இன்று 72 வது நினைவு தினம். #சர்தார்_வல்லபாய்_படேல்.
இவர் பெயரில் உள்ள அந்த #சர்தார் என்பது, அந்நாளில் நிஜத்தில் விவசாயிகளுக்காக போராடி வெற்றி பெற்று வரிவசூலை தள்ளுபடி செய்த போது விவசாய பிரதிநிதிகள் இவருக்கு கொடுத்த பட்டப்பெயர்.
#527_சமஸ்தானங்கள்.
சுதந்திரம் பெற்ற காலத்தில், இவை அனைத்தும் ஒரே கொடையின் கீழ் கொண்டு வந்தது இவர். மாற்றணும் எல்லாத்தையும் மாற்றணும் என்று சொல்லி, உள்துறை பொறுப்பு ஏற்ற உறுமிய முதல் சிங்கம் இவர் தான்.
🌺இப்போது இல்லை என்றால் எப்போதும் இல்லை என்று சொல்லி விட்டு தான் ஆப்பரேஷன் போலோவை கையில் எடுத்தார். அதனால் தான் இன்று வரை ஹைதராபாத் நம்முடன் இருக்கிறது.இல்லை என்றால் இந்தியாவிற்குள் ஒர் பாகிஸ்தான் இருந்திருக்கும்.
💥இது நிஜம்.
மேற்கு பாகிஸ்தான், கிழக்கு பாகிஸ்தான், தெற்கு பாகிஸ்தான் மற்றும் வடக்கு பாகிஸ்தான் என்று தான் அந்நாளில் பங்கு பிரித்திருந்தனர் #காந்திய_வியாதிகள்.
இதில் அவர்கள், தெற்கு பாகிஸ்தான் என குறிப்பிட்டது இன்றைய ஹைதராபாத் சமஸ்தானம் தான்.
அது போலவே வடக்கு பாகிஸ்தான் என்று சொன்னது இன்றைய காஷ்மீர் பகுதிகளை......
👉இரண்டிற்கும் நிறைய ஒற்றுமைகள் உண்டு.
☝️காஷ்மீரில் மன்னர் ஹரி சிங் இந்து. ஆனால் மக்களில் பெரும்பாலானோர் முஸ்லிம்கள்.
👆ஹைதராபாத் சமஸ்தானத்தின் மன்னர் முஸ்லிம், மக்களில் பெரும்பாலானோர் இந்துக்கள்.
☀️ஆதலால் கால அவகாசம் கொடுத்து பொறுமையாக இவர்களை கையாள வேண்டும் என்று கையாலாகாத லாவண்யம் பாட, களத்தில் இறங்கினார் #வல்லபாய், ராணுவ தலைமையை அழைத்தார், விஷயத்தை விளக்கினார். 36 மணி நேரம் கெடு விதித்தார். சுபமாக முடித்தார்.
காங்கிரஸ் கட்சியின் உயர் மட்ட பொறுப்பில் இருந்தவர்களுக்கு கூட இஃது ஏதும் தெரியாது, அந்த அளவிற்கு கண கச்சிதமாக செயல்படுத்தினார். மத்திய ரிசர்வ் போலீஸ் படையின் அவசியத்தை உணர்த்திய தருணம் இது தான்.
ஆனந்த கூத்தாடினர் காங்கிரஸ் கட்சியின் உறுப்பினர்கள்.
நேருவின் கோஷ்டியினருக்கு அஜீரணம் ஏற்பட்டது.
நேருவே மிரண்ட சமயம் ஒன்று இருக்கிறது. இதே போன்ற ஒரு காரியத்தை காஷ்மீர் மாநிலத்தில் செய்ய நேரு குறுக்கே நின்றார்.
இல்லை என்றால் இன்று வரை நம் இந்திய மக்களை தொல்லை கொடுக்கும் அந்நிய சக்திகளின் ஆதரவை பெற்ற மாற்று மதத்தினரின் கொட்டம் முளையிலேயே கிள்ளி எறிந்து இருப்போம்.
