#கிரிப்டோ_கரன்சி யை வைச்சு பத்து பில்லியன் டாலர்கள் ஏமாத்தியிருக்காங்க.
10 பில்லியன் டாலர்ன்னா சுமாரா 80 ஆயிரம் கோடி ரூவா.
32 பில்லியன் டாலர்கள் மதிப்புடைய நிறுவனம் இப்போது திவால் ஆகியிருக்கு.
சுமாரா கிட்டத்தட்ட இரண்டரை லட்சம் கோடிகள் மதிப்புடைய நிறுவனம்.
எப் டி எக்ஸ் எனும் நிறுவனம் கிரிப்டோ எக்ஸ்சேஞ் என சொல்லப்படும் வேலைய செஞ்சு வந்ததது. கிட்டத்தட்ட ஒரு பேங்க் மாதிரின்னு வைச்சுகோங்களேன்.
பணத்துக்கு பதிலா இந்த கிரிப்டோ டோக்கன்ஸ் இருக்கும்.
அதிலே 80 ஆயிரம் கோடிகளை காணோம் என நேத்து திவால் நோட்டீஸ் கொடுத்துருக்கு.
அந்த 80 ஆயிரம் கோடியிலே ஒரு எட்டாயிரம் கோடி ரூவாயை மதிப்பை எடுத்து அமெரிக்காவின் இரண்டு கட்சிகளுக்கும் தேர்தல் நிதியா இறைச்சிருக்கு. அதிலும் ஆளும் இடதுசாரி லிபரல் டெமாகிராட்டிக் கட்சிக்கு மிக அதிக அளவிலான தொகை கொடுத்திருக்காங்க.
அதனாலே அந்த எப் டி எக்ஸ் இன் நிறுவனர் சாம் பேங்க்மேன் பிரெய்டு செஞ்ச எல்லா வேலைகளையும் கண்டுக்காம விட்டிருக்காங்க.
இப்போ திவால் நோட்டீஸ் கொடுத்தபின்பு கொஞ்சம் கொஞ்சமா தேடிப்பிடிப்பாங்களாம்.
இவ்வளவு நடந்தபின்பும் ஏதோ ஒன்னுமே நடக்காத மாதிரி மொத்த லிபரல் இடதுசாரி பத்திரிகைகளும் செய்தி போடுதுக.
ஏன்னா சம்பந்தப்பட்ட டெமாகிராட்டிக் கட்சியாச்சே.
இங்கே கான்கிரஸ் ஆண்டபோது ஊழலுக்கு எப்படி செய்தி போட்டாங்க?
இதே இங்கே இப்போ வெடிஞ்சுட்டு இருக்கே அதுக்கு எப்படி செய்தி போடுறாங்க என பார்க்கிறோமே அதே மாதிரி.
இதெல்லாம் நமக்கு எதுக்குங்க. ஏதோ அமெரிக்காவிலே யாரோ ஏமாந்தாங்க அப்படீன்னா
சம்பந்தம் இருக்கு.
இங்கே இருக்கும் த்ராவ்ட் கட்சிகள் இரண்டுமே இந்த மாதிரி கிரிப்டோவிலே தான் அதிக சொத்துக்களை முடக்கியிருப்பதாக தகவல்.
ரெயிடிலே கூட ஒரு மாஜி மந்திரியின் இந்த மாதிரி சொத்துக்களை பட்டிலிட்டார்களே ஞாபகம் இருக்கிறதா?
அதே போல வெடிஞ்ச வெடியலின் சொத்துக்கள் இதிலே முடக்கப்பட்டிருந்தால்
மொதல்ல மறந்திடவேண்டியது தான்
ரண்டாவது அமெரிக்க புலனாய்வு துறைக்கு பதில் சொல்லவேண்டியிருக்கும்.
சரி ஊழல் பண்ணிய காசு இப்படித்தான் போகனுமின்னு இருந்தா...
போகட்டும் போடா....
• • •
Missing some Tweet in this thread? You can try to
force a refresh
இந்தப் படத்தின் மூலம் திரு.அண்ணாமலை உணர்த்தி இருப்பது சில முக்கியமான விஷயங்கள்.
1. பிரதமர் வந்திருப்பது கட்சி நிகழ்ச்சிக்கு அல்ல. அரசு முறை பயணம் , அதோடு மிகக் குறைந்த நேரம் மட்டுமே.
அவரோடு, மேடையில் நின்று கொண்டோ, புகைப்படம் எடுத்துக் கொண்டால் தான் எனக்கு மதிப்பு என்ற நிலையில் நான் இல்லை.
2. நான் மட்டும் இங்கு இருக்கும்போது நான் கட்சித் தலைவர். ஆனால் நாட்டின் பிரதமர் வரும்போது, அவர் பாதுகாப்பு வளையம் முக்கியம்.
நான் சட்ட மன்ற உறுப்பினர் கூட இல்லை. எனக்கென்று எந்த விசேஷ சலுகையும் கிடையாது. நானும் ஒரு குடிமகன். என் தொண்டனுடன் கூட்டத்தில் நின்று அவரைப் பார்ப்பது போதும் .
3. இது போன்ற நேர்கோட்டு அரசியல் ஆண்டை , அராஜக, அடிதடி கட்சிகளுக்கு தெரியாது.
“சரிம்மா!” என்றபடி வீட்டிலிருந்து இறங்கிய சிவராமனுக்குள் அந்த எண்ணம் மெலிதாக எட்டிப் பார்த்தது.
பாலும் காய்கறியும் வாங்கி வரச் சொன்னவள் பணம் தர வேண்டாமா? என் பென்ஷன் பணம் கண்ணை உறுத்துதோ?’ -யோசித்தபடி நடந்தவர், நடைப்பயிற்சியை முடித்து விட்டு, பால் மற்றும் காய்கறிகளை வாங்கிக் கொண்டு வந்தார்.
வீட்டு காம்பவுண்டுக்குள் நுழையும் போதே தன் மகன் ஆனந்த், கடுமையான குரலில் லட்சுமியிடம் பேசுவது கேட்டது. தோட்டத்துச் செடிகளை வேடிக்கைப் பார்ப்பது போல வாசல் பக்கமே நின்று விட்டார் சிவராமன்.
“லட்சுமி, நீ பாட்டுக்கு அப்பாவைக் கடைக்கு அனுப்பினியே... பணம் கொடுத்தியா?”