மேலோட்டமாக பார்க்கும் போது பொருளாதார அடிப்படையில் இடஒதுக்கீடு சரி என்று தோன்றும் ஆனால் அது முற்றிலும் தவறு.
(1/9)
பொருளாதாரம் என்பது நிலையானது கிடையாது. இன்று பொருளாதார ரீதியாக பின்னால் இருப்பவர் ஒரு வருடத்தில் முன்னேறிவிடலாம். ஒருவரின் பொருளாதாரத்தை எதைக் கொண்டு நிர்ணயிப்பீர்கள்?
(2/9)
ஒருவனுக்கு பொருளுதவி செய்வதன் மூலம் அவனை பொருளாதாரத்தில் மேம்பட்டவனுக்கு நிகராக்க முடியும். சாதிரீதியான வேறுபாட்டை அப்படிக் களைய முடியுமா என்பதுதான் கேள்வி.
(3/9)
ஒருவரின் தந்தை ஒரு விவசாயி. ஒரு ஆண்டு மழை பெய்தால் வருமானம் கிடைக்கும், அடுத்த வருடம் மழை இல்லையென்றால் வருமனதுக்கு வழியின்றி நஸ்டம் ஏற்பட்டு சாப்பாட்டுக்கே சிரமம் ஏற்படும் எனும்போது பொருளாதர அளவுகோள் இப்போது எப்படி சரிப்பட்டு வரும்?
(4/9)
மேலும் ஒரு குடும்பம் பொருளாதார அடிப்படையில் தன்னிறைவு அடைந்ததை கணக்கிட நாம் குறைந்தது மூன்று தலைமுறையின் சராசரியை (அக்குடும்பம் சமூகத்தின் குறைந்த/நடுத்தர/அதிக வருமானம் மட்டத்தில் உள்ளதை) கணக்கிட வேண்டும்
(5/9)
இந்தியா ஒரு கிராம பொருளாதார நாடு, விவசாயம் நம் நாட்டின் முதுகெலும்பு என்பதை மறுப்பவர்கள் தான் பொருளாதார அடிப்படையில் இடஒதுக்க்கீடு கோருவார்கள். சுருக்கமாக சொல்வதானால் பொருளாதார ஏற்றத்தாழ்வை களையவும் சாதிரீதியான ஏற்றத்தாழ்வை களையவும் எடுக்கவேண்டிய நடவடிக்கைகள் வேறு வேறானவை
(6/9)
ஒருவர் பணம் இல்லாமல் இருக்கிறார் என்பதால் அவருக்கு எதிரான வன்முறைகள் தொடுக்கப்படுவதில்லை. ஒருவர் இன்ன சாதியை சேர்ந்தவர் என்பதால் தான் அடக்குமுறைகளும் வன்முறையையும் ஏவப்படுகிறது.
(7/9)
இடஒதுக்கீடு என்பது பல நூற்றாண்டுகளாக சமூக ரீதியாகவும், கல்வி நிலையிலும் உரிய வாய்ப்புகள் மறுக்கப்பட்ட பிற்படுத்தப்பட்ட, தாழ்த்தப்பட்ட வகுப்பினர்க்கு அரசியல் சட்டம் வழங்கிய உரிமையாகும். மாறாக இடஒதுக்கீடு என்பது பொருளாதாரத்தை அடிப்படையாக கொண்டு ஏழ்மையை போக்குவதற்கான கருவி அல்ல
(8/9
புண் காலில் இருக்கும் போது மருந்தை கையில் போடச் சொல்வது எப்படி சரியாகும்?
இதனால் தான் அனைத்து திராவிட இயக்கங்களும் சமுக ஆர்வலர்களும், சமூக நீதியை காக்க போராடும் போராளிகளும் இந்த பொருளாதார அடிப்படையில் இடஒதுக்கீட்டை கடுமையாக எதிர்க்கிறார்கள்
(9/9)
• • •
Missing some Tweet in this thread? You can try to
force a refresh
திருப்பூரின் நிலையை படிக்க நேரும்போதெல்லாம் ஒரு பெருநகரின் பூகம்ப அழிவை பார்ப்பது போலவே உணர்கிறேன்!
