மதம் பற்றிய பேச்சு வரும் போதெல்லாம்"திமுக மதம்/கடவுள் மறுப்பு இயக்கம் அல்ல. அதில் சிலை கார்ட்டூன் விரும்பிகளும் இருக்கத்தான் செய்வார்கள்" என்பார்கள். Its true & I agree.
இனிமேல் திமுக என்பது தன்மரியாதை இயக்கம் அல்ல. அடிமைகளும் இருக்கத்தான் செய்வார்கள் என்பதையும் சேர்த்துவிடலாம்.
சின்னம்மா எடப்பாடி மேசை தவழ்வு நிகழ்வுக்கும் இதற்கும் என்ன வேறுபாடு?
அதிமுக என்ற கோடு சிறியதாக சிறியதாக, திமுக அதனோடு தன்னை ஒப்பிட்டு,தன்னை நீளமாக காட்டிக்கொள்ளலாமே தவிர, they are losing their identity & party value.😑
ஒரு அரசியல் இயக்கம் அதற்கான அமைச்சர் பதவிகளை யாருக்கும் கொடுத்துவிட்டுப் போகிறது. ஆனால் இதுவரை அமைச்சர் ஆன யாருக்கும் இல்லாத சடங்குகளை ஒருவருக்கு மட்டும் முன்னெடுக்கும் போது இயக்கத்தின் ஈரல் அழுகிவிடுகிறது.
விமர்சிப்பதை "எங்க கட்சி விசயம் எங்கயும் விழுவோம்" உனக்கென என்பது
"நீ தான் சாமி இல்லேன்றயே எதுக்கு கோவில் பிரச்சனைல தலையிடுற?" எனபது போன்றது
கட்சியின் வெற்றிகளுக்கு "தலைவர் ஆலோசனைப்படி,தலைவர் வழிகாட்டுதலின் படி" என்றுல்லாம் இயக்க தலைவருக்கு முன்னொட்டு போடுவது போல...இது போன்ற தன்மரியாதை அற்ற செயல்களும் உங்கள் வழிகாட்டுதல் என்றே ஆகிவிடும் தோழர் .@mkstalin
இதை பொதுவெளியில் விமர்சித்து கண்டிக்காதவரை....😑
கட்சியில் இருக்கும் பல பிரிவுகளின் செயலாளர்கள் யாருக்கும் பிறந்தநாள் விழா என்று முறை வைத்து நடத்துவது இல்லை. ஆனால் இளைஞரணி செயலாளர் பிறந்தநாள் என்று ஒரு பிரிவின் செயலாளருக்கு மட்டும் திமுக இயக்கம் விழாக்களை நடத்தியது என்ன சமத்துவம்?
அடுத்த தலைமையை கை காட்டுவது அவசியம். I agree.
ஆனால் இதுதான் திராவிடப் பாதையா?
திமுக அழிந்துவிடாது.
அதிமுக போன்ற கட்சிகளுடன் ஒப்பிட்டு அவுகளைவிட நாங்க பெட்டர் என்றளவிலேயே (comparative value) போய் முடியுமே தவிர, they will lose their own value .
"இனமான பேராசிரியர் வாழ்க" என்று தென்னை மரத்துல ஒரு குத்து, "சின்னவர் பாதம் தொட்டு"னு அக்கிட்டு வேப்ப மரத்துல ஒரு குத்து....😑
**
பார்ப்பானும் பிழைப்பான் இப்பிழப்பை
~குரோசியா #பழமொழிtwitter.com/i/web/status/1…
இளைஞர் அணி செயலாளர்,அமைச்சர் & MLA.
இது போல பல அணிகளின் செயலாளர்கள், பல அமைச்சர்கள்,பல MLA க்கள் உள்ள இயக்கம் இவரின் பிறந்தநாளில் மட்டும் தொடர் கூட்டங்களை "கட்டாய சடங்கு" போல இயக்கம் சார்பாக நடத்துவது, சமூகச் சமநீதியில் எப்படி வரும் .@Suba_Vee அவர்களே?
அரசியல் இயக்கம் அதன் அடுத்தகட்ட தலைவர்களை வளர்த்துவிட வேண்டும்🔥. அது இயக்கம் தொய்வின்றி நடக்க தேவையானது💪. இதில் மாற்று கருத்தும் இல்லை.
ஆனால்,ஒருவரின் பிறந்தநாளை மட்டுமே இப்படி சடங்கு போல நடத்துவது ஏன்?
இளைஞர் அணி செயலாளர் மற்ற அணி செயலாளர்களை விட திமுக இயக்கத்தில் அதிக சாதனைகள் செய்துள்ளாரா?
கூட்டங்களை நடத்த காரணம் வேண்டும் என்றால் அனைத்து அணி செயலாளர்களின் பிறந்த நாளையும் சழற்சி அடிப்படையில் கொண்டாடலாமே?
தனி மனிதர் இரசிக மன்ற பாதையில் ஒரு தலைமையை வளர்க்க நினைப்பது தவறானது என்பது .@Suba_Vee க்கு தெரியாதது இல்லை. ஆனால், அவர் இது குறித்து பேசுவது இல்லை என்பது மெடிக்ல மிராக்கிள்.
