ராமன் ஒருவன் இருந்தானென்றோ அவன் இன்ஜினியர் படித்தானென்றோ ..
கலைஞர் மிகப்பெரிய அரசியல் ஞானி
..
இல்லாத பாலத்தை இருப்பதாக கூறி
அது நம்பிக்கையென முழங்கி .. ராமேஸ்வரம் தலைமன்னார் இடையே மிகப்பெரிய கடல்வழிபாதை அமைப்பதை எதிர்த்து இலங்கையை சுற்றி வரவேண்டிய நிலையை மாற்றிட வேண்டி,
கலைஞரின் மிகப்பெரிய கனவை நிறைவேற்றிட முனைந்த போது ஊடகங்களும், சமய நம்பிக்கை கொண்டோரும் ஆடிய ஆட்டம் இன்று ஒன்றிய அரசே அப்படியொரு பாலமில்லை என உச்சநீதிமன்றத்தில் பதில் சொல்கிறது ..
..
காலம் தரும் பதில் என்றும் உண்மையைதான் சொல்லும் இல்லாததை இருப்பதென்று நம்புவது மடமை .. மூட
நாற்றமடிக்கும் செயல்
கடவுள் மதம் நம்பிக்கை என்ற பெயரில் வளர்ச்சிக்கு தடையிடுவது அடுத்தகட்ட நகர்வை தடுப்பதாகும் ..
முன்னோக்கி செல்லல் தான் வளர்ச்சியே தவிர பின்னோக்கி இழுப்பதல்ல..
இந்திய ஒன்றியம் மதவெறியர்கள் கையிலிருந்து மீண்டாலே
வளர்ச்சி என்பது சாத்தியபடும்,..
மூளை கூட சுமையென
எண்ணுவோர்
அறிவுக் கொண்டு சிந்திப்பது வீண் என்பர் .. மக்களை பக்தியில் மூழ்கடித்து
மடமையைச் சொல்லி மழுங்கடித்து உயர்வு தாழ்வென புத்தியில் ஏற்றி நாட்டை குட்டிசுவராக்குகின்றனர் ..
மக்களிடம் விழிப்புணர்வை வரும் வரை இவர்களின் ஆட்டம் மனிதகுல மேம்பாட்டிற்கு தடையாகவே இருக்கும்
..
தொலைநோக்கும், சமநீதியும் எல்லோருக்கும் கல்வியும் சமஉரிமையும் கிடைக்க இந்திய ஒன்றியம் திராவிட மாடலை பின்பற்றவேண்டும் ..
.. #முத்துவேல்கருணாநிதிஸ்டாலின்
மிகச் சிறந்த தலைவர் அவர் வழியில் நாடு முன்னேற தொடர்ந்து கரம் கோர்ப்போம்
• • •
Missing some Tweet in this thread? You can try to
force a refresh
இந்திய விடுதலைப் போராட்டம் உச்சகட்டத்தில் நடந்து கொண்டிருந்த சமயம், 1940களில் ஒரு வடமாநில இளைஞன் ஆங்கிலேய நீதிமன்றத்தில் நிறுத்தப்படுகிறான்.
சுதந்திரம் கேட்டுப் போராடினாயா" நீதிபதி கேட்கிறார். "இல்லை நான் போராடவில்லை...என்னை விட்டுவிடுங்கள் " என்று சொன்னவன் அத்தோடு நிற்கவில்லை.
இவர்கள்தான் போராடினார்கள் என்று போராளிகளையும் காட்டிக்கொடுக்கிறார்!
அதே காலகட்டத்தில் தெற்கே தமிழகத்தில் விடுதலைப் போரில் பங்கேற்ற ஒரு இளைஞனை காவல்துறை கைது செய்கிறது!
சிறையில் வைத்து சித்ரவதை செய்கிறார்கள். எத்தனையோ கொடுமைகளுக்குப் பிறகும் அவனிடமிருந்து எதையும் பெற முடியவில்லை.
போராளிகள் ஒருவரைக்கூட அவன் காட்டிக்கொடுக்கவில்லை!
கோபத்தின் உச்சத்தில் அதிகாரி ஒருவன் அந்த இளைஞனின் மீசையை தன் கையிலிருந்த சிகெரெட்டால் சுட்டுக் கருக்குகிறான். அந்த இளைஞனின் நெஞ்சுறுதியை குலைக்க முடியவில்லை.
தண்டனை வாங்கிக் கொண்டு, விடுதலை கனல் நெஞ்சில் எறிய சிறை புகுகிறான் அந்த
**திராவிடம்Vs பாஜக** தலித்துகளுக்கு எதிரான அடக்குமுறைகள் சட்டவிரோதமாக ஆக்கப்பட்டு, அவர்களுக்கு அரசியல் சாசன ரீதியிலான சம உரிமைகள் அங்கீகரிக்கப்பட்டு 75 ஆண்டுகள் கழித்தும் இந்த நிலைமை என்றால் அப்படி எதுவுமே இருந்திராத பண்டைய இந்தியாவில் அவர்கள் நிலைமை எந்த லட்சணத்தில்
இருந்திருக்கும். பண்டைய இந்தியாவுக்குக் கூடப் போக வேண்டாம். இன்று இளையராஜாவைக் கொண்டாடும் இவர்கள் 150 ஆண்டுகளுக்கு முன்பு அவர் இருந்திருந்தால் தங்களின் தெருமுனையை தாண்டக் கூட அவரை அனுமதித்திருக்க மாட்டார்கள். அதுதான் இந்தியாவின் அற்புத வரலாற்றின் லட்சணம்.
