ஒவ்வொரு வயதிலும் ஒருவிதமான பிரமிப்பு நமக்கு எழும்.
1947 முதல் 70 ஆண்டு காலம் இந்தியா என்ற கட்டுமானம் சிறிது சிறிதாக நேரு முதல் மன்மோகன் வரை எழுப்பப்பட்டது.
2000 ல் அடிப்படை வரலாற்று அறிவோ,பகுத்தறியும் திறனற்ற சமூக ஊடகங்களில் அன்றாட நிகழ்வை தெரிந்து கொள்ளும் புதிய தலைமுறை உருவானது
முறையாக வரலாற்றை கற்பிக்க தவறிய காங்கிரஸ் அரசு இத்தலைமுறையில் மனப்போக்கை கவனிக்க தவறிவிட்டது.
விளைவு?
மோடி என்ற மூடன் மாபெரும் அவதார புருஷனாக குஜராத் பரிசோதனை சாலையில் கட்டமைக்கப்பட்டது.
அண்ணா ஹசாரே, போபால் என்ற ஓரங்க நாடகம் டெல்லியில் நிகழ்ந்தது.
மன்மோகன் சிங் செய்த
தகவல் அறியும் உரிமைச் சட்டம், கிராமப் புற, ஊரக வேலைவாய்ப்பு, தகவல் தொழில்நுட்ப புரட்சி உலகப் பொருளாதாரத்தில் மூன்றாவது இடம், மாநிலங்களுக்கு இடையான சமூக கூட்டாட்சி எண்ணற்ற சாதனைகளை மறைத்து வினோத்ராய் கண்டுபிடித்த 2ஜி அலைக்கற்ற ஏலம் ஊழல் என்று பிரச்சாரம் செய்யப்பட்டது
தேசிய பார்ப்பன ஊடகங்களில் அண்ணா ஹசாரே மற்றும் 2ஜி தினுசு தினுசாக பரப்பப்பட்டு மக்கள் மூளை சலவை செய்யப்பட்டனர்.
மறுபக்கம் பிஜேபி ஐடி விங் குஜராத் மாடல் என்ற பெயரில் உலக நாடுகளில் நிகழ்ந்த சாதனைகளை குஜராத்தில் நிகழ்ந்தது என போட்டோஷாப் செய்யப்பட்ட படங்களை பரப்பியது.
காலையில் எழுந்தது முதல் உறங்கும் வரை சமூக ஊடகத்திலேயே வாழும் 2k கிட்ஸ் மனதில் மோடி மாபெரும் அவதார புருஷன் என கட்டமைக்கப்பட்டது.
எந்தப் பள்ளியில் என்ன, எப்போது படித்தார் என்ற எதுவுமே தெரியாத யாரோ இடும் கட்டளைக்கு வாயை அசைக்கும் ரோபோ பிரதமர் அலுவலகத்தில் குடியேறியது
2014 முதல் 2019 வரை ஹிட்லர் ஆட்சியில் நிகழாத கூத்துகள் கூட இந்தியாவில் நிகழ்ந்தது.
காங்கிரஸ் தடுப்பு நடவடிக்கை எடுக்கும் முன் காலம் கடந்து விட்டிருந்தது. ஊடகங்கள் நீதிமன்றங்கள் புலனாய்வுத்துறை தேர்தல் ஆணையம் என பலவும் இடைப்பட்ட ஐந்து ஆண்டுகளில் பிஜேபி கண்ட்ரோலுக்கு சென்று விட்டது
எழுத்தறிவால் மதச்சார்பின்மையை உறுதியோடு பின்பற்றிய தமிழ்நாடு கேரளா தவிர்த்து
ஒட்டுமொத்த இந்தியாவும் இந்துக்களே ஒன்றிணைவோம் என்ற கவர்ச்சி கோஷத்தில் விழுந்தது.
2002ல் நிகழ்ந்த குஜராத் கலவரம், செல்லாத ரூபாய் நோட்டு அறிவிப்பு, கொரோனா காலத்தில் சாதாரண இந்தியர்கள் பட்ட பாடு
சீனாவின் அத்து மீறல்கள், மிருகத்தின் பெயரால் வேட்டையாடப்பட்ட மனிதர்கள்.
