பஞ்ச பாண்டவர்கள் மனைவியும், ஐவருக்கு மனைவியான அருந்தவ பத்தினியுமான திரவுபதி...
பாஞ்சால நாட்டு மன்னன் துருபதன் செய்த யாக தீயில் இருந்து தோன்றியவள்
சரி இவள் தான் இப்படி என்றால்.. இவ அப்பன் துருபதன் எப்படி பிறந்தான் என்று பார்த்தால்
துருபதனின் தந்தை தவம் செய்து கொண்டிருக்கிறான்
அப்பொழுது தேவலோகத்தில் இருந்து மலர்களை கொய்வதற்காக வந்த மேனகையை தவம் செய்து கொண்டே ஓரக்கண்ணால் பார்க்கிறான்...
இதனால் அவனிடமிருந்து இந்திரியம் வெளிப்பட்டு கீழே சிந்துகிறது... இதைப் பார்த்தால் மேனகை தன்னை இழிவாக நினைத்து விடுவாள் என எண்ணி அதை தன் பாதங்களால் மறைக்கிறான்..
இத்தனை
நிகழ்வுகளும் துரு என்ற மரத்தின் கீழ் நிகழ்கிறது... மேனகை சென்றவுடன் பாதத்தை விலக்கிப் பார்த்தால், பூமியில் ஒரு ஆண் குழந்தை கிடைக்கிறது...
அதைக் கையில் எடுத்த பாஞ்சால மன்னன் துரு என்ற மரத்தின் கீழும் பாதத்தால் மறைக்கப்பட்டு பிறந்ததாலும் #துருபதன் என்னும் பெயரிட்டு வளர்த்து
வருகிறான்... அவனுக்குப் பிறகு துருபதன் பாஞ்சால நாட்டு மன்னன் ஆகிறான்...
புராணங்கள் முழுக்கவே இப்படி கசமுசா கதைகள்தான்
நிறைந்துள்ளது... யாரும் இயற்கையான பிறப்பு என்பது அபூர்வமே....
• • •
Missing some Tweet in this thread? You can try to
force a refresh
பழங்காலத்தில் காகிதம் கண்டுபிடிப்பதற்கு முன்னால் மேலை நாடுகளில் விலங்குகளின் தோல்களில் எழுத்துக்களை எழுதியும்...
நமது தமிழ்நாட்டில் பனை ஓலைகளில் எழுத்துக்களை எழுதியும் வந்தனர்...
அவ்வாறு பனை ஓலைகளில் எழுத்துக்களை எழுத பனை ஓலைகளை நறுக்கி, காயவைத்து,
பதப்படுத்தி பின்பு எழுதுவார்கள்
அவ்வாறு எழுத்தாணி கொண்டு எழுதுவதற்கு முன் அந்த ஓலை எழுதுவதற்கு ஏற்றதுதானா என்பதை அறிய ’உ" என்ற எழுத்தை ஓலையின் மேற்பகுதியில் எழுதுவார்கள்
ஏன் மற்ற எழுத்துக்களை எழுதலாமே
"உ "ஏன் எழுத வேண்டும்
தமிழ் எழுத்துக்களில் வளைவு, நெளிவு, சுளிவு, நேர்கோடு,
குறுக்கு கோடு உள்ள ஒரே எழுத்து "உ'.. இந்த எழுத்தை எழுதும்போது ஓலை முறி யாமல் இருந்தால்,
அதில் தொடர்ச்சியாக எழுதுவார்கள்.. இல்லையென்றால், அந்த ஓலையை தூக்கிப் போட்டுவிட்டு வேறு ஓலையில் எழுத ஆரம்பிப்பார்கள்
இப்படி ஆரம்பித்த பழக்கம் கைபர் கணவாய் பேர்வழிகள் வந்த பின்
பிள்ளையார்
கொடுக்கும் துரோணாச்சாரியாரின் மனைவியாகினார்...