💓ஆனால் இவரது இதே பாணி தான் இந்திரா காந்தி தலைமையிலான மத்திய அரசு நிர்வாகம் முடிவு செய்து
இன்று பங்களாதேஷ் எனும் நாடு உருவாக காரணமாகவும் இருந்தது.
ஆக மொத்தத்தில் ஹைதராபாத் அடுத்து காஷ்மீரை இதே பாணியில் கொண்டு வந்து இருந்தால் இடைப்பட்ட 60 ஆண்டு காலத்தில் செய்துவந்த வீண் செலவு விரையம் ஆகாமல் இருந்திருக்கும். சீனா இன்று இந்திய எல்லை வந்தே இருக்காது.
நி
ர்வாகத்தில் இருப்பவர் எப்படி செயல் பட வேண்டும் என்கிற உதாரணம் #படேல்.
👉ஆரம்ப காலத்தில் இவர் வழக்கறிஞராக இருந்த சமயத்தில் பழக்கம் ஏற்பட்ட கே.எம்.முன்ஷி என்பாரோடு சேர்ந்து புனரமைப்பு செய்தது தான் புகழ் பெற்ற சோமேஸ்வர் ஆலயம்.
💓 ஒரு சுவாரஸ்யமான விஷயம் உண்டு. ஸ்வாமி ராமாநுஜர் காலத்தில் கால் நடையாக காஷ்மீர் மாநிலத்தில் உள்ள சாரதா பீடம் வரை சென்று #ஸ்ரீ_பாஷ்யம் சாதித்து #பாஷியக்காரர் என்கிற பட்டத்தை சரஸ்வதி தேவி உகந்து அருளியதாக சொல்வர். ((இன்று வரை இந்த இடம் பாகிஸ்தானிய வசம் உள்ளது.))
அந்த சமயத்தில் இந்தியா முழுவதும் பலரை தன் வயம் படுத்தினார். அப்படி அவர் குஜராத் மாநிலத்தில் பயணம் மேற்கொண்ட சமயத்தில் கிராம புறங்களில் சுவாமி நாராயணன் கோயில் பலவற்றை நிர்மாணம் செய்ய தூண்டினார். ஸ்ரீ வைஷ்ணவ சம்பிரதாயத்தினை பரப்பினார்.
அப்படி வந்த மரபில் வந்தவர்கள் தான் வல்லபாய் படேல் குடும்பத்தார். இவரது தந்தை சுவாமி நாராயணன் கோயிலுக்கு குழந்தை பருவத்தில் தன் சகோதரர்களுடன் தினமும் 20 கிலோமீட்டர் தூரம் நடத்தியே அழைத்து செல்வார் என்று பதிவு செய்து உள்ளார், வல்லபாய் படேல்.
இதன் பொருட்டே பின்னாளில் காஷ்மீர் இந்தியாவுடன் இணைக்க பல்வேறு விதமான நடவடிக்கைகளை முன்னெடுக்க, இவருக்கு கிடைத்ததென்னவோ ஆர்எஸ்எஸ் என்கிற முத்திரை தான்.
இன்றும் இந்தியாவில் கோவிலை காக்க குரல் கொடுத்தால் இதே கதை தான், நம் தமிழகத்தில் இவர்களுக்கு #சங்கி என்று பெயர்.
இந்துக்கள் தங்கள் சமயத்தை தங்கள் நாட்டில் காக்காமல் வேறு எங்கு செல்வர் என்று தயங்காமல் கேட்டவர்.
👉இந்த சமயத்தில் காந்தி சுடப்பட்டு இறக்க, மனசாட்சியே இல்லாமல் சர்தார் வல்லபாய் படேலை இதில் தொடர்பு படுத்தி புரளி பேசி வஞ்சம் தீர்த்தனர்.
