அந்த 2ரூ சமாச்சாரம் என்ன?!! இன்றைய ₹2 ஒரு சங்கிகளுக்கும்..அவர்களுடைய ₹2 ஷு நக்கி சவார்க்கருக்குமான சம்மந்தம் என்ன விரிவாக
பார்ப்போம்
வெள்ளக்காரனிடன் மாதம் ரூபாய் 60 பென்சனாக பெறக்காரணம் அவனுக்கான சேவகம்தானே... இதை தினசரி கணக்கிட்டால் ரூபாய் 2.இம்புட்டுதான்
ஷுநக்கியின் வீரம்
#மறைக்க_மறுக்கமுடியாத.. #வீரசவார்க்கரின்_வீரவரலாறு:
அந்தமானில் சாவர்கரின் சிறை வாழ்க்கையைப் பற்றி அசுதோஷ் தேஷ்முக் இவ்வாறு எழுதுகிறார், செல்லுலார் சிறையில் அவர் கழித்த 9 ஆண்டுகள் மற்றும் 10 மாதங்களும், அவரது ஆங்கிலேய எதிர்ப்பை மழுங்கடித்துவிட்டது.! இதை சாவர்க்கர் குறித்த ஆய்வுகளை
மேற்கொண்ட நிரஞ்சன் தக்லேயும் விளக்குகிறார்"கைது செய்யப்பட்ட பின்னர் சாவர்கர். 1911 ஜூலை 11 ஆம் தேதி சாவர்க்கர் அந்தமானுக்கு கொண்டு செல்லப்பட்டார். அங்கு சென்ற ஒன்றரை மாதங்களுக்குள் அதாவது ஆகஸ்ட் 29 ஆம் தேதியன்று அவர் தனது முதல் மன்னிப்புக் கோரிக்கையை எழுதினார். அதன்பிறகு 9
ஆண்டுகளில், அவர் 6 முறை மன்னிப்புக் கடிதங்களை கொடுத்தார். ""மாதந்தோறும் மூன்று அல்லது நான்கு கைதிகள் தூக்கிலிடப்பட்டனர் என்று அந்தமான் சிறைச்சாலை பதிவுகள் காட்டுகின்றன. மரணதண்டனை வழங்கப்பட்ட இடம், சாவர்கர் இருந்த அறைக்குக் கீழே இருந்தது. இதுவும் சாவர்க்கரை பாதித்திருக்கலாம்!
தன் மீது கருணை காட்டுமாறும், தன்னை இந்தியாவில் உள்ள எதேனும் ஒரு சிறைக்கு அனுப்புமாறு அவர் அரசாங்கத்திடம் கோரிக்கை விடுத்திந்தார். பதிலுக்கு, அவர் எந்தவொரு நிலையிலும் அரசாங்கத்திற்காக பணியாற்ற தயாராக இருந்தார்." "பிரிட்டிஷார் எடுத்த நடவடிக்கைகள், அரசியலமைப்பு முறைமையில் தனக்கு
நம்பிக்கையை உண்டாக்கியுள்ளதாகவும், வன்முறையின் பாதையை விட்டுவிட்டதாகவும் சாவர்க்கர் கூறினார். இதன் விளைவாகத்தான், 1919 மே 30 மற்றும் 31ஆம் தேதிகளில் அவருடைய மனைவி மற்றும் தம்பியைப் பார்க்க அந்தமான் சிறையில் இருந்த சாவர்கருக்கு அனுமதி வழங்கப்பட்டது! அந்தமானில் இருந்து திரும்பிய
பிறகு, 'இந்துத்துவா - இந்து யார்?' என்ற புத்தகத்தை சாவர்க்கர் எழுதினார். அதில் தான் முதல் முறையாக இந்துத்துவத்தை ஒரு அரசியல் சித்தாந்தமாகப் பயன்படுத்தினார் சாவர்க்கர்.
எந்த அரசியல் நடவடிக்கையிலும் பங்கேற்கக்கூடாது; ரத்னகிரி மாவட்ட ஆட்சியர் அனுமதியின்றி மாவட்டத்தை விட்டு
வெளியேறக்கூடாது என்ற இரண்டு நிபந்தனைகளின் அடிப்படையில் 1924 ஆம் ஆண்டில் புனேவில் உள்ள எர்வாடா சிறையில் இருந்து சாவர்க்கர் விடுவிக்கப்பட்டார்.
