#Aestrix_Obelix.
கிபி 50க்குப் பிறகு ரோமப் பேரரசு பெருநிலங்களைத் தன் கட்டுப்பாட்டிற்குள் கொண்டு வந்தது. மன்னன் ஜூலியஸ் சீஸர்.
ஆனால், அத்தனை பெரிய பேரரசால் ஒரு சிறிய Gaulish Villageயை மட்டும் தன் கட்டுக்குள் வைக்க முடியவில்லை. காரணம், அந்த மக்களிடத்தில் ஒரு Druid இருப்பார். .
அவர் தயாரித்துத் தரும் ஒரு மந்திர பானம் அளப்பரிய சக்தியைக் கொடுக்கும்.
அக்கூட்டத்தில் ஆஸ்ட்ரிக்ஸ் மற்றும் ஓப்ளிக்ஸ் என்று இரண்டு நண்பர்கள். அந்த மந்திரவாதி தயாரிக்கும் மந்திரபானத்தைப் பருகும் ஆஸ்ட்ரிக்ஸிற்கு பலமடங்கு superhuman பலம் வந்து எதிரிகளைப் பந்தாடுவார்.
ஓப்ளிக்ஸ் குழந்தையாக இருக்கும் போது, மந்திர பானம் தயாரித்துக் கொண்டிருக்கையில் அதற்குள் தவறி விழுந்து விடுவார். எனவே, அவருக்கு இயற்கையாகவே பன்மடங்கு சக்தி வந்துவிடும்.
ஆனால், அவர் ஒரு அப்பாவி. தன் சக்தி அவருக்கே தெரியாது. அதை வைத்து ஆஸ்ட்ரிக்ஸுடன் சேர்ந்து எதிரிகளைப் பந்தாடுவார்.
காலிஷ் மக்கள் இயற்கையோடு இயைந்து வாழ்பவர்கள். தங்களுக்கென்று தனிக்குணம் கொண்டவர்கள். யாருக்கும் தீங்கிழைப்பதில்லை. தாங்கள் உண்டு, பிழைப்பு உண்டு என்று இருப்பவர்கள். தங்களுள் வேறுபட்ட குணங்களைக் கொண்ட மனிதர்கள் இருந்தாலும் ஒற்றுமையாக வாழ்க்கையைக் கொண்டாடி வாழ்ந்து கொண்டிருப்பர்.
அவர்களை அடிமைப்படுத்த ரோமானியர்கள் எடுக்கும் ஒவ்வொரு முயற்சியும் தோல்வியிலேயே முடியும். ஜூலியஸ் சீஸரைக் குஷிப்படுத்த வேண்டும் என்பதற்காகவே, இந்த காலிஷ் இன மக்களைச் சீண்டி, துண்டைக் காணோம் துணியைக் காணோம் என்று உயிரைக் கையில் பிடித்துக் கொண்டு ஓடிய ரோமானியத் தளபதிகள் பலர் உண்டு.
இந்தியத் துணைக்கண்டத்தில், இன உணர்வோடு தனித்துவம் காட்டி மிளிரும் தமிழரின் பெருமை பாஜக ஒன்றிய அரசுக்கு உறுத்தலாகவே இருக்கின்றது. எப்படியேனும், அடிமைப்படுத்தி, தனித்துவத்தைச் சிதைத்து விடவேண்டும் என்று முயற்சி செய்கிறார்கள். அல்லக்கை ஆட்கள்,அதிகாரத் தலைவர்கள் தமிழ்நாட்டை
சிந்தனைத்தனமான முறைகளில் சீண்டிக்கொண்டே இருக்கிறார்கள்.
தமிழரோ ஒவ்வொரு முறையும் தக்க பதிலடி கொடுத்து மூக்குடைத்தே அனுப்பிக் கொண்டிருக்கிறார்கள்.
காலிஷ் இனமக்களுக்கு மந்திரபானம் சக்தி தருகிறது என்றால், தமிழர்க்குத் தம் இன உணர்வு சக்தியும் எழுச்சியும் தருகின்றது.
சிந்தனைத் தனமான ❌
சின்னத்தனமான✅

• • •

Missing some Tweet in this thread? You can try to force a refresh
 

Keep Current with பெருங் கிழவன்

பெருங் கிழவன் Profile picture

Stay in touch and get notified when new unrolls are available from this author!

