திப்பு சுல்தான் (1750 - 1799)

மைசூர்ப் புலி திப்பு சுல்தான் ஒரு தொலைநோக்குச் சிந்தனையாளர். அவர் ஆங்கிலேயரைக் குலை நடுங்கச் செய்தவர் மட்டும் அல்ல. ஒரு சீரிய மதச்சார்பற்ற ஆட்சியாளராகவும் சமூக சீர்திருத்தப் புரட்சியாளராகவும் விளங்கினார்.
பின் மைசூருக்கு மன்னராகிய திப்புவின் மதச்சார்பற்ற ஆட்சி மற்றும் சமூக சீர்திருத்த நடவடிக்கைகள் அதிகம் அறியப்படாதவை.

திப்பு தனது ஆளுகையின் கீழ் உள்ள கோயில்களுக்குத் தாராளமாக மானியங்களை வழங்கினார். பட்டியல் இதோ👇👇👇
# கி.பி.1786 மேலக்கோட்டை நரசிம்மசாமி
கோயிலுக்கு தங்க, வெள்ளி ஆராதனைப் பாத்திரங்கள், பாரசீக மொழிப் பட்டயம் ஆகியவற்றுடன் 12 யானைகளும் பரிசாக வழங்கினார். நாராயணசாமி கோவிலுக்கும்,கந்தேஸ்வரசாமி கோவிலுக்கும் ரத்தின ஆராதனைத் தட்டுக்கள் வழங்கினார்.
# சிருங்கேரி மடத்தில் ஹைதர் அலியின்
சனதுகள் (Grand) மூன்றும் திப்பு சுல்தானில் சனதுகள் முப்பதும் இன்றும் பாதுகாக்கப்பட்டு வருகின்றன.

# கி.பி. 1793-ல் சங்கராச்சாரியார் சச்சிதானந்த பாரதிக்கு திப்பு சுல்தான் எழுதிய கடிதம் இன்றும் மைசூர் நூலகத்தில் உள்ளது.
இந்நூலகத்தில் ஹிந்துக் கோயில்கள் பலவற்றுக்கு திப்பு வழங்கிய மானியங்கள் பற்றிய அரசு ஆணைகள் பல உள்ளன.

சாரதாதேவி பீடம் மீட்டார்

கி.பி 1771-1772க் கிடையில் மராட்டியர்களுடன்
ஹைதர் அலியும் திப்பு சுல்தானும் பல போர்க்களங்களில் மோதி வெற்றி பெற்றனர்.
கொள்ளையர்களான மராட்டியர் சாரதா தேவி சிலையை (அன்றைய மதிப்பே 60 லட்சம் பொன்!) கொள்ளையடித்து “பரசுராம் பாகுவே"தலைமையில் சென்ற போது அவர்களை விரட்டியடித்து சிலையைத் திரும்பக் கொணர்ந்து சிருங்கேரியில் நிறுவ செய்த பெருமை திப்புசுல்தானையே சாரும்!
சமூக நீதி
# மக்கள் தொகை அடிப்படையில் மானியம்

திப்பு ஆட்சி செய்த மைசூர் பகுதியில் 90 சதவீதம் ஹிந்துக்களும், 10 சதவீத முஸ்லிம்களுமே வாழ்ந்தனர். ஒரே ஆண்டுமட்டும் ஹிந்து கோயில்களுக்கும், அறநிறுவனங்களுக்கும் 1,93,959 வராகன்களும், பிராமண மடங்களுக்கு என 20,000 வராகன்களும்,
ஆக மொத்தம் 2,33,959 வராகன்களை திப்பு வழங்கினார்.ஆனால் முஸ்லிம் நிறுவனங்களுக்கு 20,000 வராகன்கள் மட்டுமே வழங்கப்பட்டன.
👉👉👉திப்புவின் கருவூலத்திலிருந்து அறநிறுவனங்களுக்கு மத ரீதியான மக்கள் தொகை விழுக்காட்டின் அடிப்படையில் சமநீதியுடன் வழங்கிய முதல் இந்திய மன்னன் திப்பு மட்டுமே.
ஆதாரம் (கி.பி. 1798 MYSORE GEZETER பக்கம் 38. VOL IV 1929)

👉👉👉சீர்திருத்தம்👈👈👈

மலபார் பகுதியில் பெண்கள் மேலாடையின்றி இருந்த பழக்கத்தை மாற்றி உயிர்-உயர் மானங் காக்க மேலாடை அணியும் பழக்கத்தை உருவாக்கினார் மாவீரன் திப்பு.
இதே போல் குடகு பகுதியில் ஒரே பெண்ணைப் பல ஆண்கள் மணந்து கொள்ளும் பழக்கத்தைச் சட்டம் இயற்றி தடுத்தார் திப்பு.