விவசாயிகளின் போராட்டம், உயர் ஜாதியினரால் வேட்டையாடப்பட்ட தலித்துகள், கேள்விக்குறியான பெண்களின் பாதுகாப்பு, அடுத்தடுத்து நிகழ்ந்த மாபெரும் ஊழல்கள், 70 ஆண்டு காலம் சிறிது சிறிதாக சேர்த்து வைத்த சொத்துக்கள்
அடிமாட்டு விலைக்கு அதானி அம்பானி போன்ற குஜராத்திகளுக்கு விற்பனை செய்யப்பட்டது, ஏழ்மை குறியீட்டில் ஸ்ரீலங்கா பாகிஸ்தானை விட பின்தங்கி போனது போன்ற எதுவுமே பொதுத்தளத்தில் விவாதிக்க இயலாதவாறு வெகுஜன ஊடகங்கள் கட்டுப்படுத்தப்பட்டன. சமூக ஊடகங்களில் மட்டுமே இவை விவாதிக்கப்பட்டாலும்
கூலிக்கு அமர்த்தப்பட்ட பிஜேபி ஐடி விங் மிக மூர்க்கமாக விவாதங்களை எதிர்கொண்டது.
இந்த நிலையில் பிபீசி யின் கலவரங்கள் பற்றிய டாக்குமெண்டரியில் மோடியின் பங்கு விவாதிக்கப்பட்டுள்ளது.
இது உலக நாடுகளில் இந்தியாவின் மீது நெருக்கடியை உருவாக்கியுள்ளது. இங்கே மோடி பிம்பத்தை உடைக்க முடியாது
உலக அளவில் நெருக்கடி மற்றும் போது, ஹிட்லர் முசோலினி, போல் பாட், இடி அமீன் வரிசையில் மோடி அமர்த்தப்படுவார்.
2024 இல் ஒருவேளை பிஜேபி வெற்றி பெற்றாலும் மோடி இனப்படுகொலையாளர் என்று குற்றம் சாட்டப்பட்டு உலக நீதிமன்றத்தில் வழக்கு கூட தொடுக்கப்படலாம். இதுதான் பிஜேபியை பயமூட்டுகிறது
பதுங்குகிறது, தடை செய்கிறது, பகிர்வோர் மீது பாய்கிறது.
எந்த சமூக ஊடகத்தால் மோடி பிம்பம் கட்டமைக்கப்பட்டதோ இன்று அதுவே அதற்கு வினையாகி நிற்கிறது. கவனத் திசைதிருப்பல்கள் ஆரம்பித்துவிட்டன.
மீண்டும் ஊழல் ஜெபம் செய்யப்படுகிறது. ஒரு நாடு நல்லா இருக்க ஒரு மாநிலத்தில் அழி
மாநிலம் நல்லா இருக்க ஒரு மாவட்டத்தை அழி மாவட்டம் நல்லா இருக்க கிராமத்தை அழி கிராமம் நல்லா இருக்க வீட்டை அழி.. என்ற நாசக்கார சாணி நக்கிய விதியை வேதமாக பின்பற்றும் கூட்டம் அதானியை பலி கொடுத்து மோடியின் கொடூர முகத்தை வெளி உலகில் மறைக்கப் பார்க்கிறது. இம்முறை மயங்காதீர்
என் பதிவுகள் வழக்கமாக ஆதார புகைப்படங்களோடு வரும்
பொய் பொய் என்று மூர்க்கத்தனமாக நம்ப மறுக்கும் புரோகிராம் செய்யப்பட்ட மூளை சங்கீகள் ஒரு பக்கம்
உச்சு கொட்டிவிட்டு அடுத்த பரபரப்பு மேட்டருக்கு தாவும் பொதுமக்கள் மறுபக்கம்
#BBCdocumentry காட்டி விடாத ஆதாரமா நான் காட்டப் போகிறேன்
• • •
Missing some Tweet in this thread? You can try to
force a refresh
#இந்தியபாசிசத்தின்_எழுச்சி
