#பங்கர்_கோமாளி
தமிழ் மக்களால் மட்டுமல்ல சிங்கள இந்திய இடதுசாரிகளாலும் எனயவர்கலால்லும் நேசிக்கப்பட்ட பத்மநாப மற்றும் சிறிசபாரத்தினம் போன்ற மாற்று இயக்கத்தலைவர்களையும் கொன்றவர் பிரபாகரன். புலிகளின் தாகம் தமிழீழ தாயகம் என்று சொல்லி கடந்த 35ஆண்டுகள் தமிழர்களை ஏமாற்றி விட்டனர்
பிரபாகரனும் அவரது இயக்கமும். அமிர்தலிங்கம் துரோகி என்றால் பிரபாகரன் செய்தது அதைவிட எத்தனயோ மடங்கு துரோகம் அல்லவா?
தான் தனது என்று சிந்திப்பவர்கள் (Dictatorship)
இனவெறி கொண்டு இனங்களுக்கு இடையில் மோதல்களை ஏற்படுத்துபவர்கள் அல்லது ஏற்படுத்த எத்தனிப்பவர்கள்..தங்களது இருப்புக்காக
சொந்த மக்களின் நலன்களையே புறக்கணிப்பவர்கள்.
அரசியல் ரீதியாக விமர்சிப்பவர்கள் எதிற்பவர்களையும் தடைசெய்பவர்கள் அல்லது கொன்றொழிப்பவர்கள்.இவ்வாறான தகைமைகள் உள்ளவர்களையே பாசிஸ்டுகள் என வரையறுத்தால் இத்தகைய தன்மை கொண்டவன் தான் பிரபாகரன். அதனால்தான் புலிகளும் பாசிஸ்டுகள் என்ற
வரையறைக்குள் வருகிறார்கள்.இவர்களால் எப்படி தமிழ் மக்களுக்கான ஒரு ஜனநாயக அரசை நிறுவமுடியும்?
இவர்கள் எப்படி தமிழ் மக்களுக்கான விடுதலை போராளிகளாக முடியும்?
இவர்கள் எப்படி தமிழ் மக்களுக்கான உரிமைகளை..நலன்களை நிறுவமுடியும்?இவை யாவற்றையும் புலிகள் செய்வார்கள் என நம்புபவர்கள் அல்லது
அல்லது நம்புவார்களாக நடிப்பவர்கள் தமது சொந்த மக்களுக்கும்..சகோதரர்களுக்கும் பெரும் துரோகம் இழைப்பவர்களாகவும்..சொந்த மக்களின் வாழ்க்கையை படுகுழிக்குள் தள்ளுபவர்களாகவும் இருப்பார்கள்.
ஏனைய தமிழ் இயக்கங்களை தடை செய்தபோது.. ஒரு இயக்கம் தான் இருக்கலாம் என்றார் பிரபாகரன்.
மக்களிடம் வாங்கிய வரிப்பணத்திலும் தமது கேணல்மாருடைய குடும்பங்கள் தங்குவதற்கு பங்களாக்களும், பிரபாகரன் பாதுகாப்பாக இருப்பதற்கான பங்கர்களும் மறைவிட பங்களாக்கள் கட்டுவதற்கும் தங்களுக்கான உபகரணங்கள் வாங்குவதற்கும் செலவளித்தர்களே தவிர மக்கள் சம்பந்தமான அபிவிருத்தி எதிலும் பணம்
விட்டதில்லை. ஆனால் அரசாங்கம் நடத்துகிறோம் என்பதில் மட்டும் பெருமை கொண்டார் பிரபாகரன்.
இலங்கை அரசாங்கத்தின் பணத்தில் போடப்பட்ட தெருவில் வேகம் அதிகமாக வாகனம் செளுத்தியவர்களிடமும் தண்டனை பணம் வசூலித்தார்கள்.
தாமே தமிழரின் பாதுகாவலர் என்றார்கள். ஆனால் இன்று தமிழரை எங்கே கொண்டுவந்து
விட்டிருக்கிறார்கள்? இது தமிழருக்கு புலிகள் இழைத்த துரோகம் இல்லையா? தமிழரின் உரிமைகளை வென்றெடுப்பதற்கான எத்தனையோ சந்தர்ப்பங்களை புலிகள் கோட்டை விட்டவர்கள்.