தலித்துகளுக்கு எதிரான
குற்றங்கள் இந்தியா முழுக்க இன்றும் அரங்கேறி வருகின்றன. தமிழ்நாட்டிலும் தொடர்வதில் ஆச்சரியம் இல்லை. அதனால்தான் இந்தியாவில் குற்றங்களை ஆவணப்படுத்தும் NCRB துறை தங்களது ஆண்டறிக்கையில் 'தலித்துகளுக்கு எதிரான குற்றங்கள்' என்று ஒரு தனி பிரிவே வைத்திருக்கிறார்கள். அந்த அறிக்கையில்
சுமார் 40 ஆண்டுகளுக்கு முன்னர் தமிழக அரசியல் களத்தில் இருந்ததுதான் விசித்திரம். 1982-ம் ஆண்டு எம்ஜிஆர் ஆட்சி நடைபெற்ற தருணத்தில் பால்கமிஷன் அறிக்கையையே வெளியிட்டு பெரும் பரபரப்பை கிளப்பினார் அப்போது எதிர்க்கட்சித் தலைவராக இருந்த மறைந்த முன்னாள் முதல்வர் கருணாநிதி. அது என்ன
பால் கமிஷன் அறிக்கை விவகாரம்?1980-ம் ஆண்டு நவம்பர் 26-ல் திருச்செந்தூர் முருகன் கோவில் இந்து சமய அறநிலையத் துறை பரிசோதனை அதிகாரி சுப்பிரமணிய பிள்ளை அவரது அறையில் மர்மமான முறையில் இறந்து கிடந்தார். சுப்பிரமணியபிள்ளை தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார் என்றது எம்ஜிஆர் அரசு. ஆனால்
திருச்செந்தூர் கோவில் உண்டியலை பரிசோதனை அதிகாரி சுப்பிரமணியம் பிள்ளை வரும் முன்னரே சிலர் திறந்து அதில் இருந்த வைரவேலை திருடிவிட்டனர்; இதை தட்டிக்கேட்டதால் சுப்பிரமணிய பிள்ளை படுகொலை செய்யப்பட்டார் என்பது எதிர்க்கட்சித் தலைவராக இருந்த கலைஞரின் குற்றச்சாட்டு. எம்ஜிஆர் ஆட்சியில்
2004 ஆம் ஆண்டு கிறிஸ்துமஸின் மறுதினத்தை அவ்வளவு எளிதில் தமிழக நெய்தல்குடிகளால் மறக்க இயலாது. அந்த ஞாயிற்றுக்கிழமை எழும்பிய ஆழிப்பேரலை நெய்தல் நிலத்தில் துயர ரேகைகளைப் படரவிட்டது. இப்போதுவரை அந்தப் பாதிப்பில் உழன்றுகொண்டிருக்கின்றனர் அம்மக்கள். இந்தியாவில் ஏற்பட்ட மிகப்பெரிய ?
இயற்கைப் பேரழிவுகளில் சுனாமியும் ஒன்று.
2004-ம் ஆண்டு இந்தோனேஷியாவின் சுமத்ரா தீவில் உள்ள கடல்பகுதியில் அதிகாலை வேளையில் திடீரென நிலநடுக்கம் ஏற்பட்டது. இந்த நிலநடுக்கம் 9.1 முதல் 9.3 ரிக்டர் அளவிற்குப் பதிவானது. இதன் காரணமாக ஏற்பட்ட சுனாமியால் சுமார் 14 நாடுகளுக்கு மேல் ல்
பாதிக்கப்பட்டது. லட்சக்கணக்கான மக்கள் உயிரிழந்தனர்.
இந்தியாவில், குறிப்பாகத் தமிழகக் கடலோர மாவட்டங்கள் மிகவும் மோசமாகப் பாதிக்கப்பட்டன. இன்று வரை டிசம்பர் 26-ம் தேதி மறக்கமுடியாத நாளாக அனைவரின் உள்ளத்திலும் உள்ளது. கடலோர மக்களுக்கு அலைகள் புதிதல்ல. அன்று வந்த அலையையும்
சீனா ஆக்கிரமிப்பு குறித்து மாநிலங்களவையில் பா.சிதம்பரம் அவர்களின் கேள்வி:: ராணுவத் துறையில் மூலதனச் செலவாக ரூ.500 கோடியை மட்டுமே அனுமதிக்க விரும்புவதால், வெந்நீர் ஊற்றுப் பகுதி தொடர்பாக சீனம் நமக்குச் சாதகமாக இடத்தைத் தருவதாகக் கூறியிருக்கிறதா, டேப்சாங் சமவெளியிலிருந்தும்
டேம்சோக் சந்திப்பு என்ற இடத்திலிருந்தும் படைகளை விலக்கிக்கொள்வதாகவாக்களித்திருக்கிறதா; கட்டுப்பாட்டு எல்லைக் கோட்டருகில் சாலைகள், பாலங்கள், தகவல் தொடர்பு வசதிகள், ஹெலிகாப்டர்கள் இறங்கு தளங்கள், குடியிருப்புகள் ஆகியவற்றைப் பெருமளவில் ஏற்படுத்தியிருப்பதுடன் ஏராளமான ராணுவ
வீரர்களையும் ஆயுதங்களையும் குவித்து கொண்டிருக்கிறதா சீனம் ?எந்த தரப்பும் நடமாடக் கூடாத பகுதியை சீனம் உருவாக்குகிறது என்றால் இந்தியத் துருப்புகள் இனிமேல் அங்கே ரோந்து சுற்றவே முடியாதா, பாலியில் சீன அதிபர் ஜி ஜிங்பின்னைச் சந்தித்தபோது பிரதமர் மோடி இவை குறித்து அவரிடம் விவாதித்தாரா