ஜெமோவின் நகைச்சுவை கட்டுரைகளின் தொகுப்பு. இளவயது நினைவுகள், வாழ்க்கை அனுபவங்கள், நண்பர்கள், இறுதியாக தத்துவ, இலக்கிய பகடிகள் என புத்தகத்தை மூன்றாக பிரிக்கலாம். முதலிரண்டும் எனக்கு விருப்பமானத இருந்தது.
If you have read SYJ Mr Feynman, this book will give a different account of the life and style of Feynman. Physical concepts are given elegantly so even a novice can follow the book easily. A must read for Physicists.
காலேல்கர் காந்தியின் சீடர். தண்ணீர் மீதான தன் தீராப்பித்தின் காரணமாக இந்தியா முழுவதும் நீர்நிலைகளை தேடி அலைந்தவர். அந்த தேடலின் தொகுப்பே இந்த நூல். இந்திய பயணத்துக்கு ஒரு கையேடும் கூட!
சுதந்திரத்துக்கு முந்தைய இந்தியாவின் தென்கோடியில் புகையிலை விற்று வாழும் பிராமண குடும்பத்தின் கதை. முன்னோர்களும், ராஜாவும் ராணியும் பின் பனியன் சகோதரர்களுமாய் நுரைத்து ஓடும் கதைவெளி!
1600, 1800, 1900களிலாக ராமோஜியும், ரத்னாவும் மீளப்பிறந்து வர இடையில் வரும் புவனாவால் என்ன நடக்கிறது என்பது மாதிரியான கதை. இரா. முருகன் நாவல்களில் நான் பெரும் ஏமாற்றம் அடைந்த நாவல் இது. ஆனால் வாசிப்பு சுவாரசியத்துக்கு அபாரம். 👌
Rather than a sequel it's a kind of appendix to SYJMF. Though it's not as satisfying as its predecessor, you can still enjoy the limitlessness of Feynman and his devotion to science.
அயோவா சிடிக்கு பயணித்து ஏழு மாதங்கள் உலக முழுவதும் இருந்து வரும் எழுத்தாளர்களுடன் பழகும் வாய்ப்பு ஒரு தமிழ் எழுத்தாளருக்கு கிடைக்கிறது. மனிதர்கள் இறுதியில் வெறும் மனிதர்கள் மட்டுமே தானே?
We're never too old to drown into the world of fairy tales. Set in the mediaeval Russia, the novel explores the life and encounters of 'witch' Vasya. 1st book of a triology compels to read the next.
One of the Sanskrit classics, beautifully translated by Hank Heifetz. Though it's hard for me to find poetry in many stanzas, the text I can match with A K Ramanujans' works.
அரசூர் வம்சத்தின் விடை தெரியாத சில கேள்விகளுக்கு பதில்களோடு புதிய கேள்விகள் கொண்ட நாவல். 1600களின் கெருஸாப்பாவில் இருந்து டெல்லி லண்டன் அம்பலபுழை எனப்பரந்து கிடக்கும் வெளி. பிரதிகளின் ஊடாட்டம். 🙌
எத்தனாவது தரம் மறுபடியும் படிக்கறேன்னு தெரியல... ஆனா ஒவ்வொரு தரமும் புதுசா ஏதாவது ஒன்னு கிடைக்குது. இந்த தரம் மயில்கழுத்து கதை வேறோரு பரிணாமத்துல தெரிஞ்சது... ♥️
இந்திய வரலாற்றில் ஆரியர் வருகை பெரும் விவாதத்துக்குரியது. ரிக் வேதம், அகழ்வாராய்ச்சி, செயற்கைக்கோள் தரவுகள் என ஆரியர் வருகையை மறுதலிக்கிறார் மிஷல். (But recent genetic evidence against this!)
Here's the brief summary of Stephen Hawking's last book "Brief answers to big questions". 1. Is there a god?
No. We don't need any superpowers to explain the observable universe. 2. How did it all begin?
Big bang. Time and space begins from there.
3. Is there other intelligent life in the universe?
Possibly no. If it so they should visited us by this time. 4. Can we predict the future?
Theoretically yes. But the calculations are too tedious to handle by our current super computers.
5. What is inside a black hole?
Matter with enormous density and gravity. 6. Is time travel possible?
Possibly no. Because if it's possible, by this time we should have visitors from the future.
