Dr MouthMatters Profile picture
Nov 16 12 tweets 3 min read
கோவையை சேர்ந்த பிரபல கல்லூரியில் வசதியான வீட்டு (ஹிந்து )பெண் கல்லூரியில் சேர்ந்தார்..
கல்லூரி ஆரம்பித்து 3 மாதம் ஆன நிலையில் அந்த பெண்ணின் மொபைல் போனிற்கு அடையாளம் தெரியாத நபரிடம் இருந்து தொடர்ச்சியான அழைப்புகளும்,மேலும் அவரின் அழகு,உடை குறித்து பாராட்டி மெசேஜ்கள் என தொடரவே,
2. அவர் தன் வீட்டில் இது பற்றி கூறியுள்ளார்..
உடனே அவளின் செல் எண் மாற்றப்பட்டும், அடுத்த வாரத்தில் மீண்டும் புது நம்பருக்கும் அதே அழைப்புகள், அதே மெசேஜ் கள்.
வீட்டில் உள்ளவர்கள் அந்த பெண்ணிடம் யாருக்கெல்லாம் புது நம்பர் கொடுத்தாய் என்று விசாரிக்க, அந்த பெண் தன் வகுப்பு தோழிகள்
3. மட்டுமே என்று ஒரு 7 பெண்களை குறிப்பிட்டுள்ளார்
பெற்றோர் அந்த பெண்களின் பிண்ணனியை விசாரித்ததில் 3 பேர் மேல் சந்தேகம் வர, அந்த பெண்ணிடம் மீண்டும் புது நம்பர் கொடுத்து அந்த குறிப்பிட்ட 3 பெண்களுக்கு மட்டுமே அந்த நம்பரை தெரிவிக்க வேண்டும் எனவும், வேறு யாருக்கும் தெரிவிக்க கூடாது
4. என்றும் கடுமையாக எச்சரித்து உள்ளனர்..
அந்த பெண் அந்த 3 தோழிகளுக்கும் நம்பர் கொடுத்த மறுநாளே மீண்டும் பழைய தொல்லை ஆரம்பித்து உள்ளது..
மறுநாள் கல்லூரிக்கு சென்ற உறவினர்கள் அந்த 3 பெண்களையும் முதல்வர் அறைக்கு வரவைத்து பள்ளி முதல்வர் விசாரித்துள்ளார்.3 பேரும் தங்களுக்கு எதுவும்
5. தெரியாது என்றே சாதித்துள்ளார்கள்.
இறுதியில் போலீஸை அழைப்பதாக சொன்னவுடன், அதில் ஒரு முஸ்லீம் பெண் தான், நம்பரை அந்த பையனுக்கு கொடுத்தது என்று ஒத்துக்கொண்டுள்ளார்.
மேலும் விசாரித்ததில் #Arabic_culture கட்சி இயக்கத்தை சார்ந்த இளைஞர்கள் தன்னை தொடர்பு கொண்டு தான் படிக்கும்
6. கல்லூரியில் உள்ள ஹிந்து பெண்களின் செல்போன் எண்னை வாங்கி தரும்படியும், மேலும் அந்த பெண்கள் தினமும் அணியும் உடை உள்ளிட்ட தனிப்பட்ட விசயங்களையும் தெரிவிக்கவும் வற்புறுத்தியுள்ளனர்..
இந்த பெண்ணும் அவ்வாறே செய்துள்ளார்.. விஷயம் தெரிந்த கல்லூரி நிர்வாகம் எழுதி வாங்கி கொண்டு அந்த
7. பெண்னை கல்லூரியை விட்டே வெளியேற்றி விட்டது.
பாராட்டப்பட வேண்டிய விஷயம், அந்த பெண் தனக்கு வந்த போன் கால், SMS களை உடனே தன் பெற்றோர்களிடம் தயங்காமல் சொன்னதால், ரொம்ப இலகுவாக, அந்த பெண்ணிற்கு பிரச்சினையோ, எந்த பாதிப்புமோ இல்லாமல் முடிந்து விட்டது
பெற்றோர்கள் மட்டுமே
8. பிள்ளைகளைகளுக்கு தீங்கு நினைக்காதவர்கள் என்று பிள்ளைகள் உணர வேண்டும்.
இக்காலத்தில் காதல் புனிதமானது இல்லை.
Arabic culture பொறுத்தவரையில் அவர்கள் மதத்தில் காதல் புனிதமானதுலாம் கிடையாதுங்க.
"#அது_வேற அவங்களைப் பொருத்த வரைக்கும் நீங்கள் அவர்களுக்கு #லவ்ஜிகாத் மதமாற்ற தேவைபடும்
9. ஒரு மிஷின் மட்டுமே
புத்தியுள்ளவங்க பொழைச்சுக்கோங்க.
ஈன புத்தியுள்ளோரின் நாடக காதலுக்கான அஸ்திவாரத்தை அறிந்துகொள்ளுங்கள் ஹிந்து பெண்களே, பெற்றோர்களே.
இந்த சதிவேலை கன கச்சிதமாக நெட்வொர்க் அமைத்து Arabic culture இளைஞர்கள் கூட்டம்
10. ஹிந்து பெண்களை மட்டுமே குறிவைத்து செய்து வருகின்றனர். மேலே உள்ளது போலும் நடக்கலாம்.
பெற்றோர்கள் தம் பிள்ளைகளை கண்காணியுங்கள்.
இந்த சதி வேலையில் இருந்து நம் சமுதாய பெண்களையும் ஆண்களையும் காப்பாற்ற பகிருங்கள்.
நம் பெண் குழத்தைகளை காதல் வலையில் வீழ்த்த மதமாற்ற கும்பல் துடித்து
11. கொண்டிருக்கிறது. பெற்றோர்களே ஜாக்கிரதை.
இந்துப்பெண்களே
#Other_cultured_friends நம்பாதீர்கள்..
நம் #குடும்பமே_சீரழித்து_விடும் ..
#டெல்லியை_கலகலக்க_வைத்த_பயங்கர_கொலை
Shradda- ஷ்ரத்தா என்ற பெண்ணை, #Aftab_Amin என்ற காதலன்,
காதலன், 35 துண்டுகளாக வெட்டி பிரிட்ஜில்
12. ஆறு மாதமாக வைத்திருந்து ஒரு ஒரு பீசாக தினம் எடுத்துக் கொண்டு காட்டில் ஆங்காங்கே வீசிவிட்டு வந்திருக்கிறான் நேற்று பிடிபட்டிருக்கிறான்
தேவையா இது யோசிங்க.
யூடியுபில் பார்க்கலாம்

