In a first of its kind initiative and true to the vision of our Hon PM Shri @narendramodi avl, #KashiTamilSanghamam got off to a glorious start.
In the presence of Tamil Saivite Adheenams, Tamil Cultural icons including Shri @ilaiyaraaja avl,
(1/4)
216 students who have come from Tamil Nadu & in front of thousands of people from Varanasi, Our Hon PM spoke eloquently on what makes us Bharatiyas and rekindled the spirit of our ‘oneness’. In his rousing speech he mentioned about his special bonding with Tamil language
(2/4)
Our Hon PM Shri @narendramodi avl once again reiterated the greatness of Tamil language and said, ‘Tamil Language is the oldest in the world’.
From Parakrama Pandiyan to Kumaragurubarar to Mahakavi, he traced the civilisational links between TN & Kashi.
(3/4)
This program will go on till the 16th of December - the whole of Tamil Karthigai month and the whole of Varanasi is decked up to receive our Tamil brothers & sisters and rediscover our strong civilisational bonds.
(4/4)
• • •
Missing some Tweet in this thread? You can try to
force a refresh
அரசு நிர்வாகத்தின் அலட்சியத்தால் பரிதாபமாக உயிரிழந்த கால்பந்து வீராங்கனை சகோதரி பிரியா அவர்களின் பெற்றோர்களை இன்று சந்தித்து @BJP4TamilNadu சார்பாக ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக் கொண்டோம். (1/4)
சகோதரி பிரியா அவர்களின் நினைவு என்றென்றும் நம்முடன் இருக்கவும் தமிழக கால்பந்து வீரர்களை ஊக்குவிக்கவும், கால்பந்து வீரர் ராமன் விஜயன் அவர்களுடன் இணைந்து @BJP4TamilNadu மாபெரும் கால்பந்து போட்டியை நடத்தவிருக்கிறது. (2/4)
மேலும், சகோதரி பிரியா அவர்களின் பெயரில் சிறந்த கால்பந்து வீராங்கனைகளை உருவாக்க ஒரு திட்டத்தை அறிவித்துள்ளோம்.
இந்தத் திட்டத்தின் மூலமாக ஒவ்வொரு ஆண்டும் 10 கால்பந்து வீராங்கனைகளின் அனைத்து பயிற்சி செலவையும் தமிழக பாரதிய ஜனதா கட்சி ஏற்கும். (3/4)
இன்று பூம்புகாரில், மயிலாடுதுறை மாவட்ட தலைவர் திரு அகோரம் மற்றும் மாநில பொதுச் செயலாளர் திரு @KaruppuMBJP அவர்களுடன் இணைந்து நமது மீனவ சமுதாய சகோதர சகோதரிகளுடன் உரையாடி அவர்களது பிரச்சனைகளைக் கேட்டறிய வாய்ப்பு கிடைத்தது. (1/4)
கடந்த 8 ஆண்டுகளில் நமது பாரத பிரதமர் திரு @narendramodi அவர்கள் மீனவ சமுதாய மக்களுக்கு வழங்கிய பல நல்ல திட்டங்களால் பயனடைந்துள்ளதை ஆரவாரத்துடன் கைத்தட்டல்கள் மூலமாக நமது மீனவ சொந்தங்கள் வெளிப்படுத்தினர். (2/4)
பூம்புகாரில் அமைக்கப்பட்ட துறைமுகத்தில் உள்ள குறைபாடுகளை சரி செய்ய வேண்டும், மீன்பிடி தடைக்கால நிவாரணத் தொகையை உயர்த்த வேண்டும் மற்றும் சுருக்குவலை பயன்படுத்த அனுமதி வழங்கிட வேண்டும் போன்ற கோரிக்கைகளை நமது மீனவ சமுதாய மக்கள் முன் வைத்தனர். (3/4)
Today @BJP4India won 4 out 6 seats in the by-polls conducted in the state of Haryana, Odisha, Uttar Pradesh, Bihar & Telangana, reaffirming what’s in the offing for 2024.
@BJP4Maharashtra decided not to contest the Andheri East seat leaving Thackreys to fight with NOTA. (1/6)
@BJP4Haryana won the Adampur seat for the first time, at a margin of 15,714 votes.
In 2019, BJP received 34,222 votes in this constituency and had almost doubled it this time around! (2/6)
@BJP4Odisha won the Dhamnagar seat and maintained its vote share despite the polling percentage droping marginally.
@INCIndia outperformed their previous results & recd just 3533 votes. A party that is in a state of complete oblivion (3/6)
A letter seeking the resignation of the Honourable Governor of TN, Thiru RN Ravi avargal, was issued by a DMK MP, a few MPs who shamelessly contest in DMK symbol, a few MLAs, a few party chiefs and one “FreeLoader”. (1/8)
One MP who has been ferociously voicing out to uproot “Sanathana Dharma” is among the signatories. He has a doctorate in mass conversion. It is no surprise that our Honourable Governor's straight talk is hurting his agenda. (2/8)
The MP from the @arivalayam party would not be a signatory to this blind appeal if the election were around the corner.
The politics of hate cultivated by his party since its inception is known to all and had taken appeasement politics beyond redemption. (3/8)
Today in the 94th edition of #MannKiBaat, our Honourable PM Thiru @narendramodi avargal addressed the nation & shared several exciting stories & experiences, including mentions of standout personalities from TN.
(1/4)
1. A farmer from Kanchipuram, Thiru Ezhilan avargal, has installed a solar pump set in his farm under PM KUSUM Yojana & is no more dependent on Government’s electricity supply for irrigation. (2/4)
2. An example of a self-reliant society, tribal women from Anaikatti, Coimbatore, who have made 10,000 eco-friendly terracotta tea cups for export by taking responsibility from crafting to final packaging. (3/4)
தமிழக காவல்துறை இன்று வெளியிட்டுள்ள பத்திரிகை செய்தியில் குறிப்பிடப்பட்ட ஒவ்வொன்றுக்கும் தகுந்த பதில் விரைவில் வழங்கப்படும்.
காவல்துறையில் பணிபுரியும் சகோதர சகோதரிகள் மீது எங்களுக்கு பெருமதிப்பும் மரியாதையும் உள்ளது. (1/4)
ஆனால் காவல்துறை டிஜிபி மற்றும் உளவுத்துறை ஏடிஜிபி காவல்துறையினராக இல்லாமல் திமுகவினரை போல் செயல்படுகிறார்கள்.
காவல்துறை உயர் அதிகாரிகள் தன்னிச்சையாக செயல்படாமல் ஆளும் திமுக அரசை மகிழ்விக்க மட்டுமே இயங்கிக் கொண்டிருக்கிறார்கள். (2/4)
இதுவரை நாங்கள் முன் வைத்த அனைத்து குற்றச்சாட்டுகளும் இரண்டு உயர் அதிகாரிகளுக்கு எதிராக மட்டுமே ஆனால் அவர்கள் தங்களைக் காப்பாற்றிக்கொள்ள காவல்துறையிலிருந்து பொதுவான ஒரு பத்திரிக்கை செய்தியை வெளியிட்டுள்ளார்கள். (3/4)