"ஆங்கிலேயர்கள் அவருக்கு ஓய்வூதியமாக மாதம் அறுபது ரூபாய் வழங்கினார்கள். அவருக்கு மாத ஓய்வூதியம் கொடுக்கும் அளவிற்கு ஆங்கிலேயருக்கு அவர்
என்ன சேவை செய்தார்? அவருக்கு ஓய்வூதியம் கொடுக்கப்பட்ட காரனம் என்ன என பல கேள்விகள் எழுகின்றன. அதேபோல், இப்படிப்பட்ட ஓய்வூதியத்தைப் பெற்ற ஒரே நபர் சாவர்க்கர் மட்டுமே என்பதும்குறிப்பிடத்தக்கது" என்கிறார் நிரஞ்சன் தக்லே
"சாவர்க்கர் சிகரெட் மற்றும் சுருட்டுகளையும் புகைப்பார்.
எப்போதாவது மது அருந்துவார். காலை உணவில் வேகவைத்த முட்டைகள் இரண்டை சாப்பிடுவார், பகலில் பல முறை தேநீர் அருந்துவார். சாவர்க்கருக்கு காரசாரமான உணவுகள் அதிலும் குறிப்பாக மீன் மிகவும் பிடித்தமானது. "நிலஞ்சன் முகோபாத்யாய் கூறுகிறார்,"காந்தி கொலை வழக்கில் சாவர்க்கர் சிறைக்குச் சென்றார்,
பின்னர் வழக்கில் இருந்து விடுபட்டு 1966 வரை வாழ்ந்தார், ஆனால் அதற்குப் பிறகு அவருக்கு பெரிய அளவில் அங்கீகாரம் கிடைக்கவில்லை." காந்தி கொலை தொடர்பாக சாவர்க்கர் மீதான சந்தேகம் எப்போதும் மறையவே இல்லை என்பதே காரணம். சாவர்கருக்கு தெரியாமல் காந்தி படுகொலை நடந்திருக்க முடியாது என்று
கபூர் கமிஷன் அறிக்கையிலும் தெளிவாக கூறிவிட்டது."
சாவர்கரின் வாழ்க்கை சரிதத்தை மற்றுமொரு வரலாற்று ஆசிரியர் தனஞ்சய் கீர் என்பவரும் எழுதியிருக்கிறார். 'சாவர்க்கர் அண்ட் ஹிஸ் டைம்ஸ்'என்ற அந்த புத்தகத்தில் அவர் இவ்வாறு எழுதுகிறார் செங்கோட்டையில் நடைபெற்ற காந்தி கொலை வழக்கின் தீர்ப்பு
வாசிக்கப்பட்டபோது, நாதுராம் கோட்சே மற்றும் நாராயண் ஆப்தே ஆகியோருக்கு மரண தண்டனை விதித்து, சாவர்க்க்ரை நீதிபதி விடுவித்தார்.
மகாத்மா காந்தியின் படுகொலையில் சம்பந்தப்படுத்தப்பட்டபோது, சாவர்க்கரின் பெருமை குறைந்தது, அவருடைய அரசியல் சித்தாந்தம் மங்கிப்போனது.
"சாவர்க்கர் பல முறை ஆங்கிலேயர்களிடம் மன்னிப்பு கேட்டார். அது மட்டுமல்ல, பிரிட்டிஷ் அரசிடமிருந்து மாதந்தோறும் அறுபது ரூபாய் ஓய்வூதியமும் பெற்றார் சாவர்க்கர்." - BBC News.
இந்த ஷு நக்கி யை பின்பற்றி இன்றளவும் ₹2 பெறும் சங்கிகளை நம் அன்றாடம் வாழ்க்கையில் பார்க்கலாம்.🤣🤣
• • •
Missing some Tweet in this thread? You can try to
force a refresh
1776 ல் பிறந்த ஶ்ரீ முத்துசுவாமி தீட்சிதர் அவர்களுக்கு,அவர் கங்கையில் மூழ்கி எழுந்த போது சரஸ்வதி தேவி வீணையை பரிசளித்ததாகவும், தற்போது அந்த வீணை வாரணாசி அருங்காட்சியகத்தில் உள்ளதாகவும் இந்து பத்திரிக்கை செய்தி வெளியிட்டிருந்தது.அதைப் படித்துவிட்டோ என்னவோ,இசைஞானி அவர்கள் இதே
செய்தியை ‘காசி தமிழ் சங்கமம்’ நிகழ்விழும் குறிப்பிட்டிருந்தார். ஆர்வ மிகுதியால் சரஸ்வதியைப் பற்றி புராணங்களில் உள்ள குறிப்புக்களைத் தேட ஆரம்பித்தேன். அதில் பிரம்மா தன் மகளாகிய சரஸ்வதியை மோகித்து திருமணம் செய்து கொண்ட கதையும்,அவருக்கு ஐந்து தலைகள் உருவான கதையும் கிடைத்தன.அந்தக்
கதைகள்தான் இந்தப் பதிவு.
