1977இல் இந்திராகாங்கிரஸ், அதிமுக கூட்டணி அமைத்து போட்டியிட்டது. அந்த தேர்தலில் காங்கிரஸ் படுதோல்வி அடைந்தது. ரேபரேலி தொகுதியில் இந்திரா காந்தியும் தோல்வி அடைந்தார்.
மத்தியில் மொராஜிதலைமையில் ஜனதா ஆட்சி அமைந்தது.
நாகைநாடாளுமன்ற உறுப்பினர் G. முருகையன் கொலை செய்யப்
பட்டதாலும், தஞ்சை தொகுதியில் அதிமுக நாடாளுமன்ற உறுப்பினர் எஸ்.டி.சோமசுந்தரம் பதவி விலகியதாலும் 2தொகுதிகளுக்கும் இடைத்தேர்தல் அறிவிப்பு வந்தது.
தஞ்சையில் இந்திராகாந்தி போட்டியிடுவார் என்று தமிழக காங்கிரஸ் செய்தி பரப்பியது.
இந்திராகாந்தி போட்டியிட்டால் கலைஞரே போட்டியிட போகின்றார்
என்ற மற்றொரு செய்தியும் பரவியது.
இந்த நிலையில் தமிழக முதல்வர் எம்ஜிஆர் டெல்லிசென்றார். கருப்பையா மூப்பனார் மற்றும் முக்கிய காங்கிரஸ் தலைவர்களை சந்தித்தார்.
அடித்தட்டு பெண்கள் என்முகத்திற்கு
வாக்களிப்பார்கள். மத்தியதரப்பு மக்கள்
இந்திரா காந்தி முகத்திற்கு வாக்களிப்பார்கள்.
அபாரவாக்கு வித்தியாசத்தில் இந்திராவை வெற்றிபெற வைக்கிறேன் என்று காங்கிரஸ் மூத்த தலைவர் தேவராஸ்அர்ஜிடம் உறுதி அளித்தார் எம்ஜிஆர்.
எம்ஜிஆரின் உறுதிமொழியை நம்பி இந்திரா காந்தி தஞ்சை தேர்தலில் நிற்க சம்மதித்தார்.
வேட்புமனு செய்ய செல்லும் பாதை இந்திராவுடன் வேட்புமனு செய்ய உடன்
செல்பவர்கள் வேட்புமனு செய்யும் தேதி கூட முடிவு ஆகிவிட்டது.
அப்போதுதான் டெல்லியில் எம்ஜிஆர் இருக்கும் போது பிரதமர் மொராஜியிடம் இருந்து அழைப்பு வந்துள்ளது.
நீங்கள் யார் பக்கம் இருக்கிறீர்கள்?எங்கள் நண்பனா?? பகைவரா?? இந்த ஒரே ஒருகேள்வி எம்ஜிஆரை பார்த்து மொரார்ஜி கோபத்துடன்
கேட்டவுடன் ஆடிப்போய் விட்டார் எம்ஜிஆர்.
சிலமணி நேரத்தில் இந்திரா தஞ்சையில் நின்றால் பாதுகாப்பு இல்லை. கலைஞரின் சொந்தமாவட்டம் என்று குறுக்கு சால் ஓட்டினார்
இப்படிப்பட்ட தொடை நடுங்கி பேச்சை நம்பி தஞ்சையில் நிற்க விருப்பமில்லை என தஞ்சையில் போட்டியிடும் எண்ணத்தை கைவிட்டார் இந்திரா
எம்ஜிஆர் செய்த இந்த துரோகத்தை மறக்கவும் மன்னிக்கவும் முடியாது என்று ஆவேசமாக அறிக்கைவிட்டார் தமிழக காங்கிரஸ் தலைவர் ஆர்.வி. சாமிநாதன்.
பதவிக்காக எந்த சமரசத்திற்கும் போவார் எம்ஜிஆர் என்பதுதான் வரலாறு.
கோமாளி தலைமை யார்???? நக்கிப் பிழைக்கும் நாலந்திர பிராணிகளுக்கு உணர்த்துவோம்.
• • •
Missing some Tweet in this thread? You can try to
force a refresh
1977ம் ஆண்டு தேர்தலில் வெற்றிபெற்று முதல்வரான போது “என் தாய் மீது ஆணையாக மதுவிலக்கைத் தொடர்ந்து நடைமுறைப் படுத்துவேன்” என்றார் உடனே மதுவிலக்கை கடுமையாக நடைமுறைப்படுத்த பல சட்டத்திருத்தங்களைக் கொண்டுவந்தார்..
