#மதமாற்றம்
"சார், நான் அனாதை குழந்தைகளுக்காக நிதி திரட்டி வருகிறேன். உங்களால் முடிந்த நிதியை கொடுங்க" என்று கூறிய அந்தப் பெண் அளித்த அட்டையை வாங்கிப் பார்த்தேன். அதன் மத அடையாளம் என்னை உறுத்தியது.
அநாதை ஆஸ்ரமம் தானே நடத்தறீங்க, பிறகு ஏன் இந்த மத அடையாளம்?"
அது... வந்து... யார் நடத்தறாங்கன்னு தெரியனுமே சார், அதுக்காகத்தான்!"
"அதுக்கு பெயர் விலாசம் போதுமே, எதுக்கு இந்த மத அடையாளம்?"
இதை ஏன் சார் மத அடையாளமா மட்டும் பாக்கறீங்க, இந்த ஆஸ்ரமத்தில் பல மதத்து பிள்ளைகளும் இருக்காங்களே?"
"அப்படி பல மதத்து பிள்ளைகளும் இருக்கும் இடத்திலே,
ஒரு மதத்தின் அடையாளம் மட்டும் ஏன் வெச்சிருக்கீங்க?"
"அது..., அதை ஏன் சார் ஒரு மதத்தின் அடையாளமா குறுகிய கண்ணோட்டத்தோட பாக்கறீங்க, உலக மக்கள் அனைவருக்குமான ஒரே கடவுளின் பொதுவான அடையாளமா பரந்த மனப்பான்மையோட பாருங்களேன்!"
"அப்படீங்களா? சரி, நான் சொல்ற ஒரு அடையாளம் எல்லா மதத்துக்கும்
பொறுந்தும். அதில் கடவுளின் பெயர்கூட வராது. எந்தவொரு கடவுளின் தனிப்பட்ட அடையாளமும் கூட இல்லாமல் இருக்கும். 'ஓம்' என்ற பெயரை வைக்கலாமா?"
"சார், அது 'இந்த' மதத்தை அடையாளப்படுத்துதே!"
"நீங்க காட்ற 'அந்த' அடையாளம் கூடத்தான் 'அந்த' மதத்தை அடையாளம் காட்டுது."
"இல்லை சார், உலக மக்கள்
அனைவருக்குமான பொதுவானதாகத்தான் நாங்க கொண்டு போறோம், நீங்க அதை புரிஞ்சுகிட்டு ஏத்துக்கனும் சார்."
நானும்கூட உலகம் முழுவதிலும் பரவியிருந்த 'இந்த' மதத்தை முன்னிறுத்தறேன், உலகம் முழுவதும் இதை கொண்டு போகலாமே!"
"எல்லா மதத்து பிள்ளைகளுக்குமான எங்க நோக்கத்தை நீங்க ஏன் சார் ஒரு மதத்து நோக்கமாக குறுக்கறீங்க?"
சரி, நாளைக்கு நான் உங்க ஆஸ்ரமத்துக்கு வந்து பஹவத்கீதை வகுப்பு எடுக்கறேன்.
"ஐயைய்யோ சார், அதெல்லாம் முடியாது, அது மதத்தை பரப்பும் இடமல்ல, அங்கெல்லாம் மத வகுப்புகள் கிடையாது."
.
"அப்ப, அந்த குழந்தைங்களை கடவுள் நம்பிக்கையே அற்ற நாத்தீகர்களாக வளர்க்கப் போறீங்களா.!?"
"அப்படி இல்லை சார், அவங்களை கடவுள் நம்பிக்கை உள்ளவர்களாகத்தான் வளர்ப்போம்."
"எந்த கடவுள் நம்பிக்கையோட வளர்ப்பீங்க?"
"அதான் சொன்னேனே சார், உலக மக்கள் அனைவருக்குமான பொதுவான கடவுள் என்று.!"
"அப்ப 'இந்த' கடவுள் எல்லாம் உலக மக்களுக்கு பொதுவானவர் இல்லையா, மக்களுக்கு விரோதமானவரா?"
"சார், இந்த மதவெறியை எல்லாம் கடந்து, தாண்டி நாம இன்னும் உலக அளவில் மற்ற நாடுகளைப்போல இன்னமும் முன்னேற வேண்டியிருக்கு சார்."
