குஜராத் தேர்தலை மனதிற் கொண்டு திட்டமிடப்பட்ட ஒன்று!
குஜராத் மேனாள் முதலமைச்சர் வகேலா பகிரங்க குற்றச்சாட்டு
அகமதாபாத், நவ 26 கோத்ரா ரயில் எரிப்பு 2002 சட்டமன்றத் தேர்தல் வெற்றிக்காக மோடியால் திட்டமிட்டு செயல் படுத்தப்பட்டது என்று,
மேனாள் காங்கிரஸ் முதலமைச்சர் வகேலா பகிரங்கமாக குற்றஞ்சாட்டிள்ளார்
கோத்ரா ரயில் எரிப்பு 2002 சட்டமன்ற தேர்தல் வெற்றிக்காக மோடி மற்றும் BJPயால் திட்டமிட்டு செயல்படுத்தப்பட்டது என குஜராத் மாநில மேனாள் காங்கிரஸ் முதலமைச்சர் ஷங்கர்சிங் வகேலா பரபரப்பு குற்றச்சாட்டு சுமத்தி உள்ளார்.
இது பர பரப்பை ஏற்படுத்தி உள்ளது.கடந்த 2002ஆம் ஆண்டு பிப்ரவரி 27ஆம் தேதி கோத்ரா ரயில் நிலையம் அருகே சபர்மதி எக்ஸ்பிரஸ் ரயிலில், கரசேவகர்கள் வந்த இரு பெட்டிகளில் சிலர் தீவைத்தனர். இந்த சம்பவத்தில், 59 கரசேவகர்கள் எரித்துக் கொல்லப்பட்டனர்.
இந்த வன்முறைக்கு காரணம் முஸ்லிம்கள் என கூறப்பட்டது. இதனால், அங்கு இஸ்லாமியர்கள் மீது தாக்குதல்கள் நடத்தப்பட்டன. பலர் கொல்லப்பட்டதாக கூறப்பட்டது. ரயில் எரிப்பு வழக்கை விசாரித்த சிறப்பு நீதிமன்றம் 31 பேரைக் குற்றவாளிகள் என தீர்ப்பளித்திருந்தது.
இதில் 20 பேர் ஆயுள் தண்டனையும், 11 பேர் மரண தண்டனையும் பெற்றனர். 11 பேரின் மரண தண்டனையையும் குஜராத் உயர் நீதிமன்றம் ஆயுள் தண்டனையாகக் குறைத்தது. இந்த விவகாரம் தற்போது நடைபெற உள்ள குஜராத் சட்டமன்ற தேர்தலிலும் எதிரொலித்து வருகிறது.
குஜராத்தில் டிசம்பர் 1 மற்றும் 5ஆம் தேதி என இரு கட்டமாக சட்டமன்ற தேர்தல் நடைபெற உள்ள நிலையில், அங்கு காங்கிரஸ், பாஜக, ஆம்ஆத்மி, என மும்முனை போட்டி நிலவி வருகிறது.
பா.ஜ.க.வின் தேர்தல் வெற்றிக்காக..
இந்த நிலையில் தனியார் ஊடகம் ஒன்றுக்கு பிரத்யேக பேட்டி அளித்துள்ள
மாநில மேனாள் முதலமைச்சரான காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த ஷங்கர்சிங் வகேலா, கோத்ரா ரயில் எரிப்பு சம்பவம் தொடர்பாக பரபரப்பு தகவல்களைக் கூறியுள்ளார். 2002 சட்டமன்றத் தேர் தலில் மோடி மற்றும் பாஜகவின் தேர்தல் வெற்றிக்காக முன்கூட்டியே திட்டமிடப் பட்டு கோத்ரா ரயில் எரிப்பு சம்பவம்
செயல்படுத்தப்பட்டது எனக் குற்றம் சாட்டி உள்ளார். கோத்ரா ரயில் பெட்டி எரிப்பு சம்பவத்தில், ரயில் பெட்டி உள்ளே இருந்துதான் எரிக்கப்பட்டது, வெளியில் இருந்து அல்ல எனக் கூறியதுடன், தேர்தல் ஆதாயத்துக்காகவே கோத்ரா கலவரம் நடத்தப்பட்டதாகவும் தெரிவித்துள்ளார்.