திப்புசுல்தான் மைசூரில் நரபலியையும், கோயில்களின் தேவதாசி முறையையும் ஒழிக்கச் சட்டம் இயற்றினார்.. மதுவிலக்கை முழுமையாக அமலாக்கினார்.
மத ஒற்றுமையும், மதுவிலக்கும் திப்பு சுல்தானின் இரு கண்களாக இருந்தன.

பிரமிக்கத்தக்க வகையில் அனைத்து மக்களையும் அரவணைத்து மதச்சார்பற்ற சமூக நீதி ஆட்சியை நடத்திய திப்புவை கண்டு அன்று ஆங்கிலேயர்கள் அஞ்சினார்கள். அவரை பற்றி அவதூறான வரலாறுகளை எழுதினார்கள்.
இன்றோ மதச்சார்பின்மையையும் சமூக நீதியையும் எதிர்ப்பவர்கள் மதச்சார்பற்ற சமூக நீதி ஆட்சியை நடத்திய திப்புவை இந்தியாவை அடிமைப்படுத்திய ஆங்கிலேயர்களின் வழியில் வெறுக்கின்றார்கள்.
ஆதாரம்: Tipu Sultan The Great – Dr. P.Chinnaian
Vision of Tipu Sultan Tiger of Mysore – Dr. Sheik Ali
The Immortals - Syed Naseer Ahamed
மத நல்லிணக்கம் காத்த மாவீரன் திப்பு சுல்தான் - எம் கே ஜமால் முஹம்மது)
#TippuSultan Image

• • •

Missing some Tweet in this thread? You can try to force a refresh
 

Keep Current with C.KATHIRAVAN (சி.கதிரவன்)MA 🖤❤️

C.KATHIRAVAN (சி.கதிரவன்)MA 🖤❤️ Profile picture

Stay in touch and get notified when new unrolls are available from this author!

Read all threads

This Thread may be Removed Anytime!

PDF

Twitter may remove this content at anytime! Save it as PDF for later use!

Try unrolling a thread yourself!

how to unroll video
  1. Follow @ThreadReaderApp to mention us!

  2. From a Twitter thread mention us with a keyword "unroll"
@threadreaderapp unroll

Practice here first or read more on our help page!

More from @kathir15061980

Nov 15
மகள் வயதுடைய பெண்ணை பெரியார் 70 வயதில் திருமணம் செய்து கொண்டது ஏன்?
பாகம் - 2

பெரியார் மேடை மேல் வீற்றிருப்பார். ஓர் இலக்கம் தமிழர் அவரின் தொண்டுக்காக மல்லிகை முதலிய மலர்களாலும் வெட்டிவேர் முதலிய மணப் பொருளாலும் அழகு பெறக்கூடிய மாலை ஒவ்வொன்றாகச் சூட்டிப்,
பெரியார் எதிரில் இரண்டு வண்டி வண்டியாய் குவிப்பார்கள்.

அதே நேரத்தில் எல்லாம் உடைய அன்னை மணியம்மையார் ஏதுங்கெட்ட வேலைக்காரிபோல் மேடைக்கு ஏறத்தாழ அரைக்கல் தொலைவில் தனியே உட்கார்ந்து சுவடி விற்றுக் கொண்டிருப்பார்கள்.ஒரே
ஒரே ஒரு மாலையை எந்துணைவியார்க்குப் போடுங்கள் என்று,
அந்தப் பாவியாவது சொன்னதில்லை. எம் அன்னையாவது முன்னே குவிந்துள்ள மாலைகளை மூட்டை கட்டுவதன்றி _ அம் மாலைகளில் எல்லாம் மணக்கும் பெரியார் தொண்டை முகர்ந்து முகர்ந்து மகிழ்வதன்றி ஓர் இதழைக் கிள்ளித் தலையில் வைத்தார் என்பதுமில்லை." -
(‘குயில்’ இதழ், 10.04.1960)
Read 8 tweets
Nov 15
மகள் வயதுடைய பெண்ணை பெரியார் 70 வயதில் திருமணம் செய்து கொண்டது ஏன்?

