில மாதங்கள் கழித்து பிணை -பின்னணியில் பாஜக!
கோவை சின்மயா பள்ளி ஆசிரியர் மிதுன் சக்ரவர்த்தி பாலியல் வழக்கில் கைது-பின்னணியில் பாஜக!
தஞ்சை மைக்கல்பட்டி பள்ளி விவகாரம்-கலவரம் செய்ய முயன்று தோல்வி பின்னணியில் பாஜக!
1.அரசு போக்குவரத்துத்துறையை உருவாக்கினார்.
2.பஸ் போக்குவரத்தை தேசிய மயமாக்கினார்.
3.மின்சாரம் அனைத்து கிராமங்களுக்கும் செல்ல வழித்தடம் அமைத்தார்.
4.1500 பேரை கொண்ட கிராமங்களுக்கு சாலை வழித்தடம்.
5.தமிழ்நாடு குடிசை மாற்று வாரியம்.
6.குடிநீர் வடிகால் வாரியம். 7. பிச்சைக்காரர் மறுவாழ்வு இல்லம். 8. இந்தியாவிலே முதன்முறையாக காவல்துறை ஆணையம் அமைத்தவர். 9.மீனவர்களுக்கு இலவச வீடு வழங்கும் திட்டம்.
10.சமத்துவபுரம் கண்டவர், சமச்சீர் கல்வி தந்தவர்.
1.சொத்தில் பெண்களுக்கு சம உரிமையை சட்டமாக்கியது.
2.அரசு வேலைவாய்ப்பில் பெண்களுக்கு 30% இட ஒதுக்கீடு. 3. இந்தியாவிலேயே முதன் முதலில் காவல்துறையில் மகளிரை பணி நியமனம் செய்தது.
4.உள்ளாட்சி பதவிகளில் பெண்களுக்கு 33%இட ஒதுக்கீடு.