தென்குமரி தென்றல் Profile picture
💐🌴வாழ்க வளமுடன் 🌴💐திராவிட... டாக்டர்.கலைஞர் ரசிகன்..🌅🌅.. மனிதம் பிடித்திருக்கிறது... மதம் பிடிக்கவில்லை..🎗️🎗️
Sk Profile picture 1 added to My Authors
Sep 28 20 tweets 4 min read
பதிவின் தொடர்ச்சி.....

*கோயில்களில் கொள்ளையை முடிவுக்குக் கொண்டுவர இந்து சமய அறநிலையச் சட்டம்* (27.01.1925).

*சென்னையிலுள்ள மாநிலக் கல்லூரியில் பிராமணரல்லாத மாணவர்களைச் சேர்ப்பதற்கான உத்தரவு* (15.9.1928).

.எஸ்.முத்தையா முதலியாரின் முயற்சியால் முதல் இடஒதுக்கீட்டுச் சட்டம் (13.9.1928). வகுப்புவாரி ஒதுக்கீட்டுக்கான அரசாணை (27.2.1929).

*சமூகமாற்றத்துக்கு அடித்தளமிட்ட கல்வி, சமூக நலத் திட்டங்கள்*

*கல்லூரி முதல்வர்கள் எல்லாம் பிராமணர்களாகவே இருந்த நிலையில்* ,

*பிராமணர் அல்லாத மாணவர் சேர்க்கைக்கு முட்டுக்கட்டை
Sep 28 28 tweets 6 min read
வரலாறு பதிவு*
திராவிட இயக்கங்கள் சமுதாயத்தில் ஏற்படுத்திய மாபெரும் மாற்றத்தை சிறு தொகுப்பாக இந்த
வரலாற்றை அறிவோம்..

*திராவிட கட்சிகளையும் முற்போக்கு இயக்கங்களையும்* சிறு கூட்டம், *ஏன் எதிர்க்கிறார்கள் வரலாற்றுப் பார்வை*.....

ஒரு காலத்தில் *உணவு விடுதிகளைப் பெரும்பாலும் பிராமணர்களே நடத்திவந்தனர்*.

*பிராமணர் அல்லாதார் உள்ளே சென்று உட்கார்ந்து சாப்பிட முடியாது*.

*எடுப்புச் சாப்பாடுதான்*
வாங்கிச் சென்று
வெளியே சாப்பிட வேண்டும்.

*சென்னையில் அன்றைய மவுன்ட் ரோடிலும், ஜார்ஜ் டவுனிலும் இருந்த உணவு விடுதிகளில்*

*பஞ்சமர்களும்*
*நாய்களும்*,
Sep 27 15 tweets 4 min read
பாஜகவினர் மட்டுமல்லாது பலரும் வாஜ்பாய் ஒரு நேர்மையானவர்..நாட்டு நலனில் அக்கறை கொண்டவர் என புகழாரம் சூட்டிய காலமும் உண்டு.ஆனால் வெள்ளையனே வெளியேறு இயக்கத்தை வாஜ்பாய் காட்டிக்கொடுத்த வரலாறு.இது

1942 ஆகஸ்ட் 8 ல் பம்பாயில் கூடிய காங்கிரஸ் காரியக்கமிட்டியில் வெள்ளையனே வெளியேறு என்ற அறைகூவல் விடுக்கப்பட்டது.
இந்திய மூலை, முடுக்கெல்லாம் போராட்டம் பரவியது. ஆகஸ்ட்-9 காந்தியும், நேருவும் கைது செய்யப்பட்டனர். காங்கிரஸ் கட்சி தடை
செய்யப்பட்டது.

மக்களின் கோப ஆவேசம் கொப்பளித்தது. தேசம் முழுமையும் 208 போலீஸ் ஸ்டேசன்கள், 332 ரயில் நிலையங்கள்,
Sep 26 7 tweets 3 min read
ஆடைக்கு ஆசையில்லை….
<><><><><><><><><><>

வாலிபனும் வயோதிகனும்
வசந்தங்களில் உலவிடவைத்த
திருவிழாத் தேவதையே..
கலையாத சொப்பனமே….

மர்மம் சூழ்ந்தஉன் வாழ்விலும்
மரணம் தாங்கிய முடிவிலும்
என் கவிதை உனக்கு
மஞ்சன மலர் தூவுகிறது….

வறுமையின் கோரப் பிடியில்
உடைகள் அன்னியப்பட்டது. வசதியின் உச்ச வாழ்விலும்
உடைகள் உன்மேனி ஒட்டமறுத்தன….

