லியோனார்டோ டா வின்சி ஒரு பெரிய வெள்ளம் போன்ற பேரழிவைப் பற்றி நம் தலைமுறைக்கு எச்சரித்த ஒரு தீர்க்கதரிசி என்று சிலர் நம்புகிறார்கள்.
அவர்களின் கூற்றுப்படி, அவரது பேரழிவு "பிரளயத்தை" நெருக்கமாக ஆய்வு செய்தால், அவர் நமது தற்போதைய யுகத்தில் பேரழிவை துல்லியமாக கணித்துள்ளார் என்று நம்புகிறார்கள். இந்த தீவிரமான படைப்புகள் அவர் அவரின் கடைசி காலத்தில் இயற்றப்பட்டவை ஆகும். அவரது இறுதி நம்பிக்கை என்று கூட சொல்லலாம் .
இந்தக் கோட்பாட்டை நாம் ஏற்க வேண்டுமா? ஏற்காமலும் இருக்கலாம் . ஆய்வுக்கு உட்பட்டது. அந்த வரைபடங்கள், நமது தற்போதைய சுற்றுச்சூழல் நெருக்கடியை சுட்டிக்காட்டும் ஒரு கடைசி துப்பு ஆக இருக்கலாமா ? இன்னுமொரு ஆதாரமா ?
லியோனார்டோவின் முழு உலகமும் பொதுவாக அவரது வாழ்க்கையின் முடிவில் ஒன்றாக வருவதை நாம் காணலாம் . அதன்படி அவரது தீர்க்கதரிசனம், ஒரு வகையில், அவர் குழந்தை பருவத்திலிருந்தே கவனித்துக் கொண்டிருப்பதை உணர்த்தும் செயல் என்று பலரால் நம்பப்படுகிறது.
ஒவ்வொரு ஆண்டும், புவி வெப்பமடைதல் மற்றும் அதன் விளைவுகள் பற்றிய விஞ்ஞானிகளின் எச்சரிக்கைகள் மிகவும் மோசமாக வளர்கின்றன.கடந்த 10 ஆண்டுகளில் கடல் மட்டம் ஒரு அங்குலம் அதிகரித்துள்ளது. அடுத்த நூற்றாண்டில் அவை மூன்று அடி உயரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
பூமி தொடர்ந்து சீரழிந்து வருகிறது. அட்லாண்டிக் பெருங்கடல் இதுவரை காணாதா அதி தீவிர மற்றும் பெரும் அழிவுகளை உருவாக்கக்கூடிய சூறாவளிகள் உருவாக்குகிறது. மேலும் பசிபிக் பகுதியில், பதிவு செய்யப்பட்ட மிக மோசமான சுனாமிகள் பெரும் நில பகுதிகளை வெள்ளத்தில் மூழ்கடித்துள்ளன.
இந்த உலகளாவிய வெள்ளம் மிகவும் மோசமாகிவிடும் என்று விஞ்ஞானிகள் கவலைப்படுகிறார்கள், ஆனால் பெரும்பாலானவர்கள் இது எதனால் ? ஏன் ? என்று முழுமையாக புரிந்து கொள்ள முடியாமல் உள்ளனர்.
லியோனார்டோவின் கடைசி படைப்புகள் மனிதகுலத்திற்கு திறந்திருக்கும் இரண்டு பாதைகளை சுட்டிக்காட்டுகின்றன என்று ஆராச்சியாளர்கள் நம்புகிறார்கள் .
அவரது இறுதி ஓவியம், "ஜான் தி பாப்டிஸ்ட்", துறவியின் தலைமுடி மற்றும் அங்கிகளில் சூசகமாக, நீர் நிறைந்த பிரளயத்தின் மத்தியில் நம்பிக்கையை அளிப்பதாக நம்பப்படுகிறது.
