கமலா ஹாரிஸோட தாத்தா "கோபாலன் ஐயர்"படிச்சு ICS ஆபிஸரா
வேலை பார்த்துட்டு இருந்தப்போ உன் தாத்தா என்ன பண்ணிட்டு இருந்தாரு?
என் தாத்தா என்ன பண்ணிட்டு இருந் தாரு?அவரு ஓருவேளை
சாப்பாட்டுக்கே சிங்கியடிச்சுட்டு இருந்தாருப்பா!
கமலா ஹாரிஸோட தாத்தா தன் மகளை படிக்க அமெரிக்க
அனுப்பிய
போது உங்க தாத்தா உங்க அப்பாவை எங்கே அனுப்பினாரு?
எங்க அப்பாவை குலத்தொழில் செய்ய அனுப்பி வச்சாரு எங்க தாத்தா!
அப்ப தானே வீட்டுல இரண்டுவேளையாவது சாப்பிட முடியும்.
இப்படிப்பட்ட உன் குடும்பத்துல இன்னை க்கு 10 பொறியியல்
பட்டதாரி இருக்காங் க, அதுல 5 பேரு அமெரிக்கா,
ஆஸ்திரேலியான்னு
வெளிநாட்டுல இருக்கான். மீதி பேரு உள்நாட்டுலேயே நல்ல வேலையில்
இருக்காங்க. இது தவிர உன் குடும் பத்துல 5 அரசு அதிகாரிங்க இருக்காங்க.
4 தொழிலதிபர்கள் இருக்காங்க. இதுக் கெல்லாம் யார் காரணம்?
எங்க திறமை தான் காரணம்
எப்பூடி? உன் பூட்டனுக்கு இல்லாத திறமை,
உன் பாட்டனுக்கு இல்லாத
திறமை, உன் அப்பாவுக்கு இல்லாத திறமை இப் படி போன தலைமுறைவரைக்கும் உங்க குடும்பத்துக்கே
இல்லாத திறமை தீடீரெ ன உங்களுக்கு மட்டும் பொத்துகிட்டு வந்துட்டோ?
அட ஆமா! எங்களுக்கு மட்டும் திறமை எப்பூடி தீடீரென வந்துச்சு? அப்போ
எங்க முன்னேற்றத்திற்கு யார்
தான் காரணம்?
தங்களின் சமூக நீதி கொள்கைகளைச் செயலாக்கியதன் மூலம்
உங்களுக்கு கல்விகொடுத்து நீங்க வேலைபார்க்க வேலைவாய்ப்புகளை
உண்டாக்கி,நீங்க முன்னேற்றம் அடையும் வகையில்தொழில்
வளர்ச்சியை உருவாக்கி உங்க குடும்பத்து பொருளாதாரத்தையும்
முன்னேற்றியதற்கு காரணம் "திராவிட திமுக !!
வெறும் 50 ஆண்டுக ளிலேயே இவற்றை உங்களுக்கு செய்து
கொடுத்திருக்கிறார்கள். அன்னைக்கு அவா மட்டுமே அதிகமா போன அமெரிக்காவுக்கு இன்னைக்கு குப்பனும் போறான்னா
அதுக்கு காரண ம் இங்கே ஆட்சி செய்த திராவிட திமுக
அரசு தான்.அன்னைக்கு ஐயர்வாள் கள் மட்டுமே படிச்ச
படிப்பை இன்னைக்கு
சுப்பனும் படிக்கிறான்னா அதுக்கு
காரணம் திராவிட திமுக தான்!!
