"பாட்டும் நானே,பாவமும் நானே என்று சிவ பெருமான் பாடியதாக வரும் பாடலை எழுதியவர் ஒரு இஸ்லாமியர்.
கவிஞர் கா மு ஷெரிப்.
கலைஞரை திருவாரூரிலிருந்து அழைத்து வந்து சேலம் மாடர்ன் தியேட்டர்ஸில் வேலைக்கு சேர்த்து விட்டவரும் இவர்தான்.தமிழ் திரையுலகில் குறைந்த பாடல்களே எழுதினாலும் சிறப்பான
பாடல்கள் எழுதியவர்.
கீழே அவர் பற்றி இரண்டு செய்திகள்.
எப்பேர்பட்ட மாமனிதர்கள் வாழ்ந்திருக்கின்றனர் நம் தாய் தமிழ் நாட்டில்!
---+++++-------
கா.மு.ஷெரீப் ...
இந்தக் கவிஞரின் பெயரை , நம்மில் ஒரு சிலர் மட்டுமே கேள்விப்பட்டிருப்போம் ..!
ஆனால் , அவர் எழுதிய ஒரு திரைப் படப் பாடலை,
நம்மில் பலரும் கேட்டு மகிழ்ந்திருப்போம் ..!
அந்தப் பாடல் :
“ஏரிக்கரையின் மேலே
போறவளே பெண்மயிலே…!”
.
ஆம்...
இப்படி ஒரு சில தேர்தெடுத்த திரைப்படப் பாடல்களை மட்டுமே எழுதி இருக்கிறார் கா.மு.ஷெரீப் !
.
சுமார் இருபது வருடங்களுக்குமுன் மறைந்து விட்ட கா.மு.ஷெரீப் குறித்து , சில
ரெண்டுநாளைக்கு முன்னால, எல்ல பத்திரிகைகள்லயும் ஒரு பரபரப்புச்
செய்தியைப் பார்த்திருப்பீங்களே!
"கவர்னர் ரவி டெல்லி விரைந்தார்"
என்று பயமுறுத்தலா செய்தி போட்டிருந்தாங்க. ஆனா உண்மையிலேயே அவர்தான்
பயந்துபோய் டெல்லிக்குப் பறந்திருக்கார். ஏன் தெரியுமா?
R.T.I. சட்டப்படி, வக்கீல் ஒருத்தர், தமிழ் நாடு ஆளுனர் ஆபீசுக்கு, மூணு கேள்விக்குப் பதில் கேட்டு மனுப் போட்டிருந்தார்.
"போற எடத்தில எல்லாம் சனாதன தர்மம் பத்தி ஆளுனர் பேசறார். சனாதனம்னா என்ன?" இது மொதக்கேள்வி!
"ஆளுனர் ரவி R.S.S உறப்பினரா," என்பது ரெண்டாவது கேள்வி!
"மாநில அரசின் ஒப்புதலின்றி அவர் போகிற இடத்திலேல்லாம் அவர் இஷ்டத்துக்குப் பேசலாமா," என்பது மூன்றாவது கேள்வி!
ராஜ்பவன் செக்ரட்ரியெட் அதைக்
கண்டுக்கம விட்டிருச்சு.சட்டப்படி பதில்
குடுத்தாகணும்ங்கிற நெருக்கடி வந்தப்ப,
இப்படி ஒருபதிலை குடுத்திருக்கு.
அதில் என்ன சொல்லி இருக்குன்னா..
சைதை சாதிக் பேசின வீடியோவ ஒருத்தன் போஸ்ட் பண்ணி,
அது வைரல் ஆகி, வட இந்திய ஊடகங்களுக்கும் அதை அனுப்பி அடுத்த அரைநாள் ல திமுக துணை தலைவர் கனிமொழி கிட்ட இருந்து வருத்த ட்வீட் போட வைக்க முடியுது அவனுங்களாள.
அடுத்து பாஜக துணை தலைவர் பேசுன ஒரு வீடியோ வருது,
அதுக்கு விளக்கம், மறுப்பு
வருத்தம் னு எதுவும் இல்லாம அவனுங்க பாட்டுக்கு அவனுங்க வேலைய பாத்திட்டிருக்கானுங்க.
மேயர் குடை பிடிச்சிட்டிருக்க ஃபோட்டோ பரவுது.
ப்ளூ டிக் வாங்கின மீடியா கைக்கூலிகள் ரிட்வீட் பண்ணி இதுவா சமூக நீதி னு பரபரப்பா பேசுதுங்க.
உண்மையான வீடியோ வெளியிடப்பட்டு அப்படி எதுவும்
நடக்கல னு சொன்ன பிறகும் யாரும் பழைய ட்வீட்ட டெலிட் பண்ணாம அடுத்த வேலைய பாக்க போயிட்டானுங்க….
அறிவுகெட்ட ஆட்டுப்புளுக்க ஊடகாங்களை தொண்டை குழியில் இருந்து கொரோனா சளியை காரிதுப்பி குரங்கு பேக்கோன்னு கோமாளித்தனமா போறபோக்குல கேட்டுட்டு
*தமிழ் நாடு மக்கள் இனி மிகவும் கவனமாக இருக்கவேண்டிய காலகட்டம் கைமீறி போய் கொண்டிருக்கிறது நமது சந்ததிகளை அடிமைகளாக முகவரியற்றவர்களாக நிர்க்கதியாக விட்டுச் செல்லவேண்டாம் *
சென்னை சென்ட்ரலுக்கு நீங்கள் போய் பாருங்கள்....
அங்கு வரும் ரயில்களில் வரும் வட இந்தியர்கள் கூட்டமாக
கும்பலாக வந்து இறங்குவதை பார்த்தால் வியப்பீர்கள்...
இந்தியாவிலேயே அதிகமான ரயில்கள்
வட இந்தியர்களுக்காக எல்லா மாநிலங்களில் இருந்து இணைப்பு
சென்னைக்கு மட்டுமே ...
மார்வாடி ( சேட்டு) எலக்ட்ரிக்,ஜவுளி,பேன்சி போன்ற கடைகளில் தான் கூட்டம் அதிகமாக உள்ளது காரணம் கேட்டால் மக்கள் விலை
குறைவாக உள்ளது என்று கூறுகிறார்கள் இது நம் தலையில் நாமே மன்னை போட்டுவிடுவதர்க்கு சமம் மார்வாடிகள் விசயத்தில் இனியாவது கவனமாக இருப்போம்!
கடந்த நான்கு ஆண்டுகளில் மட்டும் தமிழகத்தில் ஒரு கோடியே நாற்பது லட்சம் வட இந்தியர்கள் குடியேறியுள்ளதாக அதிர்ச்சி தகவல் சொல்கிறது.