பிரபாகரனால் TELO, EPRLF இயக்கங்களின் போராளிகளின் அழிப்பு தடைகளும் பின்னர் கூட இந்திய-இலங்கை ஒப்பந்தத்தின்போது வடக்கும்
கிழக்கும் இணைந்த தமிழ் மக்களுக்கான(இங்கு முஸ்லிம் மக்களுக்கான தீர்வு சம்பந்தமான வரையறை இல்லாது இருந்த போதும் பின்னர் ஏற்பட்ட மாகாண அரசில் அஷ்ரப் தலைமையிலான முஸ்லிம் காங்கிரஸ் எதிர்கட்சியாக இருந்தது குறிப்பிடத்தக்கது)
மாகாண அரசை தாமே நிறுவுவதற்கான சந்தர்பத்தை நழுவ விட்டதோடு
இந்திய அமைதிகாக்கும் படைகளையும் எதிர்த்து சண்டையிட்டார்கள் புலிகள். அத்தோடு மட்டும் நிற்காமல் 1977..1981..1983 ஆண்டுகளின் அரசினால் திட்டமிட்டு ஏற்படுத்தப்பட்ட இனக்கலவரங்கள் இன அழிப்புகளுக்கும் வடமராட்சி ஆபரேஷன் லிபெரஷன் மக்கள் அழிப்புக்கும் காரணர்களான பிரேமதாசாவுடன் கூட்டு
சேர்ந்தார்கள்.அப்போதே பிரபாகரனது நோக்கம்..இவர்களது முகத்திரை பலருக்கு புலப்படத்தொடங்கியது. தமிழ் மக்களுக்கு இதுவரைக்கும் கிடைக்கப்பெற்ற அதிக பட்ச தீர்வுத்திட்டமான வடக்கு கிழக்கு இணைந்த மாகாண அரசை நடைமுறைப்படுத்தவிடாமல் பிரேமதாசா அரசோடு சேர்ந்து சீர்குலைத்தார் பிரபாகரன்.
• • •
Missing some Tweet in this thread? You can try to
force a refresh
1776 ல் பிறந்த ஶ்ரீ முத்துசுவாமி தீட்சிதர் அவர்களுக்கு,அவர் கங்கையில் மூழ்கி எழுந்த போது சரஸ்வதி தேவி வீணையை பரிசளித்ததாகவும், தற்போது அந்த வீணை வாரணாசி அருங்காட்சியகத்தில் உள்ளதாகவும் இந்து பத்திரிக்கை செய்தி வெளியிட்டிருந்தது.அதைப் படித்துவிட்டோ என்னவோ,இசைஞானி அவர்கள் இதே
செய்தியை ‘காசி தமிழ் சங்கமம்’ நிகழ்விழும் குறிப்பிட்டிருந்தார். ஆர்வ மிகுதியால் சரஸ்வதியைப் பற்றி புராணங்களில் உள்ள குறிப்புக்களைத் தேட ஆரம்பித்தேன். அதில் பிரம்மா தன் மகளாகிய சரஸ்வதியை மோகித்து திருமணம் செய்து கொண்ட கதையும்,அவருக்கு ஐந்து தலைகள் உருவான கதையும் கிடைத்தன.அந்தக்
கதைகள்தான் இந்தப் பதிவு.