இவர்கள் பிறந்த கதை...
இவர்கள் பிறப்பு பற்றி அறிந்து கொள்ளும் முன் தேவலோக அதிபதி இந்திரனை பற்றி கொஞ்சம் தெரிந்து கொள்ள வேண்டும்,...
இந்திரன் தேவர்களில் வலிமை வாய்ந்தவன் என்ற காரணத்தால் அவனுக்கு தேவலோகப் தலைமை பதவி வழங்கப்படுகிறது..
பதவியைப் பெற்ற இந்திரன் காலத்துக்கு ஏற்றவாறு தன்னை அப்டேட் செய்யாமல்... எந்நேரமும் ரம்பா ஊர்வசி மேனகை போன்ற கவர்ச்சி கன்னிகளின் குத்தாட்டங்களை பார்த்துக் கொண்டும்... சதா சர்வ காலமும் எந்த ரிஷி பத்தினியை பதம் பார்க்கலாம் என்று யோசித்துக் கொண்டும் இருப்பவன்.,
அக்கினியில் பிறந்தவரும், ஐவருக்கு மனைவியூமான அருந்தவ பத்தினி திரவுபதி புருஷன்மார்கள் ஆகிய பஞ்சபாண்டவர்கள் பிறந்த கதையைப் பார்ப்போம்....
ரெக்கார்டு படி பாண்டவர்களின் தந்தை பாண்டு.. அவருக்கு இரு மனைவிகள்.. ஒருவர் குந்தி, மற்றொருவர் மாத்ரி..
பாண்டுவிற்கு ஒரு பிளாஸ்பேக் கதை உண்டு
பாண்டு வேட்டையாடுவதில் விருப்பம் கொண்டவர்... ஒருமுறை வேட்டையாடிக் கொண்டிருந்தபோது ஒரு மானை பார்த்து அம்பு எய்து கொன்று விடுகிறார்...
அது உண்மையில் மான் அல்ல.. கில்மா என்ற முனிவரின் மனைவி... கில்மா முனிவர் அந்த விஷயத்தில் படு கில்லாடி,.. பிட்டு பட ரேஞ்சில் பல கோணங்களில் மனைவியை
அனுபவிப்பவர்... அதுமட்டுமல்ல தனது தவ வலிமையால் விலங்குகள் மற்றும் பறவை ரூபத்திலும் இருவரும் மாறி இன்பம்
துய்ப்பார்கள்...
அப்படி ஒரு நாள் மான் ரூபத்தில் அவர்கள் கசமுசாவில் ஈடுபட்டுக் கொண்டிருந்த போது... அதை அறியாத பாண்டு அம்பு எய்து கில்மா முனிவரின் மனைவியை கொன்று விட்டான்...
ஒரு முனிவர் ஆற்றின் இக்கரையில் இருந்து அக்கரைக்கு செல்ல வேண்டும்...
அந்த ஆற்றின் கரையில் ஒரு மீனவ பெண் படகு மூலமாக இக்கரையில் இருந்து அக்கரைக்கு ஆட்களை ஏற்றி செல்வார்...
முனிவர் மீனவ பெண்ணிடம் தான் அக்கரை செல்ல வேண்டும் எனக் கூறுகிறார்.. படகில் அமருங்கள் சுவாமி தங்களை நான்
அக்கரையில் இறக்கி விடுகிறேன் எனக் கூறுகிறாள் மீனவ பெண்...
முனிவர் மீனவப் பெண்ணை பார்க்கிறார்... சரியான செம நாட்டுக்கட்டை... இவளை எப்படியாவது அனுபவித்து விட வேண்டும் என்ற எண்ணத்தில் படகில் ஏறுகிறார்..