பாசிசம் என்ற சொல் பொதுவாக அதிகாரத்தை கைப்பற்றிய ஒரு குழு அதனை தக்க வைக்க பிற குழுக்களை அடக்கி ஒடுக்கி அதிகாரத்தை தன்னிடமே என்றென்றும் வைத்துக்கொள்ள முயல்வதை குறிக்கிறது. இந்தியாவில் நிகழ்வதை குறிக்க வேறு சொல் இல்லாததால் நாமும் பாசிசம் என்றே கூறுவோம்
பாசிசம் என்பது தனி நபர் அல்ல. அது ஒரு அமைப்பு அதன் முகமூடிகள் காலாவதி ஆனவுடன் மாற்றப்படும். சில பல வார்த்தை மாறுதலுக்கு பின் புதிய மொந்தையில் பழைய கள்ளை வழங்கி மாற்றம் நிகழ்ந்து விட்டது இனி எல்லாம் சுகமே என்ற மயக்கத்திலேயே மக்களை நம்பச் செய்து என்றும் அடிமையாக வைத்திருப்பது
சமூக பொருளாதார இன ரீதியாக இச்சொல் ஒவ்வொரு நாட்டிலும் ஒரு புதிய பெயரில் அவதாரம் எடுக்கிறது. ஜெர்மனியில் நாசிசம் இத்தாலியில் பாசிசம், ஜிங்கோஇசம், ஸ்டாலினிசம், மேற்கு நாடுகளின் கேப்பிட்டலிசம், நேற்று உருவான #தாலிபானிசம்.
இந்தியாவுக்கு என்று ஒரு தனித்த சொல் என்றால் அது #நூலிபானிசம்
பி.பி. சி விஷயத்தை தமிழ்நாட்டின் அரசியல் கட்சிகள் யாரும் பெரிதாக எடுத்துக் கொண்டது போல தெரியவில்லை.
பாசிஸ்டுகளை மக்கள் முன் அம்பலப்படுத்துவதற்கு கிடைக்கும் எந்த ஒரு வாய்ப்பையும் வீணடிக்க கூடாது
உலகின் மிக முக்கியமான ஊடகம் குசராத் படுகொலையில் மோடிக்கு இருக்கும் #ButcherofGujarat
தொடர்பை அம்பலப்படுத்தி இருக்கிறது, பயந்த பாரதிய ஜனதா இந்தியாவில் அதை தடை செய்திருக்கிறது
இந்தியா முழுவதும் இருக்கும் அரசியல் எதிர்க்கட்சிகள் இதை கேள்வி எழுப்பியதாக தெரியவில்லை, கம்யூனிஸ்டுகள் மட்டுமே இந்த விஷயத்தை பேசுகிறார்கள் அவர்கள் பலம் பெற்று இருக்கக்கூடிய #ButcherofGujarat
கேரளாவில் மட்டுமே இந்த தடைக்கு எதிரான நிகழ்ச்சி நடக்குது
பாசிச எதிர்ப்பில் காங்கிரஸ் தொடங்கி பிற எல்லா மாநில கட்சிகளின் எல்லை என்ன என்பதை இந்த விஷயத்தில் இஸ்லாமிய மக்கள் புரிந்து கொள்ள வேண்டும், எவ்வளவு முரண்கள் இருந்தாலும் கம்யூனிஸ்ட் கட்சிகள் தான் தவிர்க்க #ButcherofGujarat
1) சிதம்பரம் என்ற கவுன்சிலர் திமுகவைச் சார்ந்தவர். அவருக்கும், அதிமுக ஒன்றியத் தலைவரின் கணவருக்கும் இருந்த பகையால், தங்களைச் சந்திக்க பயந்த திமுகவின் சிதம்பரம்தான் குற்றவாளி
ஆனால் சிதம்பரமம் அதிமுகவைச் சேர்ந்தவர் என கரிகாலனிடம் உண்மையை உளறிவிட்டார்
திட்டம் போட்டு ரெட்பிக்ஸ், ழகரத்திடம் திமுக மீது அவதூறைச் சொன்னவர், அதைப் பல லட்சம் பேர் பார்த்தபின் கரிகாலனிடம் சிக்கி அதை டங் ஸ்லிப் என்கிறார். காமிராவை ஆஃப் பண்ணு, ஏ நீ திமுககாரன்தான, பெரியாரிஸ்ட்தான, என்கிறார் ஃபேஸ்புக் வந்து, அவரை விமர்சிப்பவர்கள் சாதி வெறியர் என்கிறார்