மது குடித்த குற்றத்திற்காக முதல் முறை பிடிபட்டால் 3 ஆண்டு சிறை,
இரண்டாவது முறை என்றால் 7 ஆண்டு சிறை, மூன்றாவது முறை பிடிபட்டால் நாடு கடத்தப்படுவார்கள்” என்றெல்லாம் அறிவிக்கப்பட்டது
ஆனால், அவையெல்லாம் நடைமுறையில் வெற்றி பெறவில்லை
மெல்லமெல்ல மதுவிலக்கைத் தளர்த்தினார்..
கூட்டுறவு
அங்காடிகளில் புதிய புதிய மதுபானங்கள் விற்பனைக்கு வந்தன,
அத்தியாவசிய உணவுப்பொருட்கள் கிடைக்காததைக் கண்டித்து ஆர்பாட்டம் நடத்திய கம்யூனிஸ்ட் கட்சியினர், “ரவா,மைதா வாங்கிவைக்க வக்கில்லாத அரசுக்கு ரம்மும்,ஜின்னும் லட்சக்கணக்கில் வாங்கி வைக்க முடியுதா?” எனக் கேட்டனர்
பிராந்தி,விஸ்கி
வடநாட்டானுக்கு மாமா வேலை பார்த்த மாங்கனி தேசத்து மாவீரனே, கொள்ளை யடிக்கவும், கொள்ளையடித்ததை காப்பாற்றிக் கொள்ளவும் கூட்டிக் கொடுக்கவும் தயங்காத கொள்கையாளனே, தவழ்ந்து, ஊர்ந்து பதவி வாங்கி உழைப்பால் உயர்ந்தேன் என்று பச்சைப் பொய்யுரைத்த அரசியல் அமாவாசையே, வேலுமணி தங்கமணி போன்ற
அலிபாபா வும் நாற்பது திருடர்களும் என்ற கணக்கில் அதிமுக பிணிகளுக்காக மட்டும் உழைத்த ஊர் தூற்றிய உத்தமனே
பொள்ளாச்சி ஜெயராமன் வகையறாக்கள் இளம் பெண்கள் வாழ்க்கையினைச் சீரழித்த போதும் தானும் தன் குடும்பமும் நல்லாயிருந்தால் போதும் என்று சேற்றில் ஊறிய எருமை போல் சும்மாயிருந்த அகநானூறே,
கம்பராமாயணம் எழுதிய சேக்கிழார் என்ற புதிய உண்மையினை வெளியிட்ட புறநானூறே
பதவி கொடுத்த சசிகலாவிற்கு துரோகம் இழைத்திட்ட அரும் பெரும் காப்பியமே, பன்னீர்செல்வத்தைக் கழட்டி விட்ட பாண்டியரே, அமித் ஷாவின் அடிமாடே
கோடநாடு கொலை, கொள்ளையினை த்ரில்லா செய்து முடித்த மாசில்லா மாணிக்கமே,
வெள்ளைக் காரனுக்கு மேற்படி வேலைகள் முதற்கொண்டு எல்லா வகையான சேவைகளையும் செய்து கொடுத்து உடம்பு வளர்த்த ஆர்.எஸ். எஸ். அவாள் கூட்டம்.
அப்படிப் பட்ட கேவலமான வரலாறு கொண்ட கூட்டத்திற்கே அங்.....கிள் வேலை பார்க்கும் இவர்கள் எப்படிப்பட்ட இழி பிறவிகளாய் இருப்பார்கள்.
ஆர். எஸ். எஸ். ஸின் தமிழக கிளைக் கழகமாய் மாறியுள்ள தமிழர் விரோத அதிமுக, மற்றும் பாஜகவினை தமிழ்நாட்டு மண்ணிலிருந்து அகற்றிட இந்நன்னாளில் சபதம் ஏற்போம்.
தமிழர்களுக்கு எதிராய் இருக்கும் பாஜக ஆர்.எஸ்.எஸ். ஸோடு இரண்டற கலந்து விட்ட தமிழின விரோதிகள் எடப்பாடி பழனிச்சாமி,பன்னீர்செல்வம்
அதிமுக முன்னாள் அமைச்சர்கள் போன்றோரை ஒதுக்கித் தள்ளுவோம் வாருங்கள்.
தமிழ்நாட்டில் சூழ்ச்சிகள் செய்யும் பார்ப்பன, ஆரிய தமிழின விரோத சக்திகளை முறியடிக்க ஒவ்வொரு கணமும் போராடிக் கொண்டிருக்கும் திராவிடத்தீரன் மு. க. ஸ்டாலின் பின்னால் ஒட்டுமொத்த தமிழகமும் அணி வகுத்து நிற்போம் வாருங்க
#அடிமைகளின்_துரோகசரிதம் #புளிமூட்டை_படிப்படியா_முன்னேறியகதை
பன்னீர் மீது ஜெக்கு இருந்த சாப்ட் கார்னரை தகர்க்க எடப்பாடி - வைத்தி ஜோடி கார்டனுக்கு மொட்டை கடிதாசி அனுப்பியது.
