சூரியன் மிகத் துல்லியமாக கிழக்கில் உதிக்கும் நாள் தான் சித்திரை 1 எனவேதான்..
தமிழர்கள் சித்திரை 1 புத்தாண்டாக கொண்டாடினர் !!
பல ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பே தமிழன் துல்லியமாக கணித்து கூறிய
வானியல் சாஸ்திரம்
சொல்லி வைத்த நமக்குத்
தெரியாத உண்மைகள்.
சித்திரை 1
ஆடி 1
ஐப்பசி 1
தை 1
இவற்றை எல்லாம் விழாவாக நாம் கொண்டாடுறது ஏதோ ஒரு சடங்கு / பழக்கம் னு நினைச்சுக்கிட்டு இருக்கோம்.
நம் முன்னோர்கள் இதுக்கு பின்னாடி மிகப்பெரிய அறிவியலை வச்சிருக்காங்கனு தெரியுமா...?
"சூரியன் உதிக்கும் திசை கிழக்கு"என்று சிறு பிள்ளைகளுக்கு சொல்லித் தருகிறோம்.
என்றாவது ஒரு அளவை வைத்து சூரியன் உதிக்கின்ற போது சோதித்து இருக்கிறோமா? என்றால் கண்டிப்பாக இல்லை...என்று தான் சொல்ல வேண்டும்.
வெள்ளையர்கள் நம்ம அறிவியலை அழித்துவிட்டு, ஒரு முட்டாள் தனமான கல்வியை புகுத்தி விட்டான் என்பதற்கு இதுவும் ஒரு சான்று....
ஆம் சூரியன் ஒரு குறிப்பிட்ட நாளில் மட்டுமே சரியாக கிழக்கே உதிக்கும்..!!
பின்னர் கொஞ்சம் கொஞ்சமா வடகிழக்கு நோக்கி நகர்ந்து, ஒரு குறிப்பிட்ட புள்ளியில் மறுபடியும் தெற்கு நோக்கி திரும்பும்...
அதன் பின் மறுபடியும் ஒரு நாள் கிழக்கே உதிக்கும், அப்பறம் தென்கிழக்கு நோக்கி நகரும்...
இப்படி சரியாக கிழக்கில் ஆரம்பித்து, வடகிழக்கு, தென்கிழக்கு னு போயிட்டு மறுபடியும் கிழக்குக்கு வர ஆகிற நேரம் சரியாக ஒரு வருடம்..!!
சரி... இதுக்கும் தமிழ் மாதத்திற்கும் என்ன சம்பந்தம்?
சூரியன் தன் பயணத்தை கிழக்கில் ஆரம்பிக்கும் நாள் தான் "சித்திரை 1". தமிழ் புத்தாண்டு. (In science it is called Equinox)
அப்புறம் சரியாக வடகிழக்கு புள்ளி தான் "ஆடி 1".ஆடி பிறப்பு.(solstice)
மறுபடியும் கிழக்குக்கு வரும்போது "ஐப்பசி 1". தீபாவளி.(equinox)
மீண்டும் சரியாக தென்கிழக்கு - இப்போது "தை1". பொங்கள். (solistice)
இந்த வானியல் மாற்றங்களையும், அதனை சார்ந்த பருவ கால மாற்றங்களையும் நன்கு உணர்ந்து இருந்த நம் முன்னோர்கள், இவற்றை அனைவரும் அறியும் வகையில் தான் திருவிழாக்களாக கொண்டாடினார்கள்...
இக்கோயிலில் கந்த சஷ்டி விழாவும், சூரன் திருவிழா, ஆடிமாதம் கடைசி வெள்ளிக்கிழமை மலர் முழுக்கு விழாவும் சிறப்பாகக் கொண்டாடப்படுகிறது.
1
*தல சிறப்பு*
மருமகன் பாலசுப்பிரமணியனாக குன்றின் உச்சியிலும், மாமன் பாலகிருஷ்ணனாக குன்றின் அடிவாரத்திலும் நின்று அருள் புரிவது சிறப்பு.
2
*பொது தகவல்*
இந்த ஊரில் மருமகன் பாலசுப்பிரமணியனாக குன்றின் உச்சியிலும், மாமன் பாலகிருஷ்ணனாக குன்றின் அடிவாரத்திலும் நின்று அருள் புரிகின்றனர். 108 படிகள் ஏறிச்சென்றால் குமரன் கோயிலை அடையலாம்.