2) திமுகவினர் இந்த அவலத்தை திசை திருப் ஆளுநரின் தமிழகம், அண்ணாமலையின் எமர்ஜென்சி டோர், ரஃபேல் வாட்ச் என்று பேசுகிறார்கள் ஒரே கல்லில் இரண்டு மாங்காய்கள். பீஜேபீயினரின் கூற்று விமர்சனத்திற்குரியது அல்ல. தப்பு செய்தது திமுகதான் என பீஜேபீ ஆதரவு மீடியாக்களில் சொல்வதுதான் நோக்கம்
30 ஆண்டுகள் ஆண்ட கட்சி ,தனித்து வார்டு உறுப்பினராக கூட வரமுடியாத ஒரு கட்சி ஆபீஸின் வாசலில் நிற்க வைக்கபட்டது .. சொரணை உள்ள அதிமுககாரர்கள் இனியும் இந்த ஈனபிறவிகளை தூக்கிபிடிக்காமல் வெளியேறவேண்டும் .. சுயமிழந்து மானமிழந்து கைகட்டி நிற்கும் அவலம் அதிமுகவிற்கு வந்திருக்கவேண்டாம் ..
ஜெயலலிதாவின் இருந்தவரை போயஸ்கார்டனின் வாசல் கதவு திறக்காதா என நின்றிருந்த கூட்டத்திடம் கையேந்துகிற நிலை.
அதிமுக எனும் அரசியல்கட்சி இனி தமிழகத்திற்கு தேவையில்லை அந்த இடத்தை பிற கட்சிகள் முயற்சிக்கலாம்.. மிக கேவலமாக பாஜக கேட்டால் தொகுதியை தருவதாக விசுவாச அடிமை பன்னீர் சொல்கிறார்
அவரின் உடல்மொழி படுகேவலம் சகிக்கவில்லை.. அதைதான் பாஜக எதிர்பார்க்கிறது .. இரு கோஷ்டிகளும் அடித்துக்கொண்டு பழம் நம் கையில் என்று எதிர்பார்த்து காத்துநிற்கிறது .. இந்த அடிமை கூட்டம் சூடுசொரணையற்று நிலைமை புரியாமல் வசனம் பேசி திரிகிறது
இரண்டாம் இடம் யாருக்கு என்பதில் தான் போட்டியே
அண்ணாமலை வாங்கிய Top 5 பல்புகள்
அண்ணாமலை என்ற மனிதர் தமிழகத்தில் அறிமுகமானபோது 'அதிரடி ஐ.பி.எஸ் அதிகாரி', 'கர்நாடக சிங்கம்' என்று ஏகப்பட்ட பில்டப்கள் கொடுக்கப்பட்டன. ஆனால் அவர் தமிழக பா.ஜ.க தலைவரானதில் இருந்தே எதையாவது உளறி ஏகப்பட்ட பல்புகள் வாங்கிவருகிறார்.
கட்சியில் சேர்ந்த முதல்நாளே 'பாரதிய ஜனதா கட்சி'யை 'பாரதிராஜா கட்சி' என்று தவறாக உச்சரித்து தமாஷ் செய்தார். அதுமுதல் தினமும் அண்ணாமலை பல பல்புகள் வாங்குகிறார்
1. 'வல்வில் ஓரி சுதந்திரப் போராட்டத்தில் ஈடுபட்ட வீரர்' என்று உளறும்போதுதான் 'உண்மையிலேயே இவர் ஐ.பி.எஸ் பாஸ் செய்தாரா?
என்ற டவுட் தமிழ்நாட்டுக்கே வந்தது. வல்வில் ஓரி சங்க காலத்தைச் சேர்ந்த கடையேழு வள்ளல்களில் ஒருவர். அவருக்கும் சுதந்திரப் போராட்டத்துக்கும் எந்தச் சம்பந்தமும் கிடையாது.
2. '1967ல் சத்ரபதி சிவாஜி சென்னை காளிகாம்பாள் கோயிலுக்கு வந்தார்' என்பது அண்ணாமலை போட்ட அடுத்த காமெடி அணுகுண்டு.