மத்ஸய புராணத்தில்(முதல் பாகம்,அத்.3)சரஸ்வதி உருவான கதை பற்றி கூறப்படுகிறது, அதன் சுருக்கம் இதுதான்;
புலஸ்தியர்,மாரிசி,வசிஷ்டர்,பிருகு,நாரதர் போன்ற ஒன்பது மானஸ புத்திரர்களை உருவாக்கிய பிறகு தன்னுடலில் இருந்து ஒரு பெண்ணை உருவாக்குகிறார் பிரம்மா.காயத்திரி
அன்றிரவு இரவு 8மணி இருக்கும்.வாகனங்களை ஓரம் கட்டிய பின் மகிழ்ச்சி யுடன் உரையாடி கொண்டிருந்த நேரம்.திடீரென வாகன கட்டுப்பாட்டாளருக்கு ஒரு போனில் ஒரு அழைப்பு வந்தது..சிரித்த முகத்துடன் உரையாடிய அவர் முகம் இறுக்கமாக மாறியது.அவர் கண்களும் நிரம்பி கண்ணீர் வழிந்தோடுவதை பாரத்தோம்
செல்போனை அணைத்த அவர் கனத்த குரலுடன் உடன் பணிபுரியும் வாகன ஓட்டுநர் முத்து. அவர் ஓட்டிய வாகனத்திற்க்குள்ளேயே மாரடைப்பால் மரணித்து விட்டார்.என்றார் இதயம் கனத்தது..(6 ஆண்டுகள் ஒரே அறையில் தங்கி.தன் குடும்ப விடயங்களையும் தனக்கு குடும்பத்தினரால் நேர்ந்த ஏமாற்றங்களையும் பகிர்ந்து கொண்ட
நண்பன் அவர்).மேலும் வாகனம் சிங்கப்பூர் தீவிற்க்குள் நிறுத்தப்பட்டுள்ளது யாராவது அந்த வாகனத்தை எடுத்து கொண்டு வருமாறு கட்டுப்பாட்டாளர் கூறியதும்.அனைவரும் தயக்கமுற்றனர்.அன்று சனிக்கிழமை வேறு.சனி பிணம் என்ற மூடநம்பிக்கையுடன் அனைவரும் கைகோர்த்து நின்றனர்.நான் எந்த நம்பிக்கையும்
பிரதமரை எந்த நிலையிலும் அவமானப்படுத்த வேண்டும் என்று தமிழகம் நினைக்கவில்லை எப்போதும் நினைக்காது ஆனால் தமிழகத்தின் சுயமரியாதை செயல்கள் பிரதமருக்கு அவமரியாதை என்று பாஜக நினைக்குமானால் , திருந்திக் கொள்ள வேண்டியது பாஜக வே அன்றி தமிழகம் அல்ல .
பன்னீர்செல்வமும் , எடப்பாடியும் மட்டுமே
தமிழகம் அல்ல , ஸ்டாலின்களும் , திருமாவளவன்களும், இருக்கிறார்கள் என்று அவர்கள் புரிந்து கொள்ள வேண்டும் ?
மற்ற மாநிலங்களில் ஏமாற்றியதை போல இங்கும் ஏமாற்றி வடை சுட முடியாது என்பதை உணர்ந்து அரசியல் சட்டப்படி நடந்து கொள்ள வேண்டும் .
அரசியல் சட்டங்கள் என்னவென்றால் என்ன என்று முதலில்
நன்கு படித்து விட்டு , அல்லது படித்தவர்கள் சொல்ல கேட்டு நடந்து கொள்ளுங்கள் .
அவமரியாதைகள் நீங்களே உங்களிற்கு, உங்களின் செயல்களால் உருவாக்கிக் கொண்டது .
தமிழக முதல்வர் ஸ்டாலின் ,
மேற்கு வங்க முதல்வர் , மம்தா செய்ததைப் போல பிரதமரின் கூட்டத்தில் பாதியில் எழுந்து செல்லவில்லை .
#பங்கர்_கோமாளி
விடுதலைபுலிகள் தீர்வு என்பது அவர்களுக்கான தீர்வே தவிர தமிழருக்கான தீர்வு அல்ல என்பதை பிரபாகரன் தெளிவுப்படுத்தி இருந்தார். அதற்கு பிறகும் கூட பிரேமதாசாவுடனான உறவை தமிழருக்கு சாதகமாக ஆக்கிக்கொள்வதையும் தவறவிட்டார்கள்.பின்னர் பிரேமசாசாவையும் கொன்று இலங்கை ராணுவத்துடன்
சண்டையிட்டு ஆயிரக்கணக்கான மக்களையும் போராளிகளையும் சாகக்கொடுத்தார்கள்.