Read all threads

This Thread may be Removed Anytime!

PDF

Twitter may remove this content at anytime! Save it as PDF for later use!

Try unrolling a thread yourself!

how to unroll video
  1. Follow @ThreadReaderApp to mention us!

  2. From a Twitter thread mention us with a keyword "unroll"
@threadreaderapp unroll

Practice here first or read more on our help page!

More from @perungkizhavan

Jan 8
2009-ம் ஆண்டு, ரோமில், போப்பாண்டவர்.. "கடவுளும் பிரபஞ்சமும்"என்ற தலைப்பில், வாட்டிக‌ன் கிறிஸ்துவ தலைமைச்சபையில்,
ஒரு மாநாட்டைக் கூட்டினார்.
அந்த‌ மாநாட்டுக்கு, கடவுளை மறுக்கும் அறிஞ‌ர் ஸ்டீவன் ஹாக்கிங்கை, போப் அழைத்தார். தனது, உடல் நலிவையும் பொருட்படுத்தாமல், Image
சிறப்பான பாதுகாப்பு ஏற்பாடுகளுடன், மாநாட்டுக்கு சென்றார் ஸ்டீவ‌ன்.
உலகம் முழுவதுமிருந்தும் வந்திருந்த விஞ்ஞானிகள் போப்பிடம், தலை தாழ்த்தி ஆசி பெற்றனர்.ஆனால் அசைவற்று சக்கர நாற்காலியில் அமர்ந்திருந்த‌, ஹாக்கிங் முன் போப் முழங்காலிட்டு தலைகுனிந்து தன்னை வாழ்த்தும்படி கேட்டார்.
ஆம், கடவுளின் இருப்பை மறுக்கும் ஒரு பகுத்தறிவாளர் முன்..!

மாநாட்டில் ஹாக்கிங் தான் கண்டுபிடித்த "swift-key joined Intel" கருவியின் வழியாக பேசினார். பூமியையோ, நட்சத்திரத்தையோ, சூரியனையோ, நிலவையோ, உயிரினத்தையோ கடவுள் படைக்கவில்லை.

நீங்கள் அப்படிப் பேசுவதும் போதிப்பதும் பொய். இது Image
Read 9 tweets
Nov 30, 2022
இந்தப் பிரனாய்ராய் க்கு ஃபயர் விடாதீங்கய்யா..

1991இல் ராஜிவ் கொலையால் திமுக படுதோல்வி அடைந்து துறைமுகம் தொகுதியில் கலைஞர் மட்டும் வெற்றி பெற்று இருந்தார்

இந்த ஆங்கில ஆளுமை கொண்ட அதிமேதாவி தூர்தர்ஷனில் அடித்த கமெண்ட்:

கருணாநிதி இனி கதை வசனம் எழுதச் செல்ல வேண்டியது தான்
இவன் மட்டுமல்ல விபி சிங் தவிர வடக்கில் உள்ள ஆங்கிலம் படித்த/படிக்காத தற்குறிகளுக்கும் திமுக என்றாலும் கலைஞர் என்றாலும் இலக்காரம் தான்.

இந்த நூலிபான்கள் தான் ஒண்ணுத்துக்கும் ஆகாத பவுடர் டப்பா வப்பாட்டியை அயன் லேடி இஸ்திரி லேடி என்று தமிழன் தலையில் கட்டி வைத்தது
அத இங்கு உள்ள தமிழும் தெரிந்த நூலிபானுகள், வாந்தி எடுத்து ஓர் அடிமை கூட்டத்தை உருவாக்கி விட்டார்கள் விளைவு 2011 முதல் 2021 வரை தமிழ்நாடு இருள்நாடு ஆனது.