அணிந்து மகிழ்வதற்காகவே ஆடைகள்
உன் ஆடைகளின் கதையோ சோகமானது
அவிழ்பதற்காகவே அணிவிக்கப்பட்டன
உன்உடமைகள் பொதுஉடமையாய்.

நடிகை என்று நீ அறியப்பட்டாய்
எங்கள் முன் ஒரு கேள்வியை
எரிந்தது உன்
வாழ்க்கை
வாழ்க்கையில் ‘நடிக்காதவர் யார்?
Sep 26 13 tweets 3 min read
🌹*இராமன் தன் மனைவியை சந்தேகித்து தீயில் இறங்க பணிக்கிறான். இறங்கி தான் பத்தினி என்பதை சொல்கிறாள். அதற்கு பிறகு கூட ஊராரின் சந்தேகத்தை காரணங் காட்டி கர்ப்பிணியான தன் மனைவியை வனத்தில் தள்ளுகிறார் கணவன்.*
அங்கேயே குழந்தைகள் பெற்று வனத்திலேயே வாழ்கிறாள், இரண்டு குழந்தைகள் வளர்ந்து ஊர் திரும்பியதும் மடிகிறாள். -
*இது ராமாயணம்*

ஓர் அழகிய இளம் மங்கை.
அவளுக்கு முதிர்ந்த கணவன்.
மனமுவந்து வாழ்கிறாள்.
ஒரு கட்டத்தில் கணவன் குஷ்டரோகியாகிறான்.
அதன் பிறகும் அவளுக்கு வெறுப்பு ஏற்பட வில்லை. பண்ணாத குசும்பெல்லாம் அக் கிழடு செய்தும் அவனை ஆராதிக்கிறாள்.
Sep 25 4 tweets 1 min read
வறுமையில் படிக்க முடியாமல் மீன்பிடிக்க சென்ற மீனவர் சுபீசன் இன்று டாக்டர் -ஒரு உண்மையான ஹீரோ !!
கன்னியாகுமரி மாவட்டம் குறும்பனையை சேர்ந்த இளம் டாக்ட்டர் மரிய சுபீசன் அவரது மனைவியும் மருத்துவர்தான். சுபீசன் அவர்கள் இளம் வயதில் வறுமையின் காரணமாக 8ம் வகுப்பிற்கு மேல் படிக்க முடியாமல் போனது. ஒரு வருடம் கேரளாவில் மீன்பிடிக்க செல்கிறார். தான் படிக்க வேண்டும் என்கிற தாளாத ஆர்வத்தினால் மீண்டும் தனது கல்வியை தொடர்ந்து இன்று அனைவரும் வியக்கும் வண்ணம் சிறப்பு நரம்பியல் மருத்துவராக திருவனந்தபுரம் காஸ்மோபலிட்டன் மருத்துவம்னையில் பணிபுரிகிறார்.
Sep 24 7 tweets 2 min read
முதல் முயற்சி:

1934 ஜூன் 25 அன்று தனது மனைவி கஸ்தூரிபாயுடன், பூனே நகராட்சி அரங்கத்தில், பொதுக்கூட்டத்தில் பேச காரில் சென்றார்.. ஆனால் அவருக்கு முன் ஊராட்சி அதிகாரி வந்த கார்,காந்தியின் கார் என தவறாக நினைத்து, கையெறி குண்டு வீசி தாக்கப்பட்டது.. பலர் படுகாயம் அடைந்தனர். ஆனால் எந்த விசாரணையும் இது குறித்து நடைபெறவில்லை
2 ம் முயற்சி:

1944 அகாகான் அரண்மனையில் இருந்து, மலேரியா பாதிப்பின் காரணமாக, மருத்துவர் அறிவுரையின் படி, பஞ்ச்கனி மலைவாழிடத்தில் தங்கியிருந்து பிரார்த்தனை கூட்டத்தில் கலந்து கொண்டபோது , நாதுராம் விநாயக் கோட்சே, தனது ஆதரவாளர்களுடன் கடுமையான
Sep 23 9 tweets 2 min read
இது இந்த காலத்திற்கு தேவையான ஒரு வரலாற்றுப் பதிவும் கூட...படியுங்கள் முடிந்தவரை பகிருங்கள்...! பகிருங்கள்...! பகிருங்கள்...!