சரி, முன்னேறிய நாடுன்னு நீங்க எதைச் சொல்றீங்க?"
"அமெரிக்கா, இங்கிலாந்து..!"
"ஏன் துபாய், அரேபியான்னெல்லாம் சொல்லமாட்டீங்களா? வசதி வாய்ப்புகளில் இவங்களும் பணக்கார நாடுகள் தானே! ஏன் இந்தியாவை முன்னேறிய நாடுன்னு உங்களால ஏத்துக்க முடியலை? எந்த ஒரு நாட்டில் பிற மதத்துக்காரனும், தைரியமாவும், சுதந்திரமாவும் இருக்கானோ,
அதுவே கலாசாரத்திலும், பண்பாட்டிலும், நாகரீகத்திலும் முன்னேறிய நாடு. அப்படிப் பாத்தா இந்தியாதானே முன்னேறிய நாடு?"
"இங்கே ஜாதி ஏற்றத் தாழ்வு நிறைய இருக்கே சார்!"
"அப்படியா, உங்க மததில நீங்க எந்த பிரிவை சேர்ந்தவர்?"
"நாங்க 'இந்த' பிரிவு சார்."
"
அப்ப இது மட்டும் ஜாதி ஏற்றத் தாழ்வு இல்லையா?"
"சார், இது வெறும் பிரிவுகள் தான், ஏற்றத் தாழ்வெல்லாம் கிடையாது."
"அப்படியா, உங்க பிரிவிலேயிருந்து இன்னொரு பிரிவின் சபைக்கு போய் ஜெபிப்பீங்களா?; இன்னொரு பிரிவை சார்ந்தவங்க கிட்ட பொண்ணு கொடுத்து பொண்ணு எடுப்பீங்களா? இத்தனையும் ஏன்,
உங்க கல்லறையிலே உங்க மதத்தின் வேறொரு பிரிவின் சடலத்தை புதைக்க அனுமதிப்பீங்களா? அப்ப இதுல்லாம் மட்டும் என்ன உயர்வு தாழ்வு இல்லையா? பாரபட்சம் இல்லையா? வேறுபாடு, பாகுபாடு இல்லையா? ஜாதிவெறி இல்லையா? அங்கே உள்ளது ஜாதி வெறின்னு நீங்க சொன்னா, இங்கே உள்ளது பிரிவு வெறி இல்லையா?"
"சரி சார், நான் கிளம்பறேன்."
"கொஞ்சம் இருங்க, வீட்டுக்கு வந்த எல்லாருக்கும் பாரபட்சமில்லாம, ஏற்றத் தாழ்வு இல்லாம, உயர்வு தாழ்வு இல்லாம, பாகுபாடு, வேறுபாடு இல்லாம குங்குமம் தர்றது எங்க பண்பாடு, வாங்கி நெத்தியிலே இட்டுகிட்டு மஹாலட்சுமியாட்டம் போங்க. இப்படி காலிலே மெட்டியில்லாம,
கழுத்திலே தாலியில்லாம, தலையிலே பூவில்லாம, 'மூளியலங்காரி' மாதிரி இருக்காதீங்க!"
"ஐயோ சார், அதெல்லாம் வேண்டாம், எங்க சபையிலே திட்டுவாங்க, நான் கிளம்பறேன் சார்."
"நெத்தியிலே குங்குமம் வெச்சா, அது மத அடையாளம்;
அதுவே நீங்க நிதி திரட்டற அட்டையிலே இருந்த ஒரு குறியீடு மட்டும் மத அடையாளம் இல்லையா?"
"..........('ஐயோ மறுபடியும் முதல்லே இருந்தா.!?)........."
"சார், அப்ப எவ்வளவு தான் குடுப்பீங்க."
"ஒத்த பைசாகூட தரமாட்டேன்"
சரிங்க சார், நான் வர்றேன்.!"
"மறுபடியும் வராதீங்க, இன்னிக்கு ஏதோ உங்க நல்ல நேரம், நான் நல்ல மூட்ல இருக்கேன். அதனால பொறுமையா எல்லாத்தையும் எடுத்துச் சொன்னேன்
#ருத்ராட்சம்_அணிய_விரும்பினால்
கண்டிப்பாக முழுவதும் படித்து தெரிந்து கொண்டு மற்றவர்களுக்கும் தெரியபடுத்துங்கள்.