ஒரு இயக்கம் அதன் அனைத்து செயலாளர்கள்,அமைச்சர்கள் என்ற பொறுப்பில் இருப்பவர்களை சமமாக நடத்தி, பல இளம் தலைவர்களை கருத்தியல் தளங்களில் வளர்த்து விட வேண்டுமே தவிர இப்படி சடங்கு போல ஒருவருக்கு மட்டும் மண்டகப்படி ஏன்?
இயக்கத்தின் அடுத்த கட்ட தலைவர்களை வளர்க்க வேண்டியது அவசியம். ஆனால், ஒருவரை மட்டுமே சடங்கு போல சுற்றிவருவது ,இயக்கம் சினிமா ரசிகர் மன்றமாக ஆகிவிடும். Hope you all know that.😑
அரணாக இருக்கும் ஒரே ஒரு பெரிய அரசியல் சமூகச்சமநீதி இயக்கம்,கருத்தியல் வேர்களை கருகவிடவிவது நல்லதல்ல.
"இதுதான் ஒரே வழி . சரியான வழி" என்று இயக்கம் முடிவெடுத்துவிட்டால். "இவர்தான் அடுத்த தலைவருக்கு விண்ணப்பிக்க தகுதியான ஒரே ஒருவர்". என்று அறிவித்துவிடலாம்.
It's ok to say that.
அப்படியான தீர்மானங்களை வெளிப்படையாக நிறைவேற்றிவிடுவது பல குழப்பங்களை தவிர்க்கும். ஒருவரை மட்டுமே இப்படி வளர்த்துவிட்டு, தலைவர் பதவிக்கு தேர்தல் என்று வருங்காலத்தில் உட்கட்சி சடங்குகளின் தேவை இருக்காது. 👍
• • •
Missing some Tweet in this thread? You can try to
force a refresh
Rumல் வேக வைத்து,(3 weeks) Brandy Feed செய்து Fruit Cake ஒன்னு தயராகிட்டு இருக்கு
Wine,Rum,Brandy என சரக்கு சாம்ராச்சியமாக ஏசப்பா மத தொழில் நடத்துறார்
*
நம் போலி சம்முவம் ஆடு வெட்டுவது சரக்கு சாப்டுவது போன்ற #முனியாண்டி தொன்மங்களை வெளிப்படையாக பெருமையாக ஏன் கொண்டாடுவது இல்லை?🤔
கொண்டாட்ட நாளில்கூட தனக்கு பிடித்த உணவை கவுச்சி என்று ஒதுக்கி விட்டு புளியோதரை புண்ணாக்கு என வாழும் சத்சூத்திரன்கள் இருக்கும்வரை கொண்டாட்டம் என்பது சடங்காகவே இருக்கும்.
கிரிசா என்ற ஒரு செகரட்டரி இருந்தாரே..அவரது பெயர்,பங்களிப்பு,முடிவுகள்,திட்டம்,ஆலோசனை... குறித்தான தகவல்கள் தூத்துகுடி கொலைகள் விசாரணை அறிக்கையில் உள்ளதா?
பார்ப்பனர்கள் சூத்திரனை வைத்து காரியம் செய்வார்கள்.
*
ஒரு முதல்வராக ஈபீசு "டீவில பாத்தேன் உங்கள மாதிரி" என்று பற்கள் அனைத்தையும் பற்பசை விளம்பரம் போல் தெரிய பேசியது நினைவில் உள்ளது.
மொழிப்போரில் மாணவர்களை எளிமையாக கொலை ஆணை செய்த கக்கன் என்பவர் நினைவுக்கு வருகிறார்.😑
நரகாசுரப் பாட்டையா நினைவேந்தல் தினத்திற்கு, எண்ணெய் தேய்த்து (தலை முழுகும் கருமாதிச் சடங்கு) புது துணி எடுப்பது சடங்கு.
*
எத்தனை ஆண்கள் உங்களுக்கு or ஆண் குழந்தைகளுக்கு சுரிதார் எடுத்துள்ளீர்கள்?
அம்பேரிக்கால பல ஆண்கள் பண்டிகைனா Hindiya dress னு சுரிதார் போட ஆரம்பிச்சுட்டானுக😁
பக்கவாட்டு குறிப்பு:
உடையில் அரசியல் இல்லை. பிடித்ததை போடுங்க 😁.
கம்யூனிச இயக்கங்கள்,திராவிட இயக்கங்கள் இதைப் பேசுகின்றன.
*
ஆனால் .@KalaingarTV .@SunTV ஏன் நம்ம .@GunasekaranMu கூட இதை முக்கிய பிரச்சனையாக பொது தளத்திற்கு கொண்டு வருவதில்லை
😑
**
உப்பு சப்பில்லாத பொன்னியின் பிள்ளை(பொ.பி-1) டவுசர் போட்டானா சட்டி போட்டானா வரை பேசுறாங்க.😬🤷😑
நான் பேசியுள்ளேன். நம்முடன் சித்தாந்த அளவில் ஒன்றுபடும் (என்று நாம் நம்பும் )பலரே திடீர்னு சந்திரமுகியாகி...."பிராக்டிக்கலா பேசுமேன். சோல்டர இறக்கு மேன்." என்று பெரகாரத்தில் உக்காந்து பசனை பாட ஆரம்பிச்சுடுறானுக😑
*
தன்னை கிந்து என நம்பும் சத்சூத்திரனாலே(97%) சனாதனம்(3%)வளர்கிறது.