Amudha B

• • •

Missing some Tweet in this thread? You can try to force a refresh
 

Keep Current with Dr MouthMatters

Dr MouthMatters Profile picture

Stay in touch and get notified when new unrolls are available from this author!

Read all threads

This Thread may be Removed Anytime!

PDF

Twitter may remove this content at anytime! Save it as PDF for later use!

Try unrolling a thread yourself!

how to unroll video
  1. Follow @ThreadReaderApp to mention us!

  2. From a Twitter thread mention us with a keyword "unroll"
@threadreaderapp unroll

Practice here first or read more on our help page!

More from @GanKanchi

Nov 15
*Out of 100, Only 8 live >65 years of age.*

_Hats off to whoever has compiled this statistics! Read and understand how lucky we are!!_

The current population of Earth is around 7.8 billion.
For most people, it is a large figure, that is all.
However, someone has condensed the 7.8 billion in the world into 100 persons,
and then into various percentage statistics.
The resulting analysis is relatively much easier to comprehend.
*Out of 100 persons:*
11 are in Europe
5 are in North America
9 are in South America
15 are in Africa
60 are in Asia

*Out of 100 persons:*
49 live in the countryside
51 live in towns/ cities

*Out of 100 persons:*
77 have their own houses
23 have no place to live.
Read 10 tweets
Nov 14
1. மனு ஸ்ம்ருதியின் ஆங்கில மொழி பெயர்ப்பு மற்றும் நேரடி சரியான தமிழாக்கம்:-
wisdomlib.org/hinduism/book/…

நான்காம் வர்ணத்தவரான சூத்திரன் என்றால் விபச்சாரி மகன் என்று மனு ஸ்ம்ருதி சொல்லுகிறதா?

முதலில் பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும் என்பதே இந்து மதத்தின் அடிநாதம் ஆகும்.
2. இந்த வர்ணபாகுபாடு எல்லாம் குணங்களால் செயல்களால் தீர்மானமானவை. எல்லோரும் என்றும் இன்றும் ஸமமே. செய்யும் நற்செயல்களால் உயர்வைக் கொண்டாடுகிறோம். உலகில் எந்த நல்ல தொழிலும் செயலும் தாழ்வல்ல.

மனு ஸ்ம்ருதியில் 8 வது அத்தியாயம் 415 வது ஸ்லோகம் சூத்திரன் என்றால் வேசி மகன் என்று
3. சொல்லுவதாக ஹிந்துமதத்தை எதிர்க்கும் இயக்கங்கள் 1927 முதல் சொல்லிவருகின்றன.

மனு ஸ்ம்ருதி நூல் 1865 இல் தமிழில் மொழிபெயர்ப்பு நூலாக வந்தது. .மொழி பெயர்த்தவர் திருவஹீந்திரபுரம் கோமண்டூர் இளையவல்லி இராமாநுஜாசாரியார்,அவரை மொழி பெயர்ப்புச் செய்ய சொன்னவர் புதுவை நா முத்துரங்க
Read 34 tweets
Nov 13
In Mahabharat, Karna asks Lord Krishna
💎- "My mother left me the moment I was born. Is it my fault I was born an illegitimate child?
💎 I did not get the education from Dhronacharya because I was considered not a Kshatriya.
💎
Parshuram taught me but then gave me the curse to forget everything when he came to know I was Son of Kunthi belong to Kshatriya.
💎 Once, A cow was accidentally hit by my arrow & its owner cursed me for no fault of mine.
💎 I was disgraced in Draupadi's Swayamvar.
💎
Even Kunthi finally told me the truth only to save her other sons.
💎 Whatever I received was through Duryodhana's charity.
💎 So how am I wrong in taking his side ???"
💎 **Lord Krishna replies, "Karna, I was born in a jail.
💎 Death was waiting for me even before my birth.
💎
Read 10 tweets
Nov 11
மழைக்கு பள்ளிக்கு விடுமுறை என்பது ஒருமாதிரியான தவறான வழிகாட்டல்