திருவெண்ணெய்நல்லூரில் பேராசைக்காரன் ஒருவன் வாழ்ந்து வந்தான்.
அவன் எந்த பொருளை பார்த்தாலும் அதைத் தான் அடைய வேண்டும் என
நினைப்பான். எனவே, நாளடைவில் பார்த்தசாரதி என்ற அவனுடைய
பெயரே மறைந்து போய் பேராசைக்காரனாயிற்று.
ஒரு நாள் —
வெளியூருக்கு வியாபார நிமித்தமாக வண்டியில் சரக்குகளை ஏற்றிக் கொண்டு
சென்றான்.
வியாபாரம் முடிந்து காட்டு வழியாக வந்து கொண்டிருந்தான். தண்ணீர் வேட்கை
கொண்ட அவன் கண்களுக்கு கிணறு ஒன்று தெரிந்தது.
வண்டியை விட்டுஇறங்கிய அவன் அந்தக் கிணற்றருகே சென்றான். ஒரு பாத்திரத்தில் கயிற்றைக்
கட்டி அதைக் கிணற்றுக்குள் விட்டுத் தண்ணீர் எடுக்கத் தொடங்கினான்.
மதுரை மாவட்டத்தில் எங்கு ஜல்லிக்கட்டு நடத்தப்பட்டாலும், குறிப்பாகஅலங்காநல்லூர்,
பாலமேடு மற்றும்
அவனியாபுரம்
பகுதிகளில்
*சாமி மாடு*
என்று முதலாவாக ஒன்றை அவிழ்த்துஓடவிடுவார்கள்.
அதை யாரும் பிடிக்கக்கூடாது என்பது ஆண்டாண்டு கால மரபு.
விபரம் அறிந்தவர்களுக்குத்
தெரியும் அந்த மாடு *மாவீரன் அழகாத்தேவன்* நினைவாகவே
அவிழ்த்துவிடப்படுகிறது என்பது.
யார் இந்த அழகாத்தேவன்?
மதுரை மாவட்டத்தில்
சொரிநாயக்கன்பட்டியைச் (இன்றைக்கு அது சொரிக்காம்பட்டி) சேர்ந்தவர்
கருத்தமாயன். நிலபுலன்களோடு
வாழ்ந்த செல்வந்தர்.
அவரது கடைக்குட்டி
அழகாத்தேவன் பொறுப்பில்லாமல் தனது நண்பன் தோட்டி மாயாண்டியோடு ஊர் சுற்றுகின்ற நாடோடி.அழகாத்தேவனுக்கு கால்கட்டு(கல்யாணம்) போட்டுவிட்டால் பையன்
ஒழுங்காக இருப்பான் என்று
பெரியவர்கள் கூறியதைக் கேட்ட
கருத்தமாயன் பெண் பார்க்கும்
படலத்தைத் தொடங்கினார்.
*மகாராஷ்டிரா மாநிலத்தில் உள்ள எட்டு நிலைகளைக் குறிக்கும் கணபதி மூர்த்திகள்*
மனிதன் வாழ்க்கையின் எட்டு நிலைகளைக் குறிக்கும் எட்டு கணபதி மூர்த்திகளின் சக்திகளை ஒரு சேரப் பெற்ற ஸ்ரீவரத கணபதி மூர்த்தி வழிபாடு எந்நிலையிலும் மாறாத லட்சுமி கடாட்ச சக்திகளை கைக்கொள்ள அருள்புரியும்.
1
ஸ்ரீவரத கணபதி ...
ஒருமுறை சிவனும் பார்வதியும் கயிலையின் சித்திர மண்டபத்தில் இருக்கும் மந்திரங்கள் மீது அருள்பார்வை செலுத்தினர். அப்போது, மந்திர உயிர்நிலை ஒளி வட்டம் இட்டது. அந்த வட்டத்தில் இருந்து தண்டம் ஒன்று நீண்டது. தண்டம் ஒலியாக தழைத்தது.
2
அந்த ஒளி&ஒலியிலிருந்து உதித்தது ஒரு திருவடிவம். அந்த வடிவமே ஸ்ரீவரத கணபதி.
தவ சீலர்கள் தங்கள் எண்ணம் ஈடேற வணங்க வேண்டிய மூர்த்தி. குறிப்பாக 4, 13, 22 தேதிகளில் பிறந்தவர்கள் வணங்க வேண்டிய மூர்த்தி.