பாகம்-1

மகளாய்த் தத்தெடுக்காமல் ஏன் திருமணம்?

முதலில் தெரிந்து கொள்ள வேண்டிய விசயம் அன்றைய இந்துத் திருமணச் சட்டப்படி ஒருவரைத் தத்தெடுக்க, தத்து எடுப்பவரும், எடுக்கப்படுபவரும் ஒரே சாதியாய் இருக்க வேண்டும்.
இல்லையெனில் சட்டப்படித் தத்தெடுக்க முடியாது. இது அம்பத்கரின் இந்து சட்டத் திருத்தங்கள் 1956-ல் அமலுக்கு வந்த பின்னே இந்த விதி நீக்கப்பட்டது.

பெரியாரை விமர்சிக்க ஏதும் காரணம் கிடைக்காத போது சிலர் அவரின் தனிப்பட்ட வாழ்வை/மணியம்மையார் திருமணம் குறித்தே விமர்சிப்பர்.
பெரியார்-மணியம்மை திருமணம் 9.7.1949 அன்று பதிவு செய்யப்பட்டது. அப்போது பெரியாருக்கு வயது 70;
(பிறப்பு:17.09.1879)
மணியம்மையின் வயது 32
(பிறப்பு :10.03.1917)
இத்திருமணம் மணியம்மையாரின் சொந்த விருப்பத்தின் பேரில் சுயமாய்ச் சிந்தித்து, விரும்பி எடுக்கப்பட்ட முடிவே.
Read 24 tweets
Nov 14
சத்திரபதி சிவாஜி ராஜ்போன்ஸ்லே 1627-இல்-பிறந்து 1680-மரித்துப்போன சூத்திர மன்னன்.

* தன்னுடைய 15-வயதில் தொரானா கோட்டையை பிடித்த வீரனால் ஆரிய பார்ப்பனர்களிடம் சத்திரியனாக முடி சூட்டிக் கொள்ள -அரசு கஜானாவை காலிசெய்து,
சிவாஜியின் 👉மூன்றாவது மனைவி சோயிராபாய் மூலம் 👉மெல்லக் கொல்லும் விஷம் கொடுக்கப்பட்டு,👉மெல்ல மெல்ல உடல் நலம் மோசமாகி
👉மரித்துப்போனான்
அந்த மாவீரன்.

* 👉இறந்ததற்கு காரணம் காகபட்டர் பார்ப்பானுக்கு👶 ஒரு கோடி ரூபாய் பணம் கொடுத்து சத்திரியனாக முடிசூட்டிக் கொண்டாலும்,
👉உடனிருந்தே கொல்வதற்கு விசையாக இருந்தவன் 👉ராமதாஸ் என்கின்ற பார்ப்பனன்👶

* இவன் சிவாஜியின் தந்தை காலத்திலேயே சிவாஜி வீட்டில் வேலை பார்த்தவன்.
* 👉அவனுக்கு பராலி கோட்டையை ஒரு அரசனுக்குள்ள மரியாதையோடு சிவாஜி கொடுத்திருந்தான்.
Read 15 tweets
Nov 13
பார்ப்பன கூட்டம் அடிமுட்டாள் கூட்டம்
....லம் அள்ளுவதற்கு கூட தகுதியற்ற தற்குறி கூட்டம் என்று நிறுபனம் ஆகியிருக்கிறது.
நம் பார்ப்பனரல்லாத பிள்ளைகளைப் பார்த்து Just pass 35% ல வேலைக்கு வந்தவர்கள் இடஒதுக்கீட்டில் வந்தவர்கள் இடஒதுக்கீடு பிச்சை என்று சொன்ன,
பரதேசி நாடற்ற நாடோடி நாச மத்த பிச்சைக்கார கூட்டம், இவர்களுக்கு தகுதி,திறமை எப்படி இருக்கும் என்று எரிச்சலில் தன் குடுமி தலையை விறகு அடுப்புக்குள் கொண்டு சொருகிய கூட்டம்