அளவுக்கு மீறிய மழை, அளவுக்கு மீறிய புயல் என்றால் அதை செய்யலாம் அதையும் மொத்தமாக நகருக்கே விடுமுறைவிட்டு செய்யலாம்

மாறாக மழை வந்தாலே குழந்தைகளுக்கு விடுமுறை என்பதும் அதையும் சிலர் சளி,காய்ச்சலுக்கு அருமையான தீர்வு
என உபிக்கள் போல கொண்டாடுவதும் சரியல்ல‌

மழை என்பது இயல்பான ஒன்று, குழந்தைகள் மழைக்கால அனுபவங்களை பயணங்களை செய்யவேண்டும் அப்பொழுதுதான் ஒரு அனுபவமும் உடல் நோய் எதிர்ப்பு சக்தியும் பெருகும்

மாறாக மழையில் வீட்டில் அடைத்தே வளர்க்கபடும் குழந்தை எதிர்காலத்தில் மழை அருமை தெரியாமல் மழை
என்றாலே அச்சபடும் சூழலுக்கு , மழை என்றாலே விடுமுறை என சொல்லபடும் அளவுக்கு விபரீத தலைமுறையாய் மாறிவிடும்

இது சரியல்ல

மழையில் வாழவும் வேலை செய்ய பழகுவதும் இயல்பாக வரவேண்டிய விஷயம், அதை கண்டு ஒளிவது என்பது அறிவுடமை ஆகாது
Read 5 tweets
Nov 10
அடேய் அங்க என்ன சத்தம்?
அண்ணே தமிழை மூன்றாம் இடத்துக்கு கொண்டு போயிட்டாங்கண்ணே விட கூடாது
எங்கடா?
சக்தி மசாலா பாக்கெட்ல‌
டேய் பாக்கெட் தமிழா?
மன்னிச்சிருங்கண்ணே மசாலா பொட்டலம் மேலண்ணே
மசாலா தமிழ் பெயரா?
இல்லியாண்ணே
எங்கே முப்பாட்டம் சுவடில காட்டு..
ஓஓ.. அப்ப மசலாவுக்கு தமிழ் பெயர் என்னண்ணே?
டேய் மசலாண்ணா , குதிரை மாட்டுக்கெல்லாம் ஒரு கலவை மருந்து கொடுப்பாங்கல்ல அதுதான் மசாலா?
ரத்தம் கொதிக்குதுண்ணே, தமிழன குதிரை மாடு மாதிரி மசாலா திங்க வச்சவன் யாருண்ணே? சொல்லுங்க விட கூடாது
அவங்கதாம்டா கைபர் போலன் வழி வந்த..
பிராமணனுகதானண்ணே கண்டிப்பா செய்வானுக, அவனுகள‌
டேய் இது மொகலாயர் மாதிரி ஆப்கன்ல இருந்து வந்தாங்கல்ல அவங்க வச்ச பேரு, இப்போ ரத்தம் கொதிக்குதா?
ரத்த கொதிப்பு உடம்புக்கு நல்லதில்லண்ணே, சரி அப்ப மசாலாவுக்கு என்ன தமிழ்பெயர்ணே?
கறிசரக்கு அல்லது கறிசம்பாரம்
நல்லாருக்குண்ணே
Read 5 tweets
Nov 10
When Bhagavan Sri Ramana Maharshi was still on the hill, a postcard came in which the sender wrote:
"I am a poor elementary school teacher. My mother is old and my salary is so small that I cannot look after her properly. Kindly see that I get a raise."
Bhagavan laughed and said: "Well, why not?"
Another card came after some time in which he wrote: "By your grace, my salary was increased. Now there is a vacancy in a higher grade. If I am given that grade, I shall earn more and make my mother very happy."
Bhagavan had a good laugh and said: "Good."
Again after some days, another card: "My mother is bedridden and there is nobody to nurse her. If I could get married, my wife would look after her. But I am a poor man. Who will give me his daughter in marriage?
Read 9 tweets

Did Thread Reader help you today?

Support us! We are indie developers!


This site is made by just two indie developers on a laptop doing marketing, support and development! Read more about the story.

Become a Premium Member ($3/month or $30/year) and get exclusive features!

Become Premium

Don't want to be a Premium member but still want to support us?

Make a small donation by buying us coffee ($5) or help with server cost ($10)

Donate via Paypal

Or Donate anonymously using crypto!

Ethereum

0xfe58350B80634f60Fa6Dc149a72b4DFbc17D341E copy

Bitcoin

3ATGMxNzCUFzxpMCHL5sWSt4DVtS8UqXpi copy

Thank you for your support!

Follow Us on Twitter!

:(