மீனவ பெண் படகை செலுத்துகிறா.. அவளிடம் பேச்சு கொடுத்தவாரே.. தான் மிக்க தவ
வலிமை மிக்கவன்... எனக்கு பிறக்கும் குழந்தை மிக்க அறிவாளியாக இருக்கும்... உலக போற்றும் இதிகாசங்களை இய ற்றுவான்.. என்று அப்படி இப்படி கதை அளந்து ஒரு வழியாக அந்த மீனவ பெண்ணை பதம் பார்த்து விடுகிறார் முனிவர்...
அந்த மீனவப் பெண்ணுக்கு பிறக்கும் குழந்தைதான் வேதவியாசர்..
மீனவ பெண்
சிறுவயதில் இருந்தே அரசியல் பொதுக்கூட்டங்களுக்கு செல்வது எனது வாடிக்கையாக்கி போனது...
ஒரு முறை ஜனதா தளம் சார்பில் லாரன்ஸ் பெர்னான் டஸ் (மறைந்த ஜார்ஜ் பெர்னாண்டஸ் அவர்கள் சகோதரர்) என்பவர் பேசுவதாக அறிவிப்பு.
அந்தக் கூட்டத்திற்கு சென்றிருந்த பொழுது அவருடன் எளிய விவசாயி தோற்றத்தில்
ஒருவர் மேடையில் அமர்ந்திருந்தார்... உள்ளூர் தலைவர்கள் பேசும்போதெல்லாம் அந்த விவசாயி சுட்டிக்காட்டி எம்ஜிஆரை எதிர்த்துப் போட்டியிட்டவர் என்று பலரும் சொல்ல.
சிறப்பு உரைக்கு முன்னதாக பேச வந்த எளிய விவசாயி தோற்றத்தில் இருந்தவர். நண்பர்கள் எல்லோரும் என்னை பெருமைப்படுத்துவதாக நினைத்து
எம்ஜிஆரை எதிர்த்துப் போட்டியிட்டார் என்று பலமுறை சொன்னார்கள்... அவர்களுக்கு நான் கூறிக் கொள்கிறேன்..
நான் பிறந்து, வளர்ந்து வாழ்வது எல்லாம் அருப்புக்கோட்டையில்தான்.. அது எனது தாய் மண்..
ஆனால் எங்கோ பிறந்து வளர்ந்து வாழும் ஒரு நபர் அருப்புக்கோட்டை வந்து போட்டியிடுகிறார் என்றால்
1967 க்கு முன்னதாக இன்று போல் அன்று எல்லா குடும்பங்களுக்கும் குடும்ப அட்டை இருக்காது... 30 சதவீதம் பேர் மட்டுமே குடும்ப அட்டை வைத்திருப்பார்கள்.
அவர்களுக்கு அத்தியாவசிய பொருட்கள் வினியோகம் செய்யும் உரிமை தனியார் மளிகை கடைகளுக்கு (பெரும்பாலும் இவர்கள் அன்று அரசியலில் செல்வாக்கு
மிக்க தலைவர் ஒருவரின் இனத்தைச் சேர்ந்தவர்கள் நடத்தும் கடையாக இருக்கும்)..
பெயருக்கு ஒரு இரு நாட்கள் மட்டும் பொருட்களை வழங்கிவிட்டு
எப்பொழுது போனாலும் ஸ்டாக் தீர்ந்து விட்டது என்று கைவிரித்துவிட்டு, அரசு விநியோகித்த பொருட்களை கள்ளச் சந்தையில் விற்று பெரும் லாபம் சம்பாதித்து வந்தன
கலைஞர் இதற்கு முற்றுப்புள்ளி வைத்தார்... தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக் கழகம் என ஆரம்பித்து.. நுகர்வோர் விநியோக பொருட்களை அரசு மூலமாகவும் கூட்டுறவு சங்கங்கள் மூலமாகவும் மக்களுக்கு எளிய வகையில் கிடைக்க வழி செய்தார்.
அனைத்து குடும்பங்களுக்கும் குடும்ப அட்டை கிடைக்க ஏற்பாடு செய்தார்