இன்று எந்த வித ஆதாரமும் இல்லாமல் போராட்டமும் இல்லாமல் 10% பிச்சையெடுத்தது மட்டுமில்லாமல்,
HH விட குறைவான கட்ஆப்'

போய் தொங்க லாம் மானம் இருந்தால்

தகுதி திறமை எங்களுக்கு மட்டுமே என்று துள்ளி குதித்த ...ங்கப் பயல் கூட்டமே இப்ப என்ன பதில் சொல்ல போகிறாய்? வாய திறங்க ல செத்த அர்தலி கூட்டமே.
இன்னும் கேவலாமாய் கெட்டவார்த்தையால் உங்களை புகழ்ந்தாலும் என் கோபம் தீராது. Image
Read 4 tweets
Nov 12
💯மொழி என்பது கருத்தை விளக்கும் கருவி தானே(⁉️)

இதில் சொந்த மொழி,
வந்த மொழி என பாகுபடுத்தி..

ஏன் சண்டையிட வேண்டும்? என்று பொறுப்பற்ற சிலர் அலட்சியமாக பேசுகின்றனர்!
மொழியை வெறும் தொடர்பு கருவியாக மட்டுமே உலகம் ஏற்றிருக்குமானால்🧐...

அச்சுப்பொறிகளும், தட்டெழுத்தும், கணினியும், விஞ்ஞான சாதனங்களும் மலிவாகப் பெருகிவிட்ட இந்நாளில்...

சிரமம் இன்றி கற்கக்கூடிய ஒரு மொழியை
🧐
மனித குலம் தேர்ந்தெடுத்து இருக்கும்.🤔
நாகரிகம் பெற்ற எந்த இனமும்
தனது தனித்தன்மையை இழக்க தயாராக இல்லை‼️

மொழி கருவியல்ல வாழ்வின் வழியாகும்❗

🥺ஓர் இனத்தை அடிமைப் படுத்த வேண்டுமா?-

அவ்வினத்தின் மொழியை அழித்து விடு⁉️😖
என்கிறார் இப்பன்ஸ்.
Read 6 tweets
Nov 11
மதுரையை மீட்ட சுந்தரபாண்டியன்

பாகம்- 2

BJP காரன் போட்டோ சாப்புக்கு 2 ரூபாய் குடுக்குற மாதிரி, இந்த ஐயர் பயபுள்ளகளுக்கு தட்டுல 1 ரூபாயோ, 2 ரூபாயோ போட்டாலே போதும் அர்ச்சனைய பண்ண போராணுக.. மலைபோல செல்வத்தை கொடுத்துட்டு ஒரு அர்ச்சனைக்காக மன்னன் அங்கே கைகட்டி நின்னுருக்கானா....
எவ்வளவு பெரிய முட்டாளா இருப்பான் சுந்தரபாண்டியன்..?
நம் முன்னோர்கள் அப்பவே முட்டாள்தான் பாஸு...

நான் சொல்லுவதெல்லாம் கதை இல்ல. எல்லாமே சீறீரங்கம் கோயில் கல்வெட்டில் இருக்கிறது. யார் வேண்டுமானாலும் போய் பார்த்துக் கொள்ளலாம்.
இந்த பூணூல் பார்ப்பனர்கள் அந்த காலத்துல இருந்து இப்போ வரைக்கும் நம்மள இப்படித்தான் ஏமாத்திட்டு வாரங்க.. இதுக்கு உதாரணமா நடைமுறைல இருக்குற..👇👇👇 பார்ப்பனர்களின் RSS இயக்கத்தால் வழிநடத்தப்படுற மோடி ஆட்சிய சொல்லலாம்..
Read 5 tweets

Did Thread Reader help you today?

Support us! We are indie developers!


This site is made by just two indie developers on a laptop doing marketing, support and development! Read more about the story.

Become a Premium Member ($3/month or $30/year) and get exclusive features!

Become Premium

Don't want to be a Premium member but still want to support us?

Make a small donation by buying us coffee ($5) or help with server cost ($10)

Donate via Paypal

Or Donate anonymously using crypto!

Ethereum

0xfe58350B80634f60Fa6Dc149a72b4DFbc17D341E copy

Bitcoin

3ATGMxNzCUFzxpMCHL5sWSt4DVtS8UqXpi copy

Thank you for your support!

Follow Us on Twitter!

:(