துறவி பெருமைமிக்க ஞானத்துடன் புன்னகைத்து, பரலோகத்தை சுட்டிக்காட்டி, கடவுளுக்கும் இரட்சிப்புக்கும் வழியைக் காட்டுகிறார் என்று கூறப்படுகிறது. ஆனால் லியோனார்டோவின் இறுதி "வெள்ளம்" ஓவியங்கள் அதற்கு நேர் எதிரானதைக் காட்டுகின்றன.
அதன் விளக்கம்.
சமநிலையற்ற உலகம், குழப்பத்தில் உள்ள இயற்கை, மற்றும் நமது முழு கிரகமும் மற்றொரு பெரிய விவிலிய வெள்ளத்தின் அச்சுறுத்தலின் கீழ் இருக்கலாம்.
அவரது இறுதி நாட்களில் பக்கவாதத்தால் முடமானவர், வயதான லியோனார்டோ ஒரு மனச்சோர்வடைந்த நபராக ஆனார், எதிர்காலத்தின் வன்முறை தரிசனங்களால் பாதிக்கப்பட்டார். என்று நம்பப்படுகிறது.
லியோனார்டோ டா வின்சியின் பல தீர்க்கதரிசனங்கள் கண்டுபிடிப்புக்காக காத்திருக்கின்றன. லியோனார்டோவின் பெரும்பாலான கண்டுபிடிப்புகள் அவர் இறந்த 500 ஆண்டுகளில் உணரப்பட்டுள்ளன.
ஆனால் உலகளாவிய பிரளயத்தைப் பற்றிய அவருடைய தரிசனங்கள் என்ன? இன்றைய நமது உலகின் தீவிர உறுதியற்ற தன்மையைப் பற்றி அவர் என்ன நினைத்தார் ?
அவரின் தீர்க்க தரிசனங்களில் ஒன்று. "
ஆப்பிரிக்காவின் நகரங்கள், உங்கள் குழந்தைகள் தங்கள் சொந்த வீடுகளிலேயே கிழிந்து கிடக்கப்படுவார்கள்."
நமது சமீபத்திய பொருளாதார சரிவு பற்றி அவர் என்ன நினைத்தார் ? "கண்ணுக்குத் தெரியாத நாணயங்கள் அவற்றைச் செலவழிக்கும் பலரின் வெற்றிக்கு வழிவகுக்கும்."
மனிதகுலத்தின் மரணம் பற்றி ? "எண்ணற்ற உயிர்கள் அழிந்து பூமியில் எண்ணற்ற ஓட்டைகள் உருவாகும்."
அந்த இருள் சூழ்த்த உலகை அவர் தீவிரமாக நம்பினார். அதை நாம் மதிக்க வேண்டும்.
எது தொடங்குகிறது, எது முடிக்கிறது, எப்படி முடிகிறது என்பதை நாம் எப்போதும் சிந்திக்க வேண்டும். #SaveNature
• • •
Missing some Tweet in this thread? You can try to
force a refresh
நிர்மலா சீதாராமன் பாராளுமன்றத்தில் நிதி நிலை அறிக்கை தாக்கல் செய்த போதும் சிந்து சமவெளி நாகரிகத்தை சரஸ்வதி சிந்து நாகரீகம் என்று குறிப்பிட்டுள்ளார்.
அதற்கான காரணம் என்னவென்றால் ரிக் வேதத்தில் பிராமணர்கள் சரஸ்வதி நதிக்கரையில் தோன்றினார்கள் என்று குறிப்பிடப்பட்டுள்ளது. ஆனால் இன்றுவரை அந்த சரஸ்வதி நதி எங்கு உள்ளது என்று எவருக்குமே தெரியவில்லை.
இந்திய ஒன்றிய அரசும் ஆயிரக்கணக்கான கோடிகளை செலவு செய்து இந்த சரஸ்வதி நதியை தேடிக்கொண்டிருக்கிறாகள். ஆனால் இன்றும் அந்த சரஸ்வதி நதி எங்கு உள்ளது என்பதை அவர்களால் சரியாக கண்டுபிடிக்க முடியவில்லை.