👆🏼அசோக் மோச்சி" 2002 குஜராத் கலவரத்தின் போது கையில் வாளோடு இஸ்லாமியர்களுக்கு எதிராக கூக்குரலிட்ட அந்த புகைப்படத்தை இந்த உலகம் அவ்வளவு எளிதாக மறந்து விடாது,20 ஆண்டுகளுக்கு பிறகு அந்த அசோக் மோச்சி குஜராத் மாடல் பற்றி கூறுவதை கேளுங்கள்,
"குஜராத் மாடல் என்னும் மாயை ஏழைகளுக்கும்
இஸ்லாமியர்களுக்கும்,தலித்துகளுக்கும் எதிரானது,மாறாக அது அம்பானிக்கும், அதானிக்கும், சாதியவாதிகளுக்கும் மற்றும் பனியாக்காளுக்கும் மட்டுமே பலன் சேர்க்கிறது,
குஜராத் கலவரத்தின் போது என்னுடைய புகைப்படம் உலக அளவில் பேசப்பட்டது ஆனால் இன்றும் இந்த இடத்தில் இருந்து கொண்டுதான்
செருப்பு தைத்து கொண்டிருக்கின்றேன், இதிலிருந்தே தெரியவில்லையா குஜராத் மாடல் யாருக்கானது என்று,
13 ஆண்டுகள் இந்த குஜராத்தை ஆண்ட 🐄💩மோடி🤡ஜியால் எங்களுக்கு எவ்வித பலனும் இல்லை வெறும் இந்துத்துவ முகமாக எங்களை காட்டி அவர்கள் ஓட்டு் வாங்குவதற்கு மட்டுமே நாங்கள் பயன்படுத்தப்பட்டோம்,
காசிக்கு ஒருமுறை சென்ற தந்தை பெரியார் கற்றுக் கொண்ட பாடம்!
காசிக்கு வாருங்கள் என்று பிரதமர் மோடி துவங்கி, அவரது கைத்தடி ஆளுநர் ரவி வரை ஒருமாதமாக அழைத்துக் கொண்டு இருக்கிறார்கள். ஒருமுறை தந்தை பெரியாரும் காசி சென்று வந்தார்.அங்கு அவர் பெற்ற அனுபவத்தால் அதுவரை ஏமாந்து கொண்டிருந்த
தமிழக மக்களுக்கு விடிவுகாலம் பிறந்தது.
1904ஆம் ஆண்டு தந்தை பெரியார் அவர்கள், அந்தக்கால வழக்கத்தை மீறி தனது சகோதரிக்கு மறுமணம் செய்து வைத்தார். இதனால் அவருக்கும், அவருடைய தந்தைக்கும் இடையில் காரசாரமான விவாதம் ஏற்பட்டு, வீட்டை விட்டு வெளியேறி, காசிக்கு ரயில் ஏறினார் பெரியார்
அவருடன் பயணம் செய்த இரு பிராமணர்கள்வழியில் பெஜவாடா என்ற இடத்தில் சிலநாட்கள் தங்கலாம்என்று சொன்னதை ஏற்று அவர்களுடன் இறங்கினார் அங்கு பஜார்வீதியில் பாடிக் கொண்டு சென்ற அந்த பிராமணர்களுக்கு வியாபாரிகள் காசு கொடுத்தனர்அதை இடுப்பில் கட்டிக்கொண்டு,அன்ன சத்திரத்தில் இலவசமாக சாப்பிட்டு,
இந்தியாவில் ஆண்டுக்கு சுமார் 25 கோடி மாணவ – மாணவியர், சராசரியாக 200 நாட்கள் பள்ளிகளில் படிக்கின்றனர். ஒரு வகுப்புக்கு 40 நிமிடங்கள் வீதம் ஒருநாளைக்கு 7 பாட வகுப்புக்கள் என ஆண்டுக்கு
மொத்தம் 1400 வகுப்புகள் பள்ளிக்கல்வியில் நேரத்தை செலவிடுகின்றனர்.
இளைய சமுதாயத்தின் அறிவுக்கண் திறக்கும் நோக்குடன் பேரறிஞர் அண்ணா அறிவித்த இரு மொழிக்கொள்கை தமிழகத்தில் மட்டுமில்லாமல், அனைத்து மாநிலங்களிலும் இன்றுவரை நடைமுறையில் உள்ளது. திமுகவின் இருமொழிக்கொள்கையை மறைந்த முன்னாள்
பிரதமர் நேரு ஏற்றதால்,கடந்த 300 ஆண்டுகளுக்கு முன் உருவான ஹிந்தியைத் தாய்மொழியாகப் பேசும் 9 மாநில மாணவ மாணவியரும் கூட இருமொழிப் பாடத்திட்டத்தில் தான் இன்றும் படிக்கின்றனர்
இந்நிலையில், ஹிந்தியை 3வது பாடமாக படிக்க வேண்டும் என சொல்லும் ஒன்றிய பாஜக அரசு,ஹிந்தி பேசும் 9 மாநிலங்களில்