இது வரலாற்றின் நீங்காத கறையான ஹிட்லர் என்ற சர்வதிகார எண்ணம் கொண்ட கொடுங்கோலனைப் பற்றியது மட்டுமே.😂😂இன்று உயிருடன் வாழும் அல்லது வாழ்ந்து மறைந்த யாரவது ஒருவரோடு இந்த விஷயங்கள் பொருந்திப் போனால் அதற்கு யாரும் பொறுப்பல்ல 😂

1. ஹிட்லர் திருமணமாகதவர் என்று தன்னை தானே கூறி வந்தான் ( இவா ப்ரவுண் யரென்று கேட்காதீர்கள்).

2. ஹிட்லர் ஒரு குறிப்பிட்ட மதத்தைச் சார்ந்தவர்கள் அனைவரும் தேசத் துரோகிகள் என்று கூறி வந்தான்...!
Sep 23 19 tweets 5 min read
பாஜக அனுதாபிகளாகவே இருந்தாலும், இந்த கேள்விகளின் நியாயம் புரியுமென்று நினைக்கிறேன்.!.
மோடி உலகப் புனிதர் போலவும் பாஜக தான் உலகத்திலேயே மிகவும் யோக்கியர்களின் கட்சி என்பது போலவும் பீற்றிக் கொள்பவர்கள்யாரிடமாவது கீழ்காணும் கேள்விகளுக்கு பதில் இருக்கிறதா? 1. எம்எல்ஏக்களை விலைக்கு வாங்கப் பயன்பட்ட, பயன்படும் பணம் யாருடைய நேர்மையான சம்பாத்தியம்?

2. ரபேல் கோப்புகள் ஏன் மாயமாகின?
3. மோடியை பிரமோட் செய்யப் பயன்படுத்தப்பட்ட 10,000 கோடி பணம் யாருடையது? பிரசாந்த் கிஷோர் சம்பளம் உட்பட. அல்லது பத்தாயிரம் கோடிகளை ஒரு கட்சிக்கு வாரி வழங்கி
Sep 22 4 tweets 1 min read
சுதந்திரத்திற்கு முன்பு தொடங்கி இன்றுவரை உச்சநீதிமன்றம் சுமார் ஒன்றரை மாதம் கோடை விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.இந்த ஆண்டு மே 23 முதல் ஜுலை 10 வரை யிலான நாட்கள் உச்ச நீதிமன்றம் முடபட்டுள்ளது..இந்த சட்டம் ஆங்கிலேயர்கள் ஆட்சி காலத்தில் கோடை வெப்பம் அதிகமாக இருக்கும் மாதங்களில் விடுமுறை எடுத்து தன் சொந்த நாட்டிற்கு செல்வதற்காக ஏற்படுத்தப்பட்டது.ஆனால் சுதந்திரம் அடைந்த பிறகும் இதை தொடர்வது குறித்து நீதியரசர்கள் மறுபரிசீலனை செய்யலாமே..ஏன் என்றால் 02/08/22 வரை உச்சநீதிமன்றத்தில் முடிவடையாத(நிலுவை) வழக்குகள் மட்டுமே 71,411இருக்கிறது.ஒரு வருடத்தில் 365
Sep 22 16 tweets 3 min read
1-பெட்ரோல் / டீசல் வரி 300% உயர்வு
2-மருந்து பொருள் விலை உயர்வு
3-ரயில் கட்டண விலை உயர்வு
4-கேஸ் விலை உயர்வு
5-புதிய வரிகள்
6-பெரு முதலாளிகளின் வாராக்கடன்
7-வெளிநாட்டு கருப்பு பண முதலீட்டாளர்கள் பெயர் வெளியிட மறுத்தல்
8-ரூ.500/1000 தடை மற்றும் வேலை இழப்புகள்
9-ரூபாயின் மதிப்பு 10- மோடி வெளிநாட்டு பயணங்கள்
11- வெளியுறவு கொள்கை
12- ராணுவ வீரர் ஓய்வூதிய திட்ட தாமதம்
13- உதய் மின்திட்டம்
14- தமிழ்நாடு வறட்சி நிவாரணம்
15- தபால் துறை வழியாக கங்கை நீர் விநியோகம்
16- காஷ்மீர் தேர்தல் 8% வாக்குப்பதிவு
17- அருணாசல பிரதேச ஆட்சி கலைப்பு
Sep 21 7 tweets 1 min read
ஒவ்வொரு வருடமும் ஒன்றரை மாதங்கள் கோடை விடுமுறையில் செல்வதில் நமது உச்ச நீதிமன்றம் பெருமை கொள்கிறது.
2022 ஆம் ஆண்டில், கோடை விடுமுறையானது மே 23 2022திங்கட்கிழமை முதல் ஜுலை 10 2022 ஞாயிற்றுக்கிழமை வரை (இரண்டு நாட்களையும் சேர்த்து) ஜூலை11 2022 திங்கட்கிழமை அன்று மீண்டும் திறக்கப்படும் என்று பதிவாளர் அறிவித்தார்.

