RSSஇன் முன்னெடுப்பில் கன்னியாகுமரியில் விவேகானந்தர் நிடைவிடம் அமைக்கப்பட்டது.
இந்திய துணைக்கண்டத்தின் தென்பகுதியிலும் காவிக் கொடி பறக்க வேண்டும் என்ற நோக்கில் அமைக்கப்பட்ட இந்நினைவு சின்னத்தில் தற்போது வரை தேசியக்கொடி பறக்கவிடபடுவதில்லை. காவி கொடியே அங்கு பிரதானம்.
இன்று வரை RSSஇன் கட்டுப்பாட்டில் தான் அந்நினைவுச் சின்னம் இருக்கிறது.
இந்த சூழச்சியை முறியடிக்க 1975ம் ஆண்டு கலைஞர் அவர்களால் அப்பாறைக்கு அருகில் உள்ள பாறையில் திருவள்ளுவர் சிலை அமைக்க முற்பட்டார்.
அவசர நிலை காரணமாக திமுக அரசு கலைக்கப்பட்ட பின் அத்திட்டம் கிடப்பில் போடப்பட்டது.
1979ஆம் ஆண்டு இத்திட்டத்தை கிடப்பில் போட்டதற்காக எழுந்த எதிர்ப்பின் காரணமாக அவசர அவசரமாக அடிக்கல் நாட்டப்பட்டது.
அதன் பிறகும் சிலை எழுப்ப அதிமுக அரசு முற்படவில்லை. காரணம் எல்லோரும் அறிந்ததே.
13 ஆண்டுகளுக்கு பிறகு ஆட்சிக்கு வந்த கலைஞர் அரசு 1990 செப் 6ம் தேதி தொடங்கியது.
அநியாயமாக RV என்ற கேடுகெட்ட மனிதனால் ஆளுநர் பரிந்துரையின்றி ஆட்சி கலைக்கப்பட்டு பிறகு மீண்டும் 1996 இல் திமுக ஆட்சிக்கு வந்த பிறகு 1997ல் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டு திட்டம் புத்துயிர் பெற்றது.
150 பேர் நாளொன்றுக்கு சுமார் 16 மணி நேர கடின உழைப்பால் கணபதி ஸ்தபதி அவர்களின் மேற்பார்வையில் மூன்றே வருடத்தில் சிலை அமைக்கும் பணி முடிவுற்று 2000 ஆம் ஆண்டு ஜனவரி 1ம் நாளில் சிலை திறக்கப்பட்டு பொது மக்கள் பயன்பாட்டிற்கு வந்தது.
2004ம் ஆண்டு வந்த ஆழி பேரலையில் கூட இச்சிலைக்கு சிறு பாதிப்பு கூட ஏற்படவில்லை.
திமுக ஆட்சியில் எல்லாம் திருவள்ளுவர் சிலைக்கு தடையின்றி படகு போக்குவரத்தும் பராமரிப்புப் பணிகளும் தடையின்றி நடத்தப்படுவதும், அதிமுக ஆட்சியில் திருவள்ளுவர் சிலை புறக்கணிக்கப்படுவதும் வாடிக்கை.
கடந்த பத்தாண்டுகளாக புறக்கணிக்கப்பட்ட சிலையையும் படகு போக்கு வரத்தையூம் சீர் செய்யும் பணிகள் தற்போது முழு வீச்சில் நடந்து வருகின்றன. #KalaignarForever
சிலை குறிப்பு
மொத்த சிலையின் உயரம் - 133 அடி
சிலையின் உயரம் - 95 அடி
பீடத்தின் உயரம் - 38 அடி
சிலையின் உருவாக்கம் - 3 டன் முதல் 8 டன் வரை எடையுள்ள 3681 கருங்கற்களைக் கொண்டு நிறுவப்பட்டுள்ளது.
சிலையின் மொத்த எடை - 7,000 டன்
சிலையின் எடை - 2,500 டன்
பீடத்தின் எடை - 1,500 டன்
பீடத்தைச் சுற்றி அமைந்துள்ள மண்டபத்தின் எடை - 3,000 டன்
சிலை அளவுகள்:
முக உயரம் - 10 அடி
கொண்டை - 3 அடி
முகத்தின் நீளம் - 3 அடி
தோள்பட்டை அகலம் -30 அடி
கைத்தலம் - 10 அடி
உடம்பு (மார்பும் வயிறும்) - 30 அடி
இடுப்புக்குக் கீழ் தொடை மற்றும் கால் - 45 அடி
கையில் ஏந்திய திருக்குறள் ஏட்டின் நீளம் - 10 அடி
தூசி படிந்து, கால ஓட்டத்தில் மறைக்கப்பட்ட மறுக்கப்பட்ட திருக்குறளை உலகிற்கு எடுத்துக்காட்டியது ஒரு வெள்ளையரான Lord Ellis.
அவரிடம் திருக்குறள் எழுதப்பட்ட ஓலைச்சுவடிகளை கொடுத்தவர் Lord Harrington. தன்னிடம் திரு.கந்தசாமி (அயோத்திதாசரின் பாட்டனார்) கொடுத்த நூலை எல்லீஸிடம் வழங்கினார்
Lord Ellis தான் முதலில் திருவள்ளுவரின் உருவத்தை (கற்பனை) நாணயமாக வடித்தார்.
அவரே திருக்குறளுக்கான ஆங்கில உரை எழுதி ஆங்கிலத்தில் மொழியாக்கமும் செய்தார்.