பாஜக ஆட்சிக்கு வர, கோத்ரா ரயில் நிலையம் அருகே சபர்மதி எக்ஸ்பிரஸ் ரயில் பெட்டியில் பயணித்த 59 பேர் 2002 பிப்ரவரி 26 அன்று எரித்து கொல்லப்பட்டனர்.கோத்ரா ரயில் எரிப்பு 2002 சட்ட மன்றத் தேர்தலில் மோடி மற்றும் BJP தேர்தல் வெற்றிக்காக முன்கூட்டியே திட்டமிடப்பட்டு செயல்படுத்தப்பட்டது.
பாஜகவின் தேர்தல் வெற்றிக்காக வகுப்புவாத கலவ ரத்தை உருவாக்க திட்டமிட்டு செய்யப் பட்டது எனக் குற்றச் சாட்டினார்.
மார்பி பால விபத்து
இதனிடையே, 141 பேர் உயிரிழந்த மார்பி பால விபத்து (#MorbiBridgeCollapse) தொடர்பாக தானாக முன்வந்து வழக்கைத் தொடங்குமாறு குஜராத் உயர்நீதி மன்றத்தின்,
தலைமை நீதிபதிக்கு மூத்த தலைவரும், குஜராத் மேனாள் முதலமைச்சருமான சங்கர்சிங் வகேலா கோரிக்கை விடுத்துள்ளார். சங்கர்சிங் வகேலா குஜராத் மாநில மேனாள் முதலமைச்சர் மற்றும் மாநில காங்கிரஸ் மேனாள் தலைவர் ஆவார்.ஒன்றிய அரசில் மன்மோகன் சிங் ஆட்சி யில் ஒன்றிய அமைச்சராகவும் பதவி வகித்துள்ளார்.
• • •
Missing some Tweet in this thread? You can try to
force a refresh
இன்னும்
10 வருடத்தில் எந்ததொழிலும்
இருக்காது...Part-2
ரியல்-எஸ்டேட் (வீட்டுமனை) சுத்தமாக மாறிப்போகும்.
சிட்டிக்குள்ள குவியும் கலாச்சாரம் மாறிப்போய் பரவி வாழும் நிலை உருவாகும்.வீட்டு பக்கத்திலியே Green House வெச்சு காய்கறி உணவு பொருள்கள் தயாராகும் விவசாயம்.
இன்னைக்கு பணக்கார நாட்டு விவசாயிகள், மெஷின்களை மேய்க்கும் மேனஜர்களாக தான் இருக்கிறார்கள்...
நம்ம ஊருக்கு சீக்கிரமே இந்த நெலமை வந்துடும்...
இன்னும் சொல்லப்போனால் சாப்பாட்டுக்கு மாற்றாக மாத்திரைகள் வந்து விடும்...
விண்வெளி வீரர்கள் வானில் இருக்கும் பொழுது மலஜலம் கழிக்க முடியாது. எனவே அவர்களுக்கு மாத்திரை தான் உணவு...
காத்துல இருக்கிற ஈரப்பதத்தை உறிஞ்சி தண்ணீர் குடிச்சுக்கலாம் தாகம் எடுக்கறப்போ...
ஒன்றிய அரசு வாரணாசியில் காசி தமிழ்ச் சங்கமம் நிகழ்ச்சி நடத்தி, தமிழை வளர்க்கப் போவதாக ஒரு பரப்புரையினை கடந்த சில நாட்களாகவே செய்து வருகிறது என்பதை நாம் அறிவோம். ஆனால் இவர்களுக்குத் தமிழை வளர்ப்பது எல்லாம் ஒரு பொருட்டே இல்லை,
என்பதைத் தமிழர் ஒவ்வொருவரும் அறிவர். இது தமிழர்களை ஏமாற்றும் ஒரு தந்திரம், அவ்வளவுதான்.