உண்மையில்?

கோடை விடுமுறையா?

சுப்ரீம் கோர்ட்டில் தேதிகளைப் பெறுவதற்காக இந்த நாட்டின் சாமானியர்கள் வருடக்கணக்கில் வரிசையில் நிற்கும் வேளையில், கோடை காலத்தில் வெயிலின் ஆபத்தில் இருக்கும் நீதிபதிகள் இதை உணர்வார்களா?,இதில்
Sep 19 7 tweets 1 min read
2001சூன் 30 அன்று தமிழ்நாட்டின் முன்னாள் முதலமைச்சர் மு. கருணாநிதி அவர்கள் மற்றும் அவருடன் அப்போதைய மத்திய அமைச்சர்களான முரசொலி மாறன் மற்றும் த. ரா. பாலு ஆகியோர் கைது செய்யப்பட்ட காட்சி இன்றும் தொண்டர்களின் மனங்களில் நீங்கா துயரம் என்று தான் சொல்ல வேண்டும்., எழுபத்தி எட்டு வயதான கலைஞரை அவரது இல்லத்தில் இருந்து கைது செய்ய வீட்டினுள் நுழைந்த காவலர் உடையில் அதிகார ஏவலர்கள் தூங்கி கொண்டிருந்த கலைஞரை கைது செய்வதாக அவரிடம் கூறினர்.சற்றும் எதிர் பாராத கலைஞர்.ஒரு தொலைபேசி அழைக்க கேட்டு கொண்டபோது மறுத்து தொலைபேசி இணைப்பை துண்டித்தனர். அவருக்கு யோசிக்க கூட நேரம்
Sep 18 9 tweets 2 min read
1984 அக்டோபர் 31 டெல்லி.

முப்பத்தி எட்டு ஆண்டுகளுக்கு முன்பு காலை பத்து மணிக்கு என்னை பார்க்க வந்த பிரபல பத்திரிக்கையாளர் சதீஷ் வர்மா நடுக்க குரலில் செய்தியை தெரிவித்தார். பிரதமர் இந்திரா காந்தி கொல்லப்பட்டார்.
தில்லி அதிர்ந்தது மற்றும் தெருக்கள் அமைதியாகிவிட்டன தேசம் நடுங்கியது இரண்டு சிறு குழந்தைகள்-ராகுல் மற்றும் பிரியங்கா - பள்ளியிலிருந்து சப்தார்ஜாங் சாலையில் உள்ள தங்கள் வீட்டை அடைந்தனர், அன்று மதியம் ஒரு வெள்ளை அம்பாசிடர் காரின் பின் இருக்கையில் அமர்ந்திருந்தனர். அப்போ அவங்க அம்மா சோனியா வீட்டில் இல்லை.அகில இந்திய மருத்துவ நிறுவனத்தில் இரத்தத்தில்
Sep 18 6 tweets 1 min read
மோடியைப் போன்ற ஒரு தலைவர் காங்கிரசில் இல்லை என்று கார்த்தி சிதம்பரம் கூறியதாக நேற்று நிறையப்பேர் ஒரு பதிவைப் போட்டு அவரை கேலி செய்திருந்தார்கள்.
அவர் சொன்னது உண்மைதான்.

மோடியைப்போல பொய் பேசுவதில், வாய் சவடால் விடுவதில், கவலையே படாமல் கண்டதையும் உளறுவதில், மக்களை முட்டாள்கள் ஆக்குவதில், நல்லவனாக நடிப்பதில்,மோசமான திறமை மிக்க தலைவர் காங்கிரசில் மட்டுமல்ல, அநேகமாக உலகிலேயே யாரும் இருக்க முடியாது.

ஸ்விஸ் வங்கியில் உள்ள கருப்பு பணத்தை மீட்க முடியாமல் தவிக்கும் தலைவனே

2000 ரூபாய் நோட்டில் சிப்பு வைத்த சிரிப்பு தலைவனே.

ரஃபேல் ஆவணங்களை தொலைத்த தலைவனே.