ருத்ராட்சம் என்றதும் அனைவருக்கும், சிவனும், சிவனடியார்களும் தான் நினைவுக்கு வருவர்.
திருநீறு ருத்ராட்சம் பஞ்சாட்சரம்
(ஓம்நமசிவாய) இவை மூன்றும் சிவனடியார்களின் சிவ
சின்னங்கள்; ஆனால், அதன் அருமை, பெருமை களை அறிந்தவர்கள் சிலரே!
ஒருவர் ஏழு ஜென்மங்கள் தொடர்ந்து புண்ணியம் செய்து இருந்தால் மட்டுமே அவர்களுக்கு ருத்ராட்சம் கழுத்தில் அணியும் பாக்கியம் கிடைக்கும். அல்லது இந்த ஜென்மத்தில் மஹா புண்ணியம் செய்திருக்க வேண்டும் அப்படி செய்து இருந்தால்
மட்டுமே அணிவதற்கு இறைவன் கருணை செய்வார்.
இவ்வுலகில் பிறந்த அனைவரும் ருத்ராட்சம் அணிந்து கொள்ளலாம் ஜாதி மதம் பேதம் இல்லாமல் யார் வேண்டுமென்றாலும் அணிந்து கொள்ளலாம் பயப்பட வேண்டாம்.
ருத்ராட்சத்தின் மகிமையை இன்று பலரும் உணர்ந்துள்ளனர். பல யுகங்களாக ஆன்மிக அன்பர்களுக்கு பல்வேறு
படித்து பகிர்ந்தது
நாங்கள் ஆரியத்தை வேரறுக்க வந்திருக்கோம்...!
ஆங்... 😕
சரிடா நீ வேரை அறு இல்லைனா புடுங்கு. நான் கேட்குற கேள்விக்கு பதில் சொல்லு ஆரியர்கள் என்றால் யாரு?
ஆரியர்கள் என்றால் பிராமணர்கள்.
அப்படி எங்க படிச்ச?
அது வந்து தம்பி நீங்க நல்லா விளங்கிக்கிடணும் அப்படிதான் சொல்லச்சொன்னாங்க🤒
சரி அவங்க எங்க இருந்து வந்தாங்க?
மத்திய ஆசியாவில் இருந்து. அதாவது ஈரான்.
சரி இதை எங்க படிச்ச? உனக்கு இதெல்லாம் யாரு சொல்லி தந்தது?
இதுதான் வரலாறு தம்பி நீங்க படிக்கலியா?
எந்த வரலாறு டா? எதை படிக்கணும் சரியா சொல்லுடா...!
அதுதான் தம்பி இந்த பிராமணர்கள் கைபர் கணவாய் வழியாக ஆடுகளை மாடுகளை மேய்த்துக்கொண்டு நம்மை அடிமைப்படுத்த வந்தாங்க.
காந்தாரா படத்தில் வரும் " வராக ரூபம் " பாட்டு தாங்கள் போட்ட மெட்டில் உள்ளது என்று கேஸ் போட்டது யார் ?
கேரளாவை சேர்ந்த " Thaikudam bridge" என்ற band ..
யார் இவனுக..
" Kappa " என்ற ம்யூசிக் சேனலில் இளையராஜா / ரகுமான் பாட்டுக்களை பாடி பிரபலமானவர்கள்..
குறிப்பாக இவர்களின் இளையராஜா melodies பிரபலம்...
" 96 " படத்தின் மியூசிக் டைரக்டர் இந்த பேண்டின் கோவிந்த வஸந்தா தான்...
படம் முழுவதும் பேக்ரவுண்டில் இளையராஜா பாட்டுக்களே வரும்...
இதற்கு அவரிடம் அனுமதி கூட கேட்கவில்லை..
இதைப் பற்றி இளையராஜாவிடம் ஒரு பேட்டியில் கேட்டபோது அவர் சொன்ன பதில்...
"சொந்தமாக இசை அமைக்க ஆண்மை இல்லாதவர்கள் தான் என் பாட்டை அப்படி உபயோகிப்பார்கள்னு" சொன்னதற்கு இவனுக எல்லாம் குதிச்சானுக..
ஆனா இன்னைக்கு " வராக ரூபம்" தாங்கள் போட்ட மெட்டுனு தடை வாங்கி இருக்கானக.