பிரனாய் ராய் இதைச் சொன்ன போது அவனுக்கு தெரியாது அடுத்த 15 வருடம் இந்திய அரசியல் கலைஞரை சுற்றி சுழலப் போகுது என்று
Read 7 tweets
Nov 14, 2022
🔥#ஆலஞ்சியார்🔥
நன்றி! ..
தமிழன் மறந்துபோன உணர்வு /சொல் .. சிலநேரம் என்ன செய்தாலும் இந்த மக்கள் ஏன் இவ்வளவு அலட்சியமாக பணமே பிரதானமாய் இருக்கிறார்கள் .. எல்லாவற்றுக்கும் ஒரு விலை பேசுகிறார்கள் என நினைப்பதுண்டு.. நன்றி என்றொன்று உறுத்துமானால் கலைஞரை இவர்கள் தொடர்ந்து அரியணையில் Image
அல்லவா வைத்திருக்க வேண்டும்
..
ராஜீவ் கொலையாளிகள் நளினி உட்பட விடுதலையை நாம் மனிதாபிமானம் கொண்டு வலியுறுத்தினோமே தவிர நிரபராதி என்றல்ல .. மன்னிக்கும் மாண்பு அழிந்துவிட கூடாதென்பதும் நீண்டநாள் சிறைவாசம் தூக்கு தண்டனையைவிட கொடியதென்பதால் நாம் தொடர்ந்து வலியுறுத்தி வந்தோம் Image
இவர்களை போராளிகளாக கருதியல்ல இவர்கள் #கூலிப்படைகள் அவ்வளவுதான் ..
முதல் இலக்கு தவறினால் இவர்கள் அடுத்த குறியை சரியாக செய்திருப்பார்கள் .. தமிழர்கள் என்பதால் இவர்களை தியாகிகளாக கொண்டாட தேவையில்லை .. தோக்கு தான் தீர்வென்றால் இந்த பூமி கலவரமாகதான் இருக்கும் ..

நளினியின் தூக்கு Image
Read 7 tweets
Oct 11, 2022
கழுவேற்றம் என்றால் என்ன?

பலரும் இதைத் தூக்கு தண்டனை என்று தவறாக நினைத்துக் கொண்டிருக்கின்றனர்

இந்த பெரிய புராண பாடலில்,

"துன்னிய வாதி லொட்டித் தோற்றவிச் சமணர் தாங்கள்
முன்னமே பிள்ளை யார்பா லநுசித முற்றச் செய்தார்
கொன்னுனைக் கழுவி லேற்றி முறைசெய்க" வென்று கூற Image
ஞானசம்பந்தரால் சைவ சமயத்தை மீண்டும் தழுவிய பாண்டிய மன்னன் நின்றசீர் நெடுமாறன், சைவ சமயத்தைத் தழுவ மறுத்த, எட்டு குன்றுகளில் வசித்த எண்ணாயிரம் சமணர்களை மதுரை அருகே உள்ள சாமணத்தம் என்னும் இடத்தில் கழுவேற்றினான் என்று சொல்கிறது.

இதே நிகழ்வை பிற்காலப் புலவரான ஒட்டக்கூத்தர் தனது Image
தக்கயாகப்பரணி நூலில் குறிப்பிடுகிறார். திருவிளையாடல் புராணமும் குறிப்பிடுகிறது. ஆண்டுதோறும் நடைபெறும் சித்திரைத் திருவிழா நிகழ்வுகளில் இக்கழுவேற்றம் நடத்திக் காட்டப்படுகிறது.

