குண்டர் சட்டத்தை படுபாதகமாக துஷ்பிரயோகம் செய்வது தமிழக அரசு என சென்னை உயர்நீதிமன்றம் இன்று சுடச்சுட தீர்ப்பளித்து இருக்கிறது இந்தியாவிலேயே தடுப்பு காவல் சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டுள்ள மொத்த எண்ணிக்கையில் 51% தமிழகத்தில் நடந்துள்ளது என்பது கொடுமை. இதுவும் #திராவிட_மாடல் தான்
பேய் அரசாண்டால் பிணம் தின்னும் சாத்திரங்கள் என்பது போல குண்டர் சட்டத்தில் கைது செய்யப்பட வேண்டிய பெரும்பாலோர் அமைச்சர்களாக ஆட்சியில் அமர்ந்திருந்தால் இதுதான் நடக்கும்.
சவுக்கு ஷங்கரை குண்டர் சட்டத்தில் கைது செய்யலாம் என மாநில அரசு திட்டமிட்டு வரும் சூழ்நிலையில் இந்த தீர்ப்பு அதற்கு தடையாக இருக்கும் என தெரிகிறது. நாட்டின் ஜனத்தொகையில் சுமார் 7% உள்ள தமிழகத்தில் 51% கைதுகள் திமுக காட்டாச்சி தமிழகத்தில் நடைபெறுவதை காட்டுகிறது
இவர்கள்தான் பகுத்தறிவு என்றும் மனித நேயம் என்றும் சமூக நீதி என்றும் மக்களுக்கான ஆட்சி என்றும் திராவிட மாடல் என்றும் தமிழக மக்களை பல காலமாக ஏமாற்றி வருகின்றன ஆங்கிலேயனின் அடிவருடுகள் அடிமைகள் அவனது பாணியில் ஒரு அரக்கத்தனமான ஆட்சியை நடத்துவதில் ஆச்சரியம் எதுவும் இல்லை.
• • •
Missing some Tweet in this thread? You can try to
force a refresh
நேற்று மதியம் நாகூர் மீரான் வயது 22 உடன் இரண்டு இளைஞர்கள் ஹெல்மெட் இல்லாமல் வந்தபோது தடுத்த டிராபிக் எஸ் ஐ இடமிருந்து தப்பிக்க விட்டு விட்டு ஓடிய பைக் மற்றும் பையில் வெடி பொருட்கள். வீட்டில் தேடியதில் பயங்கரவாதிகள் ஒசாமா பின்லேடன் பழனி பாபா ஆகியோரது படம். தடாரஹீம் கட்சி
உறுப்பினர். வெடிகுண்டு தயாரிப்பது எப்படி என எழுதி வைத்திருந்த நோட்புக் பறிமுதல். ஒரு அருவாள் மற்றும் 9 பென்டிரைவ் எனப்படும் தகவல்களை சேகரித்து வைக்கும் மெமரி சிப்கள் பறிமுதல். @tadarahim7 நெருங்கிய கூட்டாளி என தெரிகிறது. பயங்கரவாத செயல் என அப்பட்டமாக தெரியும் ஒன்றை
தமிழக காவல்துறை அவசர அவசரமாக மூடி மறைக்க முயற்சிப்பது அதுவும் குறிப்பாக மாண்புமிகு பிரதமரும் மாண்புமிகு உள்துறை அமைச்சரும் தமிழகத்தில் இருக்கும் போது இவர்கள் முடி மறைக்க முயற்சிப்பது ஒரு பெரும் தவறான செயல் இந்த வழக்கு உடனடியாக தேசிய புலனாய்வு முகமையிடம் ஒப்படைக்கப்பட வேண்டும்
வள்ளுவர் கூட பெண்ணடிமைத்தனம் பேசினார் எனலாம். அதை கூறும் பின்னணி என்ன என்று அதுக்கு 133 அடியில் சிலை செஞ்சவங்க உருட்டுவாங்க... மனுஸ்மிருதியை திட்டறவனுக்கு தில் இருந்தா திருவள்ளுவரையும் திட்ட சொல்லுங்க பார்ப்போம் 1/8
எந்த ஒரு விஷயத்தையும் காலம், நபர், சூழ்நிலை, தேவை ஆகியவற்றை முன்னிறுத்தி பார்ப்பவன் நாகரீகமானவன். அதை பார்க்காமல் குறை கூறுபவன் பைத்தியக்காரன். அந்த வகையில் திருமாவளவன் ஒரு பைத்தியம் என்பதை உலகறியும்... ஏற்கெனவே மனோவியாதிக்கு ஆட்பட்டு பல மனோதத்துவ நிபுணர்களை சந்திப்பது உண்மை. 2/8
குறிப்பாக சிஐடி நகரில் உள்ள ஒரு மருத்துவரை சந்திக்க செல்வதை நான் அறிவேன். ஆக ஒரு பைத்தியம் உளறுவதை சமூகம் பெரிதாக எடுத்துக் கொள்ள போவதில்லை என்பதையும் இங்கு கூறிக்கொள்ள வேண்டிய அவசியம் நமக்கு இருக்கிறது. திருமாவளவன் கட்சியை சேர்ந்த கௌதம சன்னா (தகப்பனார் பெயர் ஜான் பிரான்சிஸ்) 3/8
மகாராஷ்டிரத்தில் மக்களால் மதிக்கப்படும் ஒரு பெரும் பணக்காரர், அங்குள்ள பெரிய கல்வி நிறுவனம் மற்றும் பத்திரிக்கைகளின் சொந்தக்காரர். நேர்மையாளர் என அறியப்பட்டவர், தமிழகத்தின் கவர்னர், அதுவும் பொதுவெளியில், குறிப்பாக இந்தப்பெண்ணை விட இளமையும், அழகும் கொண்ட பல பெண்கள் 1/7
அந்த சபையில் உள்ளனர் என்ற நிலையில், கேள்விகள் போதும் மகளே என்ற பாவனையில் தனது மகளை கன்னத்தில் தட்டுவதுபோல (வடக்கில் இது போன்ற செயல்கள் சாதாரணமானவை, பிரதமர் முன்னால் நாம் கால்மேல் கால்போட்டு அமர்ந்தால் கூட அது அங்கு அவமரியாதையாக கருதப்படாது). அதிக கொச்சைப்படுத்தி, அந்த மாமனிதரை2/7
களங்கப்படுத்த முயற்சித்த மனஊனமும், ஆழ்மன வக்கிரமும் கொண்ட பெண் இந்த @lakhinathan. இதுபோன்ற மனநிலை பாதிக்கப்பட்ட பெண்கள் பத்திரிக்கையாளர்களாக உலா வருவது தமிழகத்தின் துரதிர்ஷ்டம். இவர்களை பத்திரிக்கையாளர்களாக நியமித்துள்ளவர்களின் நிலைமையை எண்ணிப்பார்க்கிறேன். @TheWeek 3/7