திருப்பூர்காரர் ஒருவரது பதிவு👇
சாதாரணமாக திருப்பூரில் வாழும் டைலர்களின் (ஜாக்கெட் டைலர்கள் அல்ல) வாழ்வு எவ்வாறாக இருக்கும் என்றால் தினசரியாக
1/12
ஆயிரத்தில் இருந்து 1200 வரை சம்பாதிப்பார்கள். அதில் தினமும் ஆண்களாக இருந்தால், குடிக்க 200.. டீ குடிக்க 100.. குடும்பத்திற்காக 100 என்று வாங்கிச் சென்று வாழ்ந்து வந்தார்கள். இந்த சலுகைகள் இல்லையென்றால் அடுத்த நிமிடமே வேறொரு கம்பெனிக்கு சென்று விடுவார்கள். அவர்களுக்கான..
2/12
மரியாதை எப்போதும் தனித்து இருக்கும். அவ்வளவு கெடுபிடி. ஆனால் இன்றைய நிலைமையில், போன வாரம் எனது கம்பெனிக்கு ஒரு டெய்லர் வந்தார்.
அமைச்சர் சேகர்பாபு அவர்கள் இரண்டு நாட்களுக்கு முன்பு பேட்டி அளிக்கும் போது, "எடப்பாடி பழனிசாமி சென்னையில் மழைநீர் தேங்கிய இடங்களை பார்வையிட்டாரா?" என்று கேட்டார்
எனவே முந்தாநாள் மாலை
தி.நகர் வாணி மகாலில் நடைபெறும் நிகழ்ச்சியில் கலந்துகொள்ள...
(1/4)
..செல்லும்போது ஏதாவது மழைநீர் தேங்கிய பகுதிகளை பார்வையிட்டு பொதுமக்களுக்கு உதவி அளித்து அதை விளம்பரப்படுத்தலாம் என எடப்பாடி பழனிசாமி முன்னாள் அமைச்சர் வேலுமணியிடம் சொல்லி இருக்கிறார்
உடனே வேலுமணி மாவட்ட செயலாளர் தி.நகர் சத்யாவை தொடர்புகொண்டு, "ஏதாவது ஒரு பகுதியை..."
(2/4)
"...பார்வையிட்டு பொதுமக்களுக்கு அரிசி போன்ற பொருட்களை கொடுக்க ஏற்பாடு செய்யலாம்" என்று சொல்லியிருக்கிறார்
அதற்கு சத்யா "பல இடங்களிலும் சுற்றி பார்த்துவிட்டேன், எங்கும் தண்ணீர் தேங்கவில்லை, எல்லாவற்றையும் எடுத்து விட்டு விட்டார்கள்.. நாம் சென்று பார்வையிடுகிற மாதிரி ..."
பச்சமுத்துவிற்கு பாஜக கொடுத்திருக்கும் அசைன்மெண்ட் திமுக அரசுக்கு எதிரான மனநிலையை மக்கள் மத்தியில் விதைக்கவேண்டும் என்பதாம். ஆகையால் @karthickselvaa கிளம்பியபிறகு @PTTVOnlineNews புது Editorஆக திருச்சி பார்ப்பனர் ராமசுப்பிரமணியன் என்பவரை நியமித்திருக்கிறார்கள்...
(1/4)
மீடியாவில் "ஜெயாTV" ராம் என சொன்னால் அனைவருக்கும் தெரியும். அந்த அளவு ஜெயாTVயில் ஊறித் திளைத்தவர். பாஜக கொடுத்த அசைன்மெண்ட் ராமிற்கு சொல்லப்பட்டதாலும் அவரே அந்த எண்ணத்தில் இருப்பவர் என்பதாலும் வந்த வேகத்தில், அரசுக்கு எதிரான செய்திகளாக தேடித்தேடி போட ஆரம்பித்திருக்கிறார்... (2/4)
பாஜகவை வளர்க்க பாஜகவிற்கு ஆதரவாக செய்தி போட்டால் நம்மூரில் கழுவி கழுவி ஊத்துவார்கள் என்பதால் இப்படி திமுக அரசு எதிர்ப்பு செய்தி போட்டால் தான் மக்கள் பார்ப்பார்கள் என்றும் அது மறைமுகமாக பாஜகவின் வளர்ச்சிக்கு உதவும் என திட்டமிட்டிருப்பதாக சொல்கிறார்கள்.