கழுகுமலைக் கோயில், மதுரை மீனாட்சியம்மன் கோயில் சுவரோவியங்களில் சமணர் கழுவேற்றம் சித்தரிக்கப்பட்டுள்ளது. Image
Read 7 tweets
Oct 10, 2022
நாம் இன்று வரை பேசப்படாத முக்கிய வரலாற்று விசையம் பிரிட்டீசாருக்கும் மார்வாடிகளுக்கும் இருந்த உறவு

பிரிட்டீஸ் , டச், பிரஞ்ச் விபாரிகள் இந்தியாவில் வியாபாரத்துக்கு பொருட்கள் வாங்க பற்றாகுறை ஏற்படும் பொழுதும் , ராணுவ தேவைக்கும் அவன்களுக்கு கடன் வழங்கி உதவியவர்கள் மார்வாடிகள்
லாலா கஷ்மிரி மால் ஹவுஸ், ராம் சந்த் – கோபால் சந்த் ஷாஹு, கோபால் தாஸ் – மனோகர் தாஸ் போன்ற அன்றைய மிகப்பெரும் நிதி நிறுவனங்கள் கிழக்கிந்திய கம்பெனியின் ராணுவ பணப் பரிவர்த்தனை நடவடிக்கைகளை கையாண்டன; மும்பை, சூரத் அல்லது மைசூர் ஆகிய இடங்களில் பணப்பரிமாற்றம் செய்யத் தக்க மாற்று
முறிகளை [bills of exchange] தயார் செய்யும் பொறுப்பை எடுத்துக் கொண்டன; கூடவே, ஏராளமான கடன்களைப் பணமாக வழங்கின. இச்சேவைகள் அனைத்தும் கும்பினி சிப்பாய்களுக்கு முறையாக சம்பளம் கொடுப்பது, படைப் பராமரிப்பு, ஆயுத தளவாடங்களையும் சிப்பாய்களின் பிற வழங்கீடுகளையும் உரிய நேரத்தில்
Read 5 tweets
Oct 1, 2022
சங்கிகள் நீதிபதி ஆகும் போது வழக்கு விசாரணை எப்படி இருக்கும்?

நிகழ்கால, வழக்குகளையும், வருங்கால தீர்ப்புகளையும் கருத்தில் கொண்டு ஓர் உரையாடல்.

#அரசுவக்கீல்: கனம் கோர்ட்டார் அவர்களே பேரும் கலவரம் நடப்பதற்கான திட்டத்தோடு இருக்கிறார்கள் என்று உளவுத்துறை எச்சரித்த இருக்கிறது.
#நீதிபதி: கலவரத்தை அடக்குவது அரசின்
பொறுப்பு.

#வக்கீல்: அதனால் தான் அனுமதி
மறுக்கிறோம்.

#நீதிபதி: அனுமதித்து விட்டு அடக்குங்கள்

#வக்கீல்: அப்படிச் செய்தால் பெரும்
உயிரிழப்புகள் ஏற்படும்

#நீதிபதி: அதனால் என்ன ஒரு விசாரணை
கமிசன் போடுங்கள்.

#வக்கீல்: அரசுக்கு தேவையில்லாமல்
செலவு ஏற்படுமே

நீதிபதி: ஓய்வு பெற்ற நீதிபதிகள் தேவையில்லாமல் வீட்டில் சும்மாதானே இருக்கிறார்கள் அவர்களுக்கு அது பயன்படுமே

#வக்கீல்: அவர்களால் மற்ற வழிபாட்டு தலங்களுக்கு ஆபத்து இருக்கிறது

நீதிபதி: எதை வைத்து அப்படி சொல்கிறீர்கள்

#வக்கீல் பாபர் மசூதியை இடிக்க மாட்டோம் என்று
Read 9 tweets

Did Thread Reader help you today?

Support us! We are indie developers!


This site is made by just two indie developers on a laptop doing marketing, support and development! Read more about the story.

Become a Premium Member ($3/month or $30/year) and get exclusive features!

Become Premium

Don't want to be a Premium member but still want to support us?

Make a small donation by buying us coffee ($5) or help with server cost ($10)

Donate via Paypal

Or Donate anonymously using crypto!

Ethereum

0xfe58350B80634f60Fa6Dc149a72b4DFbc17D341E copy

Bitcoin

3ATGMxNzCUFzxpMCHL5sWSt4DVtS8UqXpi copy

Thank you for your support!

Follow Us on Twitter!

:(