சந்திரிக்கா ஆட்சியில் கூட ஒஸ்லோ சமாதான ஒப்பந்தத்தையும் தமிழர்க்கு சாதகமாக்கிக் கொள்ளதவறிவிட்டார்கள். ராஜபக்சே ஆட்சியில் 2006ல் ஜெனிவாவில் நடைபெற்ற பேச்சு வார்த்தையின்போது இலங்கை அரசாங்கம் தமிழரின் தீர்வு
சம்மந்தமாக பேசுவோம் என்று கேட்ட பொழுது கூட ஏ9 பாதை திறப்பது பற்றிய பேச்சையே முதலில் பேசுவோம் என்று தமது பொறுப்பைக்கூட துஷ்ப்ரயோகம் செய்தவர்கள் புலிகள்.
இன்று ஈழத்தமிழர்கள் கொல்லப்பட்டார்கள்..அவதிப்பட்டார்கள் என்று நீலிக்கண்ணீர் விடுகின்ற புலிகள் ஆதரவாளர்கள்..
#பங்கர்_கோமாளி
தமிழ் மக்களால் மட்டுமல்ல சிங்கள இந்திய இடதுசாரிகளாலும் எனயவர்கலால்லும் நேசிக்கப்பட்ட பத்மநாப மற்றும் சிறிசபாரத்தினம் போன்ற மாற்று இயக்கத்தலைவர்களையும் கொன்றவர் பிரபாகரன். புலிகளின் தாகம் தமிழீழ தாயகம் என்று சொல்லி கடந்த 35ஆண்டுகள் தமிழர்களை ஏமாற்றி விட்டனர்
பிரபாகரனும் அவரது இயக்கமும். அமிர்தலிங்கம் துரோகி என்றால் பிரபாகரன் செய்தது அதைவிட எத்தனயோ மடங்கு துரோகம் அல்லவா?
தான் தனது என்று சிந்திப்பவர்கள் (Dictatorship)
இனவெறி கொண்டு இனங்களுக்கு இடையில் மோதல்களை ஏற்படுத்துபவர்கள் அல்லது ஏற்படுத்த எத்தனிப்பவர்கள்..தங்களது இருப்புக்காக
சொந்த மக்களின் நலன்களையே புறக்கணிப்பவர்கள்.
அரசியல் ரீதியாக விமர்சிப்பவர்கள் எதிற்பவர்களையும் தடைசெய்பவர்கள் அல்லது கொன்றொழிப்பவர்கள்.இவ்வாறான தகைமைகள் உள்ளவர்களையே பாசிஸ்டுகள் என வரையறுத்தால் இத்தகைய தன்மை கொண்டவன் தான் பிரபாகரன். அதனால்தான் புலிகளும் பாசிஸ்டுகள் என்ற
2025 தான் சன் பரிவார் இந்துதுவா ஆர்.எஸ்.எஸ் அமைப்புகளின்
குறிகோள் ஆண்டு.
1925-2025
நூறு ஆண்டுகள் முழுமையடையும் பொழுது இந்திய தேசம் மீண்டும் இந்துதுவா தேசமாக முற்றிலும் கட்டமைக்க வேண்டும்.
இந்து மதத்தை தவிர்த்து வேறெந்த மதத்தின்
கருத்தாக்கமும் இம்மண்ணில்
இடம்பெற கூடாது.
வர்ணாசிரமம் (in equality schedule)
தர்மத்தை மனு ஸ்மிருதி சட்டத்தை
முழுமைமாக நடைமுறைக்கு கொண்டு
வருவது.
சனநாயகம் (democracy)
சமத்தும் (equality)
சகோதரத்துவம் (fraternity)
சுதந்திரம் (Liberty)
போன்ற கருத்தாக்கங்களை
உருமாற்றி அல்லது
அழித்தொழித்து.
அந்த கருத்தாக்கங்களுக்கு ஒற்றுபோகும் விதமாக ஒரு மாயை
கருத்தாக்கத்தை உருவாக்கி
ஒரே தேசம் (one nation)
ஒரே மதம் (one Religion)
ஒற்றை ஆட்சி (Single rule)
ஒரு தேசத்தை உருவாக்கவதே
ஆர்எஸ்.எஸ் சன் பரிவார் இயங்களின்
தொலைநோக்கு செயல்திட்டம்.
இதனின் வெளிபடுதான் இந்தியாவில்