தன்னையே நம்பாத தறுதலை ஜெயா, அதை விசாரிக்காமல், அப்படியே நம்பி 2015 ல்சில காலம் பன்னீரை ஒதுக்கினார்
எம்எல்ஏ வேட்பாளர்களை தேர்ந்தெடுக்கும் பொறுப்பையும், வைத்தியலிங்கம் – எடப்பாடி ஜோடியிடமே அளித்தார். ஒரு தொகுதிக்கு 3 வேட்பாளர்கள் இறுதி செய்யப்பட்டனர். அதில் ஒருவருக்கு வாய்ப்பு. 3 வேட்பாளர் கேன்டிடேட்களையும் தனித்தனியாக சந்தித்த எடப்பாடி ஜோடி, வேட்பாளராகப் போகும் நபருக்கு
50 லட்சம் முதல் 1 கோடியும், தேர்வாகாத வேட்பாளருக்கு தலா 10 லட்சமும் அளித்தனர். அளித்து விட்டு அவர்களிடம் கூறியது, ஜெயலலிதா அவர்களை அழைத்து எப்போதாவது விசாரித்தால், எம்எல்ஏ சீட் வேண்டுமென்றால் 2 கோடி வழங்கவும் என பன்னீர்செல்வம் தங்களிடம் கேட்டதாக கூற வேண்டும் என்று கூறுகின்றனர்.
#அடிமைகளின்_துரோகசரிதம்
சொத்துத் தகராறுக்காக சொந்த பங்காளிகளை கொலை செய்த வழக்கில் கொலைக் குற்றவாளியாக இருந்தவர்தான் பழனிச்சாமி. பின்னர் பங்காளிகளுக்குள் சமரசமானதால் அவ்வழக்கில் விடுதலை செய்யப்பட்டார்.
படிப்பு பிடிக்காமல் கல்லூரி படிப்பை பாதியில் துறந்து விட்டு,
வெல்ல வியாபாரம் புளி வியாபாரம் செய்த எடப்படிக்கு
செங்கோட்டையனின் அறிமுகம் கிடைத்தது ஆரம்ப கட்டத்தில் செங்கோட்டையைனை பார்த்தால் பம்முவார் எடப்பாடி. ஆனால் காலத்தின் கோலம் எடப்பாடியின் கீழேயே அமைச்சராக பணியாற்ற வேண்டிய நிலைமை செங்கோட்டையனுக்கு
எடப்பாடி பழனிச்சாமி 16 பிப்ரவரி 2017
அன்று பதவியேற்றபோது, பலரும் முணுமுணுத்தது “எத்தனை நாளைக்கு தாக்கு பிடிக்கிறாருன்னு பாப்போம்” என்பதே.
சந்தித்த சிக்கல்கள் கொஞ்ச நஞ்சம் அல்ல. எப்படியாவது மத்திய பாஜக ஆட்சியோடும், மோடியோடும் நெருக்கமாக வேண்டும் என்று கடும் முயற்சி எடுத்த எடப்பாடி தொடர்ந்து தோல்வியையே சந்தித்தார்.
காவல்துறை,கண்ணீர்ப் புகை,லத்தி சார்ஜ்,துப்பாக்கிச் சூடு, இவை ஆட்சி அதிகாரத்தில் இருப்பவர்களின் மிரட்டல் ஆயுதங்களாக அறியப்படுகின்றன. இந்த ஆயுதங்களின் வரிசைப் பட்டியலில் ‘அவதூறு வழக்கு’ என்றொரு நூதன ஆயுதத்தையும் சேர்த்தவர் எம்ஜிஆர்
கடந்த பல ஆண்டுகளாக இந்தப் பாரம்பரியம் வழக்கத்தில் இருந்தாலும், ஜெயலலிதா ஆட்சியில் தீவிரம் பெற்றதுபோல், வேறு எந்த ஆட்சியிலும் அவதூறு வழக்குத் தாக்குதல் தீவிரமாக இருந்ததில்லை.
2011 - 2016 வரையிலான 5 ஆண்டு கால ஜெயலலிதா ஆட்சியில் மட்டும் 213 வழக்குகள் போடப்பட்டன.
கலைஞர் & தி.மு.க மீது 85
விஜயகாந்த் & தே.மு.தி.க-வினர் மீது 48 ; 'ஆனந்த விகடன்' & பத்திரிகைகள் மீது 55 ;
பா.ம.க மீது 9 ;
காங்கிரஸ் கட்சியினர் மீது 7 ; சுப்பிரமணியன் சுவாமி மீது 5 ; ம.தி.மு.க., சி.பி.எம்., விசிக மீது 4 என மொத்தம் 213 வழக்குகள்