மத்ஸய புராணத்தில்(முதல் பாகம்,அத்.3)சரஸ்வதி உருவான கதை பற்றி கூறப்படுகிறது, அதன் சுருக்கம் இதுதான்;
புலஸ்தியர்,மாரிசி,வசிஷ்டர்,பிருகு,நாரதர் போன்ற ஒன்பது மானஸ புத்திரர்களை உருவாக்கிய பிறகு தன்னுடலில் இருந்து ஒரு பெண்ணை உருவாக்குகிறார் பிரம்மா.காயத்திரி
அன்றிரவு இரவு 8மணி இருக்கும்.வாகனங்களை ஓரம் கட்டிய பின் மகிழ்ச்சி யுடன் உரையாடி கொண்டிருந்த நேரம்.திடீரென வாகன கட்டுப்பாட்டாளருக்கு ஒரு போனில் ஒரு அழைப்பு வந்தது..சிரித்த முகத்துடன் உரையாடிய அவர் முகம் இறுக்கமாக மாறியது.அவர் கண்களும் நிரம்பி கண்ணீர் வழிந்தோடுவதை பாரத்தோம்
செல்போனை அணைத்த அவர் கனத்த குரலுடன் உடன் பணிபுரியும் வாகன ஓட்டுநர் முத்து. அவர் ஓட்டிய வாகனத்திற்க்குள்ளேயே மாரடைப்பால் மரணித்து விட்டார்.என்றார் இதயம் கனத்தது..(6 ஆண்டுகள் ஒரே அறையில் தங்கி.தன் குடும்ப விடயங்களையும் தனக்கு குடும்பத்தினரால் நேர்ந்த ஏமாற்றங்களையும் பகிர்ந்து கொண்ட
நண்பன் அவர்).மேலும் வாகனம் சிங்கப்பூர் தீவிற்க்குள் நிறுத்தப்பட்டுள்ளது யாராவது அந்த வாகனத்தை எடுத்து கொண்டு வருமாறு கட்டுப்பாட்டாளர் கூறியதும்.அனைவரும் தயக்கமுற்றனர்.அன்று சனிக்கிழமை வேறு.சனி பிணம் என்ற மூடநம்பிக்கையுடன் அனைவரும் கைகோர்த்து நின்றனர்.நான் எந்த நம்பிக்கையும்
அந்த 2ரூ சமாச்சாரம் என்ன?!! இன்றைய ₹2 ஒரு சங்கிகளுக்கும்..அவர்களுடைய ₹2 ஷு நக்கி சவார்க்கருக்குமான சம்மந்தம் என்ன விரிவாக
பார்ப்போம்
வெள்ளக்காரனிடன் மாதம் ரூபாய் 60 பென்சனாக பெறக்காரணம் அவனுக்கான சேவகம்தானே... இதை தினசரி கணக்கிட்டால் ரூபாய் 2.இம்புட்டுதான்
ஷுநக்கியின் வீரம்
#மறைக்க_மறுக்கமுடியாத.. #வீரசவார்க்கரின்_வீரவரலாறு:
அந்தமானில் சாவர்கரின் சிறை வாழ்க்கையைப் பற்றி அசுதோஷ் தேஷ்முக் இவ்வாறு எழுதுகிறார், செல்லுலார் சிறையில் அவர் கழித்த 9 ஆண்டுகள் மற்றும் 10 மாதங்களும், அவரது ஆங்கிலேய எதிர்ப்பை மழுங்கடித்துவிட்டது.! இதை சாவர்க்கர் குறித்த ஆய்வுகளை
மேற்கொண்ட நிரஞ்சன் தக்லேயும் விளக்குகிறார்"கைது செய்யப்பட்ட பின்னர் சாவர்கர். 1911 ஜூலை 11 ஆம் தேதி சாவர்க்கர் அந்தமானுக்கு கொண்டு செல்லப்பட்டார். அங்கு சென்ற ஒன்றரை மாதங்களுக்குள் அதாவது ஆகஸ்ட் 29 ஆம் தேதியன்று அவர் தனது முதல் மன்னிப்புக் கோரிக்கையை எழுதினார். அதன்பிறகு 9
பிரதமரை எந்த நிலையிலும் அவமானப்படுத்த வேண்டும் என்று தமிழகம் நினைக்கவில்லை எப்போதும் நினைக்காது ஆனால் தமிழகத்தின் சுயமரியாதை செயல்கள் பிரதமருக்கு அவமரியாதை என்று பாஜக நினைக்குமானால் , திருந்திக் கொள்ள வேண்டியது பாஜக வே அன்றி தமிழகம் அல்ல .
பன்னீர்செல்வமும் , எடப்பாடியும் மட்டுமே
தமிழகம் அல்ல , ஸ்டாலின்களும் , திருமாவளவன்களும், இருக்கிறார்கள் என்று அவர்கள் புரிந்து கொள்ள வேண்டும் ?