1991 தேர்தலில் தி.மு.கழகம் வெற்றி வாய்ப்பை படுமோசமான வகையில் இழந்திருந்தது.
அறிவாலயத்தில் ஆள் நடமாட்டமே இல்லை. கோபாலபுரம் ஓவென்றிருந்தது.
கலைஞர் தனித்திருப்பாரே என்கிற அக்கறையோடு துரைமுருகன், ஆலடி அருணா போன்றவர்கள் தலைவர் வீட்டுக்கு வருகிறார்கள்....
(1/4)
...கலைஞர் அவரது அறையில் டிவி பார்த்துக் கொண்டிருக்கிறார்.
கனத்த மௌனம் நிலவுகிறது.
கலைஞரே ஆரம்பிக்கிறார். “என்னய்யா இப்படி பேயறைஞ்ச மாதிரி ஆயிட்டீங்க. காஃபி சாப்பிடறீங்களா?”
தலையசைக்கிறார்கள்.
எத்தனை தலையென்று எண்ணி, தன்னுடைய உதவியாளரிடம்....
(2/4)
“ஆறு காஃபி கொண்டுவா.. ஆனா, ஆறாத காஃபியா கொண்டுவா”என நகைச்சுவையாக கலைஞர் சொல்கிறார்..
கலைஞரின் தமிழ் விளையாட்டால் அறையில் நிலவிய நிசப்தமும் சங்கடமும் சட்டென்று விலகுகிறது. முதலில் துரைமுருகன் வாய்விட்டு சிரிக்க, தொடர்ந்து அத்தனை பேரும் சிரிக்கத் தொடங்குகிறார்கள்....
இந்த அயோக்கியப்பயல் @SRajaJourno பத்திரிக்கியாளர் என்ற பெயரில் இருக்கும் ஒரு சாதிவெறி நாய். இந்த சில்லரைப்பயலை முதன் முதலில் நான் தான் முன்பே அம்பலப்படுத்தினேன். இப்போது முழுவதுமாக அம்பலப்பட்டு நிர்வாணமாக நிற்கிறான். இவன் மூஞ்சில் காறித் துப்புங்கள்
Please check Next tweets🙏
இந்த @srajajourno என்ற சாதிவெறியனை முன்பே அம்பலப்படுத்திய ட்வீட்டுகள் அடுத்தடுத்து பார்க்கவும்
சொத்து குவிப்பு வழக்கில் ஜெயலலிதா A1 ஊழல் குற்றவாளி என்று அறிவிக்கப்பட்ட நாள் இன்று!
அன்றைய தினம் தீர்ப்பை வாசித்து முடிந்ததும், "உங்களின் ஜாமீன் மனு நிராகரிக்கப்படுகிறது. எனவே, இந்த நீதிமன்றத்தை விட்டு எங்கேயும் செல்லக் கூடாது. அந்தப் பெஞ்சில் போய் உட்காருங்கள்''
(1/4)
எனச் சொல்லிவிட்டு, நீதியரசர் குன்ஹா பதட்டமே இல்லாமல் கம்பீரமாக எழுந்து போனார். அடுத்த சில நொடிகளில் ஜெயலலிதாவின் வாகனத்தில் இருந்து தேசிய கோடி அகற்றப்படுகிறது. அந்த கணம் மனதளவில் நொறுங்கி வெறுப்பின் உச்சத்துக்குப் போனார் ஜெயலலிதா.
சென்னையில் இருந்து....
(2/4)
ஒரு மாநில முதல்வராக வந்தவரின் அத்தனை அதிகாரங்களையும் சட்டத்தின் மூலம் பிடிங்கி, ஒடுக்கி, எங்கேயும் நகரக்கூடாது என்று மூலையில் உட்காரச் செய்ததன் மூலம் இரும்பு பெண்மணி, அரசியல் ஆளுமை என்று ஊடகங்களால் போலியாக கட்டமைக்கப்பட்ட பிம்பம் சரிந்து விழுந்து நொறுங்கி தவிடுபொடியானது.