Rumல் வேக வைத்து,(3 weeks) Brandy Feed செய்து Fruit Cake ஒன்னு தயராகிட்டு இருக்கு
Wine,Rum,Brandy என சரக்கு சாம்ராச்சியமாக ஏசப்பா மத தொழில் நடத்துறார்
*
நம் போலி சம்முவம் ஆடு வெட்டுவது சரக்கு சாப்டுவது போன்ற #முனியாண்டி தொன்மங்களை வெளிப்படையாக பெருமையாக ஏன் கொண்டாடுவது இல்லை?🤔
கொண்டாட்ட நாளில்கூட தனக்கு பிடித்த உணவை கவுச்சி என்று ஒதுக்கி விட்டு புளியோதரை புண்ணாக்கு என வாழும் சத்சூத்திரன்கள் இருக்கும்வரை கொண்டாட்டம் என்பது சடங்காகவே இருக்கும்.
மதம் பற்றிய பேச்சு வரும் போதெல்லாம்"திமுக மதம்/கடவுள் மறுப்பு இயக்கம் அல்ல. அதில் சிலை கார்ட்டூன் விரும்பிகளும் இருக்கத்தான் செய்வார்கள்" என்பார்கள். Its true & I agree.
இனிமேல் திமுக என்பது தன்மரியாதை இயக்கம் அல்ல. அடிமைகளும் இருக்கத்தான் செய்வார்கள் என்பதையும் சேர்த்துவிடலாம்.
சின்னம்மா எடப்பாடி மேசை தவழ்வு நிகழ்வுக்கும் இதற்கும் என்ன வேறுபாடு?
அதிமுக என்ற கோடு சிறியதாக சிறியதாக, திமுக அதனோடு தன்னை ஒப்பிட்டு,தன்னை நீளமாக காட்டிக்கொள்ளலாமே தவிர, they are losing their identity & party value.😑
ஒரு அரசியல் இயக்கம் அதற்கான அமைச்சர் பதவிகளை யாருக்கும் கொடுத்துவிட்டுப் போகிறது. ஆனால் இதுவரை அமைச்சர் ஆன யாருக்கும் இல்லாத சடங்குகளை ஒருவருக்கு மட்டும் முன்னெடுக்கும் போது இயக்கத்தின் ஈரல் அழுகிவிடுகிறது.
கிரிசா என்ற ஒரு செகரட்டரி இருந்தாரே..அவரது பெயர்,பங்களிப்பு,முடிவுகள்,திட்டம்,ஆலோசனை... குறித்தான தகவல்கள் தூத்துகுடி கொலைகள் விசாரணை அறிக்கையில் உள்ளதா?
பார்ப்பனர்கள் சூத்திரனை வைத்து காரியம் செய்வார்கள்.
*
ஒரு முதல்வராக ஈபீசு "டீவில பாத்தேன் உங்கள மாதிரி" என்று பற்கள் அனைத்தையும் பற்பசை விளம்பரம் போல் தெரிய பேசியது நினைவில் உள்ளது.
மொழிப்போரில் மாணவர்களை எளிமையாக கொலை ஆணை செய்த கக்கன் என்பவர் நினைவுக்கு வருகிறார்.😑
நரகாசுரப் பாட்டையா நினைவேந்தல் தினத்திற்கு, எண்ணெய் தேய்த்து (தலை முழுகும் கருமாதிச் சடங்கு) புது துணி எடுப்பது சடங்கு.
*
எத்தனை ஆண்கள் உங்களுக்கு or ஆண் குழந்தைகளுக்கு சுரிதார் எடுத்துள்ளீர்கள்?
அம்பேரிக்கால பல ஆண்கள் பண்டிகைனா Hindiya dress னு சுரிதார் போட ஆரம்பிச்சுட்டானுக😁
பக்கவாட்டு குறிப்பு:
உடையில் அரசியல் இல்லை. பிடித்ததை போடுங்க 😁.
கம்யூனிச இயக்கங்கள்,திராவிட இயக்கங்கள் இதைப் பேசுகின்றன.
*
ஆனால் .@KalaingarTV .@SunTV ஏன் நம்ம .@GunasekaranMu கூட இதை முக்கிய பிரச்சனையாக பொது தளத்திற்கு கொண்டு வருவதில்லை
😑
**
உப்பு சப்பில்லாத பொன்னியின் பிள்ளை(பொ.பி-1) டவுசர் போட்டானா சட்டி போட்டானா வரை பேசுறாங்க.😬🤷😑
நான் பேசியுள்ளேன். நம்முடன் சித்தாந்த அளவில் ஒன்றுபடும் (என்று நாம் நம்பும் )பலரே திடீர்னு சந்திரமுகியாகி...."பிராக்டிக்கலா பேசுமேன். சோல்டர இறக்கு மேன்." என்று பெரகாரத்தில் உக்காந்து பசனை பாட ஆரம்பிச்சுடுறானுக😑
*
தன்னை கிந்து என நம்பும் சத்சூத்திரனாலே(97%) சனாதனம்(3%)வளர்கிறது.