காசி தமிழ்ச் சங்கத்திற்காக ஒரு வலைதளம் தொடங்கப்பட்டுள்ளது. அந்தத் தளத்திற்குப் போனாலே ஒன்றிய அரசின் வேடம் வெளிப்பட்டு விடும். தமிழை வளர்க்கப் வளர்க்கப் போவதாகச் சொல்லிக் கொள்ளும் இவர்களுக்கு
அந்த வலைதளப் பக்கத்தைக் கூட தமிழில் வடிவமைக்கவில்லை. இந்தி, சமஸ்கிருத வார்த்தைகள்தான் அந்தப் பக்கத்தில் கூடுதலாக முக்கியத்துவம் பெற்றுள்ளன.
இதைவிட மிக மோசமான சம்பவம் என்னவென்றால் வாரணாசியில் தமிழை வளர்ப்பதாகச் சொல்லும் மோடியின் ஒன்றிய அரசு,
கேள்வி : திருப்பதியில் இருப்பது ஒரு பெண் தெய்வத்தின் சிலையா?
திருப்பதியில் இருப்பது காளி கோயில் என்று சிலர் கூறுகிறார்கள் அதனடிப்படையிலேயே நீங்கள் இந்த கேள்வியை கேட்டு இருப்பீர்கள் என்று நினைக்கிறேன். சிலர் அதை புத்தர் கோயில் என்றும் சொல்கிறார்கள்.
ஆனால் நிச்சயம் அது பெருமாள் கோயில் அல்ல. ராமானுஜர் காலத்தில் தான் அது பெருமாள் ஆக மாற்றப்பட்டது.
உண்மையில் அது முருகர் கோயில் தான்.அதற்கான காரணங்களை சொல்கிறேன்.
முருகர் கோயிலில் தான் மொட்டை போடும் பழக்கம் இருக்கிறது. திருப்பதி கோயிலிலும் மொட்டை போடுகிறோம்.
பெருமாளுக்கு ஈசன் ,ஈஸ்வரன் என்ற பெயர் வராது. வெங்கடேசன், வெங்கடேஸ்வரன் போன்ற பெயர்கள் எப்படி பெருமாளை குறிக்கும்.
வேல் + கடம் = வேங்கடம் , கடம் என்றால் மலையை குறிக்கும்.
1960 ல் உலகத் தலைவர்கள் மாநாடு ஐ.நா சபையில் நடைபெற்றது. உலகம் முழுவதும் இருந்து பல்வேறு நாட்டு தலைவர்கள் சபை இருக்கும் அமெரிக்காவின் நியூயார்க் நகருக்கு வந்தனர்.
தலைவர்கள் தங்குவதற்கு நட்சத்திர ஹோட்டல்களை ஐ.நா ஏற்பாடு செய்திருந்தது.அப்போது க்யூபா அதிபரான 34 வயது பிடல் காஸ்ட்ரோ ஐ.நா நிகழ்வுக்காக நியூயார்க் வருகிறார்.அமெரிக்க அதிபர் #DwightEisenhower க்கு பயந்து கொண்டு காஸ்ட்ரோவுக்கு நட்சத்திர ஹோட்டல்களில் தங்குவதற்கு இடம்,அளிக்க முடியாது,
என்று ஹோட்டல் நிர்வாகங்கள் கூட்டு முடிவு எடுத்திருந்தன. ஐ.நா.மூத்த நிர்வாகிகளைச் சந்தித்த காஸ்ட்ரோ எனக்குத் தங்க இடம் அளிக்க மறுக்கிறார்கள்,எனவே நான் ஐ.நா. வளாகத்திற்குள் ஒரு டெண்ட் அடித்துத் தங்கப் போகிறேன் என்று அதிரடியாகச் சொல்கிறார். நிர்வாகிகள் பதற்றம் அடைந்தனர்,