இந்தோ-ஐரோப்பிய இடம்பெயர்வு 4000 கி.மு. யம்னாயாவிலிருந்து புறப்பட்ட புரோட்டோ-இந்தோ-ஐரோப்பிய மொழி (PIE) பேசும் மேய்ச்சல் மக்களால் நடந்தது மற்றும் அவர்கள் பொன்டிக்-காஸ்பியன் புல்வெளி கலாச்சார தொடர்புடையவர்கள். #ProtoEupoeanIndoMigration@Chella38641@pugazhcse08@fly2aziz@BAN_NEET
@Chella38641@pugazhcse08@fly2aziz@BAN_NEET அவர்களின் சந்ததியினர்
ஐரோப்பா & ஆசியாவின் சில பகுதிகளில் பரவி, அங்கிருந்த மக்களுடன் கலந்து புதிய கலாச்சாரங்களை உருவாக்கினர்
வட ஐரோப்பாவில் உள்ள Corded Ware கலாச்சாரம் மற்றும் இந்திய துணைக்கண்டத்தில் வேத கலாச்சாரம் உட்பட அவர்களின் வழியில் வந்த சந்தித்தனர் அங்கு இறக்குமதி செய்ததே.
இந்தோ-ஐரோப்பிய மொழிகளும் கலாச்சாரங்களும் பல்வேறு படிநிலையில் பரவின.
ஆரம்பகால இடம்பெயர்வுகள்
4200-3000 BCE இல் நடந்தது. அவை புரோட்டோ-இந்தோ-ஐரோப்பியனைக் கீழ் டான்யூப் பள்ளத்தாக்கு, அனடோலியா மற்றும் அல்தாய் பகுதிக்கு கொண்டு வந்தது. @Meenash07295512@Despoters_12345@raghur1906
மக்கள் வரிப்பணத்தை எடுத்து இலங்கைக்கு தாரைவார்த்து விட்டு, தமிழர் பிரச்சனை தீர்க்க கச்சத்தீவை திரும்ப கேளுங்க என்று சொன்னால் இன்றய ஹிந்துத்வ ஒன்றிய அரசு குஜராத்தி அதானிக்கு இலங்கை வியாபாரம் தர அழுத்தம் தருகிறது.
தொல்காப்பியம் எழுதப்பட்ட காலத்தில் வேதங்கள் உருவெடுக்கவில்லை. கிபி 7ஆம் நூற்றாண்டில் எழுதப்பட்ட பகவத் கீதையில் கூட மூன்று வேதங்கள் தான் பதிவு செய்யப்பட்டிருக்கிறது. இந்நிலையில் 5000 ஆண்டுகளுக்கு முந்தைய தொல்காப்பியத்தில் கூறப்பட்டுள்ள நான்மறையை வேதம் என்று சொல்வது கட்டு கதையே
சமஸ்கிரதம் இயற்கையாக தோன்றிய மொழி அல்ல. காலத்தின் தேவைக்கேற்ப ஆரிய பார்ப்பன கூட்டத்தால் அவர்களின் அதிகார நலனுக்காக அதை அவர்கள் உருவாக்கிக்கொண்டனர். அதற்கென்று தனியாக எழுத்து வடிவம் இல்லை. பாணியில் எழுதப்பட்ட அஷ்டாத்தாயி நூலில் சமஸ்கிருதம் என்பது ஒரு மொழியாக குறிப்பிடப்படவில்லை.
அந்த காலத்தில் ஆட்சி செய்த அரசர்கள் சிந்து கங்கை இடைப்பட்ட நிலப்பரப்பில் அரசுகளை வைத்திருந்தபோது அங்கு நிலவியல் பல இனக்குழுக்களின் மொழிகளை தொகுத்து சமஸ்கிருதத்தை உருவாக்கினர். இன்றைய ஒரே மொழி ஒரே கலாச்சாரம் என்னும் இந்துத்துவ கொள்கையின் மூல வடிவமாகும் அது.