மற்ற மாநிலங்களில் ஏமாற்றியதை போல இங்கும் ஏமாற்றி வடை சுட முடியாது என்பதை உணர்ந்து அரசியல் சட்டப்படி நடந்து கொள்ள வேண்டும் .
அரசியல் சட்டங்கள் என்னவென்றால் என்ன என்று முதலில்
நன்கு படித்து விட்டு , அல்லது படித்தவர்கள் சொல்ல கேட்டு நடந்து கொள்ளுங்கள் .
அவமரியாதைகள் நீங்களே உங்களிற்கு, உங்களின் செயல்களால் உருவாக்கிக் கொண்டது .
தமிழக முதல்வர் ஸ்டாலின் ,
மேற்கு வங்க முதல்வர் , மம்தா செய்ததைப் போல பிரதமரின் கூட்டத்தில் பாதியில் எழுந்து செல்லவில்லை .
#பங்கர்_கோமாளி
விடுதலைபுலிகள் தீர்வு என்பது அவர்களுக்கான தீர்வே தவிர தமிழருக்கான தீர்வு அல்ல என்பதை பிரபாகரன் தெளிவுப்படுத்தி இருந்தார். அதற்கு பிறகும் கூட பிரேமதாசாவுடனான உறவை தமிழருக்கு சாதகமாக ஆக்கிக்கொள்வதையும் தவறவிட்டார்கள்.பின்னர் பிரேமசாசாவையும் கொன்று இலங்கை ராணுவத்துடன்
சண்டையிட்டு ஆயிரக்கணக்கான மக்களையும் போராளிகளையும் சாகக்கொடுத்தார்கள்.
சந்திரிக்கா ஆட்சியில் கூட ஒஸ்லோ சமாதான ஒப்பந்தத்தையும் தமிழர்க்கு சாதகமாக்கிக் கொள்ளதவறிவிட்டார்கள். ராஜபக்சே ஆட்சியில் 2006ல் ஜெனிவாவில் நடைபெற்ற பேச்சு வார்த்தையின்போது இலங்கை அரசாங்கம் தமிழரின் தீர்வு
சம்மந்தமாக பேசுவோம் என்று கேட்ட பொழுது கூட ஏ9 பாதை திறப்பது பற்றிய பேச்சையே முதலில் பேசுவோம் என்று தமது பொறுப்பைக்கூட துஷ்ப்ரயோகம் செய்தவர்கள் புலிகள்.
இன்று ஈழத்தமிழர்கள் கொல்லப்பட்டார்கள்..அவதிப்பட்டார்கள் என்று நீலிக்கண்ணீர் விடுகின்ற புலிகள் ஆதரவாளர்கள்..
2025 தான் சன் பரிவார் இந்துதுவா ஆர்.எஸ்.எஸ் அமைப்புகளின்
குறிகோள் ஆண்டு.
1925-2025
நூறு ஆண்டுகள் முழுமையடையும் பொழுது இந்திய தேசம் மீண்டும் இந்துதுவா தேசமாக முற்றிலும் கட்டமைக்க வேண்டும்.
இந்து மதத்தை தவிர்த்து வேறெந்த மதத்தின்
கருத்தாக்கமும் இம்மண்ணில்
இடம்பெற கூடாது.
வர்ணாசிரமம் (in equality schedule)
தர்மத்தை மனு ஸ்மிருதி சட்டத்தை
முழுமைமாக நடைமுறைக்கு கொண்டு
வருவது.
சனநாயகம் (democracy)
சமத்தும் (equality)
சகோதரத்துவம் (fraternity)
சுதந்திரம் (Liberty)
போன்ற கருத்தாக்கங்களை
உருமாற்றி அல்லது
அழித்தொழித்து.
அந்த கருத்தாக்கங்களுக்கு ஒற்றுபோகும் விதமாக ஒரு மாயை
கருத்தாக்கத்தை உருவாக்கி
ஒரே தேசம் (one nation)
ஒரே மதம் (one Religion)
ஒற்றை ஆட்சி (Single rule)
ஒரு தேசத்தை உருவாக்கவதே
ஆர்எஸ்.எஸ் சன் பரிவார் இயங்களின்
தொலைநோக்கு செயல்திட்டம்.
இதனின் வெளிபடுதான் இந்தியாவில்