தென்னிந்திய மொழிகளிலும் வடமொழியான சமஸ்கிருதத்திலும் பாண்டித்துவம் பெற்ற எல்லீஸ் துரை தான் தமிழ் மொழி கலப்பின்றி தனித்து இயங்கக்கூடிய வல்லமை பெற்றது என்பதையும் நிறுவியுள்ளார். (Caldwell க்கு பிறகு)
என் கிளினிக்கிற்கு செக் அப்க்காக வந்த ஒரு போலீஸ் உயர் அதிகாரியிடம் பேசிக்கொண்டிருந்தேன். பேச்சு அப்படியே தமிழ் நாட்டு நிலவரம் அரசியல் பக்கம் திரும்பியது.
காவிகளின் அராஜகம் குறித்து பேச்சு வந்த போது அவரிடம் கேட்டேன் "என்ன சார் ஊருக்கு நாலு பேர இல்லாத கட்சிக்காரனை எல்லாம் ஆடவிடுறீங்க" என்று.
மனுசன் புலம்ப ஆரம்பித்துவிட்டார். எங்க சார் கடந்ந பத்து வருடமா inch by inchஆ எல்லாத்துறைகளிலும் அவர்கள் ஆட்களை கொண்டுவந்துவிட்டார்கள்.
குறிப்பா கடந்த 4 வருடங்கள் எங்கெங்கே எல்லாம் அவர்கள் ஆட்களை நுழைக்க முடியுமோ நுழைச்சிட்டாங்க குறிப்பிடத்தக்கது காவல்த்துறை, பள்ளிக்கல்வித்துறை, உயர்கல்வித்துவறை என்று பல துறைகளில் அவர்கள் ஆதிக்கம் தான்.
முதல்வர் மு.க.ஸ்டாலின் அவர்களின் இன்றைய அறிக்கையை ஆங்கிலத்தில் மொழி பெயர்த்துள்ளேன். பிழை இருப்பின் சுட்டிக்காட்டவும்👇🏽
Upholding social justice and self respect of every single marginalised people is the mission of the Dravidian Movement.
My sister Ashwini was denied of her dignity not food (as it was portrayed in the media) few days back.
Making sure she is treated in a dignified manner is a responsibility. And the power to execute that responsibility has crestfallen on me as the leader of the state. I am honoured to have got this opportunity to serve them.
சமூகத்தின் விளிம்புநிலையில் இருக்கும் ஒருவரையும் விடாது சுயமரியாதையும் சமூகநீதியையும் காப்பதே திராவிட இயக்கத்தின் பணி!
சகோதரி அசுவினி அவர்களுக்கு மறுக்கப்பட்டது உணவு அல்ல; மரியாதை. அதை மீட்டுத்தர ஆட்சிப் பொறுப்பு என்பது பெருவாய்ப்பு.
அதனைத்தான், "நடமாடும் கோயில் திருப்பணியைத்தான் தி.மு.க. ஆட்சிக்கு வரும்போதெல்லாம் செய்கிறது" என்று முத்தமிழறிஞர் கலைஞர் அவர்கள் குறிப்பிட்டார்.
திராவிட இயக்கம் உருவாகி நூறாண்டுகளைக் கடந்திருக்கலாம். ஆனால் காலம் என்ற பெருவெளியில் நூறாண்டு என்பது கைக்குழந்தையே!
ஆயிரமாயிரம் ஆண்டுகள் சமூகத்தில் புரையோடிவிட்ட அழுக்குகளைக் களைந்து, சமூகநீதியை நிலைநாட்டி, மானுட ஒளியைக் காக்க நாம் பயணிக்க வேண்டிய தொலைவு இன்னும் உள்ளது.
1956
வி.கே.கிருஷ்ணமேனன்
வி.பி.மேனன்
கே.பி.எஸ்.மேனன்
இலட்சுமி மேனன் ஆகியோர் தேவிகுளம், பீர்மேடு பகுதிகள் கேரளாவோடு தானிருக்க வேண்டும் என்று பிரதமர் நேருவிடம் கோரிக்கை வைக்க, நேரு காமராஜரிடம் கருத்துக் கேட்க, தமிழ்நாட்டில் அதற்கு கடும் எதிர்ப்பு கிளம்ப,
நம்ம பெருந்தலைவர் காமராசரோ, குளமாவாது?
மேடாவது?
எல்லாம் இந்தியாவிலதானே இருக்குன்னேன்!
அவங்க எடுத்துக்கட்டும்னேன்!!
நீ வாயை மூடுன்னேன்!!!
என்று தாராளமய தேசியவாதம் புரிந்தார்.
1979
கேரளாவின் அச்சுத மேனன்
தமிழ்நாட்டின் ராமச்சந்திர மேனன்
ஒப்பந்தம்.
யாரது ராமசந்திர மேனன்?
அட நம்ம புரட்சித்தலைவர் எம்ஜிஆருப்பா!
மத்திய நீர்வள கமிசன் முன்னிலையில் 152 அடி வரை நீர்தேக்க உரிமையும் கட்டுமானமும் கொண்ட பெரியாற்று அணையின் உயரத்தை மராமத்து பணிக்காக தற்காலிகமாக 136 அடியாக குறைப்பதாக 25.11.1979 அன்று ஒப்பந்தம்.
1. Who ordered Meat shops to be closed
MGR in 1980 ( *same period when he brought in Creamy Layer, Same RSS agenda* )
as per As per the G.O.M.S No.122,R.D & L.A, Dated: 23.01.1980,
2. When were they closed
Three days
As per the G.O.M.S No.122,R.D & L.A, Dated: 23.01.1980, strict enforcement of no slaughter and sale of meat, beef, pork, chicken stall shops is observed on the followings three days which is ensured
through the inspection by a team of Health Official and Veterinarians.
Mahaveer Jayanthi
Vadalur Ramalingar Ninaivu Nal
Thiruvalluvar day