இந்தப் படத்தின் மூலம் திரு.அண்ணாமலை உணர்த்தி இருப்பது சில முக்கியமான விஷயங்கள்.
1. பிரதமர் வந்திருப்பது கட்சி நிகழ்ச்சிக்கு அல்ல. அரசு முறை பயணம் , அதோடு மிகக் குறைந்த நேரம் மட்டுமே.
அவரோடு, மேடையில் நின்று கொண்டோ, புகைப்படம் எடுத்துக் கொண்டால் தான் எனக்கு மதிப்பு என்ற நிலையில் நான் இல்லை.
2. நான் மட்டும் இங்கு இருக்கும்போது நான் கட்சித் தலைவர். ஆனால் நாட்டின் பிரதமர் வரும்போது, அவர் பாதுகாப்பு வளையம் முக்கியம்.
நான் சட்ட மன்ற உறுப்பினர் கூட இல்லை. எனக்கென்று எந்த விசேஷ சலுகையும் கிடையாது. நானும் ஒரு குடிமகன். என் தொண்டனுடன் கூட்டத்தில் நின்று அவரைப் பார்ப்பது போதும் .
3. இது போன்ற நேர்கோட்டு அரசியல் ஆண்டை , அராஜக, அடிதடி கட்சிகளுக்கு தெரியாது.
நான் மாற்ற முயற்சிப்பது ஆட்சி மட்டுமல்ல, ஒரு இழிவான கலாசாரத்தையும் சேர்த்துதான். கவுன்சிலர், வட்ட செயலாளர் லெவல் பந்தா அராஜக அரசியல் இதோடு போதும்
இது சமய நல்லூர் 39 மட்டும் அல்ல ! ( பார்க்க படம் )
“சரிம்மா!” என்றபடி வீட்டிலிருந்து இறங்கிய சிவராமனுக்குள் அந்த எண்ணம் மெலிதாக எட்டிப் பார்த்தது.
பாலும் காய்கறியும் வாங்கி வரச் சொன்னவள் பணம் தர வேண்டாமா? என் பென்ஷன் பணம் கண்ணை உறுத்துதோ?’ -யோசித்தபடி நடந்தவர், நடைப்பயிற்சியை முடித்து விட்டு, பால் மற்றும் காய்கறிகளை வாங்கிக் கொண்டு வந்தார்.
வீட்டு காம்பவுண்டுக்குள் நுழையும் போதே தன் மகன் ஆனந்த், கடுமையான குரலில் லட்சுமியிடம் பேசுவது கேட்டது. தோட்டத்துச் செடிகளை வேடிக்கைப் பார்ப்பது போல வாசல் பக்கமே நின்று விட்டார் சிவராமன்.
“லட்சுமி, நீ பாட்டுக்கு அப்பாவைக் கடைக்கு அனுப்பினியே... பணம் கொடுத்தியா?”
[டாக்டர்: கணவன் உடம்பை சோதித்துவிட்டு) "இன்னும் 8 மணி நேரம் தான் நீங்கள் உயிரோடு இருப்பீர்கள், அதற்குள் உங்களுக்கு பிடித்தமான விஷயங்கள் எல்லாத்தையும் செஞ்சிக்குங்க...."
மாலை 5 மணி : கண்ணீர் மல்க விஷயத்தை மனைவியிடம் பகிர்ந்தான் கணவன். துடித்தாள் அவள்.
கணவன்: எனக்கு உன் கையால வெங்காய தோசையும், கெட்டி சட்னியும் செஞ்சி குடும்மா இன்னும் 7 மணி நேரம் தான் பாக்கியிருக்கு.
😭
மாலை 7 மணி : ராத்திரி சாப்பாட்டுக்கு மீன் குழம்பு வச்சி குடும்மா, இன்னும் 5 மணி நேரம் தான் நான் இருப்பேன்...
இரவு 10 மணி : நல்ல பசும்பாலில் உங்கையால சொஞ்சமா சக்கர போட்டு எனக்கு குடும்மா..இன்னும் மூணு மணி நேரம் தான் இருக்கு....!!!