அவர் இதில் தான் மனதளவில் கடுமையாக பாதிக்கப்பட்டு இரண்டு ஆண்டுகளில் இறந்தார்.
இவருக்கு இரும்பு மனிதர் என்று பெயர். நிஜத்தில் இவருக்கு பொருந்தும் பெயர் தான். காரணம் இரும்புக்கு எதிரி வேறு ஏதும் இல்லை,
அதன் துருப்பிடத்தல் தான் அதனை அழிக்கிறது, அது போலவே தான் இந்திய நாட்டில் ஒவ்வொரு உன்னதமான இந்துவுக்கும் நேர்கிறது. அன்றும் இன்றும்......
💓 ஜெய் ஹிந்த்.
நன்றி ஶ்ரீராம் முகநூல்
• • •
Missing some Tweet in this thread? You can try to
force a refresh
அரியலூருக்கு மிக அருகில் கிட்டதட்ட அழிவின் விளிம்பின் நிற்க்கும் ஆயிரம் ஆண்டு கடந்த சிவாலயம் ஒன்றின் தரிசனத்தில் அங்கிருந்த சிவாச்சாரியரிடம் பேசிய போது பிரமிக்க வைத்தார்.
யாராவது வருவார்களா என கிட்ட தட்ட 10 நூற்றாண்டு கடந்து பல பொக்கிஷங்களை தன்னுள் கொண்டு நம்மை எதிர்பார்த்து காத்திருக்கும் சிவாலயம்.
மத்திம வயதுடைய அர்ச்சகர்...
உடையில் மட்டும் வறுமை ..அவரின் பேச்சில் அல்ல..
அழகாக தெளிவாக விளக்கினார் கோவில் வரலாறு சிறப்பு பற்றி...
எவ்வளவு சாமி சம்பளம் என்றோம்...
மாதம் 400...அதுவும் எப்ப வரும் எனவும் தெரியாது,
ஆனால் கோவிலுக்கு மாத செலவு என 4000 முதல் 5000 வரை தொடும் என்றால்..
மின்சாரம், தீபம் ஏற்ற எண்ணெய, நைவேத்தியம் என வரும் என்றார்.
❤️🔥🍀 போர் தந்திரம்.... ராஜதந்திரம்.... இந்தியா இந்த இரண்டையும் கையாளுகிறது.
இன்றைய புவிசார் அரசியலில் கோலோச்சும் ஒரே நாடு இந்தியாவாக இந்த 2022 ஆம் பரிமளித்து நிற்கிறது. இஃது வளர்ந்த உலக நாடுகளில் அவதானிக்கப்பட்டாலும் பொறுமலில் சில வல்லாதிக்க நாடுகள் இருக்கத்தான் செய்கிறது....
இதில் இன்றைய தேதியில் முதல் இடத்தில் உள்ளது சாட்சாத் அமெரிக்காவே தான். இரண்டாம் இடத்தில் கிரேரேரேட் பிரிட்டன் கருவிக்கொண்டே இருக்கிறது.
சொல்லி வைத்தார் போல இந்த இரண்டு நாடுகளிலும் இந்திய எதிர்ப்பு என்பது வெளியே தெரியாமல்.... அதேசமயம் நம் கைகளை கொண்ட நம் கண்ணை குத்தும் செயலை
வஞ்சையில்லாமல் செய்து வருகிறார்கள் அவர்கள். அமெரிக்காவை பொறுத்தமட்டில் இன்று உள்ள ஜோபைடன் நிர்வாகத்தை தேர்தெடுத்தலில் மிக முக்கியமான பங்கு நம் இந்தியர்களுக்கு உண்டு. அன்றைக்கு இவர்களுக்கு கமலாஹாரீஸ் தான் துருப்பு சீட்டாக இருந்தார். இந்தியாவுக்காக ஒரு துரும்பை கூட