கர்ணன் படம் இன்னும் பார்க்கவில்லை. ஆனால், 95ல் நடந்த கொடியங்குளம் வன்முறையை 97ஆக காட்டி திமுக மீது அவதூறு பரப்புகிறார் மாரி செல்வராஜ் என்ற குற்றச்சாட்டை தொடர்ந்து அது பற்றி படித்த போது கிடைத்த தகவல்களை இங்கு தொகுக்கிறேன்.
90களில் தென் மாவட்டங்களில் சாதிக்கலவரம் என்பது அன்றாடம். இதை 80களில் வலுப்பெற தொடங்கிய தலித் அரசியலோடு இணைத்து பார்க்கலாம். அந்த சமயத்தில் தான் தலித்கள் இன்னும் வஞ்சிக்கப்படுகிறார்கள் என்று தலித் இலக்கியம், தலித் மைய அரசியல் போன்றவை வேர் கொண்டன.
அப்போது உருவாகி வந்த தலைவர்களில் திருமாவளவனும் ஒருவர். இது பரவி 90களில் தலித்கள் தங்கள் மீதான சாதிய அடக்குமுறைக்கு எதிராக கிளர்ந்து எழுந்தபோது அவர்கள் மீதான ஆதிக்க சாதியினரின் வன்முறை உக்கிரமாக இருந்தது[1].
ஒரு சமூகத்தோட நாகரித்த அவங்க யார பிறர்னு வரையருக்கறாங்கங்கறத வச்சு சொல்லுவாங்க. சிறந்த நாகரிகம்னா பெரிய சமூகத்த உள்ளடக்கிருக்கனும். ஆனா இந்தியர்கள் இதில இன்னும் பழங்குடி மனநிலைல தான் இருக்காங்க. நான், என் குடும்பம், என் சொந்தம், என் சாதினு.
அதனால தான் முஸ்லீம் நாட்டுல போய் வேளை செஞ்சாலும் முஸ்லிம் ஒழிகனு போஸ்ட் பண்ண முடியுது. நோய் அறிகுறிகளோட வரும் போதும் நம்ம குடும்பத்துக்கு பரவாம இருந்தா சரினும் யோசிக்க முடியுது. இன்னோரு முக்கியமான காரணம் ரத்தத்திலயே ஊருன அசட்டுத்தனம். என்ன பண்ணீரும்னும்னு பாப்போம்னு
குருட்டுத்தனமா திரியரது. இதுவும் ஏறத்தாழ ஒரு பழங்குடி மனநிலை தான் எனக்கு எல்லாம் தெரியும் சமாளிக்க முடியும்னு. ஆனா அறிவியல் மருத்துவம்லாம் வெறும் கற்பனைகளுக்கும் நம்பிக்கைகளுக்கும் அப்பாற்பட்டது. இவங்களாள மத்தவங்களும் பாதிக்கபடறது தான் மிச்சம்.
பெர்சனலா பல்கலைக்கழகத்தில பல குழுக்கள்ல பெண்கள் தலைமைலயும், என் தலைமைல பெண்களும் வொர்க் பண்ணிருக்காங்க. ஜஸ்ட் ஒரு ஒர்க் அசைன் பண்ணி இத நீங்க பாத்துக்கோங்கனா பொண்ணுங்க பர்பெக்டா பண்ணிருவாங்க. பட் டீமா வரும் போது மேனேஜ் பண்ணறது கஷ்டம். ஒரு சீட் தள்ளி உட்கார வச்செதுக்கெல்லாம்
கண் கலங்கி அழுதவங்க இருக்காங்க. அதே மாதிரி ஒரு சில கருத்து வேறுபாடுகள் வந்தா பசங்கனா வெளிய வந்திட்டா அத மறந்திட்டு எப்பவும் போல இருப்பாங்க. ஆனா பெண்கள்னா வெளிலயும் அதுக்காக ரியாக்ட் பண்ணுவாங்க. அதே மாதிரி தலைமை பொறுப்புல இருக்கும் போது பெரும்பாலானவங்க
இன்செக்யூரா பீல் பண்ணுவாங்கனு நெனைக்கிறேன். சோ எதையும் அதிகாரமா தான் சொல்லுவாங்க. சின்ன தப்புனாலும் பயங்கரமா ரியாக்ட் பண்ணுவாங்க. சோ அல்டிமேட்லி அடிமட்ட ஊழியர்கள் ரொம்ப மோசமா இவங்க கீழ செமல்படுவாங்க. இன்னோரு முரணான விஷயம் பெண்களுக்கு கீழ பெண்கள் வேலை செய்யற மாதிரி இருந்தா