கண்ணன்: "மஞ்சள் வர்ணம் பூசப்பட்டு மாமேரு குன்று போல் நிற்பது யாருடைய வீடு?"
பீஷ்மர்: "வாசுதேவா அது என்னுடைய வீடு"
கண்ணன்: "நீல வர்ணம் பூசப்பட்டு தன்னேரில்லாக் கருங்கடல் போல பரிமளிப்பது யாருடைய வீடு?"
அஸ்வத்தாமன்: "ரிஷிகேசா.. அது என்னுடைய வீடு''
கண்ணன்: "சிறிதாக வெள்ளை நிறத்தோடு சத்வ குணமாகப் பாற்கடலைப் போலவும், கயிலையைப் போலவும் பரம சாத்வீகம் பொருந்தி நிற்கிறதே...! அது யாருடைய வீடு?"
*விதுரர்: "கண்ணா.. அது உன்னுடைய வீடு!"*
கண்ணன்: "என்னுடைய வீடா? இந்த அஸ்தினாபுரத்தில் எனக்கென்று அரையடி மண்கூட இல்லை என்று எண்ணியிருந்தேன்... இத்தனை பெரிய வீடு எனக்கு இருக்கிறபோது நான் பிறர் வீட்டில் தங்குவதா?''
பீஷ்மர், கிருபர் யாவரும் அவரவர் வீட்டுக்கு கண்ணனை அழைத்தனர்.
'
*நான் என் வீட்டிற்கு போகிறேன்.'' - என்று சொல்லிவிட்டு விதுரர் வீட்டிற்குள் நுழைந்தான் கண்ணன்.
எல்லாமே இறைவனுடையது என்கிற அர்ப்பண உணர்வுடையவரையே கடவுள் விரும்புகிறார்...
*'யான்' "என்னுடையது என்னும் செருக்கை அறுப்பவனின் உள்ளத்தில்தான் ஆண்டவன் இருப்பான்!"*
• • •
Missing some Tweet in this thread? You can try to
force a refresh
நடந்து முடிந்த.....
அதாவது இந்தோனேசியாவில் நடந்து முடிந்த G-20 உச்சி மாநாட்டில் யாருமே எதிர்பாராத ஒரு காரியத்தை செய்து அதிரடித்தார் நம் இந்தியப் பிரதமர் திரு நரேந்திர மோடி.
உக்ரைன் ரஷ்ய மோதலாக பார்க்கப்பட்ட....
நம் இந்தியாவின் இந்த நிலைப்பாட்டில் இருந்து விலகி G20 உச்சி மாநாட்டில் கலந்து கொண்ட உலக நாடுகளின் தலைவர்களை கொண்டு ரஷ்யாவிற்கு எதிரான தீர்மானத்தை கொண்டு வந்து அதை நிறைவேற்றி காட்டியது இந்தியா.
இது என்ன பிரமாதம்.....,என நினைப்பவர்களுக்கு,
கடந்த மார்ச் மாதம் உலக அளவிலான ஐநா சபையில் ரஷ்யாவிற்கு எதிராக இதே போன்று கொண்டு வரப்பட்ட கண்டன தீர்மானத்தை இந்தியா நடுநிலை வகிப்பதாக அறிவித்து விட்டு வாக்கு அளிக்காமல் வெளியேறியது நினைவிருக்கலாம்.....
#கிரிப்டோ_கரன்சி யை வைச்சு பத்து பில்லியன் டாலர்கள் ஏமாத்தியிருக்காங்க.
10 பில்லியன் டாலர்ன்னா சுமாரா 80 ஆயிரம் கோடி ரூவா.
32 பில்லியன் டாலர்கள் மதிப்புடைய நிறுவனம் இப்போது திவால் ஆகியிருக்கு.
சுமாரா கிட்டத்தட்ட இரண்டரை லட்சம் கோடிகள் மதிப்புடைய நிறுவனம்.
எப் டி எக்ஸ் எனும் நிறுவனம் கிரிப்டோ எக்ஸ்சேஞ் என சொல்லப்படும் வேலைய செஞ்சு வந்ததது. கிட்டத்தட்ட ஒரு பேங்க் மாதிரின்னு வைச்சுகோங்களேன்.
பணத்துக்கு பதிலா இந்த கிரிப்டோ டோக்கன்ஸ் இருக்கும்.
அதிலே 80 ஆயிரம் கோடிகளை காணோம் என நேத்து திவால் நோட்டீஸ் கொடுத்துருக்கு.
அந்த 80 ஆயிரம் கோடியிலே ஒரு எட்டாயிரம் கோடி ரூவாயை மதிப்பை எடுத்து அமெரிக்காவின் இரண்டு கட்சிகளுக்கும் தேர்தல் நிதியா இறைச்சிருக்கு. அதிலும் ஆளும் இடதுசாரி லிபரல் டெமாகிராட்டிக் கட்சிக்கு மிக அதிக அளவிலான தொகை கொடுத்திருக்காங்க.